Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

195. உங்களைப் பிரபஞ்சத்தோடு ணைக்கும் யுக்தி

# உங்களைப் பிரபஞ்சத்தோடு ணைக்கும் யுக்தி

(பிரார்த்தனை)

இரண்டுவிதமாக சக்தி தரிசனத்தை நீங்கள் நேரடியாக அனுபவிக்க முடியும். ஒன்று ஏற்கெனவே பிரார்த்தனையின் வடிவமாகவே இருக்கும் சத்குரு நாதரிடமிருந்து சக்தி தரிசனத்தைப் பெறலாம் அல்லது ஆழ்ந்த பிரார்த்தனையால் உங்களுக்குள்ளேயே ச த்குருவின் சாரமாகப் பொங்கிக் கொண்டிருக்கும் ஆத்ம சக்தியைத் தரிசிக்கலாம்.

சக்தி தரிசனம் என்கிற பெரும் சக்தி பொங்கும் பொழுது, இரண்டுவிதமான நிகழ்ச்சி கள் நிகழலாம்.

அடித்துச் செல்லப்படுவது ஒன்று, அதனோடு இருந்து, அதில் குதித்து, அதனுள் மூழ்கி, ஆனந்தக்கிலேயே நிரைவது. மற்றொன்று.

இப்போது இந்த ஆனந்தத்தில் நிறைவதற்கான வழி என்ன என்பதைக் காண்போம்.

ஆழ்ந்த பிரார்த்தனையோடும், உருகிய மனநிலையோடும் இருப்பதே நம்மை ஆனந்தமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் வழி. இரை சக்தியோடு இணைக்கும் யக்கி

மிக அருமையாக இராமகிருஷ்ணர் பிரார்த்தனையின் மகத்துவத்தைப் பற்றி சொல்வார்.

அவருடைய முதல் உபதேசம் இதுதான்.

"பிரார்த்தனைக்கே வரம் தரும் சக்தி உண்டு."

எலி புலியாவதுதான் பிரார்த்தனை.

இராமகிருஷ்ணர், அமுதமொழியில், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு முறையாவது அவர் சொல்கிற உபதேசம் இதுதான், 'சிறுபிள்ளையைப்போல, ஆழ்ந்த, தீவிரமான

ஏக்கத்தோடு, இறைவனை நோக்கிப் பிரார்த்தியுங்கள்.''

ஏதோ ஒரு காரணத்தினால், சமூகமானது, பிரார்த்தனை நம்மிடமிருந்து விட்டது. பிரார்த்தனை என்றால் என்னவென்று ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

  • " சிறுபிள்ளையைப்போல ஆழ்ந்த தீவிரமான ஏக்கத்தோடு உருகிய மனநிலையோடு இறைவனை நோக்கிப் பிரார்க்கியுங்கள். ' '

இப்போது, உதாரணத்திற்கு, நீங்கள் களிமண்ணால் செய்த ஒரு எலியாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த எலி, எலியாக இருக்க விரும்பவில்லை! புலியாக மாற விரும்புகிறது.

அப்போது இந்த எலி என்ன செய்ய வேண்டும்? திரும்பவும் அது உடைந்து, மூலப்பொருளாக, களிமண்ணாக மாற வேண்டும்.

அந்தக் களிமண்ணுக்கு புலியாக வடிவம் கொடுக்கப்படவேண்டும்.

எலியாக இருக்கிற சிலை நொறுக்கப்பட்டு, களிமண்ணாக மாறி, புலி என்கிற வடிவத்திற்குள்ளே, புலியாக எலி வெளிப்படுவது நிகழ வேண்டும்.

இந்த மாற்றத்தைத்தான், இந்த நிகழ்ச்சியைத்தான் பிரார்த்தனை என்று சொல்கிரோம்.

உதாரணத்திற்கு, நீங்கள் இப்போது ஒரு சாதாரண மனிதனாக இருக்கிறீர்கள். ஆனால் ஏதோ ஒரு மேம்பட்ட நிலையுடைய மனிதராக மாறவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

நன்கு இதைப் புரிந்துகொள்ளுங்கள், ஒரு வீடு வேண்டும், கார் வேண்டும் என்ற ஒரு தீவிர ஈடுபாடு உங்களிடம் உள்ளது என்றாலே நீங்கள் இன்னொரு மனிதராக மாற வேண்டுமென விரும்புகிறீர்கள் என்றுதான் பொருள்.

ஏதாவது ஒரு பொருளை நீங்கள் கேட்கிறீா்கள் என்றாலே என்ன அர்த்தம் ? இப்போது இருக்கிற உங்களின் நிலையை விட, மேம்பட்ட நிலைக்குச் செல்ல வேண்டும் என்று ஆழமாக நீங்கள் நினைக்கிறீர்கள்.

அவ்வளவுதான். அதுதான் பிரார்த்தனை.

இப்போது இருக்கிற நிலையில் இருப்பதை விட, மேம்பட்ட நிலைக்குச் செல்லவேண்டும் என்று நினைப்பதே, உங்களை புதுமனிதராக மாற்ற ஆரம்பிக்கும் உத்வேகம்தான். இப்போது இருக்கிற உங்களுடைய பா்சனாலிட்டியை மாற்றி, நீங்கள் விரும்புகிற புது பர்சனாலிட்டியை உருவாக்கி, அதுவாகவே உங்களை மாற்றுகிற பிரார்த்தனை என்ற

ஆழ்ந்த தியானத்திற்குள் நுழையும் போதே நீ ங்கள் அதற்கான அஸ்திவாரம் இட்டு, அந்த வேலையைத் துவக்கி விட்டீர்கள்.

நினைத்ததை அடைய உதவும் பிரார்த்தனை

PraverThat helps you fulfill your wishes

டு எ்ளுவர் மிக அழகாகச் சொல்கிறார்,

"தெய்வத்தால் அகாதெனினும், முயற்சி தன் மெய் வருத்தத்தூலி தரும்."

நங்கள் யாரிடம் பிரார்க்கனை செய்கிறீர்களோ, அவர்கள் கொடுக்கிறார்கள். கொடுக்கவில்லை. அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், உங்கள் பிரார்த்தனைக்கே, நீங்கள் கேட்பவற்றை அளிக்கிற சக்தி உண்டு.

வேறு ஒன்றும் வேண்டாம். பெரிய கடவுளையோ, குருவையோ, தேடிப்போய் பிரார்த்தனை செய்ய வேண்டாம்.

ஒரு கல்லை நட்டு அதன் முன்னால் அமர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். அது போதும் நீங்கள் நினைத்தது எல்லாம் நிகழ!

''நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்,'' என்று சிவவாக்கியர் சொல்கிறார். "நட்ட கல்லும் பேசுமே, நாதன் உள் இருக்கிறார் என நம்பினால்…!"

கல்லாக இருந்தாலும், மண்ணாக இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உட்கார்ந்து ஆழ்ந்து பிரார்த்தியுங்கள்.

அந்தப் பிரார்த்தனை சக்தியே மிகத்தெளிவாக, அதுவே பலன் தந்து விடும்.

முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.

பிரார்த்தனைக்கு ஒரு மிகப்பெரிய சக்தி உண்டு. பிரார்த்தனை என்பது என்னவென்றால், உங்களை உருக்கி. எதுவாக நீங்கள் மாற விரும்புகிறீர்களோ, அதுவாகவே உங்களை மாற்றுவதுதான் பிரார்த்தனை.

விவேகானந்தர் மிக அமகாகச் சொல்கிறார்.

"உங்கள் பிரார்த்தனை, உங்களின் குண்டலினி சக்தியை எழுப்பி. இந்தப் பிரபஞ்ச த்தோடு உங்களை இணைத்து விடுவதனால், நீங்கள் என்னவாக மாற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவாகவே, தானாகவே நீங்கள் மாறி விடுகிறீர்கள், '' என்று மிக அழகாகச் சொல்வார்.

எந்த விக்ரஹத்திற்கு முன்பு உட்கார்ந்து பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கவலைப் படாதீர்கள். இராமரிடம் கட்கிறீர்களா, இராமகிருஷ்ணரிடம் குட்கறீர்களா, கிருஷ்ணரிடம் கேட்கரீா்களா, சிவனிடம் கேட்கிரீர்களா என்று கவலையேபடாதீா்கள்.

பிரார்த்தனையின் முன் கல்லும் கரையும்.

ஒரு கல்லை எடுத்து நட்டு வைத்து, அதனிடம் கேட்டீர்கள் என்றால்கூட போதும். வேறு ஒன்றும் தேவையில்லை. ஆழ்ந்து உருகுங்கள்.

கல் கடவுளாக மாறும்.

பிரார்த்தனை என்பது நமக்குக் கற்றுக் கொடுத்தபடி பாமராகள் செய்யும் ஒன்றல்ல.

மிக எளிதாக தாம் நினைத்ததை அடைந்துவிட நினைக்கும் ஒவ்வொரு புத்திசாலிக்குமான சக்திவாய்ந்த யுக்தி பிரார்த்தனை.

இணைக்கும் யுக்தி-2

உங்களோடு கடவுள் பேசுகிறார்; கவனியுங்கள்!

Listen! God is talking to you

11 ன்கு புரிந்துகொள்ளுங்கள்! நம்முடைய ஆஸ்ரமத்தில் உள்ள ஆனந்தேஸ்வரர் ஆலயம், நாம் வந்த பிறகு செய்து வைத்தது என்று நினைக்காதீர்கள்.

மாக்கி ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிபடும் மூர்த்தி அது.

இங்கு இருக்கிற பல கிராமத்து மக்கள், பாவாடை புருஷன் என்றும், சித்தபுருஷன், உலவும் ஞானி என்றும் அவரைச் சொல்கிறார்கள்.

நானே பார்த்து இருக்கிறேன். அந்த மரத்தோடு பேசுவார்கள். இவர்களுடைய கதையையும் சொல்வார்கள்.

பல தடவை இதைப் பார்த்து இருக்கிறேன். வயதான பாட்டிகள் வருவார்கள். வந்து ஆலமரம் முன்பு நின்று பேசுவார்கள்.

"என் மாடு தொலைந்து போய் விட்டது," என்பார்கள், பின்பு சிறிது நேரம் கழித்து ''ஓ! தெற்கு திசையில் நான்காவது வீட்டில் இருக்கிறதா? நான் போய் ஓட்டிக்கலாமா? சரி, நான் போய் அதை ஓட்டிச்செல்கிறேன்," என்று சொல்லி விட்டுப் போவார்கள்.

நான், சில நேரத்தில் யோசிப்பதுண்டு. 'என்னடா இது பைத்தியங்கள், இவர்கள் பிரார்த்தனை செய்தால் சரி. அனால் அங்கிருந்து பதில் வருகிற மாதிரி, இவர்களே பேசுகிறார்களே!' உங்களை உருக்கி எதுவாக நீங்கள் மாற விரும்புகிறீர்களா, அதுவாகவே மாற்றுகிறதுதான் பிரார்த்தனை

சில நேரத்தில் cell phone-ல் , ''என்னப்பா, சாமான் காணாமல்

நித்யானந்தம்

போய் விட்டது... ஓ! தெற்குப் பக்கமாக இருக்கிறதா? சரி, எடுத்துக் கொள்கிறேன். எடுத்திட்டு வந்து உன்னை பார்க்கிறேன்,'' என்று பேசுகிறீர்கள் அல்லவா அது போலவே பேசுவார்கள்.

உண்மையிலேயே, அவா்கள் சொன்ன அந்த வீட்டிற்குச் சென்று மாட்டை ஒட்டிக்கொண்டு மூன்று நாட்களுக்குள் வருவார்கள். அதுதான் ஆச்சரியமாக இருக்கும்.

ஒரு தரம் அல்ல, இரண்டு தரம் அல்ல. ஆயிரக்கணக்கான முறை பார்த்து இருக்கிறேன்.

எந்த விதமான இடைத்தரகா்களும் இல்லாமல், நேரடியாக அவா்களே, இறை சக்தியிடம் தொடர்பு கொள்வார்கள்.

இப்படி கடவுள் சக்தியோடு பேசுவது என்பது எங்கோ இதிகாசத்தில் மட்டுமே நிகழக்கூடிய அற்புகம் அல்ல. நீங்கள் வாமும் இதே மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கிற அதிசயம். இதை அதிசயம் என்றுகூட சொல்ல முடியாது. இந்த மண்ணில் கடவுளோடு பேசுவது என்பது சகஜம். கடவுள் உங்களோடு பேசுகிறார். நீங்கள்தான் கவனிக்க வேண்டும். கவனித்தாலே போதும். கண்டுகொள்வீர்கள்

இணைக்கும் யுக்தி-3

பிராா்த்திக்கும் நிமிடம் எல்லாம் சக்தி தரிசனம் AllThe moments of prayer are moments of energy darshan

உங்களின் உணர்வு பழுக்காதபோது, என்ன மாதிரி குரு தேவை ?

தெரிந்துகொள்ளுங்கள். அங்கம் பழுத்து விட்டால் வேறு யாரும் நன்றாகக் தேவையில்லை. தானாகவே இறை சக்தியோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

உணர்வு பழுக்காதபோது, உள்ளே பழுக்காத போதுதான், ஒரு குருவின் தொடாபு தேவைப்படும்.

நிதர்சனமாகக் காட்டக் கூடிய ஒரு குருவின் துணையும், உதவியும் தேவைப்படும்.

குரு என்பவர் யார் ?

உங்களுக்குப் புரிகிற மொழியில், உங்களுக்குப் புரிகிறவிதத்தில், ''பார் அப்பனே, நீ பிரார்த்தனை செய்தால் இது நடக்கிறது. தியானம் செய்தால் நீ கேட்பது எல்லாம் கிடைக்கிறது," என்று உங்களுக்கே நிரூபிக்கக் கூடிய ஒரு விஞ்ஞானியைத்தான் குரு என்று சொல்கிறோம்.

ஆனால், நம் உணர்வு ஆழ்ந்து பழுத்து விட்டால், விஞ்ஞானி இல்லாமலேயே, நிரூபணம்

இல்லாமலேயே, நம்மால் இறைசக்தியை அடைய முடியும்.

(சுவிட்சைப் போட்டால் பல்ப் எரியும் என்பதை, எலக்ட்ரீசியன் ஒரு முறை செய்து காண்பித்தால் போதும் அல்லவா!) தினமும் நமக்குப் போட்டுப் போட்டுக் காண்பிக்க வேண்டுமா ? தேவையில்லை அல்லவா ?

நீங்களே போட்டுக் கொள்வீர்கள் அல்லவா ? அது மாதிரி, ஒரு தரம் போட்டுக் காண்பிக்கிற

Section 2

நம் உடலையே உருக்கி வேறு ஒரு உடலாக மாற்றக் கூடிய சக்தியும், நம்முடைய வாழ்க்கையையே உருக்கி வேறு ஒரு விதத்திலே வடிவமைக்குவடிய சக்தியும், பிரார்த்தனைக்கு உண்டு.

வேலையை, ஒரு தரம் உங்களைப் பிரார்த்தனை செய்ய வைத்து, ''நடப்பதைப் பார்,'' எனப் புரிய வைப்பதுதான் ஞான சத்குருவின் வேலை. அதற்குப் பிறகு தானாகவே என்ன செய்வீாகள், இந்தப் பக்தியும், பழக்கமும் உங்களுக்குள் மலர ஆரம்பித்து விடும்.

ஒரே ஒரு முறை பிரார்த்தனையின் வலிமையை உணருமளவிற்குப் பிரார்த்தித்து விட்டால், வேண்டும் நிமிடம் எல்லாம் சக்தி தரிசனத்தைப் பெறுவதற்கான சூட்சுமத்தை அறிந்து கொள்வீர்கள்.

'நட்ட கல் பேசும், நாதன் உள் இருக்கையில்' என்ற ஆழமானதொரு பிரார்த்தனை நடக்கிற ஒவ்வொரு வினாடியும், உங்களுக்குள் திரும்பி பார்த்தீர்களானால், சக்தி தரிச னத்தை நீங்கள் தொடர்ந்து பெற்றுக்கொண்டே இருக்கிறீர்கள் என்பது தெளிவாய்த் தெரிய வரும்.

எலி, புலியாக மாற வேண்டுமென்றால், மூன்று செயல்கள் நடக்க வேண்டும்.

அந்த எலி, முதலில் அதன் மூலப்பொருளாக மாறியாக வேண்டும். அதாவது களி மண்ணாக மாற வேண்டும். இரண்டாவது, அந்தப் புலி என்கிற அச்சுக்குள்ளே அது போயாக வேண்டும். மூன்றாவது, இந்த அச்சில் தன்னை அது நிலைநிறுத்த வேண்டும். அதிலேயே நிறுத்தப்பட வேண்டும். அப்படியே ஸ்திரமாகி விடவேண்டும்.

இந்த மூன்றையுமே, பிரார்த்தனை உங்களுக்குள்ளே நடத்தும்.

முதலில், குறைகளை உணாகிற அகங்காரமான 'நான்' அழிந்து மூலப் பொருளுக்குள்ளே கரையும்.

இரண்டாவது, அது எதுவாக மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, நீங்கள் எந்தப் பிரார்த்தனையை நம்புகிறீர்களோ, இப்போது இருக்கிற நிலையைவிட எந்த மேல்நிலைக்குப் போக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த நிலைக்கு வடிவம் உருவாக்கி, அந்த வடிவத்திற்குள் உங்களுடைய சக்தி முழுவதும் நிரப்பப்படும்.

மூன்றாவது, அந்தப் புது மனிதராகவே நீங்கள் மலா்ந்து வெளிப்படுவீர்கள்.

இந்த மூன்று விதத்தில்தான், பிரார்த்தனை எனும் சக்தி வெளிப்படுகிறது.

நித்யானந்தம்

நன்கு ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். பிரார்த்தனை சக்திக்கு, அவ்வளவு பெரிய பலம் உண்டு.நம் உடலையே உருக்கி, வேறு ஒரு உடலாக மாற்றக்கூடிய சக்தியும், நம்முடைய உணர்வையே உருக்கி வேறு ஒரு உணர்வாக மாற்றக்கூடிய சக்தியும் நம்முடைய வாழ்க்கையையே உருக்கி வேறு ஒரு விதத்திலே வடிவமைக்கக்கூடிய சக்தியும் பிரார்த்தனைக்கு உண்டு. துணியை அடித்துத் துவைத்து வெளுக்க வைப்பதைப் போல, நம்முடைய உணர்வை அடித்துத் துவைத்து அதை வெண்மை ஆக்குகிற, ஜொலிஜொலிக்க வைக்கிற சக்தி பிரார்த்தனைக்கு உண்டு.

பிரார்த்தனை உணர்வோடு நாம் இருக்கிற ஒவ்வொரு வினாடியும் சக்தி தரிசனம் பெற்றுக் கொண்டேதான் இருக்கிறோம்.

பிரார்த்தனை உணர்வோடு வாழ்வதற்கு மட்டும், இடம்… தேரம்… காலம் தேவையில்லை.

செலவு இல்லாத ஆன்மீக சாதனை பிரார்த்தனை.

காரில் சென்றாலும், பேருந்தில் சென்றாலும், நடந்து போனாலும், அந்த உணர்வுடனே இருந்துகொண்டே இருத்தல் என்பது, நம்மை முழுமையான பக்திக்குள் மலர்த்தி விடும்.

அந்த உணர்விலேயே நம்மை எப்போதும் வைத்திருப்பதே குருவின் வேலை.

ஏனென்றால் பிரார்த்திக்கும் நிமிடம் எல்லாம் சக்தி தரிசனம் பொங்கிக்கொண்டே இருக்கும்

இணைக்கும் யுக்தி-4

பக்தி விதை தூவ, ஞானமரம் வளரும்

When seeds of devotion are sown,The tree of enlightenment grows

ட்ரார்த்தனை உணர்வு உங்களுக்குள்ளே மலர்ந்தது என்றால், இப்போது இந்தச் சூத்திரம், விதை மாதிரி உங்களுக்குள் விழும்.

விதையைச் சூடானமே மாத வெயிலிலோசித்திரைமாதவெயிலிலோகொதித்துக்கொண்டு இருக்கிற வெயிலிலோ, பாறை மீதும் போடலாம். இல்லையென்றால் உடுத்து, நீ ர்வார்த்து, தயாராக இருக்கிற நிலத்தின் மேலேயும் போடலாம்.

உங்களுக்கே நன்றாகப் புரியும், ''எந்த நிலத்திலே விதைத்தால் விதை விளையும்,'' என்று. நெருப்பு போல் கொதித்துக் கொண்டிருக்கிற பாறை மேலே விழுந்த விதை வறுக்கப்பட்டு விடும். பொரியாக வேண்டுமானால் அது மாறலாம். ஆனால், உழுது, நீ

ர்வார்த்து, உரமிட்டு, தயாராக இருக்கிற நிலத்திலே, விழுகிற விதை செழித்து வளரும். இந்தச் சூத்திரம் விதை மாதிரி.

"பிரார்த்தனை உணர்வோடு, உள்வாங்கும் தன்மை இருக்கிற மனத்திலே, இந்தச் சூத்திரம் விழுமானால், உடனடியாக அது அனுபூதியாக மாறும்.

அப்படி இல்லாமல், கரடுமுரடான துக்கமான, கொதித்துக் கொண்டிருக்கிற பாறையைப் போல் இருக்கிற, கல் நெஞ்சத்தின் மீது இந்த விதை விழுமானால், அது விதையையும் அழித்துவிடும். பாறைக்கும் உதவி இல்லை, இந்த விதைக்கும் உதவி இல்லை.

மிகப்பெரிய சித்து ஆடுவது எதுவென்றால், சித்தங்களுக்குள் ஆடுதல். சித்தங்களை ஆளுதல். சித்தங்களுக்குள் ஆடுதல். சித்தங்களை ஆளும் சக்தி மலரவேண்டும் என்றால், உங்களின் சித்தம், பிரார்த்தனை உணர்வால் நிரம்பியதாக இருக்க வேண்டும்.

பிரார்த்தனை உணர்வால் நிரம்பும் பொழுது, இந்தச் சத்தியங்கள் அந்த வினாடியே, உங்களுக்குள் வெளிப்படும்.

அந்த உணர்வு ரீதியான தேவைகளை ஏற்படுத்தாமல், இந்தச் குத்திரங்களை எல்லாம் கேட்டாலும் உபயோகம் இல்லை. கல்லின் மீது எறியப்பட்ட பந்துமாதிரிதான் அது திரும்பி வரும். உபயோகம் இருக்காது.

ஆனால், அந்த ஆழமான பிரார்த்தனை உணர்வு ஏற்பட்டு, எப்போதும் நம் உணர்விற்குள்ளே, நம்மைத் தாண்டிய தாக்கத்தை உருவாக்கவல்ல பிரபஞ்ச சக்தி ஒன்று உண்டு.

அதோடு அந்தச் சக்தி நம்மை இணைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆழ்ந்து கண்கள் கரைந்து, உணர்வு நிறைந்து இருப்பது ஞானத்தை வளர வைக்கும். ஆழ்ந்த பிரார்த்தனையிலேயே உங்களுக்குள் பக்தி எனும் விதையை பிரார்த்தனை தூவ தூவ ஞானமரம் வளர ஆரம்பிக்கும்.

பிரார்த்தனையில் உருகுபவர் சொர்க்கத்தில் வாழ்கிறார்

The one who melts in prayer, lives in heaven

ட்ரபஞ்ச சக்தியின் மீது பொங்குகிற அன்பினாலும், ஈடுபாட்டாலும், பிடிப்பாலும், உணர்வு ரீதியாக இணைவதால் கோர்க்கும் ஆனந்தக் கண்ணீரால் நிறைந்த கண்களையும் கொடுத்து வைத்தவர்கள், உடையவர்கள் சொர்க்கக்கில் வாழ்கிறவர்கள்.

இவருக்கு, இதற்கு மேலே இந்தப் பூமியில், தனியாக வேறு ஒன்றும் தேவை இல்லை.

இராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்வார், ''கடவுளுடைய பெயரையோ, குருவுடைய பெயரையோ, நினைத்த மாத்திரத்திலேயே, யாருடைய கண்களில் நீர் கோர்க்கிறதோ, அவருக்கு இதுதான் கடைசி ஜென்மம்,'' என்று சொல்கிறார்.

'இதுதான் கடைசி பிறவி' என்று சொல்கிறார். 'இன்னொரு பிறவி இல்லை' என்று சொல்கிறார். எப்போது, கடவுளுடைய பெயரையோ, குருவுடைய பெயரையோ, சொன்னமாத்திரத்திலேயே. கேட்ட மாத்திரத்திலேயே. கண்கள் பனிக்கின்றனவோ, கண்கள் கரைகின்றனவோ, உணர்வு உருகுகிறதோ, அப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள், இதுதான் உங்களின் கடைசிப் பிறவி.

இதைத் தாண்டி செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. அதே உணர்வோடு வாழ்வதுதான் 'ஜீவன் ' முக்தி' பிரார்த்தனைக்கு, உங்களை ஜீவன் முக்தியில் வாழ வைக்கிற பலம் உண்டு. ஆழ்ந்த அந்த உணர்விற்குள் சென்று, இந்தச் குத்திரத்தை உள் வாங்குங்கள் ...

பிரார்க்கனையில் உருகுங்கள் . , சொர்க்கத்திலேயே வாழ்வீர்கள்.

''கடவுளுடைய பெயரையோ. குருவுடைய பெயரையோ நிணைத்த மாத்திரத்திலேயே. யாருடைய கண்களில் நீர் கோர்க்கின்றதோ. அவருக்கு இது தான் கடைசி ஜென்மம்''