Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

32. வெறும் பொருளால் வரும் மரியாதை = அவமரியாதை Respect which comes out of mere wealth is a disrespect

# வெறும் பொருளால் வரும் மரியாதை = அவமரியாதை Respect which comes out of mere wealth is a disrespect

செயலில்லாத உணர்வும், உணர்வில்லாத அல்லது இது இரண்டிற்கும் இருக்கிற இடைவெளியும்தான், வாழ்க்கையில் இருக்கிற னைகளுக்குமான ஆணிவோர்.

மிகவும் ஆமமான சக்தியங்கள் இவை. மிகத் தெளிவாக உள்வாங்கிக் கொண்டோமானால், இந்த விநாடியே நம்மைப் புதுமனிதராக மாற்றுகிற, சக்கியங்கள், நம்மை மலர வைக்கும் சத்தியங்கள் இவை.

நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டியது, நம்மைப் பற்றித்தான். நம்முள் இரண்டு விதமான கன்மைகள் றாம். வெளி உலகத்திற்கு நாம் யாரென்று காண்பிக்கிற புறத்தன்மையை ஆங்கிலத்தில் 'பர்சனாலிட்டி' என்று சொல்வோம். அந்தப் பர்சனாலிட்டியால் எப்போதும் இருக்கும்

உள்ளுலகில், உணர்வளவில் கலைவராகாமல், பதவியளவில் மட்டுமே தலைவராக முயற்சிப்பது வாழ்க்கை எனும் அமிர்கத்தைத் தண் வாயில் ஊற்றுவதற்கு பதில், வீட்டு வாயிலில் ஊற்றுவதற்குச் சமம்.

தன்மையைவிட அதிகமாகத்தான் காண்பிப்போம். நாம் என்னவாக இருக்கிறோமோ, அதைவிட அதிகமாகத்தான் காண்பிப்போம்.

நீங்களே இந்த உதாரணத்தைப் பாருங்கள், நம்முடைய விசிட்டிங் கார்டு எல்லாமே என்னவாகத்தான் இருக்கிறது ?

இருக்கும் தகுதியைவிட, அதிகமாகத்தான் இருக்கும். அதைத்தான் அகங்காரம் என்று சொல்கிறோம். எங்கே போனாலும் இருப்பதைவிட, அதிகமாகத்தான் வெளியில் காண்பிப்போம்.

படிப்பாகட்டும் , பதவியாகட்டும், அந்தஸ்தாகட்டும், புகழாகட்டும்,

'அகங்காரம்' வாழ்க்கையில் இருக்கிற எல்லாப் பிரசிசினைகளுக்குமான ஆணிவேர்.

எதுவாகட்டும், இருப்பதைவிட அதிகமாகக் காண்பிக்க முயற்சி செய்வோம். எப்போதும் தன்னிடம் இருப்பதை விடத் தம்மை அதிகமாகக் காட்டிக் கொள்வதைத்தான் அகங்காரம் என்கிறோம். வாழ்க்கையில் நாம் செய்யும் முயற்சிகள் எல்லாமே நம்மிடம் இருப்பதைவிட, நம்மை அதிகமாகக் காண்பிக்கும் முயற்சியாகத்தான் இருக்கிறது.

இவர்கள் இவ்வாறு இருப்பதற்கு காரணம், தமக்குள்ளே ஆழமாகக் குற்ற உணர்ச்சி யையும், தாழ்வு மனப்பான்மையையும் வைத்திருப்பதால்தான் ஏதாவது ஒரு பதவியை, நாற்காலியைப் பிடித்துக் கொள்ளவே நினைக்கிறார்கள். அந்தப் பதவியின் மூலமாக, நாற்காலியின் மதிப்பு மூலமாகத்தான் தங்களுடைய அடையாளத்தை நிர்மாணிக்கவே முயற்சி செய்வார்கள். ஒருவரின் தாழ்ந்த உணர்வே, அவரை அதிகமாகக் காட்டிக்கொள்ளத் தூண்டுகிறது.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். உணர்வாலே தலைவராக இருப்பவர்கள், அமாகிற இருக்கையானது அந்தத் தலைவரால் மதிப்பு பெறும்.

உணர்வாலே தலைவராக இல்லாதவர்கள், தங்கள் இருக்கையால்தான் மதிப்படைவார்கள்.

உணர்வாலே தலைவராக மலர்ந்தவா்கள் எல்லோரையும் பார்த்தோம் என்றால், ஜீவன் முக்தா்களாக மலர்ந்தவா்கள். இவர்களால் இருக்கைக்குப் பெருமை சேரும். பதவிக்குப் பெருமை சேரும்.

உணர்வாலே தலைவா ஆகாதவாகள், தலைவாகளாக மாறினால்கூட பதவியினாலும், இருக்கையினாலும் மட்டும்தான் அவர்களுக்குப் பெருமை கிடைக்கும்.

இவர்களுக்குப் பதவியால் பெருமை சேரும். இப்படி வாழ்வது பெருமையல்ல, சி றுமை.

வாம்வின் ஒட்டமே உங்களைக் கொடர்ந்து தலைவராக முன்னேற்றிக் கொண்டேயிருக்கும்.

உள்ளுலகில், உணர்வளவில் தலைவராகாமல், பதவியளவில் மட்டுமே தலைவராக முயற்சிப்பது, வாழ்க்கை எனும் அமிர்தத்தைத் தன் வாயில் ஊற்றுவதற்குப் பதில், வீட்டு வாயிலில் ஊற்றுவதற்குச் சமம்.

தெரிந்தோ தெரியாமலோ, மக்கள் பதவியின் மூலமாகத்தான் தங்களுக்குப் பெருமை சேர்க்க முயற்சிக்கிறார்கள்.

நம்முடைய வாழ்க்கையையே உதாரணமாக எடுத்தோமென்றால், நமக்கு எல்லாம் எதனால் மரியாதை கிடைக்கிறது ?

எத்தனை கார் வைத்திருக்கிறோம், எத்தனை வீடு வைத்திருக்கிறோம், எவ்வளவு வங்கியிருப்பு இருக்கிறது, என்பதை வைத்தும், நாம் வைத்திருக்கிற பொருள்களின் விலையை வைத்தும்தான் நமக்கு மரியாதை வருகிறது. இல்லை மரியாதை வருகிறது என்று நம்புகிறோம். இதுதான் ஜடத்தாலே உயிருக்கு மரியாதை கிடைப்பது.

ஒரு சிலர், தாங்கள் வாழ்ந்த உயா்ந்த வாழ்க்கையில், அவர்கள் உபயோகித்த வெறும் ஜீவனடைகிறது, முடியாததாகிறது.

வாழ்வின் ஒட்டமே உங்களைத் தொடர்ந்து தலைவராக முன்னேற்றி கொண்டேயிருக்கும்.

விவேகானந்தா் வாழ்ந்த அறையைப் பார்த்தீர்கள் என்றாலும்,

ஜீவன் முக்தி

இரமண மகரிஷி வாழ்ந்த அறையைப் போய்ப் பார்த்தீர்கள் என்றாலும், அங்கே இருக்கிற ஒவ்வொரு கொட்டாங்குச்சியும், சாதாரண திருவோடும் மக்களாலே வமிபடப்படுகிறது.

பொருளாலே மரியாதையா ? ... பரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அவமதிக்கப்படுகிறீர்கள்.

காரணம் என்னவென்றால், ஜீவனாலே பொருளுக்கு மரியாதை. ஜீவன் முக்தர்கள் உ உபயோகப்படுத்தியதனாலே, வெறும் கொட்டாங்குச்சிக்கூட மக்களாலே வணங்கப்படுகிறது.

இது ஜீவனால், உயிரால் பொருளுக்கு மரியாகை.

அது பொருளால், உயிருக்கு வந்த மரியாகை. ஆமமாக யோசியுங்கள்., நம்முடைய வாழ்க்கையில் நமக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது என்ன? வெறும் பொருளாலே வரும் மரியாதைதானே!

எக்கனை கார் ?

எத்தனை வீடு ?

எத்தனை சொத்து ?

என்று பொருளால்கான் உயிருக்கு மரியாதை வருகிறது. அனால், ஒருவர் ஜீவன் முக்காாக மலர்ந்து விட்டால், ஞானியாக மலாந்து விட்டால், அவர் தொடுதிற பொருள் எல்லாம், அவராலே மரியாகை அடைகிறது.

உயிராலே பொருளுக்கு மரியாதைகிடைக்கிறது. அந்தப் பொருளும் உயிர்த்தன்மையைப் பெறுகிறது.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், பொருளால் மரியாதை கிடைத்தால், அங்கு மதிக்கப்படுவது நீங்களல்ல பொருள்தான் என்று. அதனால் பொருளால் கிடைக்கிற மரியாதைக்காக ஒடக்கூடாது.

இந்த உண்மை புரியாமல், நம்முடைய அடையாளமாக, வெளி உலகத்திற்கு நம்மை என்னவாகக் காண்பிக்கிறோம்? வெறும் பொருளுடையவர்களாகவே காண்பிக்க முயற்சி செய்கிரோம்.

அதிலும் திரும்பத் திரும்ப இந்த அகங்காரத்தைப் பார்த்தீர்கள் என்றால், பொருளாலேதான் தனக்கு மரியாதை கிடைக்கும் என்று நம்புகிறது. அதன் விளைவாகக் கிடைத்த, வாழ்வும் அதையேதான் நிரூபிக்கிறது. உங்களுடைய பொருளைப் பற்றிச் சொல்லி, பெருமையைப் பற்றிச் சொல்லி, உங்களுடைய மற்ற விஷயங்களைச் சொல்லி, அதனால் நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள் என்றால், உண்மையில் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் மதிக்கப்படுவதில்லை. அவமதிக்கப்படுகிறீர்கள்.

ஒரு உண்மையை இங்குப் பகிர விரும்புகிறோம். என்னுடைய மனம் திறந்து இந்த விஷயத்தை உங்களோடு பேசுகிறோம்.

83

பல நிகழ்ச்சிகளுக்காக, தியான முகாம்களுக்காகப் பல இடங்களுக்கு சென்றிருக்கி றாம்.

என்னைப் பற்றித் தெரியாத ஒரு புது ஊருக்குப் போகும்பொழுது, என்னை புதிதாகப் பார்க்கும் மக்கள் அதற்கு முன்பு அறிமுகம் இல்லாவிட்டால்கூட கை எடுத்துக் கும்பிடுவார்கள். அவர்கள் அறிமுகம் இல்லாமலேயே, பூரிப்போடு கும்பிடுவார்கள். அப்போது அவா்களைப் பார்த்து மரியாதையுடன் வணங்கும் பொழுது, அவர்கள் பதிலுக்கு செலுத்தும் மரியாதையில் நிஜமான அன்பை அவா்கள் கண்களில் பார்ப்பேன்.

ஆனால், ரொம்ப நாள் தெரிந்தவா்கள், இந்த இயக்கத்தின் பெயரால், இவ்வளவு பெரிய மடத்தினுடைய புகழால், பீடத்தை நிறுவியவா் என்பதற்காக, மரியாதை செலுத்துவார்கள். அவர்கள் சிலா் என் காலில் விழுந்து வணங்கினால்கூட, அவர்களின் கண்களில் அந்த மரியாதையைப் பார்க்க முடிவதில்லை.

அப்போது பக்கத்தில் இருக்கிற பக்தா்களிடம் சொல்வேன், ''அப்பா, இந்த நமஸ்காரம் எனக்கில்லை. நான் வந்திருக்கிற காருக்கு, ' என்று. இப்படிபட்டவர்கள்தான் ஜடத்தால் ஜீவனுக்குப் பெருமை சேர்த்து வாழ்வை இழுப்பவர்கள்.

ஆழமாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய சத்தியம் ...

வெறும் பொருளாலே மரியாதை வருமானால், அது நிலைக்காது. வெறும் பொருளாலே வருகிற மரியாதை, மரியாதை அல்ல. அது அவமரியாதை.

அது வெறும் பொருளுக்குத் தந்த மரியாதை, உயிருக்குத் தந்தது அல்ல; உணர்வுக்குத் தந்தது அல்ல; ஜீவனுக்குத் தந்தது அல்ல; வெறும் பொருளுக்குத் தந்த மரியாதை.

முக்தி யுக்தி - 4