Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

33. நீங்கள் சுதந்திரவாதிகளா? அல்லது அழமைகளா ? Are you a liberated one? Or a slave?

# நீங்கள் சுதந்திரவாதிகளா? அல்லது அழமைகளா ? Are you a liberated one? Or a slave?

( 1 தலில் வாழ்க்கை ஏன் அடிமைப்படுத்தப்பட்டதுபோல் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உடலால் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதைப் பற்றி இங்குச் சொல்லவில்லை. உணர்வால் அடிமைப் பட்டிருப்பதைப்பற்றிச் சொல்கிறோம்.

மற்றவர்களால் அதிகபட்சமாக உங்களின் உடலைமட்டும்தான் அடைத்து வைக்க முடியும். ஆனால் நீங்கள்தான் உங்கள் உணர்வையே அடிமைப்படுத்துகிறீர்கள்.

வெளியுலகத்தில்கூட உடலால் அடிமைகளாக இருப்பவர்கள், என்றாவது ஒரு நாள் சுதந்திரம் பெறுவார்கள். ஆனால், உள்ளுலகத்தில் அடிமைகளாக இருக்கிறவர்கள்,

தங்களைத் கொண்டால்தான் புகழ், பதவியை அவர்களுக்கு விடுதலை உண்டு. அடைந்த பிறகு அதை ஜீரணித்து அகங்காரம் என்பது, வெளி உலகத்தில் நாம் காண்பிக்கிற நிம்மதியாக புறக்கன்மை. (பர்சனாலிட்டி) இருப்பதுதான்

வெளியுலகத்தில் மிகையாக்கிக் காண்பிக்கிற இந்த அகங்காரத்தை, பர்சனாலிட்டியை, அடிப்படையாக வைத்து உஉங்களுக்கு எது வந்திருந்தாலும், எது அளிக்கப்பட்டாலும், எது உங்கள்

வாழ்க்கையின் பாகமாக மாறியிருந்தாலும், அது பொருளாகட்டும், பதவி ஆகட்டும், உறவுகளாகட்டும், புகழாகட்டும், பட்டங்களாகட்டும், அது உங்களுக்குள் நிம்மதியை அளிக்காது.

அதைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, மீண்டும் கானல் நீரை நோக்கி ஒடுவதைப் போல், வாழ்க்கையைச் செலவிட்டுக்கொண்டு இருப்போம். நாம் செய்யும் செயல்கள் எல்லாம் எதன் பின்னாலோ, எதற்காகவோ ஓடிக்கொண்டு இருப்பதைத் தவிர, வேறு ஒன்றுமே இருக்காது.

மிக அமகாக விவேகானந்தர் சொல்கிறார் : ''பகம். பதவியை அடைவது பெரிது அல்ல : அடைந்த பிறகு அதை ஜீரணித்து நிம்மதியாக இருப்பதுதான் பெரியது. ''

இல்லையென்றால் என்னவாகும் ? புகழை ஜீரணித்து நிம்மதியாக, எளிமையாக, இனிமையாக, ஆனந்தமாக இல்லை என்றால், புகழ் நம்மை ஜீரணித்து விடும், அதன் பின்னால் நம்மை ஒடவிட்டு விடும்.

அதன் பின்னாலே நம்மை ஒட வைக்கும். எதற்காக ஒடுகிறோம் என்ற நினைவும் மறந்துவிடும். இப்பொழுது நாம் எப்படி வாழுகிறோம்? என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு எளிமையான வழி உண்டு.

காலையில் எழுந்தவுடனே, நாம் படுக்கையில் இருந்து வெளியில் வரும்பொழுது, ஆனந்தமயமாக, ஒரு சுதந்திரமான உணர்வோடு வெளியில் வந்தோம் என்றால், நாம் புகழாலே பாதிக்கப்படாமல் புகழை, ஜீரணித்து வாழ்கிறோம் என்று அர்த்தம்.

'வாழ்க்கை' ஜீவன் முக்கராக வாழ்வதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்டது.

அப்படியில்லாமல் விழித்தவுடனேயே, 'அய்யோ, இதைச் செய்ய வேண்டுமே,

அதைச் செய்ய வேண்டுமே, இதைச் செய்தானே நம்முடைய பதவியும், புகழும் நிலைக்கும். நம்முடைய எல்லா கௌரவத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள முடியும்' என்கிற வேகத்தோடு, பயத்தோடு வெளியிலே வருபவர்களெல்லாம், தெரிந்துகொள்ளுங்கள் ... அவர்கள் எல்லோரும் அடிமைகளே.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், அடிமைகள், சுதந்திரவாதிகள் என்ற இந்த இரண்டும், நாம் வாழுகிற இடத்தை வைத்துத் தீர்மானிக்கப்படுவது அல்ல. நாம் வாழுகிற மனநிலையை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. அடிமைத்தனமோ, சுதந்திரமோ

பெரியது.

இன்னொருவரால் உங்களுக்குத் தரப்பட முடியாதது. அது உங்களால் மட்டுமே அடையப்படக் கூடியது.

சிறையில் இருக்கிறார்களா வெளியில் இருக்கிறார்களா என்பதை வைத்து சுதந்திரம் என்றோ, சுதந்திரவான் என்றோ இல்லை அடிமை என்றோ நினைக்காதீர்கள்.

சுதந்திரம், வாழும் இடத்தைப் பொறுத்தது அல்ல. வாழுகிற உணர்வைப் பொறுத்தது. மனத்திற்குள் இருக்கிறதா இல்லையா வைத்துத்தான் சுதந்திரவாதியா அடிமையா என்று நிரூபிக்க 'அடிமைகள்' முடியும். 'சுதந்திரவாதிகள்'

காலையில் எழுந்தவுடனே உங்களுடைய படுக்கையை விட்டு ஆனந்தம் உங்களை வெளியிலே எடுத்து வருகிறதா ... அல்லது பயமும், எதையாவது ஒன்றைச் செய்தாக வேண்டுமே என்ற அச்சமும், வேகமும் உங்களைப் படுக்கையை விட்டு வெளியே எடுத்து வருகிறதா என்று ஆழ்ந்து பாருங்கள்.

அதுதான் அளவுகோல். இப்பொழுது உங்களைப் பற்றி நீங்களே, முடிவு செய்துவிடலாம். நங்கள் சுதந்திரவாதிகளா அல்லது அடிமைகளா என்பதை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். முடிவுக்கு வருவீர்கள்.

முக்தி யுக்தி - 4

நாம் வாமுகின்ற

மனநிலையை வைத்து

நிர்ணயிக்கப்படுகிறது