Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

21. பிரபஞ்சத்தையே மாற்றியமைக்கலாம்

# பிரபஞ்சத்தையே மாற்றியமைக்கலாம்

The universe itself can be altered

ந்தப் புமியைப் பிரபஞ்ச சக்தி உருவாக்கியதே ... ங்கள் ஜீவன் முக்தராக மலரவேண்டும். ' 'கொண்டாட வேண்டும்.' 'ஆனந்தக் கூத்தாட வேண்டும்' என்பதற்காகத்தான்.

யிரபஞ்ச சக்தி, உங்களைப் பழிவாங்குவதற்காகப் பூமிக்கு அனுப்பவில்லை.

ஒரு கோழிமுட்டைக்குள் இருக்கும் குஞ்சு, அதன் நிலையை நினைத்து அஞ்சலாம்.

ஒரு படி மேலே சென்று 'இறைவா! என்னை இந்தக் கூண்டிலிருந்து காப்பாற்றிவிடு,'' என்று கெஞ்சலாம்.

பிரபஞ்ச சக்தி தன்றுடைய கருணையை ஒவ்வொரு அணுவின் மீதும் பொழிந்து கொண்டிருக்கிறது

இன்னும் ஒரு படி மேலே சென்று, ''என்ன வாழ்க்கை இது! இப்படி மாட்டிக்கொண்டு விழிக்கின்றேனே... இப்படியொரு திடமான இரும்புக் கூண்டுக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறேனே ... என்ன கருணையில்லாத கடவுள் ...! எனக்குப் போயா இப்படியொரு வாழ்க்கையைத் தருவது?'" என மிஞ்சலாம்.

அஞ்சினாலும்,கெஞ்சினாலும், மிஞ்சினாலும், அது செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

அதன் மூக்கால், ஒரே ஒருமுறை அதைச் சுற்றியிருக்கும் ஓட்டில் கொத்தினால் போதும் ... அது திறந்து கொள்ளும்.

கொத்திய வினாடியே, ஓட்டுக்குள் இருக்கும் குஞ்சுக்குச் சுதந்திரம் கிடைக்கும் வகையில்தான், பிரபஞ்சம் வாழ்வைப் பிரசவிக்கிறது.

எங்கும் நிரம்பியிருக்கும் பிரபஞ்ச உணர்வுதான் (Consciousness) பிரபஞ்ச சக்தியாக(Energy) மாறி, அது இந்த உலகமாகவும் (Matter), மலையாகவும், மரமாகவும், நதியாகவும், உயிரினங்களாகவும் பூக்கிறது. தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. பிரபஞ்ச சக்தி எந்த ஒரு இடத்திலும் தவறு செய்வதே இல்லை. யார் ஒருவருக்கும் அது தண்டனை அளிப்பதே இல்லை.

எப்போதும் தன்னுடைய கருணையை ஒவ்வொரு அணுவின் மீதும் பொழிந்துகொண்டு இருக்கிறது.

ஒரேயொரு கொத்தலால், பொத்தலாகும் கோழி முட்டைக்குள் இருக்கும் குஞ்சுதான் நீங்கள்.

மெல்லிய முட்டையோட்டை இரும்புச் சுவராய் நினைத்து அஞ்சு போலத்தான்,

பக்குவமடையாத மனித மனமும் சில நேரங்களில் அஞ்சும். சில நேரங்களில் கெஞ்சும். பல நேரங்களில் அது மிஞ்சக்கூடச் செய்யும்.

முட்டைக்குள் இருக்கும் கோழிக்குஞ்சு, தன் வாழ்வை எதிர்க்கும் வரையில், வாழ்வை எதிராளியாக நினைக்கும் வரையில், முட்டைக்குள்ளேயேதான் சிறையிருக்கும்.

எதிர்த்தால் சிறை.

எதிர்த்தலை விட்டால் அதுவே வாழும் அறை. எதிர்க்கும் குணம் மறைந்து, அதைவிட்டு வெளியே வருவதற்கான செயல்களைச் செய்ய ஆரம்பித்தாலே ஞானம் பிறந்துவிடும்.

சின்ன கதை ...

ஒரே மலையின் இரு குன்றுகளில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள் பேசிக் கொண்டன.

ஒரு கல், தெய்வ விக்கிரகமாக மக்களின் வழிபாட்டிற்குரிய கல்லாக இருந்தது.

மற்றொரு கல், அந்தத் தெய்வ விக்கிரகத்தைத் தொட்டுக் கும்பிடுவதற்காக, மக்கள் ஏறி நிற்கும் படிக்கல்லாக இருந்தது.

படிக்கல், தெய்வக் கல்லிடம் கேட்டது, ''இருவருமே ஒரே மலையில்தான் பிறந்தோம், ஒன்றாகவே வாழ்ந்தோம்.

உன்னைப்பார். எல்லோரும் வணங்குகிறார்கள்; வழிபடுகிறார்கள்.

ஆனால், என்னைப்பார். எல்லோரும் ஏறி மிதிக்கிறார்கள்.

ஏன் எனக்கு மட்டும் இப்படி நிகழ்ந்தது ? என்னால் இதிலிருந்து விடுபட முடியுமா? நீ

தான் இங்கு வருபவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைக்கிறாயே... எனக்கும் வழி சொல்லேன்.'"

அதற்குத் தெய்வத்திடமிருந்தே மிக அழகாய் பதில் வந்தது ... இந்தப் பதிலை ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்வதாலேயே நீங்களும் தெய்வமாகலாம்.

''இந்தத் தெய்வ விக்ரகத்திற்குள் வாசம் செய்யும் கடவுள் பேசுகிறேன்...

படிக்கல்லே! நான் உன்னைச் செதுக்கியபோது, நீ எதிர்த்தாய்.

அதையும் மீறி சிற்பி மூலமாக, வெகு கவனத்தோடு செதுக்க முயற்சித்தபோது, நீ சி ன்னச் சின்னதாக உடைந்தாய். அழுதாய். அடம்பிடித்தாய்.

உன்னைச் செகுக்க விடவேயில்லை. அதனால்கான் படிக்கல்லானாய்.

ஆனால், இந்தக்கல் தன்னை முழுமையாகச் செதுக்க அனுமதித்தது.

அதன் கழுத்தில் உளியை வைத்து செதுக்கியபோதுகூட, தன்னைக் கொலை செய்வதாக அது நினைக்கவில்லை.

இல்லாமல் அது அது அனுமதித்ததால்தான், எதிர்ப்பம் இன்று கெய்வ எந்த விக்ரகமாகியிருக்கிறது. எல்லோராலும் அது வணங்கப்படுகிறது. ''

இதைக் கேட்ட படிக்கல், மீண்டும் வருத்தத்தில் ஆழ்ந்தது.

''அப்படியென்றால் எனக்கு விடிவு காலமே இல்லையா? என் கதி அவ்வளவுதானா?'' என்று கேட்டதற்கு, கருணை மிக்க கடவுள் சொன்னார்...

''செதுக்குவதற்கு நீ ஒத்துழைக்காவிட்டால்கூட, உன்னையும் என்னுடைய காப்பக் கிரகத்திலேயேதான் வைத்திருக்கிறேன்.

நன்றாக யோசிக்துப்பார்!

யாராகயிருந்தாலும், தெய்வ விக்ரகத்தைத் தொட்டு வணங்கும் முன், முதலில் உன்னைத் தொட்டு வணங்கி விட்டுத்தான் உள்ளுக்குள்ளேயே வருகிறார்கள்.

உனக்குள்ளும் நான்தான் வாசம் செய்கிறேன் என்பதை, நீ நம்பாவிட்டால்கூட, மக்கள் அதை உணர்கிறார்கள். அதனால்தான் அவா்கள் உன்னைத் தொட்டு வணங்குகிறார்கள்.

இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டாயே!

அப்போதும் வாழ்வை எதிர்த்தாய்.

இப்போதும் வாழ்வை எதிர்க்கிறாய்.

எப்போதும் வாழ்வை எதிர்க்காமல் இரு,

மறுப்பதை வாழ்வில் நுழைக்காமல் இரு ...

என்னைப் போலவே நீயும் ஆனந்தமாக இருப்பாய்,' என தெய்வ விக்ரகம் சொல்லி முடித்ததில் இருந்த உண்மைப் படிக்கல்லுக்குப் புரிந்தது. 'நன்றியுணர்வில் கல்லும் கரைந்தது!' என அந்த இனிய கதை முடிகிறது.

கருத்தாழமிக்க கதையிது !

கொள்ளுங்கள் வாழ்வை எதிர்க்கும் குணம், உங்கள் வளர்ச்சியைத் நன்கு புரிந்து தள்ளிப்போட்டுவிடும்.

வாழ்வையும் எதிர்க்காமல், நம்மையும் மறுக்காமல், அதனோடு இணைந்து வாழ

உங்களை மாற்றிக்கொள்ளும் வினாடியே. பிரபஞ்சம் தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளும்

ஆரம்பித்தால் ... பூமிக் கிரகத்தைக் கடவுள் உருவாக்கியது எதற்கு? அதில் நாம் தோன்றியது எதற்கு? எனும் உண்மைகள் அனுபவமாகும். வாழ்வு ஆனந்தக் கூத்து நிறைந்த ஜீவன் முக்க வாழ்வாகும்

உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பிரபஞ்சம் அந்த வினாடியே உங்களை நோக்கிய தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளும், எதையும் எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ளும் நிலைகான்

மங்களத்தன்மை. என்ன நடந்தாலும் வாழ்க்கை, ஒரு காரணமில்லாத மங்களத்தன்மை என்பதைப் பரிந்து கொள்ளுங்கள்.