26. பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை
# பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை
Nothing called suffering exists inThe whole of Existence
கினசரி வாம்க்கையிலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்கிற ஒய்வு - தூக்கம்.
உங்கள் வாம்க்கையிலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்கிற ஒய்வு - மரணம்.
ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால், மரணம்கூட நம்முடைய வாழ்க்கையில் ஏதோ
எல்லா நிகழ்ச்சியமே. வாழ்க்கையில் மங்களத்துவத்தைச் சேர்க்காக் கொண்டே இருக்கிறது
ஒன்றைச் சேர்க்கிறது. மரணம்கூட நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு ரசத்தை அதிகரிக்கிறது. எல்லாச் செயலுமே, எல்லா நடவடிக்கையுமே, எல்லா நிகழ்ச்சியுமே, நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லாச் செயலுமே, எல்லா நிகழ்ச்சியுமே, நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது எனும்பொழுது, பிறகு எப்படி
மரணம் எனும் நிகழ்ச்சி மட்டும், நம்முடைய வாழ்க்கையில் துக்கமாக இருக்கமுடியும் ?
மங்களமாகக்கான் இருக்க முடியும்.
அதனால்தான் இணைக்கப்படுகிறதோ, அவற்றைப் பார்த்து வாழும்பொழுது, வாழுக்கையே மங்களமானது என்று நாம் ஆழமாகப் புரிந்து கொள்வோம்.
இதேபோன்று... வாம்க்கையில் நடக்கிற எல்லாமே மங்களமயமானதுதான் எனும் ச த்தியத்தை உணர்கிறவர்களைத்தான்... உணர்ந்து வாழ்பவர்களைத்தான் ''ஜீவன்முக்தத் தன்மையில் வாழ்பவர்கள், '' என்று சொல்கிறோம்.
சிலபேர் என்னிடம் சொல்வது உண்டு, ''இல்லை, என் வாழ்க்கை அவ்வளவெல்லாம் மங்களகரமாக இல்லை. ' '
சிலபேர் என்றில்லாமல் யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்.
"உங்கள் வாழ்க்கை எப்படி?" என்று மட்டும் கேளுங்கள்.
எடுத்தவுடனே அவர்கள் ஆரம்பிக்கிற முதல் வார்த்தை, "என்னை மாதிரி கஷ்டப்பட்டவர்கள், இந்த உலகத்தில் யாருமே கிடையாது.''
இதுகான் துக்கத்தில்கூட, முதலில் தன்னை உச்சத்தில் நிறுத்துவது.
"என் கஷ்டம் எதிரிக்குக்கூட வரக்கூடாது
என் கஷ்டத்தை வேறு யாராவது அனுபவித்திருந்தார்கள் என்றால், எப்போதோ அவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்,'' என்பார்கள்.

எல்லோருமே வாழ்க்கையின் அறிமுகமாக இதைத்தான் கொடுக்கிலே றாம். நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், புரிந்து கொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் உங்களுடைய வாழ்க்கையில் துக்கம் என்பதே கிடையாது.
உங்களுடைய வாம்கையில் துக்கம் என்பதே கிடையாது.
ஆழ்ந்து பாருங்கள். நம்முடைய வாழ்க்கையே துக்கம் என்று நினைத்தவுடனே என்ன செய்கிறோம் ?. துக்கமான சம்பவங்களை மட்டும் எடுத்து, எடுத்துக் கோர்த்துப் பார்க்க ஆரம்பித்து விடுகிலே றாம்.
கோர்த்துப் பார்க்கும் இந்த ஒரு செயல்தான், இல்லாத துக்கங்களை இருப்பதாகக் காண்பிக்கிறது.
ஒருமுறை வாழ்க்கையே துக்கம் என்று முடிவு செய்துவிட்டோம் என்றால், நமக்குத் துக்கமான சம்பவங்களை மட்டுமே எடுத்துக் கோர்த்துப் பார்க்கிற மனநிலை வந்துவிடுகிறது. அதற்குப் பிறகு சுகமான, இனிமையான விஷயங்கள் நடந்தால்கூட, ''இது எவ்வளவு நேரம் இருக்கும் என்று யாருக்குத் தெரியும் ?
காத்திருப்பா,
அதிகம் குதிக்காகே.
அதிகம் ஆடாகே, ''
என்று கோர்த்துப் பார்த்து நம்மை நாமே துக்கத்தை நோக்கி அழைத்துச் செல்கிறோம்.
நாம்தான் துக்கத்திற்காகவே காத்துக்கொண்டு இருக்கிறோம்.
துக்கம் வரும்பொழுதுதான், 'ம்! இப்போதுதான் சரியாகச் செல்கிறது. வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும். எனக்குத் தெரியும்பா'' என்று ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால், வேறு ஏதாவது ஒரு புது மாற்றமோ, ஆனந்தமோ மறுபடியும் வருமானால் 'யாருக்குத் தெரியும்? இது எவ்வளவு நேரம் இருக்கும் என்று. விடுப்பா," என்று விட்டுவிடுகிறோம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். எந்தச் சேனலை உடியூன் செய்கிறீர்களோ, அந்தச் சேனல்தான் உங்கள் தொலைக்காட்சி பெட்டியில் தெரியும். அதேபோல் எந்த நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்க்கையில் மீண்டும் வரும் என்று மனத்தில் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களோ, அந்த நிகழ்ச்சிகள்தான் வரும்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களைக் கஷ்டப்படுத்தி. அதனால் இந்தப் பிரபஞ்ச சக்திக்கு நடக்க வேண்டியது எதுவுமே இல்லை.
உங்களைக் கஷ்டப்படுத்துவதால் இறைவனுக்கு ஆகப்போவது என்ன?
God is not a sadist. Existence is not a sadist.
உங்களைத் துக்கப்படுத்தி, அதன் மூலமாக தனக்கென்று அடைந்து கொள்ள வேண்டிய விஷயம், இந்தப் பிரபஞ்சத்திற்கு எதுவுமே இல்லை.
நீங்கள் மலர்வதற்காக இங்கு உருவாகியிருக்கிறீர்கள்.
| நீங்கள் ஒரு விபத்தாக இங்கு வரவில்லை, | உங்கள் மூலமாகப் பிரபஞ்சம் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறது. மூலமாக இறைவன் தன்னுடைய லீலையை நடத்திக் கொள்கிறார். |
|---|---|
| அருமையான அதிசயமாக, நீங்கள் இங்கே பூத்திருக்கிறீர்கள். | ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய சத்தியம் இது . நீங்கள் ஒரு விபத்தாக இங்கு வரவில்லை, |
அருமையான அதிசயமாக, நீங்கள் இங்கே டக்கிருக்கிறீர்கள்,
விபத்து,
அதிசயம்
இந்த இரண்டுமே எதிர்பாராததுதான்.
இரண்டுமே எதிர்பார்க்காமல் நடப்பதுதான்.
'நடந்தது நல்லது' என்று நாம் நினைத்தால், அதை 'அதிசயம்,' என்று சொல்லிக் கொள்கிறோம். நடந்தது கெட்டதென்றால், அதையே 'விபத்து,' என்று சொல்லிக் கொள்கிறோம்.
ஆனால், இரண்டும் எதிர்பார்க்காமல் நடப்பதுதான். அதை விபத்தாகவோ, அதிசயமாகவோ பார்ப்பது நம் கையில்தான் இருக்கும்.
வாம்க்கையை விபத்தாகவும் பார்க்கலாம்; அதிசயமாகவும் பார்க்கலாம். இரண்டுமே எதிர்பார்க்காமல் நடப்பது. வாழ்க்கையைக் 'கெட்டது' என்று நினைத்தீர்கள் என்றால், அதை எப்படிப் பார்ப்பீர்கள் ?
வாம்க்கையை ஒரு மிக நீண்ட விபத்தாகதான் பார்ப்பீர்கள். வாழ்வே சாபமாகிவிடும்.
வாழ்க்கையை'நல்லது' என்று நினைத்தீர்கள் என்றால், வாழ்க்கையையே ஒரு மிக நீ ண்ட அதிசயமாகப் பார்ப்பீர்கள். வாழ்வே வரமாகும்.
ஒருவர் என்னிடம் சொன்னார், '30 வயதுவரை நானும், என்னுடைய மனைவியும் ரொம்ப ஆனந்தமாக இருந்தோம்.''
நான் கேட்டேன், ''அதற்குப்பிறகு என்ன நடந்தது ?''
'' அதற்குப்பிறகுதான் பார்த்துக்கொண்டோம்,' என்றார். விபத்தாகட்டும், அதிசயமாகட்டும். இரண்டுமே எதிர்பாராததுதான். நடப்பது அனைத்தையும் மங்களம் என்று நினைத்தோமானால்,

வாழ்வே அதிசயம். நடப்பது அனைத்தையும் துக்கம் என்று நினைத்தோமானால் வாழ்வே விபத்து.
உங்கள் வாழ்க்கையை நீங்கள் விபத்தாகவும் எதிர்கொள்ளலாம். அதிசயமாகவும் எதிர்கொள்ளலாம்.
இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் எனக்கு, நடந்துகொண்டிருப்பது,
நடந்தது,
நடக்கப்போவது எல்லாம் மங்களத்தன்மையே.
நடந்து கொண்டிருப்பது, நடந்தது, நடக்கப்போவது எல்லாம் மங்களத்தன்மையே. நீங்கள் கொள்ளாவிட்டாலும் உங்களுக்குச் சேர்த்துக்கொண்டு இருக்கிறது..
ஆமமாகப் பரிந்துகொள்ள வேண்டிய சத்தியம் இது, நாம் செய்ய வேண்டியது எல்லாமே ஒரேயொரு விஷயம்தான். கொஞ்சம் சிரத்தையோடு நம் வாழ்க்கையை நாமே ஆழ்ந்து பார்க்க வேண்டும். ''மோதிரம் போட்டுக் கொள்கிற அளவுக்கு
எனக்குச் சொத்தைக் கொடுக்க வில்லையே, ' என்று கடவுளைக் காலை முதல் மாலைவரை திட்டுகிறோம். ஆனால் மோதிரம் போடுவதற்கு ஒரு விரலைக் கொடுத்தாரே என்று ஒரு முறைகூட நினைப்பதில்லை.
விரலைக் மோதிர நமக்கு ஆனந்தப்படுவது இல்லை. என்பதற்காகத்தான் திட்டிக் சலிக்குக் கொள்கிறோம்.
கடவுளைச் சலித்துக் கொள்வதும், வாழ்வைச் சலித்துக் கொள்வதும் இரண்டும் ஒன்றே. இந்தச் சத்தியத்தை ஆழமாகப் ஆழமாகப் புரிந்துகொள்ளுளுங்கள். பிரபஞ்சத்திற்கென்று ஒரு தர்மம் இருக்கிறது.
பிரபஞ்சத்தை மங்களத்தன்மைதான். பிரபஞ்சத்தால் உங்களுக்குக் கஷ்டங்களைத் தரமுடியாது. கஷ்டங்கள் என்பதே, மனிதர்கள் உருவாக்கியதுதான். இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் கஷ்டம் என்ற ஒன்றே கிடையாது.
கஷ்டங்கள் என்பதே மனிதர்கள் உருவாக்கியதுதான். இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் கஷ்டம் என்ற ஒண்றே கிடையாது.