30. உலகமே ஒரு கொண்டாட்ட மேடை
# உலகமே ஒரு கொண்டாட்ட மேடை
The World is a Stage of Celebration
அடம்பரமாய், ஏராளமான செல்வத்தோடு, நிறைய பணிவிடையாளர்களோடு வாழ்ந்து வந்த குடிஃபி ஞானி அவர்.
யாத்ரிகா் ஒருவர் இந்த சூபி ஞானியின் ஊர் வழியாகச் செல்ல நேரிட்டது. 'ஒரு ஞானி ஏன் இவ்வளவு ஆடம்பரத்தோடு வாழ வேண்டும் ?'என்ற கேள்வி மனத்தில் பிறக்க அந்த ஞானியைப் பற்றி விசாரித்தார்.
ஒரு சீடரிடம், ''ஒரு ஞானி இவ்வளவு சொத்து பத்தோடு மனித வாழலாமா?'' என்று யாத்ரிகா் கேட்டதற்கு, அந்தச் சீடர், வாழ்க்கையின் ''ஒரு ஞானிகூட இப்படி வாழா விட்டால், பின் யார்தான் அடிப்படை இப்படி வாழ்வதாம்?' என்று குடான பதில் தந்தார். கொஞ்சம் லட்சியம் சுதாகரித்துக்கொண்ட அந்த யாத்ரிகா், அந்த ஞானியைப் பற்றி ஹீவன் முக்கி. மேலும் விசாரித்தார்.
இந்த ஞானி ஏற்கெனவே பெரிய அரசராய் இருந்து, குரஃபி ஞானியாய் மாறி இருப்பவர் என்று தெரிந்ததும், அவர் மீது யாத்ரிகளுக்கு மதிப்புக் கூடியது.
அடுத்து, அந்த ஞானியைச் சந்திக்க வேண்டும் கூடியது. ஞானியைச் சந்திக்கச் சென்றார்.
குடிலுக்குள் அமாந்திருந்த ஞானியின் அருகே, ஒரு திருவோடும், ஒரு கைத்தடியும் மட்டுமே இருந்தது. சாதாரணக் கயிற்றுக் கட்டிலில்தான் அவர் அமர்ந்திருந்தார். அவா் உடுத்தியிருந்த துணிகூட, வெகு சாதாரணமான உடைதான்.
வெளியே பார்க்க ஆடம்பரத்திற்கும், உள்ளே பார்க்கும் எளிமைக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமேயில்லாமல் வாழும் ஞானியைப் பார்த்து, இன்னும் வியப்படைந்தார்!.
அடுத்த சில நிமிடங்களில், இருவரும் பார்வையாளர்கள் அரங்கிற்குள் நுழைந்தார்கள்.
அங்குப் பல வி.ஐ.பி-க்கள் ஞானிக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அரங்கத்திற்குள் இருந்த அழகிய சிம்மாசனத்தில் ஏறி அமாந்தார் சூஃபி ஞானி.
இதுவரை தம்மோடு எளிமையாய், ஒரு நண்பராய்ப் பேசிக்கொண்டிருந்த ஞானி, இப்போது சிம்மாசனத்தில் ராஜகுருவாய் பேசிக்கொண்டிருந்தார்.
'உள்ளே பார்த்துப் பேசிய ஞானிக்கும், வெளியே ராஜகுருவாய் அமாந்து பேசும் ஞானிக்கும் சம்பந்தமே இல்லையே!' என்று யாத்ரிகளுக்குத் தோன்றியது. இன்னும் கொஞ்சம் குழம்பினார்.
பேசி முடித்து, சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்த ஞானி, யாத்ரீகரை அழைத்து, ''வாங்க, கொஞ்ச நேரம் காலாற நடந்து வரலாம்,'' என்று கூப்பிட்டார்.
'சிம்மாசனத்தில் இருந்தவரா இவர்?' என்று பார்த்த யாத்ரீகா் மீண்டும் வியப்படைந்தார்!. சிரிக்கச் சிரிக்க ஞானி பேசிக்கொண்டே, மீண்டும் கூடாரத்திற்கு வந்தார்.
உள்ளே மிக எளிமையாய் இருந்த கூடாரத்தின் வெளிப்புறத்தை அப்போதுதான் யாத்ரீகர் ஆழ்ந்து பார்த்தார்.கூடாரத்தை இழுத்துக் கட்டியிருந்த கம்பங்கள் எல்லாம் வெள்ளிக் கம்பங்கள். அதில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகள் தங்க ஆணிகள்.
இதையெல்லாம் பார்த்து இன்னும் சற்று குழம்பிய யாத்ரீகா் ஞானியிடம், ''நீங்கள் ஒரு குஃபி ஞானி என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், வெள்ளிக்கம்பங்கள்! தங்க ஆணிகள்! வைர சிம்மாசனம்! ரத்னக் கம்பளம்! ராஜதோரணை என்று எல்லாமே உங்களிடம் ராஜ அம்சங்களாகவே இருக்கின்றனவே.
இந்த இரண்டையும் பார்க்க ஆச்சரியம்தான் ஏற்படுகிறது," என்று நாசூக்காய்த் தம்முடைய சந்தேகத்தைச் சொன்னார்.
அவரைப் பார்த்துப் புன்னகைத்த ஞானி, ''வாருங்கள், நாம் இமயமலை நோக்கி யாத்திரை
என்னுடைய ராஜாங்கத்தையே ஒரு பையை விடுவதுபோல விட்டுவிட்டேன் ஆனால், உங்களுடைய சின்ன பையையேயே ராஜாங்கத்தைப் போல பற்றிக் கொண்டிருக்கிறா்கள்.
செல்வோம். இங்கு என்னுடைய வேலையெல்லாம் முடிந்துவிட்டது. மீதமுள்ளதை என் சிஷ்யர்கள் பார்த்துக்கொள்வார்கள்,'' என்றழைத்தார்.
உற்சாகமாய்ப் பேசிக்கொண்டே பல கிலோமீட்டர் ஊரைவிட்டுத் தாண்டி வந்துவிட்டனர். சட்டென ஏதோ ஞாபகம் வந்தவராய் நின்ற யாத்ரீகர், ''உச்!' என்று தலையில் தட்டிக் கொண்டார். எுானியிடம், '' நீங்கள் கொஞ்ச நோம் இங்கேயே இருக்கிறீர்களா ? என்னுடைய விட்டுவிட்டு வந்துவிட்டேன்.
நான் வேகமாய்ப் போய் எடுத்து வந்துவிடுகிறேன், '
என்று யாத்ரீகர் கேட்டுக் கொண்டார்.
யாத்ரீகரைப் பார்த்து சிரித்தார் ஞானி, ''இதுதான் உங்களுக்கும், எனக்கும் உள்ள வித்யாசம்.
என்னுடைய ராஜாங்கத்தையே ஒரு ஒரு பையை விடுவதுபோல விட்டுவிட்டேன். ஆனால், உங்களுடைய சின்னப் பையையே ராஜாங்கத்தைப் போல பற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்.
உங்களால் பையைக்கூட மனதளவில் விடமுடியவில்லை.
ராஜகுருவாய் இருந்தபோது ராஜாவைப்போல இருந்தேன். என் அறையில் தனிநபராய் எளிமையாய் இருந்தேன். இப்போது யாத்ரீகனான இருந்தபோது

பின் யாத்ரீகனாகிவிட்டேன்,'' என்றார். வைர சிம்மாசனம், ரத்னக்கம்பளம், ராஜ தோரணைகள் என்ற எதுவுமே அந்த ஞானியைப் பற்றவில்லை. ஞானியும் அவற்றைப் பற்றிச் சி ன்னப் பற்றுகூட கொண்டிருக்கவில்லை. எந்தச் குழ்நிலைக்கும் ஏற்றவாறு, தம்மை இனிமையாக மாற்றி அமைத்துக் கொள்வது ஜீவன் முக்தரின் சுபாவம்.
உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்யாசம்.
உடனே, "பிறகு ஏன் இவ்வளவு ஆடம்பரமாக அவர் வாழ்ந்தார்?" என்று கேட்கத் தோன்றும். ஒரு கைப்பிடி மக்களுக்கு ஞானத்தையும், தியானத்தையும் தருவதற்கு ஒரு சி ன்னக் குடிசையே போதுமானதுதான். ஆனால் ஒரு சில ஞானிகள் பல்லாயிரக் கணக்கான மக்களுக்குத் தியானத்தையும், ஞானத்தையும் தருவதற்காக உடல் எடுப்பார்கள்.
ஆயிரக்கணக்கான நபாகளுக்குத் தர வேண்டுமானால், குடிசை போதாது. அரச வைதான் தேவைப்படும். பற்றற்ற நிலையில் வாழும் ஞானிகள் செய்வ தெடு அல்லாம் சேவையே. யாக்ரீகர் பற்றோடு உள்ளொன்றம், வெளியொன்றமாய் வாழ்ந்ததால்கான், அவரின் கண்களுக்கு ஞானியின் செயல்கள்கூட முரண்பட்டதாய்த் தெரிந்தது. நாம் முரண்பட்டால், வாழ்வும் முரண்படும். முரண்பட்டுத் தெரியும். நாம் கொண்டாடினால், வாழ்வும் கொண்டாடும்.
ராஜாவாக இருக்கவேண்டிய இடத்தில் ராஜாவாகவும், தெண்பனாய் இருக்க வேண்டிய இடத்தில் எளிமையான நண்பனாகவும், பற்றற்று இருக்க வேண்டிய இடத்தில் பற்றற்று இருப்பதையும்தான், ஜீவன் முக்த வாழ்வு என்கிறோம்.
'தனித்துவம்' என்பது ஒரு டாக்டராகவோ,இன்ஜியராகவோ, கலைஞராகவோ மட்டும் வாழ்வது அல்ல. சிரிப்பு, அதிர்ச்சி, சலிப்பு, ஏமாற்றம், விபத்து, அதிசயம் என்ற எல்லா வாழ்வியல் சூழல்களோடும் தங்களை உடனுக்குடன் இணைத்துக் கொள்வதே 'தனித்துவம்'.
அந்தப் பிரச்சனைகள் எதுவுமே இல்லாததால் ஞானி ஆனந்தமாயிருக்கார். ஆனந்தக் கூத்தா(திகிறார்.
சிவ தாண்டவம்,
நடராஜரின் நடனம்,
கிருஷ்ணரின் ஆனந்தக் கூத்து ஆகிய அனைத்துமே ஞானத்தின் வெளிப்பாடுகளே.
சன்யாசியின் ரகசியம்
° ஒரு சன்யாசி நடனமாடலாமா?
சன்யாசி நடனமாடாவிட்டால் யார் நடனமாட முடியுமாம்! பிக்கல் பிடுங்கல்கள் இல்லை. ஆடுகிறார். முடிந்தால் நீங்களும் ஆடுங்கள்.
• ஞானி?
அவரால்தான் ஆனந்த நடனமாட முடியும். ஒரு சாதாரண மனிதனுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன என ஒரு பட்டியல் போடுங்கள்.
அந்தப் பிரச்சனைகள் எதுவுமே இல்லாததால் குரனி ஆனந்தமாயிருக்கார். ஆனந்தக் கூத்தாடுகிறார்.
சிவ தாண்டவம், நடராஜரின் நடனம், கிருஷ்ணரின் ஆனந்தக்கூத்து ஆகிய அனைத்துமே ஞானத்தின் வெளிப்பாடுகளே.
