197. பன் டிக்தி தீன
# பன் டிக்தி தீன
ட்ரமஹம்சரின் ஜெயந்தி தினத்தன்று 2009, ஜனவரி ஒன்று, பரமஹம்ஸர் அவருடைய அவதார திருநாளின் பிரசாதமாக உலகுக்கு அவரளித்த மஹா அருளுரையில் இருந்து ஜீவன் ஒவ்வொருவருக்குமான இங்கு தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது ... -நித்யானந்த தியான பீடம்
31 ஆண்டுகள் கழிந்துவிட்டன.
32-வது ஆண்டிற்குள் அடி எடுத்து வைக்கி றாம்.

31 ஆண்டுகள் இந்தப் பூமியில் வாழ்ந்து, நான் கேட்டது; கற்றது; தெளிந்தது; தெளிந்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது அனுபவித்து உணர்ந்தது, இதேபோல் எல்லா நிலைகளிலும் நான் உணர்ந்ததினுடைய சாரத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பகிரோன்.
தெளிந்தது! என்றால், நாம் அடைந்த ஞானத் தன்மையை மற்றவர்களுக்கு அளிக்க முடியும், உணர வைக்க முடியும், அனுபவிக்க வைக்க முடியும் என்கிற தெளிவு பரிய ஆரம்பிக்கது.
31 ஆண்டுகள் மனிதக் குலத்தோடு, இந்த ஞானத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான முயற்சி மற்றும் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி...
இவைகளின் மூலமாக, எதை எல்லாம் நான் உணர்ந்தேனோ, எதை நான் வாழ்கிலே றனோ, அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிரேன்.
நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிற செய்தியின் மொத்தச் சாரமும் ஒரே ஒரு வார்த்தை.
'ஜீவன் முக்தராக வாழுங்கள்
ஜீவன் முக்தி என்பது என்னவென்றால், Conflict free life முரண்பாடு இல்லாத வாழ்க்கை.
முக்தனாக்கும் யுக்திகள்
ன்னும், ஆழமாகசில வார்த்தைகளை உபயோகப்படுத்தி விளக்க வேண்டுமென்றால்….
முதலாவது: மாற்ற வேண்டியதை எல்லாம் மாற்றுகிற 'சக்கி' வேண்டும்.
அப்படியென்றால், சோம்பேறித்தனம் இல்லாமல் வாழ்கல்.
சோம்பேறித்தனம் தெரிந்துகொள்ளுங்கள். சோம்பேறித்தனம் ஆன்மீகம் கிடையாது.
மாற்ற வேண்டியதை எல்லாம் மாற்றக்கூடிய சக்கி.
இரண்டாவது: மாற்ற வேண்டாதவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் 'பத்தி.'
எதையுமே மாற்றாமல் ஏற்றுக்கொள்பவன் 'சோம்பேறி.'
எல்லாவற்றையும் மாற்ற முயற்சி செய்து துக்கப்படுபவன் 'பேராசைக்காரன்.''
இந்த இரண்டுமே ஜீவன் முக்கி கிடையாது. சக்கியையும், பத்தியையும் சரியாய் உபயோகிக்கும் யுக்தியால் எளிதில் சாத்யமாகக்கூடிய ஒன்றுதான் ஜீவன் முக்தி!
முழயுமா, முழயாதா என்ற தெளிவே ஒரு யுக்தி
Whether 'possible" or 'not",That clarity itself is an understanding
■DITற்ற வேண்டியதை எல்லாம் மாற்றுகிற சக்தி என்றால், உங்கள் தோளிலே பலம் இருக்கும்வரை மாற்ற வேண்டிய விஷயங்களை மாற்றுங்கள்.
அப்படிச் செய்தீர்களானால் அதற்கான சக்தியைப் பெறுவீர்கள். எப்போது 'உங்களுடைய எல்லை இதுதான்' என்று புரிகிறதோ, அப்போதே ''இது என் எல்லைக்கு அப்பாற்பட்டது, '' என்று உங்களுக்கு அப்பாற்பட்டிருக்கும் விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
''ஏற்றுக்கொள்கிற எல்லை எது?' என்று எப்படித் தெரிந்து கொள்வதென்றால், எப்பொழுதெல்லாம் உள்ளுக்குள்ளே முரண்பாடும், துக்கமும், ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் எல்லையைத் தாண்டுகிறீாகள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
அதாவது, காலையில் எழும் பொழுது, தெரு துக்கமான உணர்விலிருந்து எழுந்து, வெளியே வருவது மாதிரி இருந்தது என்றால், உங்களின் எல்லையைத் தாண்டிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், அது உங்களின் எல்லையை நீங்கள் தாண்டிக்

கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கான நிரூபணம்.
அதுதான், எல்லையைத் தாண்டுகிறீர்களா, இல்லையா? என்பதற்கு அளவுகோல். காலையில் எழும்போது, சுதந்திரமாக, உணர்ந்தால் உங்களின் எல்லையை தாண்டவில்லை என்றர்த்தம்.
தூக்கத்தில் உங்களுக்கு இருந்த உணர்வுக்கும், விழித்தபோது உங்களுக்கு வருகிற உணர்வுக்கும், இந்த இரண்டு உணாவுக்கும் முரண்பாடு இல்லாமல், இருக்கிற ஒரு சு தந்திரமான ஒரு இனிமையை உணர்வதுதான் அளவுகோல்.
வெண்ணைக்குள்ளே கத்தி போதிற மாதிரி இனிமையான உணர்வோடு, துாக்கத்திற்குள்ளே போய்விட்டு, அதே உணர்வோடு காலையில் எழும்போது வெளியே வந்தீர்கள் என்றால், நீங்கள் உங்கள் எல்லையிலே வாழ்கிறீர்கள் .... எல்லையைத் தாண்டவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆனால், அந்தத் தூக்கத்திலே இருந்த உணர்வு பரபரப்பாகவோ அல்லது விழித்த உடனே வருகிற உணர்வு பரபரப்பாகவோ இருந்தது என்றால், உங்களுடைய எல்லையைத் தாண்டி உங்களுடைய தோளினுடைய வலிமையைத் தாண்டிய சுமையைச் சுமக்க முயற்சிக்கிறீர்கள் என்றர்த்தம்.
உண்மையில், உங்களின் தோள் வலிமையைத் தாண்டிய சுமையை உங்களால் சுமக்க முடியாது. ஒரு உதாரணம் நம்முடைய கோயில் கோபுரத்தில் பதுமை இருக்கும். அந்தப் பதுமை நினைத்துக் கொள்ளுமாம், அந்த மொத்தக் கோபுரத்தையும் தானே தாங்குவதாக !
ஆனால், அந்தப் பதுமைக்குத் தெரியாது, கோபுரம்தான் அந்தப் பதுமையைத் தாங்குகிறது என்று. அந்தப் பதுமை ''இவ்வளவு பளுவை என்மேல் வைத்திருக்கிறார்களே, நான் எவ்வளவு நேரம்தான் இந்தக் கோபுரத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது," என்று துக்கப்பட்டதாம்.
அந்தப் பதுமையோட துக்கம் மாதிரிதான், நம்முடைய துக்கமும். நம்முடைய தோளை மீறிய துக்கத்தை நாம் தாங்குவதாக நினைத்தால், அது பதுமையின் துக்கம்தான்.
மிக அழகாக ரமண மகரிஷி, ஒரு கதை சொல்வார்...,
இரயிலில் ஏறியவர் தன் தலைமேலே இருக்கிற மூட்டையை இரயிலில் இறக்கி வைக்காமல், அதையும் தலை மேலேயே வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாராம். ஏனென்று கேட்டால் ... "ரயிலுக்குப் பளு இருக்காது, ரயில் இன்னும் வேகமாகப் போகும், '' என்றாராம்.
தேவையில்லாத இப்படித்தான் பளுவோடு மக்கள் சிக்கியிருக்கிறார்கள்.
தூக்கத்திலே இருந்த உணர்வு பாபரப்பாகவோ அல்லது விழித்த உடனே வருகிற உணர்வு பரபரப்பாகவோ இருந்தது என்றால் உங்களுடைய எல்லையைத் தாண்டி உங்களுடைய தோளிறைடைய வலிமையை தாண்டிய சுமையைச் சுமக்க முயற்சிக்கிறீர்கள்.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்... எப்போது உங்கள் எல்லையை நீங்கள் மீறுகிறீர்கள் என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு இதுதான் அளவுகோல்.
காலையில் எழுந்த உடனே உங்களிடம் இருந்த உணர்வும், தூங்கும்போது உங்களிடம் இருந்த உணர்வும், எப்படி இருந்தது என்று நினைத்துப் பாருங்கள்.
தூங்கும்போது இருந்த உணர்வும், விழித்தபின் இருந்த உணர்வும், சுதந்திரமாக, இனிமையாக இரண்டிற்கும் எந்தவொரு வித்தியாசமுமே இல்லாதது போல் இருந்துதென்றால், நீங்கள் மிகச்சரியாக வேண்டியவற்றை மாற்றி, மாற்ற வேண்டாதவற்றை ஏற்று, உங்களின் எல்லைக் கோட்டிலேயே வாழ்கிறீர்கள் என்று அர்க்கம்.
காலையில் வருகிற உணர்வு மிக முக்கியமானது. விழித்த உடனே வருகிற உணர்வு என்பது விழிப்பற்ற ஆழ்மனமும், விழிப்பு மனமும் சந்திக்கும்போது வெளிப்படுவது.
உங்களுடைய சக்தியும், புத்தியும் சந்திக்கிற நேரம் அதுதான்.
தூக்கத்தில் இருந்தபோது ரொம்பப் பரபரப்பாக இருந்த மாதிரியோ அல்லது தூக்கத்தில் இருந்து எழுந்தவுடனே, ''அய்யோ! ஏண்டா விழித்தோம், தூங்கிக்கொண்டே இருந்திருக்கலாமே… இன்னொரு நாள் ஆரம்பித்துவிட்டதே,'' என்று டென்ஷனானீர்கள் என்றால், இரண்டில் ஏதாவது ஒரு பாகம் முரண்பாடு உடையதாக இருக்கும். அப்படியென்றால், நீங்கள் உங்கள் எல்லையை மீறி, மாற்ற வேண்டாதவை களை மாற்ற முயற்சிக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
அப்போது உங்களுக்குத் தேவை என்னவென்றால், Relax Please"
கொஞ்சம் பொறுமை ஆகுங்கள். கொஞ்சம் அமைதி ஆகுங்கள்.
கொஞ்சம் ஆற, அமர ஆழ்ந்து தியானியுங்கள்.
மாற்ற வேண்டியதைக்கூட மாற்றாமலே இருக்கிறவர்களுக்கு இந்தப் பிரச்சினையே வராது. ஏனென்றால் அவா்கள் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கப் போவதே இல்லை. எழுவதைப் பற்றிகூட யோசிக்காதவர்கள் சோம்பேறித்தனத்தின் உச்சம்.
எழுந்தாலும், என்ன செய்யப் போகிறார்கள்? அடுத்த தூக்கம் வரும் வரைக்கும் விழித்துக்கொண்டு இருக்கப் போகிறார்கள்.
இது முழு சோம்பேறித்தனம். அது ஆன்மீக வாழ்க்கை இல்லை.
மாற்ற வேண்டியவற்றை மாற்றும் சக்தி.
மாற்ற வேண்டாதவற்றை ஏற்றுக் கொள்ளும் புத்தி.
எதை மாற்ற முடியும்? எதை மாற்ற முடியாது? எதை மாற்ற வேண்டாம்? என்ற தெளிவே ஜீவன் முக்தனாய் வாழ வைக்கும்.

நம் சொந்த ஊரு பூமி இல்லை
Planet earth is not our native place
ு வெவளவுதான் மாற்றினாலும் இந்த உலகமே மாறிக்கொண்டே இருக்கிற ஒரு நீண்ட கனவு என்கிற யுக்தி, தெளிவு.
இந்த ஒரு யுக்தி பிறந்து விட்டதென்றால் போதும், மிகப் பெரிய சாந்தமும், ஆனந்தமும் நமக்குள்ளே நிறைந்துவிடும். எவ்வளவுதான் மாற்றினாலும் இந்த உலகமே மாறிக்கொண்டே இருக்கிற ஒரு கனவுதான்.
நன்றாக, ஆழமாக, நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இரவு முழுக்க, ஒரு நீ ண்ட கனவில் பெரிய பங்களா ஒன்றைக் கட்டி, நான்கைந்து கார் வாங்குகிறீர்கள்.
100, 200 வேலைக்காரர்களை வைத்து ஏற்கெனவே பளபளவென்று இருக்கிற பங்களாவைத் தேய்த்து, தேய்த்து துடைத்து, இன்னும் பளபளவென்று தயார் செய்து, பின்பு கிரகப்பிரவேச ரிப்பனை நீங்கள் வெட்டும்போது பளிச் சென்று கட்டிலிலிருந்து விழித்துக் கொண்டால் எப்படி இருக்கும் ! ?
எவ்வளவுதான் மாற்றினாலும், இந்தப் பிரபஞ்சமே, மாறிக்கொண்டே இருக்கிற ஒரு கனவுதான் என்று புரிகிற யுக்தி.
புரிந்து கொள்ளாவிட்டால்கூட அதைத்தான் இப்போதும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். எவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி, எவ்வளவு பெரிய குடும்பத்தைச் சேர்த்து, எவ்வளவு பெயர், புகழ் சேர்த்து என்னென்ன இருக்கிறதோ அதையெல்லாம் சேர்த்து வைத்தாலும், எவ்வளவுதான் சேர்த்து வைத்தானும் திடீரென்று ஒரு நாள் விழித்துக்கொள்வீர்கள்.
விழித்துக்கொண்டு "என்னடா! இது? இவ்வளவு நேரமும் கனவு கண்டுகொண்டு இருந்தோம் போலிருக்கிறதே! இவ்வளவு நாளுமே மனிதனாகப் பிறந்ததாகக் கனவு கண்டுகொண்டு இருந்தோம் போல் இருக்கிறதே!' என்று நினைப்பீர்கள்.
இது ஒவ்வொருவருடைய வாழ்விலும் நடக்கும். நீங்கள் ஞான மடையும்போது இது நிகழும். இல்லாவிட்டால் உங்களுக்கு மரணம் நிகழும்போது இது நிகழும்.
Section 2
சில நேரத்தில் ஏதோ ஊருக்குப் போய்விட்டு வருகிற மாதிரியே கனவு கண்டிருப்பீர்கள். கனவு கண்டு விழித்த உடனே, ''ச்சே ... இங்கேதான் படுத்திருக்கிறோமா? அதற்குள் மதுரைக்குப் போகிற மாதிரி கனவு கண்டு விட்டோமோ?" என்று நினைப்பதுபோல், "அடடே! பூமிக்குப் போன மாதிரி கனவு கண்டு இருக்கிறோமே!' என்று நிச்சயமாக ஒருநாள்
எவ்வளவுதான் மாற்றினாலும் இந்த உலகமே மாறிக்கொண்டே இருக்கிற ஒரு 'கனவு'
விழித்துக் கொள்வீர்கள்.
அதுதான் உண்மை!
அதுதான் சத்தியம் !!
தூக்கத்திலிருந்து விழித்தீா்கள் என்றால், முதலில் என்ன செய்வோம்? அந்தப் படுக்கையைத் தொட்டுப் பார்ப்போம். தலையணையைத் தொட்டுப்ப பார்த்துக் கொள்வோம்.
இல்லையென்றால், அந்த அறையை திரும்பத் திரும்ப, சுற்றிச்சுற்றிப் பார்ப்போம். அதே போட்டோ, படம், காலண்டா், கடிகாரம் என எல்லாம் இருக்கிறதா? என்று பார்த்து உறுதி செய்துகொண்டு, ''ஓ... நாம் இந்த அறையில்தான் இருக்கிறோம். இந்த ஊரில்தான் இருக்கிறோம்.
அதற்குள்ளே, அமெரிக்கா போனதாகக் கனவு கண்டுவிட்டோமே, போய்விட்டுத் திரும்பி வந்ததாக வேறு நினைத்தோமே, '' என்று நினைப்பீர்கள்.
இப்படி எவ்வளவுதான் மாற்றினாலும், இந்தப் பிரபஞ்சமே மாறிக்கொண்டே இருக்கிற கனவுதான் என்று மிகத்தெளிவாக உணர்ந்து கொள்கிற யுக்தி.
இந்த யுக்தி நிகழும்போதுதான் நம் சொந்த ஊரு பூமி இல்லை என்பது அனுபவமாகும். நம் சொந்த ஊரு எது என்பதும் தெரியவரும்.
கடவுளுக்கு நாம் எழுதும் காதல் கழகதம் - பக்தி
Bhakti (Devotion) is our love letter to God
இந்தப் பிரபஞ்சமே மாறிக் கொண்டேயிருக்கிற ஒரு கனவுதான் என்கிற யுக்தி வரும்பொழுது, மாறாத ஒன்றின் மீது ஆழமான பக்தி வரும்.
என்னதான் உலகமே மாறிக்கொண்டு இருந்தாலும், மாறாத ஒன்று எல்லாவற்றையும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. அந்த மாறாத ஒன்றின் மீது ஒரு ஆழ்ந்த உணர்வுப்பூர்வமான இணைப்பு வரும். அதைத்தான் குரு பக்தி என்று சொல்கிறோம்.
இது எல்லாமே, நீங்கள் நின்றுகொண்டு இருக்கிற பூமி உட்பட, எது மேல் நின்றுகொண்டு இருக்கிறீர்களோ அது உட்பட, உங்களுடைய ஆதாரம் உட்பட, உங்கள் கால் மட்டும் அல்ல, கால் ஊன்றி நின்று கொண்டிருக்கிற பூமி உட்பட, எல்லாமே மாறிக்கொண்டே இருக்கிற கனவுதான் என்கிற யுக்தி நிகழும்பொழுது, மாறாத ஒன்றின் மீது உணர்வுப்பூர்வமான
மாறாத ஒன்றின் மீது ஒரு ஆழ்ந்த உணர்வுப் பூர்வமான இணைப்பு வரும் அதைதான் 'குரு பக்தி' என்று சொல்கிறேன.

இணைப்பு ஏற்படுகிறது. அதன் காரணம்கூட கெரியாகு.
ஏன் அந்த உணர்வு ரீதியான தொடர்பு வந்தது என்றுகூட நமக்குக்கெரியாது. ஆனால் அந்த இணைப்பு இருக்கும்.
பார்க்கும் பொழுது மட்டும் அல்ல, நினைத்த உடனே நெஞ்சுபொங்கி ... கோள் தளர்ந்து, மேனி சிலிர்த்து, உணர்வெல்லாம் குளிர்ந்து,
உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள்ளே தூங்கிக்கொண்டு இருந்த "பக்தி உணர்வை, '' தட்டி எழுப்புபவர்கான் "ஞான குரு, , ' '
உயிரெல்லாம் உருகிக் கரைகிற உணர்வு அது. அதைத்தான் பக்தி என்று சொல்கிறேன்.
பக்கர்களுக்கு மட்டும், அவர்களைப் பற்றி, அவர்களுக்கே சந்தேகம் வரும். எனக்கு என்ன ஆச்சு... ?
உங்களுக்கே தெரியாது. ''எப்படிடா இது எனக்குள்ளே நடந்தது? என்ன மந்திரம் போட்டிருப்பாரு? நான் எந்த மந்திரத்திற் கும் அசைகிற ஆள் இல்லையே. எதுக்குமே அசையாத எனக்குள் எப்படி இது நிகழந்தது ?'' என்று யோசிப்பீர்கள்.
உங்களுக்கே தெரியாமல், உங்களுக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்த 'பக்தி உணர்வை'த் தட்டி எழுப்புபவர்தான் 'ஞான சத்குரு.'
நமக்குள்ளேயும், வெளியேயும் இருக்கும் கடவுள் சக்திக்கு நாம் எழுதும் காதல் கடிதம்தான் பக்தி.
மாறாத ஒன்றின் மீது ஏற்படுகிற ஈர்ப்பு. அதைதான் பக்தி என்று சொல்கிறோம். ச க்தி, புத்தி, யுக்தி, பக்தி ஆகிய இந்த நான்கையும் வாழ்க்கையில் வாழ்வீர்களானால், அதுதான் ஜீவன்முக்தி.
தூங்கி எழுந்ததும் உள்ள உணர்வே உங்களை எடை போரும் அளவுகோல்
The state of your consciousness atThe time you wake up is a scale of measure of yourself
டமிர்றக்கூடியதை எல்லாம் மாற்றும் சக்தி.
அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். உங்கள் வாழ்க்கையே மாறிக்கொண்டு இருக்கிற சக்தி தானே.
எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டே இருக்கிற முயற்சிதான் உங்கள் வாழ்க்கை.
மாற்ற வேண்டாதவற்றை ஏற்றுக் கொள்ளும் புத்தி.
''எது மாற்ற வேண்டாதது? எது மாற்ற வேண்டியது?' என்ற எப்படி கெரிந்து கொள்வது ? அந்தப் புத்தியைப் பெறுவது எப்படி ?
இந்த ஒரு லக்ஷணத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.
காலையில் எழுந்திருக்கும்போது தூக்கத்தில் இருந்த உணர்வும், விழித்த உடனே வருகிற உணர்வும் ஒரு அதிர்ச்சியாக இல்லாமல், ஒரு சோர்வாக இல்லாமல் இனிமையான, ஒரு சாந்தமான, சுமுகமான உணர்வுமாற்றமாக, இனிமையாக இருந்தது என்றால், நீ ங்கள் சரியாக வாழ்கிறீர்கள்.
வேண்டியதை மட்டும் மாற்றுகிறீர்கள். மாற்ற வெண்டாததை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றர்க்கும்.
ஆனால், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் முரண்பாடு இருக்குமானால், எழுந்த உடனே தூக்கத்தில் இருந்த இனிமையான உணர்வு உங்களுக்கு இருக்காது.
''எந்த உணர்வில் இருந்தீர்கள்?'' என்று நினைத்துப் பார்க்க சொல்லும்போது "ஆம்! ஏதோ ஒன்று, எதற்குள்ளேயோ போட்டு வைத்து அழுத்தி இருந்த மாதிரி தோன்றியது,'' என்று சொல்வீர்கள்.
சிலபேர் சொல்வார்கள். "நான் தூங்கும்போது என் மார்பில் உட்கார்ந்து பேய் அமுக்கியது,'' என்று. உங்களைப் பிடிப்பதற்குத் தனியாக வேறு ஒரு பேய் வர வேண்டுமா ? நீங்கள் அந்தப் பேயைப் பிடிக்காமல் இருந்தால் போதாதா ?
நாம்தான் நம்மைப் பிடித்த பேய். வேறு யாரும் கிடையாது.
''தூக்கத்தில் ஏதோ ஒன்று என் மார்பில் உட்கார்ந்து அழுத்தியது,'' என்று பலர் சொல்வார்கள்.
உங்கள் மார்புமேல் உட்கார்ந்து அழுத்துவதற்காக, வேறு யாரோ ஒருவர் உங்களைத் தேடி எங்கேயோ இருந்து பயணம் செய்து வரவேண்டுமா ?
நேரில் சென்றாலே பார்த்துப் பேசுவதற்கு ஆள் இல்லை. அதிலும் நீங்கள் தூங்கும்போது அழுத்துவதற்கு யாரும் வரப்போவது இல்லை. அவ்வளவு வேலையில்லாதவர்களாகவா அவர்கள் இருக்கிறார்கள் ?
அப்படியென்றால் தெரிந்துகொள்ளுங்கள், நிம்மதியற்ற, பரபரப்பான உணர்விற்குள்ளே இருந்துவிட்டு, வெளியில் வந்திருக்கிறீர்கள்.
சில நேரத்தில் விழித்த உடனே சுமூகமாக இருக்கும்.
சில நேரத்தில் விழித்த உடனே 'அய்யோ! ஏண்டா விழித்தோம்? ஒரு நாள் ஆரம்பித்துவிட்டதே? தூக்கத்திலேயே இருந்திருக்கலாமே! சுகமாக இருந்ததே!'என்று எண்ணும்போதும் அந்த விழிப்பு நிலை டென்ஷனாக இருக்கும்.

சாதாரண நாட்களில் இந்த இரண்டாவது நிலை உங்களுக்கு இருந்தது என்றாலே தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் மாற்ற வேண்டாதவற்றை மாற்ற முயற்சிக்கிறீர்கள். அதனால் உங்களுக்குத் தேவை ... ஒய்வு.
எனவே ஒய்வு எடுங்கள். அமைதி ஆகுங்கள்.
ஏற்றுக்கொள்ளும் தன்மையை அதிகரியுங்கள். ஏற்றுக்கொள்ளும் தன்மையை அதிகரிக்கத் துவங்குங்கள்.
இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று ...
அது முன்றாவது, எவ்வளவுதான் மாற்றினாலும் இந்த உலகமே மாறிக்கொண்டே இருக்கிற 'கனவுதான்' என்கிற தெளிவு, 'யுக்தி'.'
அது இந்த வினாடியே உங்களுக்குள்ளே வரமுடியும். சத்தியத்தைக் கேட்ட உடனே புரிந்து கொள்ள வேண்டியதுதான். அவ்வளவுதான்.
'சட்டி சுட்டதடா கை விட்டதடா', நெருப்பைத் தொட்டால் சுடும் என்று தெரிந்த உடனேயே, தொடாமல் விட்டுவிடுவது அவ்வளவுதான்.
''இல்லை, இல்லை. நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. தொட்டால் சுடும்தான். ஆனால், தொடாமல் இருக்க முடியவில்லையே?'' என்று சொல்கிறோமா, கிடையாது.
தொட்டால் சுடும் என்று புரிந்தவுடனேயே, விட்டால் போதும் என்று விட்டுவிடுகிலே றாம்.
அதுதான் புத்திசாலித்தனம்.
அதுதான் வாழ்க்கை.
சட்டி சுட்டதடா... கை விட்டதடா ...
சட்டி சுடுகிறது. ஆனால், கை விடமாட்டேன்கிறதே! என்ன செய்வது? என்று சொல்கிரே றாமா ?
இல்லை.
அப்படி நம்மிடம் இருந்து கைகளை உடனே எடுத்துக்கொள்ளும் யுக்தி,
தெளிவு.
எனவேதான் சொல்கிறோம்.
யுக்தி நிகழ்வதற்கு தனியாக நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. அது இப்போதே இங்கேயே நிகழக் கூடியதுதான். மிக எளிதாய் உங்களுக்குள் நிகழ கூடிய தெளிவுதான் யுக்தி சக்தியையும், புத்தியையும் உங்களாலேயே மிக எளிதாகக் கையாள முடியும்.
உலகைக் காக்கும் ஜீவன் முக்கராகுங்கள் Become Jeevan Mukta.The saviours of planet Earth
கனவுகான் என்கிற யுக்கி. இதைத் தாண்டியது பக்கி.
அது நான்காவது: மாறிக்கொண்டே இருப்பதுதான் உலகம். வாழ்வு, உறவு, சமுதாயம்... என்கிற யுக்தி வந்த உடனே, மாறாத ஒன்றின் மீது ஆழ்ந்த, உணர்வுப்பூர்வமான கொடர்பு. இணைப்பு ஏற்பட்டுவிடும். அதுதான் பக்தி
இந்த நான்கு நிலையையும் சேர்த்து வாழ்வதுதான் 'ஜீவன் முக்தி'. இதற்குமேல் வேறு நிறைய வார்க்கைகளை நான் உங்களுக்குச் சொல்ல விரும்பவில்லை.
நான் உங்களோடு பகிர விரும்பும் செய்தியின் மொத்த சாரமும், ஒரே ஒரு வரியில் சொல்கிறேன்...
''ஜீவன் முக்காரக வாமுங்கள்.''
நிறைய சக்கையையெல்லாம் பிடித்துக்கொண்டு சாரத்தை விட்டு விட்டுப் போய்விடுகிறீர்கள்.
வெளியில் போய் "என்ன சொன்னார்?" என்று கேட்டால், நான் சொன்ன இரண்டு, மூன்று கதைகளையும், ஜோக்கையும் சொல்கிறார்களே கவிட்டுவிடுகிறார்கள்.
உலகைக் காக்க ஜீவன் முக்தர்களை உருவாக்குங்கள்.
உலகைக் காக்கும் ஜீவன் முக்தர்களாக உருவெடுங்கள்.
படாதபாடுபட்டு ஒரு பெரிய பாகவதர், அரிச்சந்திரர் கதையை நான்கு நாட்கள் சொன்னார். கேட்டு முடித்த மக்கள் வெளியில் எழுந்து வந்தார்கள்.
அதில் என்று கேட்டதற்கு, ''உயிரே போனாலும் சத்தியம்தான் பேச வேண்டும்,'' என்று தெரிந்துகொண்டேன் என்றாராம். இன்னொருவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார். ''கதையில் இருந்து என்னப்பா கெரிந்துகொண்டாய் ?''
அதற்கு அவர், ''அவசர ஆபத்து என்றால் மனைவியைக்கூட அடகு வைக்கலாம்,'' என்று தெரிந்துகொண்டேன் என்றாராம்.
Section 3
இப்படிப் பலர் சாரத்தை விட்டுவிட்டுச் சக்கையைக்கொண்டு செல்கிறார்கள்.அதனால், இப்பொழுது எந்தச் சக்கையையுமே கொடுக்கப் போவதில்லை. சாரத்தை மட்டும் கொடுக்கிறேன். இதை உங்களுக்குள் எடுத்துச் செல்லுங்கள். அதுவே போதுமானது. அது, 'உலகைக் காக்கும் ஜீவன் முக்தராகுங்கள்'.

துறவறத்தின் ரகசியம்
ீஞானமடைய வேண்டுமானால் குடும்பத்தை விட்டுவிட வேண்டுமா?
சந்நியாசியாய் வாழ வேண்டும் என்பது என் சுய முடிவு. உங்களுக்கு அப்படி விருப்பம் இல்லாதபட்சத்தில் ஜனகா்போல, கிருஷ்ணர் போல இல்லறத்திலேயே நல்லறம் செய்யும் ஞானிகளாகலாம். ஞானமடைந்தால் சோம்பேறியாக மாட்டார்கள். ஒரு புரட்சி சந்நியாசியாகவோ, ஒரு சிறந்த வியாபாரியாகவோ, ஒரு நல்ல தலைவனாகவோ அல்லது குடும்பஸ்தராகவோ மாறுவார்கள். ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளுளுங்கள்
ஞானமடைந்தால், இப்போது வாழும் வாழ்வையே பல்லாயிரம் மடங்கு இனிமையாய் வாழும் குட்சுமத்தைக் கற்றுக் கொள்வீர்கள். எதை விடுவது என்பது முக்கியம் அல்ல. எதை அடைவது என்பதுதான் முக்கியம். ஞானமடையுங்கள். நீங்கள் யாராகயிருந்தாலும் அதுவே முக்கியமானது. அதுவே இறுதியானது.
இந்த ஒரு வருடத்தை ஜீவன் முக்திக்காகத் தியாகம் செய்யுங்கள்
DedicateThis year for Living Enlightenment
இந்த ஒரே ஒரு ஒரு சத்தியத்தை உள் வாங்குங்கள்.
இந்த ஒரு வருடத்தை முழுவதும் 'ஜீவன் முக்தனாக' வாழ்வதற்காகத் தியாகம் செய்யங்கள்.
உங்கள் செலவு செய்திருப்பீர்கள்.
இது வரைக்கும் வாழ்ந்த வருடங்களைப் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதற்குத் தியாகம் செய்துள்ளீர்கள்.
உறவுகளை உருவாக்குவதற்குத் தியாகம் செய்திருப்பீர்கள். குடும்பத்தை உருவாக்கத் தியாகம் செய்திருப்பீர்கள். எது எதற்காகவோ உங்களின் வாழ்வைத் தியாகம் செய்துள்ளீர்கள்.
பலபேர் திருமணம் செய்வதற்காகப் பெண்ணைத் தேடித் தேடியே நான்கு வருடங்கள், பத்து வருடங்கள் என்று கழித்திருக்கிறார்கள்.
இன்னும் பலர் திருமணம் செய்துகொண்டு, அதன்பின் நிம்மதியைத் தேடித் தேடி 40 வருடம் கழித்துக்கொண்டு இருப்பார்கள்.
எதை வேண்டுமானாலும் தேடிக் கொள்ளலாம். எத்தனை வருடத்தை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம்.
இந்த ஒரு வருடத்தை மட்டும் எது எதற்காகவோ, செலவு செய்யாமல் உங்களுக்காகச் செலவு செய்யுங்கள்.
இந்த ஒரு 'ஜீவன் முக்தனாக' வாழ்வதற்காகத் தியாகம் செய்யுங்கள்.
உடனே அடுத்த குகள்வி வரும் ''அப்போது அடுத்த வருடத்தில் இருந்து ஜீவன் முக்தனாக வாழ வேண்டியது இல்லையா?'' என்று கேட்காதீர்கள். நான் அப்படிச் சொல்லவில்லை.
உங்கள் வாழ்க்கையில் பல வருடங்கள் பல விஷயங்களுக்காகச் செலவு செய்திருப்பீர்கள் இது வரைக்கும் வாழ்ந்த வருடங்களில் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதற்குத் தியாகம் செய்துள்ளீர்கள் உறவுகளை உருவாக்குவதற்குத் தியாகம் செய்கிறீர்கள் இந்த ஒரு வருடத்தை முழுவதுமாக 'ஜீவன் முக்தனாக' வாழ்வதற்குத் தியாகம் செய்யுங்கள்.

இந்த ஒரு வருடத்திலே பழகிக்கொள்ளுங்கள். ஒரே ஒரு வருடத்தில் பழகிக் கொள்ளலாம்.
இன்று உங்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி இதுதான்.
ஒரு ஆண்டு 'ஜீவன் முக்தனாக வாழ்வது' என்கிற சங்கல்பத்தை இந்த ஏற்றுக்கொள்ளுங்கள்.
இந்தச் சத்தியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலமாக, உங்கள் அனைவருக்கும் 'ஜீவன் முக்த தீகைஷ்' அளிக்கிறேன்.
இந்த ஒரே ஒரு சத்தியத்தை மட்டும் உள்ளத்தில் எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.
ஒரு ஞானி,
ஒரு பரமஹம்ஸர்.
ஒரு அவதார புருஷர்,
என்னை 'ஜீவன் முக்கன்'
என்று சொல்லியிருக்கிறார்.
இந்த ஒரே ஒரு ஒரு பலத்தை உங்களின் இதயத்திலும், உங்களின் உணர்விலும், ஒவ்வொரு செயலிலும் வாழ ஆரம்பியுங்கள்.
வாம்க்கையில் எதை எதிர் கொண்டாலும், வாழ்க்கையில் என்ன முரண்பாடு, என்ன துக்கம் ஏற்பட்டாலும், உடனே நினைத்துக்கொள்ளுங்கள். அவர் சொல்லியிருக்கிறார், அவர் வார்த்தை பொய்க்க முடியாது!
ஒரு அவதார புருஷ்ணுடைய வார்த்தை சத்தியம். அவர் சொல்லியிருக்கிறார் என்றால், 'நான் ஜீவன் முக்தன்தான்'.
இப்பொழுது இந்த ஜீவன் முக்தன், வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வான் என்று பாருங்கள்.
கட்டாயமாகப் பயமும், குழுப்பமும் ஒரு ஜீவன் முக்தனுக்கு இருக்காது. அதனால் முதலில் அதைக் கீழே போடுங்கள்.
ஒரு ஜீவன் முக்தன் எப்படி இந்தச் குழ்நிலையில் நடந்து கொள்வார் ?
எப்படி நடத்துகொள்வாரோ, அவர் அப்படியே நீங்களும் நடந்துகொள்ளுங்கள்.
நீங்கள் ஒரு ஜீவன் முக்தன்தான் என்பதை

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். உணர்ந்து, உள்வாங்கிக்கொள்ளுங்கள். இதுதான் கூட்சமம். இதுதான் மந்திரச்சாவி.
நீங்கள், ஒரு ஜீவன் முக்தன் என்கிற உணாவை வைத்துக்கொண்டே, எல்லாச் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கூழ்நிலையையும் எதிர்கொள்ளுங்கள்.
எது வந்தாலும் சரி, நான் 'ஜீவன் முக்தன்' என்கிற தெளிவோடு எதிர்கொள்ளுங்கள். அப்போது என்ன ஆகும் ? உங்கள் வாழ்க்கையில் கவலை என்ற ஒன்றே இருக்காது. குழப்பம் என்ற ஒன்றே இருக்காது. கலக்கம் என்ற ஒன்றே இருக்காது.
என்ன வேண்டுமென்றாலும் வரட்டும் 'நான் ஜீவன் முக்தன்' என்கிற உணர்வோடு இருங்கள்.
இனி ஆனந்தம் மட்டும்தான் உங்கள் வாழ்வில் வரும்.
வேறு எதுவும் வராது.
ஒரு ஜீவன் முக்தன், மருத்துவராக இருக்கலாம்.
ஒரு ஜீவன் முக்தன், வியாபாரியாக இருக்கலாம்.
ஒரு ஜீவன் முக்தன், டாக்டராக இருக்கலாம்.
ஒரு ஜீவன் முக்தன், என்ஜீனியராக இருக்கலாம்.
நீங்கள் இவ்வளவு நாள் வரைக்கும் டாக்டராக ஆவதற்கு உழைத்திருப்பீர்கள். என்ஜீனியா ஆவதற்கு உழைத்திருப்பீா்கள். லாயா ஆவதற்கு உழைத்திருப்பீா்கள். இப்போது ஜீவன் முக்தராக ஆவதற்காக வாழுங்கள் என்று சொல்கிறோம். அவ்வளவுதான்.
ஒரு ஜீவன் முக்த டாக்டராக வாழுங்கள். ஒரு ஜீவன் முக்த என்ஜீனியராக வாழுங்கள். ஒரு ஜீவன் முக்த வியாபாரியாக வாழுங்கள்.
ஜீவன் முகதனாக வாழுங்கள்.
என்ன சூழ்நிலை வந்தாலும், இந்த ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
'நான் ஜீவன் முக்தன்'.
இதைத்தான் முதலில் நீங்கள் உங்களுக்குள், உங்களைப் பற்றி எடுத்து வர வேண்டிய முதல் கருத்து, முதல் சத்தியம், முதல் உண்மை, முதல் உணர்வு.
'நான் ஜீவன் முக்தன்' என்கிற இந்தப் பூர்ணத் தன்மையில் இருந்து இயங்குங்கள்.
பூர்ணத் அந்தப் செயல்களைச் செய்தீர்களானாலும், அந்தப் பூர்ணத் தன்மையையே வெளிப்படுத்தும்.
பூர்ணத்திலிருந்து பூர்ணம் வெளிப்படும்.

குறையே இருக்காது.
'நிறை உணர்வு'தான் பொங்கும்.
நிறை உணர்வில் இருந்து பொங்குகிற நிறை வாழ்க்கையைத்தான் 'ஜீவன் முக்தி' என்று சொல்கிறோம்.
அதனால் இந்த ஒரு ஆண்டு ஜீவன் முக்தராக வாழ்வதற்கு என்று தியாகம் செய்யுங்கள்.
இதன் மூலமாக வேறு எந்தப் பக்க விளைவுகள் வந்தாலும் அதையும் வாழ்வதற்குத் தயாராகுங்கள்.
ஆனந்தம் தவிர, வேறு எந்தப் பக்க விளைவும் வராது.
மேலும் நீங்கள் ஏற்கெனவே சம்பாதித்து வைத்திருக்கிற பாதிப்புகள் எல்லாம் சரியாகும்.
உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும், உறவுகளையும் எல்லா வற்றையும் நிறைய பாதிப்புக்குள்ளாக்கி வைத்திருப்பீர்கள்.
அது எல்லாமே குணமாகிவிடும்.
என்னென்ன இருந்தாலும், அது எல்லாமே சுத்தம் ஆக ஆரம்பித்துவிடும். அதனால் இந்த ஒரு ஆண்டை ஜீவன் முக்தனாக வாழ்வதற்குத் தியாகம் செய்யுங்கள்.
அதற்காகவே முழு முயற்சியோடு வாழுங்கள் ...
நீங்கள் விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது
Time has come for your awakening
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒருவர் ஜீவன் முக்தராக வாழ ஆரம்பித்தீர்கள் என்றால், உங்களைச் சுற்றி இருக்கிற லட்சக்கணக்கான மக்களுக்கு ஜீவன் முக்தர்களாக வாழ்வதற்கான உற்சாகத்தை நீங்கள் உருவாக்குகிறீர்கள்.
சுயமாகவே, சுபாவமாகவே, தானாகவே ஜீவன் முக்த தீகைஷ் நடந்துகொண்டே இருக்கும். உங்களுடைய ஒரு வார்த்தை போதும்.
உங்களை ஒருவர் பார்த்தால் போதும், அதெல்லாம்கூட தேவையில்லை.
உங்களுடைய சுவாசம் போதும்,
உங்களுடைய இருப்பு போதும்.
பல்லாயிரக்கணக்கான, பல லட்சக்கணக்கான மக்களையும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பீர்கள்.
உத்வேகப்படுத்திக்கொண்டே இருப்பீர்கள்.
பரமவரம்ஸத்தின் நிமல் பமியின் மீது படும்பொழுது "மனிதக் குலமே விமித்துக்கொள்ளுங்கள் என்று மனிதக் குலத்திற்கு ருான அரைக்கூவல் விடுகினேன்.
பிரபஞ்சம், அடுத்த ஒரு உயர் நிலைக்குச் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.
எப்படிக் கல்லால் ஏற்படும் அலை, குளத்தையே உள்வாங்கிக்கொண்டு, குளம் முழுவதும் பரவுகிறதோ, அது போலவே ஒரு அவதார புருஷனால் ஏற்படுகிற அந்த ஜீவன் முக்தி அலை, உலகம் முழுவதும் பரவி, உலகத்தையே உள்வாங்கிக்கொண்டு, உலகத்தையே அது ஜீவன் முக்தர்களாக்கும்.
குரங்கு என்கிற நிலையில் இருந்து, மனிதன் என்கிற நிலைக்கு, ஒரு நேரத்திலே எப்படி அந்த உணர்வு செல்வது நடந்ததோ, அதேபோல் இப்பொழுது மனிதன் என்கிற உணர்வு நிலையில் இருந்து, தெய்வம் என்கிற உணர்வு வேண்டிய காலம் வந்துவிட்டது.
'மனிதக் குலமே விழித்துக்கொள்'!
'மனித இனமே விமித்துக்கொள்'.
தெய்வ நிகழ்ச்சிக்குள், தெய்வ உணர்விற்குள் மனித உணர்வில் இருந்து தெய்வ உணர்விற்குள் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.
இதைச் சொல்வதற்காக வருபவர் களைத்தான் 'அவதார புருஷர்கள்' என்று சொல்லுகிலே றாம்.
பரமஹம்ஸத்தின் நிழல், பூமியின் மமீது படும்பொழுதே, ''மனிதக் குலமே விழித்துக்கொள்,'' என்று மனிதக் குலத்திற்கு ஞான அறைகூவல் விடுகிறேன்.
ஜீவன் முக்தர்களாக வாழுங்கள்.
ஜீவன் முக்தர்களாக வாழ்வதன் மூலமாகவே, உலகத்தையே உங்களைச் சுற்றி லட்சக்கணக்கான மக்களையே ஜீவன் முக்தர்களாக வாழ உற்சாகப்படுத்துவீர்கள், உத்வேகப்படுத்துவீர்கள்.
அவாகளையும் ஜீவன் முக்தர்களாக மாற்றுவீர்கள். இதுதான் நீங்கள் உங்களுக்கும் உலகத்திற்கும் செய்கிற மிகப்பெரிய சேவை, மிகப்பெரிய நன்மை.
நீங்கள் விழித்துக்கொள்வதற்கான அலாரம் இது.
உலகமே விழித்துக்கொள்!
Section 4
இந்த வருடத்தின் சாரம் இதுதான். ஜீவன் முக்தர்களாக வாழுங்கள். ஜீவன் முக்தத் தன்மையை உலகெங்கும் பரப்புங்கள்.

ஒரு ஜீவன் முதீவன் முத்தன் பூமியில் நடமாடும்போது, புனிகம் அடைகிறது.
கிருஷ்ணருடைய நோக்கம் என்னவென்றால், பூமியின் பாரத்தைக் குறைப்பது.
காரணம் அப்போது பூமியின் மேலே மக்கள் தொகை அதிகமாகி விட்டது.
நீங்கள் ஒருவர் வீவண் முக்கராக வாழ ஆரம்பித்தீர்கள் என்றால், உங்களைச் சுற்றி இருக்கிற லட்சக்கணக்கான மக்களையும் நீங்கள் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பீர்கள்.
மக்கள் தொகை அதிகமான உடனேயே
இயற்கை வளத்தை மனிதன் சுரண்ட ஆரம்பித்ததான், இயற்கை தன் சமநிலையை இழந்தது.
இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையில் இருந்த அந்தச் சமச்சீர் நிலை அழிந்து விட்டது.
அதனால்தான் பூமி பாரத்தைக் குறைக்க வேண்டியிருந்தது கிருஷ்ணர், வந்து என்ன செய்தார், மிகப் பெரிய மகாபாரத யுத்தத்தின் மூலமாக உடல் ரீதியாக மனிதர்களின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டார்.
ஆனால், இப்போது நாம் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால், உணர்வு ரீதியாகச் சாதாரண மனிதர்களாக வாழ்கிறவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
உடல் ரீதியாகக் குறைக்க வேண்டியது இல்லை. உணர்வு ரீதியாகச் சாதாரண மனிதர்களாக வாமுகிற நபர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
அதுதான் நாம் இப்பொழுது செய்ய வேண்டிய வேலை.
நம்முடைய அவதாரத்தின் நோக்கம் பூமியின் பாரத்தைக் குறைப்பது.
ஜீவன் முக்தர்களாக பூமியில் வாழுங்கள். பூமியில் நடமாடுங்கள். பூமிக்குப் பாரம் இருக்காது. பூமிக்கு நீங்கள் பளுவாக இருக்க மாட்டீர்கள். பலமாக இருப்பீர்கள்.
அதனால், பூமியின் பாரத்தைக் குறைக்கிற இந்தச் செயலில், ஜீவன் முக்தர்களை உருவாக்குகிற இந்தச் செயலில் முன்னோடிகளாக நின்று, எனது சேனையின் தளபதிகளாக நின்று, உங்களைச் செயலாற்றுமாறு வேண்டுகிறேன்.
இந்த ஞான சேனை, இந்த ஆனந்த சேனை தனக்குள்ளும் ஜீவன் முக்தியை வாழ்ந்து, உலகமெங்கும் ஜீவன்முக்தியைப் பரப்பட்டும் என்று ஆசீர்வதிக்கிறேன்.
னுக்குக் கிடைத்துல் உங்களுக்கும் கிடைக்கும்
pis a Als · Uu · Couz øu · Oo #a OLEOA 74 PO! õElPO!
'I am a Jeevan Mukta'' - TellThis courageously. LiveThis.
PhA=lõk =£\»õ®! You can talk to God
Eh÷» ÃÌ¢uõ¾® ÃÇõu ©Úº!
whe mind will not fall even ifThe body falls
GßøÜ÷¯ PÁÛzxU öPõsi¸¨£øu {Özv÷Úß,GßøÚU ÐÁÛUP PhÄ÷Í Á¢uõº.
I stopped taking care of myself. God himself came to take care of me.
©ÛuøÚz ÷ui÷Úß! PhÄøÍU Ps÷hß!
يه arched for man. I found God!
Á¢ux PhÄ÷Í GߣuØPõÚ Buõµ[PÒ!
Roofs to showThat God Himself came!
CßÝ® §ª QµPzvÀ AÁº |h¢xöPõskuõß C UQÓõº!
ぱっ is still walking on planet earth...Casually!
}[PÒ Põ¼¯õP C ¸¢uõÀ Av\¯[PÒ {PÊ®if you become empty, miracles will happen!
ĢÚUS {PÌ¢uøu E[PÐUS® {PÌzxÁuØS AÁº ö£õÖ¨¹
MakingThe experienceThat happened in me to happen in you is His responsibility!

