194. ஜீவன் முக்தி தீகைஷ
# ஜீவன் முக்தி தீகைஷ
"•¡²©õ •¡¯õuõ' GßÓ öuÌ÷Á J₂ ²Uv
Whether 'possible" or 'not",That clarity itself is an understanding
½öŒõ¢u F¸§ª CÀø»
Planet earth is not our native place
Զ½
Bhakti (Devotion) is our love letter to God
ỵ½Q GÊ¢ux® EÒÍ Enº÷Á E[PøÍ Gøh ÷£õk® AÍÃk
The state of your consciousness atThe time you wake up is a scale of measure of yourself
Ê»øPUPõUS® ãÁß •ՍսµõS[PO
Become Jeevan MuktaThe saviours of planet Earth
C¢u J¸Á¸hzøu ãÁß •UvUPõPz v¯õP® öŒ#²[PÒ
DedicateThis year for Living Enlightenment
}[PÒ ÂÈzxU öPõÒЮ ÷|µ® Á¢xÂmhx
Time has come for your awakening
જીવની સુરત

2-ங்களை உயர்த்தும் யுக்தி!
உங்களைப் பிரபஞ்சத்தோடு இணைக்கும் யுக்தி!
உங்களைப் பிரபஞ்சத்தின் பாகமாக்கும் யுக்தி!
இந்த மூன்றையும் தொடர்ந்து உங்களது வாழ்க்கையில் எடுத்து வரும்போது அதன் பாகமாகவே மாறி விடுவீர்கள்.
எப்போதும் இந்த மூன்று சத்தியங்களையும்தான் வாழ்ந்து வாழ்வில் எனது கொண்டிருக்கிறேன். இந்த மூன்று யுக்திகளையும் எப்போதும் வாழ்வில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
முன்னாலும் அப்படித்தான்,
இப்போதும் அப்படித்தான்,
இனி எப்போதும் இப்படித்தான்.
இம்முன்று யுக்திகளையும் பயன்படுத்த, பயன்படுத்ததான் அவை எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பது புரியவரும்.
தோண்டத் தோண்டதான் ஊறும். பயன்படுத்த உயன்படுத்த உயர்வீர்கள். என்னுடைய எல்லா வெற்றிகளுக்கும் காரணமும் இந்த மூன்று யுக்திகள்தான்.
அவற்றைதான் ...
என்னை உயர்த்திய யுக்தி.
என்னை பிரபஞ்சத்தோடு இணைத்த யுக்தி.
என்னை பிரபஞ்சத்தின் பாகமாக்கிய யுக்தி என்கிறேன்.
இதை ஆழமாக உங்கள் வாழ்விலும் உள்வாங்குங்கள்.
என்னுடைய வெற்றியின் ரகசியங்களை உங்களோடு இங்குப் பகிர்ந்து கொள்கிறேன்.
அதைப் பற்றி விளக்கமாக இனி வரும் பக்கங்களில் தெரிந்து கொள்ளலாம்.
உங்களை உயர்த்தும் யுக்தி
(பொறுப்பெடுத்தல்)
சில வருடங்களுக்கு முன்னால், தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில், எங்குப் பார்க்காலும், தொற்றுநோயான காசரோய் (tuberculosis) பரவியிருந்தது.
ஒரு வழியாக, தொற்று நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்டு, அந்த நோயானது கட்டுப்படுத்தப்பட்டது.
உடனே, இதற்கான பொறுப்பில் இருந்த அதிகாரிகள், "இந்தத் தொற்று நோயைக் கட்டுப்படுத்தியது, குணப்படுத்த உதவியது, நாங்கள்தான்," என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டார்கள்.
ஆனால், உண்மையில் இந்த நோய் நகரங்களில் பாவியதற்கு நாங்கள்தான் பொருப்பு என்று ஏற்றுக்கொண்டார்களா? இல்லையே!
அந்தத் கொற்றுநோயான காசநோய் பரவியதற்கு அவர்களும்தான் காரணம்.
எப்படி என்றால், அவா்கள் தொற்று நோய் பரவுவது தெரிந்த உடனேயே அதற்கான தடுப்பு வழிகளைப் பயன்படுத்தி நோய் பரவுவதை நிச்சயம் தடுத்திருக்கலாம், இதற்கு அவர்கள் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ளாததுதான் காரணம்.
பொறுப்புணர்வு சக்தியைப் பொங்க வைக்கும்
Responsiblity awakensThe energy flow
"ГуГҐ « பொறுப்புணர்வுடையவன்," என்ற மனோபாவத்தில் வாழ்க்கையை வாழத் தொடங்கினீர்கள் என்றால், உங்களின் மொத்த வாழ்க்கையுமே மாறிவிடும்.
நீங்கள் உட்கார்ந்து ஆழமாக யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.
உங்கள் வாழ்க்கையில், நடந்த ஒவ்வொரு சம்பவத்திற்கும், நீங்கள்தான் காரணம். நீ ங்களேதான் காரணம்.
பொதுவாக, நாம் என்ன செய்கிறோம் ? மற்றவர்கள் மீது பொறுப்பைப் போட்டுவிட்டு, நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் மற்றவா்கள்தான் காரணம் என்று குறை சொல்கிறோம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உண்மையில், நம் வாழ்க்கையில் நாம்

மலரவேண்டுமென்றால், நம்மைச் சுற்றி நடக்கும், அனைத்து சம்பவங்களுக்கும் நேரடியாகவோ, நாம்தான், மறைமுகமாகவோ பொறுப்பு என்பதை உணர வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் மிக அழகாகச் சொல்வார். வலிக்கும் அளவிற்குப் எடுக்கும்போதுதான், உங்கள் எல்லையானது மிகவும் விரிவடைகிறது," என்று.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் உண்மையில் நம் வாழ்க்கையில் நாம் மலர் வண்டுமென்றால் நம்மைச் சுற்றி நடக்கும் அணைத்து சம்பவங்களுக்கும் நாம்காண் நேரடியாகவோ மறைமுகமாகவே பொறுப்பு என்பதை உணர வேண்டும்.
''விரிவடைகல் மட்டுமே வளர்ச்சிக்கான
வழி. விரிவடைதல் நிகழாமல் இருந்தால் அப்படியே இருந்து, இறந்துவிடுவீர்கள்.''
அடைக்கப்பட்ட மூங்கிலில், காற்று புகமுடியுமா ? முடியாது.
அடைக்கப்பட்ட மூங்கில், பிணத்தைக்கொண்டு செல்வதற்காகத்தான் உதவுகிறது.
ஆனால், அதே மூங்கில் துளை இட்ட பிறகு, புல்லாங்குழலாக மாறுகிறது. நீங்கள், சுயநலவாதியாக இருக்கும் வரையில் பிணத்தைச் சுமந்து செல்லும் அடைக்கப்பட்ட மூங்கிலாகவேதான் இருப்பீர்கள்.
நீங்கள் அகங்காரத்தை விட்டுப் பொறுப்புடன் எழுந்து நின்றீர்கள் என்றால், உங்களின் எல்லை விரிந்து, துளையிடப்பட்ட மூங்கிலான புல்லாங்குழலாக மாறிவிடுவீர்கள்.
பிறகு என்ன, காற்று நுழைந்ததும் மூங்கிலானது, இனிமையாக இசைக்கும் புல்லாங்குழலாக மாறிவிடுவதுபோல். உங்களுக்குள் பொறுப்புணா்வு எனும் காற்றானது நுழையும்போது, நீங்கள் சக்தியாகவே மாறிவிடுகிறீர்கள்.
எதையும் சாதிக்கும் சக்தி பிரவாகமாக உங்களை மாற்றும் சக்தி பொறுப்புணர்வுக்கு உண்டு.
பொறுப்பெடுப்பவர்களுக்கு எதனாலும் பாதிப்பில்லை
The ones who take responsibility are not affected by anything!
டற்றவர்களுக்காகப் பொறுப்பெடுத்தல்: -
பொறுப்பெடுத்தல் என்பதுதான். நம் வளர்ச்சிக்கான ஒரே வழி. மற்றவர்களுக்காகப் பொறுப்பெடுத்தல் என்பது, ஞானமடைவதற்கான, ஒரு நுட்பம்.
இதைக்கான் பகவக்கீதை 'கர்மயோகா' என்று சொல்கிறது.
உண்மையில் நீங்கள், கா்மத்தைச் செய்ய வேண்டும் என்று உணர்ந்தீர்கள் என்றால், அதாவது மற்றவர்களுக்காகப் பொறுப்பெடுக்க வேண்டுமென்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் முடிவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள்.
உங்களுடைய கருணையினாலேயே, உங்களின் பொறுப்புணர்வை உணர்வதனாலேயே, நீங்கள் முடிவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள்.
உங்களின் பொறுப்புணர்வை உணர்வதனாலேயே உங்களுடைய காநணையினாலேயே, நீங்கள் வேலை செய்யக் கொடங்கி விடுவீர்கள்.
சக்தி நிரம்பி வழிவதற்குத் தகுந்தாற்போல் வேலைச் செய்யத் தொடங்கி விடுவீர்கள். கருணையால் நிரம்பி வழிவீர்கள், பொறுப்புணர்வால் நிரம்பி வழிவீர்கள். பொறுப்புணர்வு பொங்கப் பொங்க பயத்தாலோ, போரசையாலோ, பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.
நாம் ஆன்மீக வாழ்க்கை என்று எதை அழைக்கிறோமோ, அதைப் போல் வாழத் துவங்கி விடுவோம்.
பொறுப்பெருப்பதே உங்கள் வளர்ச்சியின் ளவுகோல் !
Taking responsibility isThe scale of your growth!
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஞானமடைதல் என்பது மிகப்பெரிய பொறுப்பை எடுக்கும் போதுதான் நடைபெறுகிறது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, அபரிமிதமான கருணையால் அந்த ஞான அனுபூதி உங்களுக்குள் மலரும்.

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், நீங்கள் எந்த அளவுக்குப் பொறுப்பு எடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்குள் சக்தியானது அபரிமிதமாகப் பொங்க ஆாம்பிக்கும்.
உங்களைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்ற எப்போது உணர ஆரம்பித்து விடுகிறீர்களோ, அப்போதே நீங்கள் தலைவராகி விடுவீர்கள். வாழ்க்கையிலும் உருமாற்றம் நிகழச் செய்வீர்கள்.
பொறுப்பு எடுத்தல் என்பது, நீங்கள் விழிப்புணர்வுடன் வளர்வதற்கான ஒரு வழி.
அதற்கு, நீங்கள் இரண்டு விஷயங்கள்தான் செய்ய வேண்டும்.
'வாழ்வில் நிகழ்வது எல்லாம் நன்மையே' என்று நம்பிக்கை கொள்ளுதல், மற்றும் உருமாற்றம் நிகழும்வரை பொறுமையாக இருத்தல்.
எந்த அளவுக்குப் பொறுப்பு உணர்வை அதிகரிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு விரிவடைவீர்கள்.இன்னொரு விரிவடையும்போது, வெறுமனே பற்றிக்கொள்ளுங்கள். அடுத்து என்ன நிகழப் போகிறது என்று எதிர்பார்க்க வேண்டாம்.
உங்களுக்குள் உருமாற்றம் நிகழும்வரை பொறுமையாக இருங்கள்.
உருமாற்றம் நிகழும் காலத்தைத்தான், நாம் 'தபஸ்' என்று அழைக்கிறோம்.
சீரடி சாய்பாபாவின், அருமையான போதனைகளில் ஒன்று. 'ச்ரத்தா சபு' அதாவது "பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் இருங்கள்." இதுதான் வாழ்க்கையின் சாரம். உங்களால் விரிவடைய முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். அதன் பிறகு, எல்லாப் பொறுப்புகளுக்கும் விரிவடைந்து விடுவீர்கள்.
என்ன என்ன உடன்பாடு கொள்கிறீர்களோ, அதற்கும் விரிவடைந்துவிடுவீர்கள். உருமாற்றமோ, அல்லது உங்கள் எல்லை விரிவடையும் போதோ பொறுமையாக இருங்கள்.
அவ்வளவுதான், வேறு எதுவும் செய்யத் தேவையில்லை.
வேறு ஒன்றுமில்லை இந்த ஒரே ஒரு யுக்தியை மட்டும் உபயோகித்துப் பாருங்கள். ஒரு இருபத்து நான்கு மணி நேரத்திற்கு, நீங்கள் பொறுப்பு எடுத்து எழுந்து நின்றீர்கள் என்றாலே போதும்… எந்தக் காரியம் எல்லாம் முடிக்கப்படாமல் குறையாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களோ, அந்த அனைத்துக் காரியங்களும் அந்த ஒரே நாளில் முடித்துவிடும் சக்தி பொங்க ஆரம்பித்துவிடும்.
உங்கள் மொத்த வாழ்க்கையுமே மாறி புதுவிதமான மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் மலரத் துவங்கிவிடும். புதுவிதமான பரவசநிலை உங்களைச் சூழ்ந்துகொள்ளும். உங்களின் இயல்பான தலைமைப் பண்பை வெளிப்படுத்த ஆரம்பிப்பீர்கள். நீங்கள் இயற்கையான தலைவராகி விடுவீர்கள். வாழ்க்கை என்பது ஒரு கொண்டாட்டமாக மாறிவிடும்.