Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

23. காரணமில்லாத மங்களத்துவம்

# காரணமில்லாத மங்களத்துவம்

Causeless auspiciousness

டு ல்லா மதங்களிலும் முத்தொழில்கள் என்கிற கருத்து இருக்கும். கடவுளுக்கு மூன்று செயல்கள் இருப்பதாகவும், கடவுள் மூன்று விதமாக இருப்பதாகவும், கடவுள் மூன்று நபராக இருப்பதாகவும் சொல்லப்படும்.

அதன் மொத்த சாராம்ச்த்தையும் பார்த்தோம் என்றால், படைத்தல், அமித்தல் என்ற மூன்று செயல்களையும்தான் சொல்வார்கள்.

" கடவுள்
இருக்கிறாரா ?
''இறைவன் என்றால், கருணை மயமானவர். அவரால் அழித்தல்
என்கிற ஒரு செயலைச் செய்ய முடியுமா?' என்று சொல்லி,
இல்லையா? என்று
நம்மைக் கேள்வி
கேட்க வைக்கிற
சக்தியே
பகுத்தறிவால் பல கேள்விகளைக்கூட கேட்க முடியும்.கடவுளையேக்கூட விமர்சனம் செய்ய பகுத்தறிவால் முடியும்.
இறைசக்திதான்.அதைஎப்படிஉபயோகப்படுத்துகிறோம்என்பதைப்
பொறுத்துதான் அது நமக்கு உபயோகமாகும்.

எந்த ஒரு பொருளின் மதிப்பும், அதைச் சரியாக உபயோகிக்கும் முறையில்தான் உள்ளது. சக்திகூட உண்டு.

கத்தியைச் சரியாகப் பயன்படுத்தினால், உயிரைக் காப்பாற்றுகிற அறுவைச் சி கிச்சையாகப் பயன்படுத்தலாம். சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால், நம் கமுத்தையே வெட்டுகிற கத்தியாகக்கூட அதை மாற்றிவிட முடியும்.

நம்முடைய பகுத்தறிவைத் தாண்டி, நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய, உள்வாங்கிக் கொள்ள வேண்டிய சத்தியம் இது. ஒரு உண்மையை ஆழமாகப்

'கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை" - என்று சீத்தர் பாடலில் இருக்கிறதே! இதை உண்மை என்று ஏற்றுக் கொள்வதா? ஏற்றுக் கொண்டால், புத்தர், ராமகிருஷ்ணர் போன்ற ஞான குருமார்கள் தொடர்ந்து போதித்தது எப்படி?

'கண்டவர் விண்டிலர்... விண்டவர் கண்டிலர்" - கூற்று உண்மைகான். சத்தர்களின் வெளிப்பாடு அது. ஆனால் கண்டும் விண்டவர்கள்தான், அவதாரப் புருஷர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் குருமார்கள். இது சத்திய விளக்கம்.

புரிந்துகொள்ள வேண்டும். ''கடவுள் இருக்கிறாரா? இல்லையா?'' என்று நம்மைக் கேள்வி கேட்க வைக்கிற சக்தியே இறைசக்திதான்.

அந்தச் சக்திதான், நமக்குள்ளே இருந்து இந்தக் கேள்வியைக் கேட்க வைக்கிறது.

அந்தச் சக்கிதான், இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் இயக்குகிறது.

உலகையே இயக்கும் அந்தச் சக்திக்கு உங்களை இயக்கத் தெரியாதா ?

அந்தச் சக்திதான் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற செயலைத் தொடர்ந்து செய்துகொண்டேயிருக்கிறது. அதில் அழித்தல் எனும் செயலுக்கு சிவம் என்று பெயர். இந்தியாவில், 'அமித்தல்' எழைம் செயலை சிவம் என்ற வார்த்தையால் குறிப்பிடுவார்கள்.

சிவம் எனும் வார்த்தைக்கு மிக அழகான விளக்கம் உண்டு. சம்ஸ்கிருத அகராதியில்,

சிவம் எனும் வார்த்தையை ஆராய்ந்து பார்த்தோம் என்றால் குறிக்கவில்லை. குறிக்கிறது என்ற விளக்கம் இருக்கும்.

சிவம் நம்முள் முமனோ முகுண எழுச்சியை (Psychological revolution) ஏற்படுத்தும் ஒரு ச த்தியம். சிவம் என்றால் காரணம் இல்லாத மங்களத்துவம் என்று அர்த்தம்.

நடப்பது அணைத்தும் எந்தக் காரண காரியமும் இல்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் மங்களத்துவம்கான்.

காரணம் இல்லாத மங்களத்துவம் என்றால் ...

வெறுமனே அழிப்பது மட்டும் கிடையாது. வெறுமனே அழித்தால் அந்த சக்தியைக் காரணமில்லாத மங்களத்துவம் என்று எப்படிச் சொல்ல முடியும் ? முடியாது.

நிச்சயம் பிரபஞ்சத்தில் நிகமும் ஒவ்வொன்றும் எந்தக் காரண காரியமும் இல்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் மங்களத்துவங்கள்தான்.