191. பாதுகாப்பின்மையே பாதுகாப்பு
# பாதுகாப்பின்மையே பாதுகாப்பு
Insecurity isThe only security
டார் யாருக்கெல்லாம், இந்த வாழ்க்கையில் இருந்து, பணமும் பாதுகாப்பும் தேவையில்லை என்று துறக்கிறீர்களோ, அந்த வினாடியிலிருந்து, உங்களுக்கும், வாழ்க்கைக்கும் இருக்கிற உறவு, ஞானத்தைத் தாண்டிய ரசமாக மாறுகிறது.
நன்கு ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், 'ஜீவன் முக்தியை' ஒரே வரியில் விளக்க வேண்டுமென்றால், முழுமையான, பாதுகாப்பற்ற தன்மையில் வாழ்வதுதான் ஜீவன் முக்தி.
இதற்கு என்ன அர்த்தம் என்றால், பாதுகாப்பற்றத் தன்மையையே ஏற்றுக் கொள்வதன் மூலமாக, அதுவே ஒரு பாதுகாப்பாக மாறிவிடும்.
பாதுகாப்பை நீங்கள் எவ்வளவு தேடினாலும் எதிலும் பாதுகாப்பாக இருக்காது. வீடு இருந்தால் பாதுகாப்பு என்று நினைக்கிறீர்களா? நிறைய சொத்து இருந்தால் பாதுகாப்பு என்று நினைக்கிறீர்களா ?
யாருக்குத் தெரியும், நீங்கள் இருக்கும் நாட்டுக்குப் போர் வராதென்று ? வந்தால் உங்களால் என்ன செய்ய முடியும் ? போர் வந்தால் உங்கள் பணத்திற்கு மதிப்பு இல்லாமல் போய்விடுமே.
ஒரு வேளை நீங்கள் மிகவும் பாதுகாப்பானதென்று நம்பும் வேறு ஒரு நாட்டின் மீதே போர் தொடுக்கப்பட்டால், என்னவாகும் ? முதலில் நீங்கள் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கும் உங்கள் பணத்திற்கு, மதிப்பு இல்லாமல் போய்விடும். எதிலுமே, எப்பொழுதுமே பாதுகாப்பு இல்லை. அப்படிப் பாதுகாப்பைத் தேடி சுற்றிய ஒரு மனிதனுடைய கதை இருக்கிறது.
ஒரு கல் செதுக்குகிற சிற்பி ஒருவா் இருந்தார். அவருக்கு, ''என்னடா இது? நமது வாழ்க்கையே இப்படி மாறிவிட்டதே! இந்தக் கல்லை செதுக்கி செதுக்கியே வாழ்ந்துகொண்டு இருக்கிறோமே. இதை விட நல்ல வாழ்க்கைக்குப் போகவே முடியாதா?''என்று நினைத்தார்.
தீவிர யோசனையில் இருக்கும் பொழுது, பக்கத்தில் அவா வைத்திருந்த சாப்பாட்டை எலி சாப்பிட்டுவிட்டுச் சென்றது.
''என்னைவிட, இந்த எலி என்ன அருமையாக, இருக்கிறது பார்,'' என்று நினைத்தாராம். அப்போது அங்கு ஒரு ரிஷி வந்தாராம்.
அவர் ரிஷியிடம் சென்று, "நான் எலியாக மாற வேண்டும்," என்று கேட்டாராம். உடனே அந்த ரிஷி, "அப்படியே ஆகட்டும்," என்று சொன்னாராம்.அவர் எலியாக மாறிச் சுற்றிக்கொண்டு இருந்தாராம். ஒருநாள் பூனை அவரைச் சாகடிக்க வந்ததாம். ஓ!
ஞானத்தைத் தாண்டிய ரசம்
எலியை விட, பூனைதான் நல்லது என்று ''பூனையாக மாற வேண்டும்,''என்றாராம். ரிஷி, அதற்கும் "சரி," என்று சொல்லிவிட்டார். பூனையாக மாறிவிட்டார் அவர்.
சிறிது நாள் கழித்து பூனையை நாய் விரட்டிக்கொண்டு வந்ததாம். அப்போது இவா், 'நாயாக இருப்பதுதான், நல்லது போலிருக்கிறது' என்று நினைத்து. "நாயாக மாற வேண்டும்,' என்றாராம். ரிஷி அதற்கும் "சரி," என்றார், உடனே சிற்பியும் 'நாயாக' மாறிவிட்டார்.
அந்த நாயைச் சிறுத்தை துரத்தியதாம். அதனால், ''நான் சிறுத்தையாக மாற வேண்டும்,'' என்று ரிஷியிடம் கேட்டாராம். "சரி, சிறுத்தையாகவே மாறிப்போ," என்றாராம். அந்தச் சிறுத்தையை ஒரு பாம்பு விரட்டியதாம். "நான் பாம்பாக மாற வேண்(நம்," என்று கேட்டாராம். உடனே ரிஷி, "அப்படியே ஆகட்டும்," என்றார். பாம்பை ஒரு கழுகு துரத்தியதாம். இவர், ''கழுகாக மாற வேண்டும்,'' என்று சொன்னதும், ''க(ழகாக மாறிப்போ." என்றார் ரிஷி.
கழுகைக் காற்று அலைக்கழித்ததாம். அப்போது இவர் கேட்டாராம், "நான் காற்றாக மாற வேண்டும்,'' என்று. ''சரி காற்றாக மாறி போ,'' என்றார். ''காற்றுக்கு அசையாமல் மலை இருந்ததாம். இவர் சென்று, "நான் மலையாக மாற வேண்டும்," என்றார்.''சரி மலையாக ஆகிவிடு, '' என்றார்.
மலையை, ஒரு சிற்பி சிச்துக்கிக்கொண்டு இருந்தாராம். ''இவர் என்னையே செதுக்குகிறாரே? நான் சிற்பியாக மாற வேண்டும்," என்று கேட்டாராம். இறுதியில் சிற்பியாகவே மாறிப்போனாராம்.
பாதுகாப்பைத் தேடிப்போகிறவர்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். நாம் தேடுவதுபோல், பாதுகாப்பு என்று ஒன்றும் கிடையாகு.
பாதுகாப்பு இருக்கிற இடம் என்று தேடினால், ஒரே ஒரு இடம் இருக்கிறது. அதுதான் சுடுகாடு! போய்ப் படுத்துக் கல்லறையை மூடிவிட்டீர்கள் என்றால், உங்களுக்குப் பிரச்சினையே இல்லை. அதனால் இந்தக் காலத்தில் அதுவும் பிரச்சினைதான். இரண்டு வருடங்கள் கழித்துத் தோண்டிப் போட்டுவிடுவார்கள்.
பாதுகாப்பு இருக்கிற இடம் சுடுகாடுதான். இதற்கு மேலே இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிற இடமாக, சுடுகாடுதான் இருக்கிறது. ஆனால், அங்குப் போக யாரும் கட்டாயமாக விரும்ப மாட்டோம்.
கப்பல் பத்திரமாகப் பாதுகாப்பாகத் துறை முகத்தில் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் துறை முகத்திலேயே இருப்பதற்காகக் கப்பல் கட்டப்படவில்லை.
வாழ்க்கையில் பணத்தால் பாதுகாப்பாக வாழும் வாழ்க்கை இருக்க வேண்டியதுதான். தவறில்லை. ஆனால், அதற்காகவே உங்கள்வாழ்க்கை உங்களுக்கு அளிக்கப்படவில்லை..
ஊக்கமும், உற்சாகமும், ஸ்திரத் தன்மையும், தீவிரத்தன்மையும், வியப்படைவதும் ஜீவன் முக்த குணங்கள். பாதுகாப்பற்றத் தன்மையில் வீரமாய் வாழ்கிற மனிதா்களைச் சுற்றித்தான், அந்தக் குணங்கள் உயிரோடு இருக்கின்றன.

வீரலட்சுமி, வாழவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், எந்த லட்சுமியையும் நம்பாமல், செயலில் இறங்கிக்கொண்டே இருக்க வேண்டும். எந்த லட்சுமியையும் நம்பாமல் காளியைப்போல் வாழ்ந்தீர்களானால், பாதுகாப்பற்ற நிலையிலேயே, தொடர்ந்து செயலை செய்துகொண்டே இருப்பீர்கள்.
தொடர்ந்து பாதுகாப்பற்ற தன்மையிலேயே இயங்குவது என்பது பாதுகாப் பற்ற தன்மையினாலையே உங்கள் உடல், மனம் இரண்டையும் புடம் போடுவது. இந்த இரண்டையும் செய்துகொண்டே இருந்தீர்கள் என்றால் பாதுகாப்பற்றத் தன்மையிலேயே இருப்பீர்கள்.
எப்போது உங்கள் வாழ்க்கையில் ஒர் வசதியான தன்மையை உணர்கிறீர்களோ, அப்பொழுதே அந்த வாழ்க்கையை உடைத்து, பாதுகாப்பற்ற தன்மைக்குள் நுழைந்து விடுங்கள். அது புது ஊருக்குச் செல்வதாகவோ, புது வேலைக்குச் செல்வகாகவோ இருக்கலாம்.
எவ்வளவு இந்தப் இயங்குகிறீர்களோ, சக்தி பொங்கும். வாழ்வின் சக்தியினுடைய ஆணிவோ, ஆதிமூலம்தான் லக்ஷ்மி தன்மை.
வாழ்வை இயக்கும் சக்தியை உங்களைச் சுற்றிப் பொங்குவதற்கு அனுமதித்துக்கொண்டே இருந்தீர்கள் என்றால், எல்லா லக்ஷ்மியும் உங்களைச் சுற்றி வாழும். இல்லையென்றால், குபோன் வேண்டுமானால் இருப்பான். லக்ஷ்மி இருக்கமாட்டாள்.
குபோதைக்கும், லக்ஷ்மிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. குடோன் என்றால், மொத்த சொக்கையும் வைக்குக்கொண்டு, காமும் அபைவிக்காமல், மற்றவர்களையும் அனுபவிக்கவிடாமல் செய்பவன். வங்கிக் காவல்காரன், யக்ஷன்.
அவர் அவ்வளவு வேலைக்காரருடைய தலைமையில்தான் இருப்பார். அவர் வாங்குபவராக இருப்பார். மற்றவர்களையும் அனுபவிக்க அனுமதிக்க மாட்டார். தாமும் அனுபவிக்க மாட்டார்.
ஆனால், லக்ஷ்மி அப்படி இல்லை. தாமும் ஆனந்தமாக அனுபவித்து, சுற்றி வருபவா்களுக்கும் அள்ளிக் கொடுத்துக்கொண்டே இருப்பாள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் லக்ஷ்மியின் சக்தி இருந்தால், கொஞ்சம் பணம் இருந்தாலுமே மிக ஆனந்தத்தோடு வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள்.
ஒரு ராஜாவைப் போன்று வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள். லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ்வீர்கள். ஆனால், குபேரனாக, யக்ஷா்களின் தலைவனாக, யக்ஷா்களாக இருந்தீர்கள் என்றால், எவ்வளவு கோடி சொத்து இருந்தாலும், துக்கத்தில்தான் இருப்பீர்கள். யக்ஷ்ணுக்கும், குபேரனுக்கும் எப்பொழுதும் போதுமான வருமானவரிச் சோதனை இருந்துகொண்டே இருக்கும்.
ஆனால், லக்ஷ்மி எதையுமே பிடித்து வைக்க மாட்டாள். அவளிடம் செல்வம் பொங்கிக்கொண்டே இருக்கும். இருக்கிற பாதுகாப்பற்றத் தன்மையின் உச்சத்திலே வாமுகிற சக்கி. லக்ஷ்மி.
உண்மையிலேயே சொல்கிறோம். ஒரே ஊரில் வாம்நாள் முழுவதையும் கழிக்கிறவர் மாதிரி, ஒரு முட்டாள் யாரும் கிடையாது.
எவ்வளவு நாள் நீங்கள் இந்தப் பாதுகாப்பற்ற நிலையிலேயே இயங்குகிறீர்களோ, அவ்வளவு நாள்கான் வாழ்க்கைக்குக் தேவையான சக்கி பொங்கும்
பாதுகாப்பில்லாத தன்மையில் வாழ்வதே ஜீவன் முக்தி
Living in insecurity is living enlightenment
ட்டலபோ என்னிடம் வந்து கேட்பதுண்டு, ''ஒன்பது வருஷம் பரிவிராஜக யாத்திரை செய்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீர்கள். ஊர் ஊராகப் போய் பிச்சை எடுத்து சாப்பிடுவது கொடுமையான வாழ்க்கையாச்சே?''என்று.
நான் சொன்னேன், ''ஐயா எனக்குத்தான், உங்கள் வாழ்க்கையைப் பார்த்தால் கொடுமையாகத் தெரிகிறது.
என் வாழ்க்கை கொடுமையே கிடையாது. அது என்ன ஒரு ஆனந்தமான வாழ்க்கை என்று உங்களுக்குத் தெரியாது.
உங்களுக்கு எப்படி பார்க்க முடியவில்லையோ, அதுபோல் உங்கள் வாழ்க்கையை என்னால் நினைத்துப்
உங்கள் வாழ்க்கையில்கூட தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைத்தான் பேசுகிறீர்கள். அதனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள், ' 'நாம் சொல்லி, அவர் பதில் சொல்வதை விட, நாமே மனத்தில் சொல்லிக் கொள்ளலாம், '' என்று விட்டுவிடுகிறீர்கள்.
பார்க்க முடியவில்லை.
காலையில் வீடு, அதே கார், அதே வீட்டுக்காரர். ஒரே வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள். காலையிலிருந்து இரவுவரை, நீங்கள் பேசுகிற வார்த்தைகள்கூட, நிலைப்படுத்தப்பட்டிருகிறது கவனித்திருக்கிறீர்களா ?
நீங்கள் காலையில் எழுந்த உடனே, என்ன சொல்வீர்களோ, அதைத்தான் ஒவ்வொரு நாளும் சொல்வீர்கள்.

651
வீட்டிலிருக்கும் சொல்ல வேண்டுமோ, அதைத்தான் தினந்தோறும் சொல்வார்கள்.
அதில் வார்த்தைகள்தான் புதிதாகச் சேரும், இல்லை நீக்கப்படும். அதுவும் வாரம் இருமுறைதான், புதிய வார்த்தை சேரும் அல்லது நீக்கப்படும்.
அதனால்தான் வீட்டிலிருப்பவர்கள் இப்பொழுதெல்லாம் ் (பேசி க்கொள்வதுகூட இல்லை. வாழ்க்கையைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் சொல்கிற வார்த்தைகள்கூட தயார் அச்சடிக்கப்பட்டதாகி விட்டது.

Section 2
உங்கள் வாழ்க்கையில்கூட தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைத்தான் பேசுகிறீாகள். ''இதற்கு மேலே அதிகம் பேசி என்ன செய்யப் போகிறோம்? அட விடப்பா!'' என்றிருப்போம். அது மட்டுமில்லாமல் நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால், அவா்கள் என்ன பதில் சொல்வார் என்பதும் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்.
அதனால், நீங்கள் என்ன செய்கிறீா்கள், "நாம் சொல்லி, அவர் பதில் சொல்வதை விட, நாமே மனத்தில் சொல்லிக் கொள்ளலாம்,''என்று விட்டுவிடுகிறீர்கள். அதனால் பெரிய கொடுமை பாருங்கள், நீங்கள் பேசுகிற வார்த்தைகளைக்கூட, நிரந்தரமானதாகச் செய்துவிட்டீர்கள்; தயார் செய்து விட்டீர்கள். அதில்கூட, பாதுகாப்பற்ற நிலை அனைத்தும் போய்விட்டது.
நான் எப்போதும் பிரம்மச்சாரிகளிடம் சொல்வேன், ''புதிது புதிதாகத் தவறு செய்யுங்கள், புதிது புதிதாகச் சண்டை போடுங்கள், வளருவீர்கள், ஆனால் புதிது புதிதாகச் சண்டை போடுகிற அளவிற்குக்கூட, நீங்கள் யோசிப்பது இல்லை. ஒரே தவறை, பெரிய அளவிலோ சிறிய அளவிலோ செய்வீர்கள். அவ்வளவுதான்.
உங்கள் வாழ்க்கையில் புதிது புதிதாகத் தவறு செய்ய வேண்டும் என்றால்கூட, பாதுகாப்பில்லாமல் யோசனை செய்தாக வேண்டும்.
உங்களுடைய வார்த்தைகள்கூட தன்னிச்சையாக இருப்பதில்லை, எல்லாமே முன்பே திட்டமிட்டதாக, முடிவெடுக்கப்பட்டதாக, பாதுகாப்பாக இருக்கின்றன. முழுமையான பாதுகாப்பற்ற தன்மையில் வாழ்வதுதான் 'ஜீவன் முக்தி'.
கொடுத்ததே போதும் ! எதுவானாலும் என்னிடமிருந்து எடுத்துக்கொள்
What you have given is enough. Whatever you want, take it from me!
''கெராடுத்ததே போதும்! எதுவானாலும் என்னிடமிருந்து எடுத்துக் கொள். எனக்காகக் கொடுத்தது போதும்! உனக்காக நான் எதையும் கொடுப்பேன்,' என்று வாழ ஆரம்பித்துவிட்ட ஒவ்வொருவரும் கோபிகைகளே!
வாம்க்கையோடு இன்று முடிவு செய்யுங்கள், ''வாழ்க்கையே! சுவாசமாக எனக்குள்ளே சென்று. வெளியே வருகிற வாழ்க்கையே! ஜீவாகாரமே! இந்த உலகத் திற்கே உயிராக இருக்கிற, இந்த உலகத்தை நான் உணர்வதற்கு ஆதார சக்தியாக இருக்கிற வாழ்க்கையே! இன்றிலிருந்து, நீ எனக்கு எதுவும் தர வேண்டாம். "
"என்னுடைய சுவாசமாக மலர்ந்து இருக்கிறாயே, இது போதுமானது, நீ என் உடலுக்குள்ளே உயிராக உலவுகிறாயே, அது போதுமானது.
ஒரு பொருளைத் தொட்டால், என்னால் உணர முடிகிறது. அது போதுமானது.
ஒரு பொருளை என்னால் பார்க்க முடிகிறது. அது போதுமானது.
ஒரு பொருளை ருசிக்க முடிகிறது. அது போதுமானது.
''வாழ்க்கையே, நீ ஏற்கெனவே, அளவுக்கு அதிகமாகக் கொடுத்துவிட்டாய். இதற்குமேல், உன்னிடமிருந்து நான் கேட்பதற்கு ஒன்றுமே இல்லை. உன்னிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு ஒன்றுமே இல்லை, நீ எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், என்னிடம் இருந்து எடுத்துக் கொள்.
''அனைத்தையும் என்னிடம் இருந்து எடுத்துக்கொள். உனக்காகவே, அனைத்தையும் நான் விரித்து வைக்கிறேன்,' எனும் இந்த உணர்வை எடுத்துக்கொண்டு வாழ ஆரம்பித்தீர்களானால், அதுதான் 'ஜீவன் முக்தி'.
அந்த வினாடியே உங்களுக்கும் வாழ்க்கைக்கும் இடையே இருக்கிற உணர்வு, கிருஷ்ணருக்கும் கோபியருக்கும் இடையிலே இருக்கிற உணர்வாக மாறி விடுகிறது. உங்களின் வாழ்க்கையே ராசலீலையாகத்தான் இருக்கும்.
ஹோலி பண்டிகை என்பது, ராச லீலை என்பது, ஏதோ சிறிது நேரம் கோலாட்டம் அடித்து,
கும்மியாட்டம் அடித்து, கலரைப் பூசிக்கொண்டு ஆடுவது இல்லை. அதை அடையாளமாகச் செய்ய வேண்டும், அவ்வளவுதான். அது ராசலீலை கிடையாது.
வாழ்க்கையே, ஞானத்தைத் தாண்டிய ரசமாக மாறுவதுதான் ராசலீலை.
வாம்க்கையே,
காண்டிய

ரசமாக மாறுவதுதான் ராசலீலை. உலகம் முழுவுதும் பக்தர்கள் ராசலீலையைக் கொண்டாடுகிறார்கள். ஹோலிப்பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.
அன்று மட்டும் ராசலீலையைக் கொண்டாடுவது, ராசலீலை அல்ல. ஞானத்தைத் தாண்டிய ரசத்தை, வாழ்விலே உணர்வதனால், வாழ்க்கையே ராசலிலையாக மாறுவது; வாழ்வே ராசலீலையாக மாறுவது; வாழ்வே ராசலீலையில் கரைவது; வாழ்வே ராசலீலையில் மலர்வது.
இல்லையென்றால், வாழ்க்கைக்கும், நமக்கும் உள்ள உறவு; சிசுபாலனுக்கும், சிசுபாலனோடு தங்கியிருந்த பெண்களுக்கும் இருக்கிற உறவு மாதிரிதான்.
வாழ்வுக்கு ஏதாவது தருவது என்பது, வாழ்வுக்காகத் தம்மை மலாத்துவது என்பது, வாழ்க்கை எனும் பழத்திற்குள் சாற்றைச் சேர்ப்பதற்கான நீராக வருவதைப் போன்றது.
நீங்கள் தொடர்ந்து வாழ்க்கையில் இருந்து எதையாவது திருடிக்கொண்டே இருப்பது, வாழ்க்கை என்கிற பழத்தின் சாற்றைப்பிழிந்து, அதிலிருந்து திருடி சேர்த்து வைத்துக்கொள்வதற்குச் சமம். பலர் இருபத்தி நான்கு மணிநேரமும் இப்படியே முயற்சி செய்வீர்கள். வாழ்க்கை என்ன செய்யும்? உங்களுக்குக் கொடுக்கிற மாதிரி கொடுத்துவிட்டு. உங்களோடு பொம்மலாட்ட விளையாட்டு விளையாடிக்கொண்டே இருக்கும்.
நீங்கள் வேறு எங்கிருந்து எடுத்துக்கொண்டு வந்தாலும், அதையும் சேர்த்து மொத்தமாக எடுத்துக்கொள்ளும்.
வாழ்க்கை உங்களோடு, பொம்மலாட்டம் விளையாட்டு விளையாடுவதற்கு அறைமதிக்காகீர்கள்.
வாழ்க்கையோடு முழுமையாகத் திறந்து இருங்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால், உங்களுடைய உணர்வு முழுவதையும், ஒரே நிலை நோக்கி ஒன்றாக்குங்கள்
எதை நம்புகிறீர்களோ ... அதை மட்டும் பேசுங்கள்: எதை நம்புகிறீர்களோ ... அதை மட்டும் செய்யுங்கள் ; எதை நம்புகிறீர்களோ ... அதை மட்டும் வாழுங்கள்.
நம்புதல் என்றால் உங்களுக்குள் அனுபவமாக மாறியவற்றை மட்டும் வாழ்தல். நம்பாத விஷயங்களை வாழ ஆரம்பிப்பது என்பது, சமூகக் காரணங்கள் கருதி போலி வாழ்வு வாழ்வது.
நம்பாத விஷயங்களை வாழ ஆரம்பிக்கிறவர், அனுபவமாகாத அனுபவங்களோடு வாழ்பவர், அது உளுத்துப் போன மூங்கில் மாதிரி. உளுத்துப்போன முங்கில் புல்லாங்குழலாக மட்டும் அல்ல, பாடை கட்டக்கூட உபயோகம் ஆகாது.
புல்லாங்குழலா, உளுத்துப்போன மூங்கிலா ? Flute or withered bamboo?
உளுத்துப்போன மூங்கில் உள் உலகத்தில் மட்டும் அல்ல, வெளி உலகத்தில் ஜெயிப்பகற்குக்கூட உபயோகம் ஆகாது.
காலியான மூங்கில் பல்லாங்குமலாக உபயோகம் ஆகும். ஆனால், உளுக்குப்போன முங்கில், பாடை கட்டக்கூட உபயோகம் ஆகாது. காலியான மூங்கில், இரைவன் கையில் புல்லாங்குழலாக இருக்கும். கனமான மூங்கில், பாடை கட்டி பிணம் தூக்க உபயோகம் ஆகும்.
அகங்காரம் இல்லாமல் போகும் பொழுது, இறைவன் கையில் புல்லாங் குழலாக மாறிவிடுகிறீர்கள்.
கனமான மூங்கிலாக.., அகங்காரத்தோடு வாழும் பொழுது, இந்த உடல் என்ற பிணத்தைத் தூக்கிக்கொண்டு போகிற ''பாடை,' கட்டுவதற்குத்தான் உபயோகம் ஆக வேண்டியிருக்கும். கடைசியில் உடம்பைத் தூக்கிக்கொண்டு வாழ்வதற்குக்கூட உபயோகம் இல்லாத நிலையில் வீழ்ந்து மாய்கிறீர்கள்.
ஆழ்ந்து இந்த வாழ்க்கையோடு, உங்களுக்கு இருக்கிற உறவை நேராக்குங்கள்.
உங்கள் உடல் வியாதிகள் மறைந்து, உள்ளத்தின் மறைந்து, உணர்வைக் சீரமைக்கும். ' '
கிராமத்து மக்களிடம் நான் பார்த்து இருக்கிறேன், உணர்வைச் சீரமைத்து வைக்கிருப்பார்கள்.
மத்தியபிரதேசம் பக்கத்தில் ஒரு கிராமம், அருமையான ஒரு இடம். அந்தக் கிராமத்தில் இருக்கிற பழக்கம் என்னவென்றால், அந்த மக்கள் கனவில் யாரையாவது பார்த்துத் திட்டிவிட்டால், இல்லை ஏதாவது அவர்களுக்குத் தவறு செய்துவிட்டதாகக் கனவு கண்டால்கூட, மறுநாள் அவர்கள் வீட்டிற்குச்சென்று, அந்த நபரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு வருவார்களாம்.
நமக்கு ஆச்சர்யமாக இருக்கலாம், ''கனவில் செய்ததற்கெல்லாம் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் ? நிஜத்தில் அவர்களுக்குத் தெரியக்கூட தெரியாதே, ' என்று.
அதுபோல் செய்ய வேண்டி இருந்தால், தினம் எத்தனை போ் காலில் விழ வேண்டி இருக்கும் ?
அவர்கள் 'நாம் கனவில் ஒரு தீங்கு இழைத்திருந்தாலும்கூட, அதற்கும் நம் உணர்வற்ற நிலையில் (Unconscious-ல்) அவர்கள் மேல் ஒரு வெறுப்பு எப்படியேனும்

நினைவுப்பகுதியில் என்றும். அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று நமக்குத் தோன்றும்,'' என்று நம்புகிறார்கள்.
''நமது உணர்வற்ற நிலையில் ஏதாவது ஒரு கோபம் இருக்கும். அதனால்தான் இந்தச்செயலை நாம் செய்கிறோம்,'' என்ற மிகத் தெளிவான சத்தியம் அவர்களுக்கு புரிந்திருக்கிறது.
ஞானத்தினாலே வருகிற தெளிவு ... அதுகான் வாம்க்கையோடு நமக்கு இருக்க வேண்டிய உறவு.
அதனால் உணர்வை நேராக்குவதற்காக, அவர்களுடைய உணர்வைச் சீர்செய்து கொள்வதற்காக, கனவில் யாரையாவது காயப்படுத்திவிட்டால்கூட அல்லது உடலாலோ, மனதாலோ, கனவில் ஒருவருக்கு வஞ்சம் செய்துவிட்டாலும்கூட, நனவிலே சென்று அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பார்கள்.
அதுதான் நேர்கொண்ட உணர்வு, நிமிர்ந்த வாழ்க்கை. பாரதி சொல்கிறார், 'நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும், திமிர்ந்த ஞானச்செருக்கும்,' என்று அது இதுதான்.
ஞானத்தினாலே வருகிற தெளிவு ... அதுதான் வாழ்க்கையோடு நமக்கு இருக்க வேண்டிய உறவு ... இதைத்தான், ஞானத்தைத் தாண்டிய ரசம் என்று சொல்கிறோம்.
ராசலீலா தீகை்
Rasa leela dheeksha
குதியியர்களுக்கும் கிருஷ்ணனுக்கும் எதுவும் கொடுக்க வேண்டியதும், வாங்க வேண்டியதும் இல்லை. அவர்கள் ஒரே உணர்வு என்பதை உணர்ந்து விட்டார்கள். ஆனாலும்கூட எளிமையோடு இருந்தார்கள்.
ஒரே உணர்வுதான் என்று உணர்ந்துகொண்டு, எப்போதும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தால், அது ராசலீலையாக இருந்திருக்காது, போரடிக்கும். கட்டாயமாகப் போரடிக்கும். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.
ஞானம் அடைவது எல்லோருக்கும் ஒன்றுதான் என்றாலும், 'வெளிப்பாடு' வேறு வேறாக இருக்கும். புத்தர் நாற்பது வயதிற்குப்பிறகு ஞானம் அடைந்தார். சோர்வான உடல். ராசலீலைக்கான சக்தி வெளிப்பாடு நிகழ்வதற்கு, அந்த உடல் தயாராக வேண்டிய நிலையில் இருந்தது.
அவர்களின் உடல் தயாராகிவிடும் பொழுது, அந்த உடலின் மூலமாகப் பிறருக்குள் ஞானத்தை மலர்த்துகிற லீலை கொடங்கிவிடும்.
Section 3
அவதார புருஷர்களைச் சந்தித்து ஆசிபெறுவதனாலும், தியான சிகிச்சை பெறுவகனாலும். சக்தி தீகைஷ் பெறுவதனாலும் நோய் குணமடைகிறது.
அவர்கள் உடலில் குணமடைதல் எப்படி நிகழ்கிறது ?
எப்படி இவை எல்லாம் நடக்கிறதென்றால். சின்ன வயகிலேயே ஞானமடைந்து, உடல் அதற்காகத் தயாராகும் போதுதான் நிகழும்.
இடி இறங்கி, வெளிப்படுவதற்கான ஒடிரான்ஸ்பார்மராக உடல் சின்ன வயதிலிருந்து யோகம், தியானம் மூலமாகத் தயாராக இருக்க வேண்டும்.
ஞான சக்தி, உடம்பிற்குள் இடிபோன்று இறங்கும்போது, அதைத் தாங்கும் ஒரு சக்தி டிரான்ஸ்பார்மராக உடல் இருக்க வேண்டும். உடலையே மாற்றுகிற, மனத்தையே மாற்றுகிற சக்தி டிரான்ஸ்பார்மராக அந்த உடல் இருந்தாக வேண்டும்.
ஞானியின் உடல் ஒரு அணுசக்தி நிலையம் போன்று இருக்க வேண்டும். சிறு வயதிலேயே ஞானமடைந்து, தீகைஷ் தருகிற அளவுக்கு சக்தியை வெளிப்படுத்துகிற ஒரு அணுசக்தி நிலையம் போன்று இருக்க வேண்டும்.
கிருஷ்ணரின் உடல், மிகச் சரியாக ஞானத்தைத் தாண்டிய ரசத்தை தீகைஷயாக தருமளவிற்குத் தயாராக இருந்தது. இதுபோன்ற அவதார புருஷர்கள் மலர்வது எப்போதாவது நிகழும் ஒன்று.
கிருஷ்ணருடையது ஞானத்தைத் தாண்டிய ரசம். இரண்டு பேரும் ஒன்று என்று உணர்ந்தாலும்கூட, சீண்டிப் பார்ப்பதிலே ஒரு ஆனந்தம், விளையாடிப் பார்ப்பதிலே ஒரு ஆனந்தம்.
கிருஷ்ணனின் லீலையைப் புரிந்து கொள்ள விரும்பி பாகவதத்தைப் படித்தால், கண்கள் நிறைந்து, உணர்வே மலர்ந்துவிடும். காரணமில்லாத விளையாட்டு, எதை வாணிப்பது, எதை விடுவது என்றே தெரியவில்லை. அந்தச் செயல்களை வா்ணிப்பதுகூட சாத்தியம் இல்லை. அந்த உணர்வைப் பற்றிச் சொன்னேன், அவ்வளவுதான்.
செயல்களை வாணிப்பதுகூட, சில மனிதர்களுக்குப் பரியாமல் போகலாம். கிருஷ்ணன் செய்த செயல்களைப் பார்த்தோம் என்றால், சில நேரம் பகுத்தறிவுக்குப் புரியாமல்கூட போகலாம். ஆனால், அந்த உணர்வை உள்வாங்கிக்கொள்ளுங்கள். அப்போது அந்தச் செயலுடைய மகத்துவம் புரியும்.
உணர்வு ரீதியாக ராசலீலையை உள்வாங்கினாலே, அதற்கான தீகைஷ் உங்களின் உணர்வுக்குள் நிகழ்ந்துவிடும்.
இந்த ஞானத்தைத் தாண்டிய ரசத்தை நேரடியாக அடைந்தால், அதைத்தான் பக்தி என்கிறோம். முக்தியடைந்து அந்த ரசத்தை அடையலாம், நேரடியாகவும் அடையலாம்.
தியானம் - ஞானம் - தவம் என்று படிப்படியாக ஏறி முக்தியைப் பெற்று பக்தியைப் பெறுபவர்கள் பக்தர்கள். நேரடியாகப் பக்தியில் கரைபவர்கள் கோபிகைகள்.

ஆங்களின் புதுப்புது பரிமாணங்களைத் திறப்பதே உறவு
Opening your new dimensions is what is 'relationship"
உணர்வையே கரைக்கும் உறவு, குரு-சிஷ்ய உறவு
Guru-disciple relationship,The relationshipThat meltsThe very consciousness
குரு சிஷ்ய உறவு மலர்ந்தால் வாழ்வே மலரும்
WhenThe Guru-disciple relationship flowers, life itself flowers
ஆங்கள் வாழ்க்கையே மரப்பாச்சி பொம்மை விளையாட்டுதான்
Your life itself is just a doll"s play
அன்பைக் கண்டால் பயமா? ஆனந்த அலைக்கு வினை கட்டாதீர்!
Afraid of love? Don"t raise a wall for Bliss waves
அன்பின் உச்சம் கண்டு பயப்படக்கூடாது
You should not fear to touchThe peak of love
உணர்வை மலர்த்துவது குரு சக்தியே
It The Guru"s energyThat makesThe consciousness to flower
மகோன்னத தீகைவூ
The ultimate initiation
டு ல்லா உறவுகளுமே நம்மை மீண்டும், மீண்டும், பந்தத்திற்குள்ளே ஆழ்த்தும் பலம் வாய்ந்தது.
ஆனால், இந்தக் குரு-சிஷ்ய உறவு மட்டும் நம்மை மீண்டும், மீண்டும், மீண்டும் சுதந்திரத்திற்குள். அமைத்துச் செல்லும் சக்கி வாய்ந்தது.
உறவு என்றால், என்னவென்று ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் மீது அவர்களுடைய சாயலைப் பதிப்பதனால் உங்களுக்கே உங்களைப் பற்றித் தெரியாத பல பரிமாணங்களை உங்களுக்குப் புரிய வைக்கிற நபருக்குத்தான் 'உறவு' என்று பெயர். உறவிற்கு அவ்வளவு பெரிய பலம் உண்டு.
உங்கள் மீது அவர்களுடைய சாயலைப் பதிப்பதனால் உங்களுக்கே உங்களைப் பற்றித் தெரியாக பல பரிமாணங்களை உங்களுக்குப் புரிய வைக்கிற நபருக்குத்தான் 'உறவு' என்று பெயர்.
உங்களின் புதுப்புது பரிமாணங்களைத் திறப்பதே உறவு Opening new dimensions of you is relationship
ர் TTம் எல்லோருமே திரும்பத் திரும்ப செய்கிற ஒரு வேலை, 'எங்கே ஏமாந்து விடுவேனோ?' 'எங்கே இவரிடம் ஏமாந்து போய்விடுவோமா?' என்று நம்மை நாமே பாதுகாத்துக் கொள்கிறோம். இது நாம் எல்லோருமே செய்கிற ஒரு வேலைதான்.
ஆனால், திடீரென்று பார்த்தால், யாரோ ஒரு ஆணுக்காக, யாரோ ஒரு பெண்ணுக்காக, உங்களுடைய பொக்கிஷங்களையும், உங்களுடைய வாழ்க்கை முழுவதும் சேர்த்து வைத்த பணம் மட்டும் இல்லை, உங்கள் உணர்வையேகூட திறக்கத் தயங்க மாட்டீர்கள், அதுதான் மிகப்பெரிய விஷயம்.
நன்கு புரிந்துகொள்ளுங்கள், பொக்கிஷத்தைக்கூட சில சமயம் திறந்து விடுவோம்.
நீங்கள் எப்படி உங்களை உலகத்திற்குக் காட்டுகிறீர்களோ, அது போலவே காட்டிக்கொண்டு இல்லாமல், இரகசியம், ஒளிவு, மறைவு என்பது இல்லாமல் அதாவது, திருத்தம் செய்யாமல் உங்களுடைய குணத்தை (Personality), உங்கள் நிஜமான

பரிமாணத்தைக் இன்னொரு ஜீவனிடம் முழுமையாய்த் திறப்பது, அதுதான் காதலுடைய அடையாளச் சின்னம்.
மற்றவர்களுக்கு எல்லாம் காட்டாத உங்கள் குணத்தையே திறந்து காட்டுகிறீர்கள். அதாவது இந்த காட்டுவதுகான் மிகப் பெரிய செயல்.
உங்களுடைய பர்ச னாலிட்டியை ... குணத்தைத் திறந்து காட்டுவதென்றால், யாரிடம் கிறந்து காட்டுவீர்கள் ? அப்படியே ஏற்றுக்கொள்வார்களோ, அவர்களிடம் மட்டும்தான் திறந்து காட்டுவீர்கள்.

தந்தையால் பரிமாணத்தை, தாயால் திறக்க
முடியாத பரிமாணத்தை, நண்பனால் திறக்க முடியும். நண்பனால்கூட திறக்க முடியாத பரிமாணத்தை, ஒரு காதலன் திறந்து வைத்து விடுவான்.
இவர்களையெல்லாம் தாண்டி, உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆழமான பரிமாணமான கடவுளை, திறந்து வைப்பவரே 'குருநாதா' என்றழைக்கப்படுகிறார்.
உணர்வையே கரைக்கும் உறவு, குருசிஷ்ய உறவு The relationship which can melt you, totally is Guru disciple relationship
த்த உறவில் மட்டும்தான் இதற்கு மேல் அடைவதற்கு ஒன்றுமில்லை என்ற கரைந்து பிடுதல் நிகழும்.
அதுதான் அந்தக் குரு-சிஷ்ய உறவின் உச்சம். குரு-சிஷ்ய உறவின் தன்மை.
உங்கள் உணர்வு கரைந்து போய் விடும்பொழுது, காணாமல் போய் விடும்பொழுது, நடப்பதுதான் ஞானத்தைத் தாண்டிய ரசம்.
அதனால் குரு-சிஷ்ய உறவிற்கு மீறி, குரு-சிஷ்ய உறவைத் தாண்டி உங்களுக்குள் நடப்பதற்கு எதுவுமில்லை. ஏனென்றால், அதுதான் வாழ்க்கையில் மிகச் சிறந்த நிகழ்வு. The greatest happening in your life. வாழ்வின் உச்சம்.
உங்கள் உணர்வு கரைந்து போய்விடும் பொழுது நடப்பதுதான் ஞானத்தைத் தாண்டிய ரசம்
பல உறவுகள் சேர்ந்துதான் நீங்கள் என்கிற பட்டை தீட்டப்படாத வைரத்தை பட்டை தீட்டுகிறது. நீங்கள் ஒரு பட்டை தீட்டப்படாத வைரம் மாதிரி.
வைரம் போன்று, பட்டை தீட்டப்படுவது என்பது, பல்வேறு உறவுகள் உங்கள் மேல் உராயும்பொழுது நிகழ்வது. உராய்ந்து உள்ளத நிலைக்கு எடுத்துச் செல்வதனால்தான், அதற்கு உறவு என்று பெயரோ, என்னவோ!
உராய்ந்து உராய்ந்து ...
உங்களை
உன்னத நிலைக்கு
எடுக்குச் செல்வகனாலேகான்
அதற்குப் பெயர் உறவு.
அது உங்களுடைய ஒவ்வொரு பரிமாணத்தையும், மலரச் செய்யும். உதாரணமாக, தாய்மை என்கிற பரிமாணத்தை மலரச் செய்வது உங்களுடைய மகன் அல்லது மகள் என்கிற உறவு.
தனியாக இளம் பெண்ணாகச் செல்லும்போது நாயைப் பார்த்து பயப்படும் ஒரு இளம் பெண், அவளுடைய குழந்தையோடு செல்லும் பொழுது சிங்கம் எதிர்பட்டால், குழுந்தையைக் காப்பதற்காக அதை எதிர்த்து அடிக்கத் துவங்குவாள். முறத்தாலே புலியையும் விரட்டுவாள் என்பார்களே, அதுபோன்று அதே இளம் பெண் குடிப்போடு இயங்குவாள்.
எங்கிருந்து வந்தது அந்தத் தைரியம்? நேற்றுவரை தனியாகப் போக பயந்த இளம் பெண்ணாக இருந்தவள் அப்போது நாய்கூட அவளை எளிதில் மிரட்டியது. ஆனால் அவளுடைய குழந்தையைக் தாக்க புலியே வந்தாலும் அதைக்கூட விரட்டும் ச க்கியோடு எகிர்கொள்வாள்.
பெண்ணுக்குள் இருந்த தாய்மை என்கிற பரிமாணத்தை, இந்தக் குழந்தை உயிர்ப்பித்து விட்டது. அதனால்தான் சிங்கத்தைக் கண்டுகூட கலங்காத, ஸ்திரமான மனநிலை அவளுக்குள்ளே மலர்ந்து விடுகிறது.
பற்றிய ஆழமான இங்கே உறவுகளைப் சத்தியத்தை ஒரு உணர்த்துகிறோம்.
காதலன்-காதலி, கணவன்-மனைவி என்கிற ஒவ்வொரு உணர்விற்கும், ஒவ்வொரு

உறவிற்குள்ளும் முன்பும், அகங்காரமில்லாமல் தளர்வாக இருக்கிற மன உணர்வை உருவாக்கிக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.
உங்களுக்குள்ளே செய்ய வேண்டிய நிரந்தரமான மாற்றத்தைச் செய்து வைக்க மாற்றத்தைச் போவதற்காகத்தான், உறவுகளையெல்லாம்
'காதலன்-காதலி 'கணவன்-மனைவி' என்கின்ற ஒவ்வொரு உணர்விற்கும் ஒவ்வொரு உறவிற்குள்ளும் நுழைவுகுற்கு முன்பும். அகங்காரமில்லாமல் தளர்வாக இருக்கின்ற மன உணர்வை உருவாக்கிக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு
வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கிறோம். இல்லையென்றால் அந்த உறவுகள் எல்லாம் வீண்.
கணவனுக்கும் மனைவிக்கும் நடுவில் இருக்கும் உறவு, ஒருவரை ஒருவர் மலர வைத்து உன்னதமான நிலையை அடைய வேண்டும். அகங்காரமில்லாத நிலையை அவர்களுக்குள் சம்பந்தம் என்றால் அதற்கு 'உறவு' என்கிற அழகான வார்த்தையைத் தயவு செய்து உபயோகப்படுத்த வேண்டாம்.
அது உறவு அல்ல.
உண்மையான உறவு என்னவென்றால், உணர்விலே ஏற்படுத்துகிற ஆழமான மலர்ச்சி.
குரு சிஷ்ய உறவு மலர்ந்தால் வாழ்வே மலரும் Master disciple relationship makes your life to blossom
2 - ங்களைச் சுற்றிச் சேருகிற நண்பர்கள், நட்பு என்கிற பரிமாணத்தை மட்டும்தான் வெளிப்படுத்த வைப்பார்கள்.
உங்களைச் சுற்றிச் சேருகிற உங்களுடைய குழந்தைகள், உங்களுடைய தாய் என்ற பரிமாணத்தை மட்டும்தான் வெளிப்படுத்த வைப்பார்கள்.
Section 4
உங்களைச் சுற்றிச் சேர்கிற தாய், தந்தையர்கள் அல்லது பெரியோர்கள் உங்களைக் குழந்தை என்கிற பரிமாணத்தை மட்டும்தான் வெளிப்படுத்த வைப்பார்கள்.
ஆனால், குரு, எல்லாத் திசைகளில் இருந்தும், உங்களைச்சுற்றிச் சூழ்வதனாலே, இந்த எல்லாப் பரிமாணத்தை மட்டும் அல்லாமல், இதையெல்லாம் தாண்டிய முழுமைத்தன்மை, உங்களை நீங்களே பிரதிபலித்துக்கொண்டு உங்களுக்குள்
நீங்கள் கரைகிற பரிமாணத்தையும் வெளிப்படுத்த வைப்பார். மஹாபாவம், ஞானம் என்று சொல்கிறோம்.
உங்களைச் குழந்தைகள், உங்களுடைய வாத்சல்ய பாவக்கை வெளிப்படுக்குவார்கள் உங்களைச் சுற்றிச் சேருகிற பெற்றோர்கள். உங்களுக்குள் இருக்கிற மாத்ரு பாவக்கை வெளிப்படுத்துவார்கள்.
வாம்க்கையில் மிகச்சிறந்த நிகழ்வு ... உங்கள் வாழ்க்கயைில் நடக்கும் மிகப்பெரிய விஷயம், குரு – சிஷ்ய உறவகான்.
உங்களைச் சுற்றி சேருகிற தாஸர்கள், தொண்டர்கள்,
உங்களுக்குள் இருக்கிற தலைவன் என்ற தாஸ பாவத்தை வெளிப்படுத்துவார்கள்.
உங்களைச் சுற்றிச் சேருகிற வை்வொருவரும் உங்களுக்கே கெரியாக வைவாரு பரிமாணங்களை வெளிப்படுத்துவார்கள்.
ஆனால், குரு கு கு கு களை எல்லாத் திசைகளிலும் சுற்றிச் சூழ்வதனாலேயே உங்களுக்குள்ளே மலராது இருக்கிற, உங்களுக்குள்ளே உணராது இருக்கிற எல்லாப் பரிமாணத்தையும், உணர்த்துவது மட்டும் அல்லாமல், 'மஹாபாவம்' எனப்படும் மிகப்பெரிய உணர்வு நிலையையும், 'உங்களுக்குள் நீங்களே கரைதல்' என்கிற மிகப்பெரிய உணர்வு நிலையையும் உங்களுக்குள் உணர்த்துவார்.
உங்களுக்குள்ளும் மலர வைப்பார். என்னென்ன மாற்றங்களெல்லாம் அந்தக் குரு-சி ஷ்ய உறவினால் மலருகிறது என்று கணக்கேபோட முடியாது. கணக்குப் போட்டு அவற்றை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது.
ஒரு எரிகிற என்ன மாற்றம் நிகழ்த்தியது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
எரிகிற விளக்கிலிருந்து எரியாத விளக்கிற்கு அந்த ஒளி பரவுகிறது. ஒளி பிடித்துக் கொள்கிறது. இப்போது அந்த எரியாக விளக்கிற்குள்ளே என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதை வார்க்கைகளால் சொல்ல முடியாது.
குரு-சிஷ்ய உறவிற்குள்ளே இணைந்த பிறகுதான், விளக்கு என்ற வார்த்தையையே உபயோகம் செய்ய முடியும். அதுவரை விளக்கிற்கும், விளக்குமாறுக்கும் வித்தியாசம் இருக்காது. நெருப்பு பிடித்த பிறகுதான், அது விளக்கு என்கிற வார்த்தைக்கே தகுதியாகிறது.
எப்படி அந்த எரியாத விளக்கு, எரிகிற விளக்காகிய குருவிடம் சென்று திரும்பிய பிறகு, என்ன மாற்றம் நடந்தது என்று சொல்ல முடியாதோ...
அதுபோல் உணர்வினாலே குருவால் தொடப்பட்டவா்கள், உணர்வாலே குரு சக்தியோடு இணைந்தவர்கள், உணர்வாலே குருவை உணாந்தவர்கள். அவா்கள் உணர்விற்குள்ளே என்னென்ன மாற்றம் நடக்கிறது என்று ஒன்றுமே சொல்ல முடியாது.

663
உங்கள் வாழ்க்கையே மரப்பாச்சி பொம்மை விளையாட்டுதான்
Your life itself is just a doll"s play
உங்களுடைய உறவுகள் எல்லாமே ஒவ்வொரு பாத்திரங்கள்தான். ஒரு நடிப்புதான். நன்கு புரிந்துகொள்ளுங்கள், மொத்தமுமே Psycho dramaதான், அதில்தான் பிறப்பெடுக்கிறீர்கள்.
யாரோ ஒருவா் அப்பா, யாரோ ஒருவர் அம்மா, யாரோ ஒருவா் அக்கா, யாரோ ஒருவா் தம்பி, யாரோ ஒருவர் தங்கச்சி என்று வைத்து விளையாடுகிறோம்.
சின்ன வயதில் குழந்தைகள் மரப்பாச்சி பொம்மை வைத்து விளையாடுவதைப் பார்க்கிருக்கிறீர்களா ?
ஒரு நான்கு மரப்பாச்சி பொம்மை வைத்து விளையாடுவார்கள். அந்த விளையாட்டு இந்தக் காலத்திலெல்லாம் இல்லாமல் போய் விட்டது. இந்தக் காலத்தில் எல்லாம் வீடியோ கேம்தான், குழந்தைகள் வியைாடும் விளையாட்டில் உறவு என்ற பெயரில் ஒரு நான்கு மரப்பாச்சி பொம்மையை வைத்தும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒன்றிற்கு வெள்ளைத் துணியை சுற்றி 'இது அப்பா' என்று வைத்து விடுவார்கள்.
இன்னொன்றிற்குக் கலா துணியைச் சுற்றி, 'இது அம்மா' என்று வைத்துவிடுவார்கள். இன்னொரு பொம்மைக்குப் பேண்ட் மாதிரி போட்டுவிட்டு. 'இது அண்ணன்' என்று வைத்துவிடுவார்கள். இன்னொரு பொம்மைக்குச் சட்டை போட்டு விட்டு, 'இது தங்கச்சி' என்று வைத்து விடுவார்கள்.
இப்படிக் குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்தால், மிக சந்தோஷமாக இருக்கும். மிக ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால், அப்பா பொம்மையை எடுத்துக்கொண்டு "அப்பா வேலைக்குப் போகிறார்...,'' என்று கார் சத்தம் மாதிரியே சத்தம் போட்டுக்கொண்(டு, அப்பாவை வேலைக்கு எடுத்துகொண்டு போய் உட்கார வைப்பார்கள்.
''அம்மா சமைக்கிறார்கள்…,' என்று சமையல் செய்கிற மாதிரி சத்தம் எல்லாமே கொடுப்பார்கள்.
''அண்ணன் பள்ளிக்குப் போறார்…,' என்று சைக்கிள் மிதித்துக்கொண்டே, அந்த அண்ணன் பொம்மையைப் பள்ளிக்கு எடுத்துக்கொண்டு போய் உட்கார வைப்பார்கள். அதன்பிறகு, ''பாடம் படிக்கிறார்,'' போன்று சத்தம் எல்லாம் கொடுப்பார்கள்.
"A for Apple, B for Brinjal," என்று சொல்லித் தருவார்கள்.
''தங்கச்சி பள்ளிக்குப் போகமாட்டேன் என்று சொல்லி அழுகிறாள்,'' என்று சொல்லி
என்ன செய்வார்கள். ''ஆ!….'' என்று தங்கை மாதிரி அழ ஆரம்பித்து விடுவார்கள்.
அதாவது எல்லா உறவுகளின் மாதிரியையும், இந்த மரப்பாச்சி பொம்மையை வைத்தே விளையாடிப் பார்ப்பார்கள். ஏதாவது, ஒரு பொம்மை இந்தக் குழந்தை இழுத்த இழுப்பிற்கு வரவில்லை என்றால், ''இது கெட்ட பொம்மை,'' என்று தூக்கிப் போட்டு விடுவார்கள். ''இது ஆய் பொம்மை, ஒழுங்காக விளையாட்டுக்கு வரமாட்டேன் என்கிறது,''என்று ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.
ஆழ்ந்து பாருங்கள், இந்த மொத்த வாழ்க்கையும் பாருங்கள், நம்முடைய வாழ்க்கையும் இவ்வளவுதான். வேறு ஒன்றுமே கிடையாது.
யார் யார், எப்படி, எந்தெந்த மாதிரியில் விளையாட வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதன்படி விளையாடினீர்கள் என்றால், அவா்கள் எல்லாம் உறவுகள்.
அந்தப் பாத்திரம் போன்று அவா்கள் ஒழுங்காக விளையாடவில்லை என்றால், அந்த உறவையே, ''இது ஆய் பொம்மை, கெட்ட பொம்மை,'' என்று காக்கிப் போட்டுவிடுவோம்.
உங்களின் மொத்த வாழ்க்கையுமே இவ்வளவுதான், வேறு ஒன்றும் கிடையாது.
இப்படித்தான் எல்லாரும் விளையாடிக்கொண்டே இருப்போம். ஒரு குறிப்பிட்ட இடத்தை நம்முடையது என்று வேலி போடுகிறோம். அந்த வேலியை அகலமாக்குவதற்கு முயற்சி செய்துகொண்டே இருப்போம்.
இப்போது, ஐம்பது ஏக்கர் நிலம் வைத்திருந்து, அதைச் சுற்றி வேலி போட்டிருந்தால் என்ன யோசிப்போம், ''அடடா! இன்றும் ஒரு மூன்று அடி வேலியைத் தள்ளிப் போட்டிருக்கலாமே,'' என்று யோசிப்போம்.
ஐம்பது ஏக்கர் என்பதால்தான் அப்படி யோசிக்கிறோம் என்று நினைக்காதீர்கள் ஒரு ஆயிரம் ஏக்கா் இருந்தாலும் என்ன செய்வீர்கள்? 'ஒரு அடி வேலியைத்தள்ளி போட்டால்கான் என்ன,'' என்று யோசிப்பீர்கள்.
அந்த எல்லைக்குள்ளிருந்து வேலியை அகலமாக்குவது, நம்முடைய ஜீவாதார ச க்தியோடு தொடர்புடையது.
வாழ்க்கையும் இவ்வளவுதான். வேலிகளை அகலமாக்குவது போன்று உறவுகளை ஆழமாக்குவது.
ஆமாக்குவது என்றால் என்ன?
உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டுவருவது. மேலும் மேலும், பல்வேறு உறவுகளை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்து வருவது, அசைகிற பொருட்களை உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு வருவதைதான் Possiveness என்று சொல்கிறோம்.
அசையாத பொருட்களை உங்களின் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு வருவதை

'Possesion' என்று சொல்கிறோம்.
இரண்டு வார்க்கையையும் பரிந்துகொள்ளுங்கள். அசையாத கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு வருவதைச் 'சேர்த்து வைக்கல்' என்கிறோம். அதுதான் வேலியை அகலமாக்க முயற்சி செய்வது.
அதுவே அசைகிற பொருட்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு வருவதை 'உறவுகள்' என்கிறோம். அவ்வளவுதான்.
மலாக்கினி கிறந்துவிட்டதென்றால், காலாக்கினி வேலை செய்யாது. பயமிருக்காது. அவர்களுடைய உணர்வின் புது பரிமாணத்தைப் பார்க்கத் துவங்கி விடுவீர்கள்.
அசையும் சொக்து. அசையாக சொக்கான உங்களின் வாம்க்கையை. உங்களின் கட்டுப் பாட்டில் எடுத்துக்கொண்டு வருவதுதான் மொத்த விளையாட்டும்.
அந்த விளையாட்டையே விளையாடிக் கொண்டிருப்போம். திடிரென்று பார்க்கால். உங்களையே ஒருநாள் அசைத்து தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்.
மரணம் இன்னொரு இடத்தில் உங்களைப் பிறக்க வைத்துவிடும், உடனே என்ன செய்வீர்கள் ? இன்னொருவரை 'அப்பா' என்றும், 'அம்மா' என்றும் பிடித்துக்கொண்டு விளையாடத் துவங்குவீர்கள். 'அண்ணன்' என்று பிடித்துக்கொண்டும் 'தம்பி' என்று பிடித்துக்கொண்டும் அதே விளையாட்டை ஆரம்பிப்பீர்கள்.
''இதுதான், என்னுடைய சொத்து. இதுதான் என்னுடையது,' என்ற அதே விளையாட்டை ஆரம்பிப்போம், திரும்பவும், அதே விளையாட்டை சிறிது நாள் விளையாடுவோம். மாணம் வரும். மீண்டும் அதே விளையாட்டை விளையாடுவது ...
இந்த விளையாட்டில் ஒருநாள்...நம்மையே அசையாச் சொத்தாக வைத்துக்கொண்டு இருக்கிற யாரோ ஒருவர் என்ன செய்கிறார் ?
நம்மையே அசைத்து எடுத்துக்கொண்டு போய் விடுகிறார்.
அதன்பிறகு உடனே திரும்பவும் இதே விளையாட்டை, மீண்டும் மீண்டும் இதே விளையாட்டை நடத்திக்கொண்டே இருப்போம்.
நம் மொத்த வாழ்க்கையுமே இந்த விளையாட்டுதான். இந்த மரப்பாச்சி பொம்மை விளையாட்டுதான். வேறு ஒன்றும் கிடையாது.
அந்த விளையாட்டில் சிக்காத உறவு, குரு-சிஷ்ய உறவு,
இது உறவுகளிலேயே மிக உயர்ந்த உறவு, மிக உச்ச நிலையான உறவு.
இதற்கு மேல் உங்களுடைய Psycho drama நடக்காது. நீங்கள் நடத்திக்கொண்டு இருக்கிற நாடகங்களை முடிக்கிற கடைசி காட்சிதான் குரு-சிஷ்ய உறவு.
நன்றாகப் நாடகக்காட்சிகளை நடத்தி, நடத்தி, நடத்திச் சலிப்படைந்து ஒருநாள் சோர்வாகி, நாடகங்களையே திரும்பத் திரும்ப நடத்திக்கொண்டே இருக்கி றாமே.'' என்று சோர்வாகி விடும்.
அப்போது உங்களின் வாழ்க்கையில் வருகிற குரு-சிஷ்ய உறவில், இதற்கு மேல் நாடகம் தொடர்ந்து நடக்க முடியாது என்று முடிவுக்கு வருவீர்கள்.
எப்போது நாடகம் போதுமென்று நினைக்கிறீர்களோ, அப்போதுதான் நீங்கள் அந்தக் குரு-சிஷ்ய உறவிற்குத் தயாராகிறீர்கள்.
### அதிர்ஷ்டசாலியின் ரகசியம்
காதலர்கள் ?
அதிர்ஷ்டசாலிகள் என்று நம்பிக்கொண்டிருக்கும் துர்-அதிர்ஷ்டசாலிகள்.
· இன்றைய தம்பதியர்?
துர்-அதிர்ஷ்டசாலிகள் என நம்பிக்கொண்டிருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.
° யார் நிஜமான அதிர்ஷ்டசாலிகள் ?
எங்கிருந்தாலும், ஏங்காமல் இனிமையாய் இருக்க தெரிந்தவர்களே அந்த அதிர்ஷ்டசாலிகள்.

உங்கள் வாழ்க்கையில் வருகிற ஒவ்வொரு நபரும் உங்களை மலர வைத்து விட்டுதான் செல்வார்கள்.
அன்பைக் கண்டால் பயமா? ஆனந்த அலைக்கு அணை கட்டாதீர் Afraid of love? Don"t raise a wall for Bliss waves
2_ ணர்வின் ஆழமான அனுபவங்களைத் தூருவதற்கு வரும் ஒரு வாய்ப்பைக்கூட நமுவ விடாதீர்கள்.
உணர்வின் ஆழமான அனுபவங்கள் உள்ளே மலர்வதற்கான ஒரு வாய்ப்பைக்கூட நழுவ விடாமல் வாழ்க்கையை வாழ்ந்தீர்கள் என்றால், வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும்போது, மிகப்பெரிய திருப்தியோடு மரணத்திற்குள் நுழைவீர்கள்.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். ஏன் நாம் அந்த உணர்வின் மிகப் பெரிய தாக்கங்கள் நமக்குள் நடக்க அனுமதிக்காமல் இருக்கிறோம் என்றால், பயத்தினால்தான்! காரணம். நாம் நம்முடைய பொருட்களை நம்மிடம் இருந்து விட்டு விடுவோமென்று
பயப்படுகிறோம். ஒன்று நாம் யாரை ஆழ்ந்து நேசிக்கிறோமோ அவருக்குக் கொடுத்து அந்த இதெல்லாம் பராமரிக்கப்படாவிட்டால், தானாகவே காணாமல் போய்விடுவோமோ என்று பயப்படுகிறோம் !
அந்த மிகப்பெரிய ஆன்மப் புரட்சி, ஆன்ம எழுச்சி, அன்பின் எழுச்சி நமக்குள்ளே நடக்கும்போது, பயந்து கொள்கிறோம்.
உணர்வின் ஆழமான அனுபவங்கள் உள்ளே மலர்வதற்கான ஒரு வாய்ப்பைக்கூட நமுவ விடாமல் வாழ்க்கையை வாழ்ந்தீர்கள் என்றால், வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும்போது, மிகப்பெறிய திருப்தியோடு மரணத்திற்குள் நுழைவீர்கள்.
ூன்பின் உச்சம் கண்டு பயப்படக்கூடாது
No need to have fear to touchThe peak of love
11 ம் NSP-யில் ஒரு அன்பர் கலந்து கொண்டார். கலந்து கொண்ட பிறகு, நம் ஆஸ்ரமத்திற்கே வருவதில்லை. நம் செக்ரட்டரி ஒரு நாள் ஃபோன் செய்து கேட்டிருக்கிறார்.
''ஏன் சார் வரவில்லை? உங்களுக்கு NSP பிடிக்கவில்லையா? நன்றாக இல்லையா?''
என்று. அவர் பிடித்திருக்கு… அதனால்தான் வரமாட்டேன் என்கி றன்!''
செக்ரட்டரி ஐயா கேட்டிருக்கிறார். "அதற்காகப் போய் ஏன் வராமல் இருக்கிறீர்கள் ?''என்று.
''இதற்குமேல் வந்தேன் என்றால் அங்கேயே இருந்து விடுவேன். முடியாதென்று, எனக்குத் தெரிகிறது.''
அன்பைக் கண்டு பயம். அன்பின் உணர்வு, உச்சத்திலே செய்கிற செயலைத் தாங்கிக் கொள்கிற அளவிற்கு நமக்கு முதிர்ச்சி இல்லை.
அன்பைக் கண்டு பயம். அன்பணர்வின் உச்சத்திலே நாம் செய்கிற செயலைத் தாங்கிக்கொள்கிற அளவிற்கு முதிர்ச்சி இல்லை.
இப்போது அதைத்தான் செய்ய வேண்டும். இந்த அளவிற்கு அன்பின் உச்சத்தை எங்கு அபைவிக்கப் போகிறோம் ?
அன்பின் உச்சத்தை எதிர்ப்பது. அன்பின் ஆழமான அனுபூதியை மறுப்பது. அதைத்தான் குரு துரோகம் என்று சொல்கிறோம்.
நன்கு தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கையில் பல நேரங்களில் குருவாக மட்டும் இல்லை. பல இடங்களில், குரு உங்கள் வாழ்க்கையிலே அன்பின் உச்சத்தை மலர வைக்கிறார்.
ஆனால், அந்த அன்பின் உச்சத்திலே என்ன செய்வோமென்று நமக்கே தெரியாமல், அந்த அளவிற்கு முதிர்ச்சி இல்லாதனால், அன்பின் உச்சம் என்ற மிகப் பெரிய அலை, அந்த ஆனந்த அலை, ஆனந்தத் தென்றல் வாழ்க்கையில் வீசுவதைத் தடுத்து அணை போட்டு வைப்பதுதான், வாழ்க்கைக்கு நாம் செய்கிற துரோகம்.
அப்போது, இரண்டுமுறை வாழ்க்கையில் நம் கதவைத் தட்டிப்பார்த்துவிட்டு திறக்கவில்லை என்றால், அடுத்த கதவைத் தட்டப் போய்விடும்.
அதன் பிறகு, பார்த்தீர்கள் என்றால் என்றாவது ஒரு நாள் நீங்கள் கதவு என்று பூட்டு போட்டுப் பூட்டி வைத்திருந்த வீடே காணாமல்போகும். அப்பொழுது உள்ளேயும் ஒன்றும் இருக்காது. வெளியேயும் ஒன்றும் இருக்காது.
வாழ்க்கை என்பதின் மிகத் தெளிவான எளிமையான விளக்கம் இது. வைத்திருக்கிற பொருளை விற்று, ஆழமான உணர்வை, அனுபவங்களைச் சேர்த்துக்கொள்கிற சந்தைதான்.வாழ்க்கை!
பொருட்கள் செல்வதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.
எங்கெங்கெல்லாம் உங்களுடைய உணர்வு உங்களை அறியாமல் மலர்கிறதோ, அங்கெல்லாம் பயமில்லாமல் அந்த அனுபவம் உங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை வாங்கிக்கொள்ளும் ஸ்திரத்தோடு உங்களைத் திறந்து வைத்து, அதிலேயே கரையுங்கள்.

உணர்வை மலர்த்துவது குரு சக்தியே
Consciousness blossom by Guru sakthi
குத்ரு-சிஷ்ய உறவு மலரும்போதெல்லாம், உங்களுடைய இருப்புத் தன்மை விரிவடையவில்லையா, நீங்கள் ஒரு மேம்போக்கான உறவில் சிக்கி இருக்கிறீர்கள்.
உங்கள் இருப்புத்தன்மையை முதிர்ச்சிக்குள் போக விடாமல் தடுக்கும் உறவு, மீண்டும் மீண்டும் ஒதுக்கப்பட வேண்டும்.
குரு-சிஷ்ய உறவே மீண்டும் மீண்டும் மலர்த்தப்பட வேண்டும்.
உங்களுக்குள் மலர்ச்சியை உருவாக்கிட வேண்டும் என்றால் அது குரு சிஷ்ய உறவில்தான் நடக்கும். உங்களுக்கு வேண்டுமானால் குரு தேவைப்படாமல் இருக்கலாம். எதை இழக்கிறீர்கள் என்பது புரியாமல் இருக்கலாம்.
ஆனால் குருவால், 'தன் உணர்வை' மற்றவர்களுக்குள்ளும் நிகழ்த்தாமல் இருக்க (மடியாது.
ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் 'தன் இருப்பை' உணர்ந்தவா்களால்தான் அதை மற்றவர்களுக்கும் மலர்த்த முடியும், வேறு நபரால் அதைக் கொடுக்க முடியாது என்பதையும் தெரிந்தவர்கள் குருமார்கள். இப்போது அனைத்து உறவுகளுமே ஆழமற்றவையாக ஆகிவிட்டது. ஆழ மற்றவை என்றால், மிக மேம்போக்காகி விட்டது. இப்போது கணவன், மனைவி உறவுகூட ஏறத்தாழ ஒரு boy friend, girl friend உறவுதான்.
ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து வாங்கிக் கொள்ளலாம்.
நம்முடைய வேத பாரம்பரியத்தில் அந்த விவாகரத்து கிடையாது. சமஸ்கிருதத்தில் 'விவாகரத்து' என்ற வார்த்தையே இல்லை. ஏனென்றால், மரணம்வரை ஒன்றாக இருந்தாக வேண்டுமென்பதுதான் திருமணத்தில் எடுத்துக் கொள்ளப்படும் விரதம்.
விரும்பும்வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற விரதமில்லை. மாணம்வரை ஒன்றாக இருந்தாக வேண்டும். அடிவயிற்றில் இருக்கிற அக்னி எரியும்வரை ஒன்றாக இருந்தாக வேண்டும். அதுதான் விரதம். இப்போது என்ன செய்கிறோம் ? சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகும்வரை ஒன்றாக இருக்கிறோம். மிகப்பெரிய வாழ்க்கை முறை.
எப்படியோ, குரு- சிஷ்ய உறவு மட்டும்தான், எப்போதும் முதிர்ச்சியை மலர வைக்கும். உங்களையே அறியாது உங்களுக்குள் இருக்கும் பல பரிமாணங்களை மலர வைக்கிற ச க்தி, குரு-சிஷ்ய உறவிற்குத்தான் உண்டு.
ஒவ்வொரு முறையும், எவ்வளவு முறை, எவ்வளவு ஆழமாக வாய்ப்பு கிடைத்தாலும், தவறாமல் அந்த உறவிலே கரையுங்கள்.
மகோன்னத தீகைஷ
Ultimate initiation
6வெவ்வொரு முறையும் அந்த வாய்ப்பை நமுவ விடாதீர்கள். மீண்டும் மீண்டும் உங்கள் உணர்வு முழுவதினாலும் ஒத்துழைத்து, பயம் இல்லாமல் ஆழ்ந்து, அன்பின் ரச த்தில் கரையுங்கள்.
இரண்டு விஷயம் உண்டு. கரைவதற்கு இப்போது உணர்வு ரீதியாக தைரியம்: இரண்டாவது கரையும்போது நாம் ஏதாவது செயல்களைச் செய்தால், அதற்காக வருத்தப்படாமல், வருந்தாமல், குற்ற உணர்ச்சிக்குப் போகாமல் இருக்கிற முதிர்ச்சி, ஸ்கிரக்கன்மை.
குரு, ஒரு பக்கம் எரிகிற காட்டுத் தீ. அவர் ஒரு கரையில், ஒருபக்கம் இருக்கிறார். நடுவில் சம்சாரம் என்கிற ஆறு ஒடுகிறது. நீங்கள் இன்னொரு பக்கம் இருக்கிறீர்கள்.
இரண்டு பேருக்கும் நடுவில் பாலம் இருக்கிறது. அது எந்தப் பொருளினால் உருவானாலும் பரவாயில்லை. இந்தக் காட்டுத் தீக்கு அந்தப் பாலத்தை எரித்து உங்களை ஏற்றுக் கொள்கிற சக்கி உண்டு.
பாலத்தை உருவாக்குவதே அந்த மகோன்னத நிலையை அடைவதற்கான தீகைஷ்யை நிகழ்த்திவிடும்.
பாலத்தை மரத்தால் கட்டினாலும் சரி, இல்லை மண்ணால் கட்டினாலும் சரி, கல்லால் கட்டினாலும் சரி, சிமெண்டால் கட்டினாலும் சரி, எதில் கட்டினாலும் இந்தக் காட்டுத்தீ பரவி உங்களை ஏற்றுக்கொள்ளும்.
எந்தப் பாவனையில் பாலம் கட்டினாலும் சரி, சக பாவமானாலும், தாஸ பாவமானாலும் சரி. எந்தப் பாவமானலும் சரி, அந்தப் பாவத்திலே நீங்கள் கரையுங்கள். அவரை இழுக்க முயற்சி செய்யாதீா்கள். நீங்கள் கரையுங்கள்.
கரையத் துவங்கிய அத்த வினாடியே, உஉங்களின் உணர்வு கரைந்து, வாழ்க்கையின் உங்களுக்குள் ஆழமான மாற்றத்தை அளிப்பதாக மாறும் வேறு வன்றுமே செய்யத் தேவையில்லை.
அந்தச் சத்தியத்தை உள்வாங்கி இதற்காக முயற்சி செய்தீா்கள் என்றால் போதும். உங்கள் உணர்வை ஒன்று திரட்டி, "குரு சக்திக்குள், குரு என்கிற உணர்விற்குள், குரு தத்துவத்திற்குள் நான் கரைவேனாக,' என்கிற ஆழமான சங்கல்பத்தை ஏற்படுத்தி, அந்த உணர்வை உங்களுக்குள் ஆழமாக்கினீர்கள் என்றால் போதுமானது.

''ஐயோ! முடியவில்லையே! கரைவது ?'' என்று எல்லாம் கேட்கவே வேண்டாம். என்கிற ஏற்படுத்தினீர்கள் என்றால், போதுமானது.
உங்களுக்குள்ளே அப்படியே கரைய ஆரம்பித்து ஒன்றுமே நிற்காது.
கரடாக நிற்கிற உங்களின் மனம்கூட, கரைகிற பாகத்தைப் பார்த்து தாமும்
''ஐயோ! என்னால் கரைய முடியவில்லையே! எப்படிக்கரைவது என்றெல்லாம் கேட்கவே வேண்டாம். 'கரைவேனாக' என்கின்ற சங்கல்பத்தை ஆழமாக ஏற்படுத்திணீர்களென்றால் போதுமானது. உங்களுக்குள்ளே அப்படியே கரைய ஆரம்பித்து விடுவீர்கள். வேறு ஒன்றுமே நிற்காது.
கரைந்துவிடும். வேறு ஒன்றுமே செய்ய வேண்டியது இல்லை.
அவ்வளவுதான், வேறு ஒன்றுமே இல்லை.
கண்களை மூடி ஆழ்ந்து இந்த உணர்விற்குள் செல்லுங்கள். இந்தச் சத்தியங்கள் வெறும் வார்த்தையாக இருக்கக்கூடாது.
வாழ்க்கையாக மாற வேண்டும்.
மக் கடவுளிக்கும்
ழார் குரு? யார் கடவுள்?
Who is a Guru? Who is God?
ள்ள சக்திகள் இப்பூமியில் உலாவிய இடங்களே
தீர்த்தஸ்தலங்கள்
The places where enlightened beings wandered are what we call holy shrines today
பக்கி பலவீனம் அல்ல... பலமே...
பூஜை ஒரு ஞான விளையாட்டு
ringa is a spiritual game
நேரடியாகக் கடவுளோடு பேசலாம்
You can talk to God directly
முயற்சி செய்யும் மனப்பழக்கம் ஒரு மிகப்பெரும் கொடுப்பினை The habit of putting consistent effort itself is a gift
உங்களின் பலமே உங்களின் சிரத்தைதான் ...
Your very commitment is your strength...


ம்மைக் கடவுளாக்கும் கடவுள்
(தரு சிவனா ?
கடவுள் சிவனா ?
யார் உயர்ந்தவர் ?
சத்யம் 1
இருவருமே ஒருவர்தான்.
சத்யம் 2
இருவரில் ஒருவரைத்தான் உங்களால் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியும்.
சத்யம் 3
உங்களுக்கு நேரடியாய் உதவும் வகையில் தம்மை மாற்றியமைத்துக் கொண்ட கடவுளே, உயர்ந்த குரு.
யார் குரு? யார் கடவுள் ?
Who is Master? Who is God?
''கூடவுளை நீங்கள் எப்படி குருவாக்கலாம்?' என்று நீங்களும் கேட்கலாம். ஒருவா் அப்படித்தான் என்னிடம் கேட்டார், ''சிவன் கடவுளல்லவா? அவரைப் போய் குரு என்று சொல்கிறீர்களே?'' என்று.
இதற்கு அழகான ஒரு நிகழ்ச்சியில் இருந்து விடை சொல்லலாம். விவேகானந்தா் ராமகிருஷ்ணர் பற்றிச் சொல்லி கொண்டிருந்தபோது, "அவா் அவதார புருஷர்,மிகப் பெரிய ஞானசக்தி," என்கிறார்.
அப்போது ஒரு ஒரு ஒப்புக்கொள்கிறோம். ஆனால், கடவுள் என்று ஏன் சொல்கிறீா்கள் ? மிகவும் அதிகமாகத் தெரிகிறதே," என்கிறார்.
விவேகானந்தர் மிக அழகாக, ''கடவுள் என்றால், உனக்கு என்ன புரியும்?' என்று கேட்கிறார். சிறிது நேரம் கழித்து விவேகானந்தா் அந்தச் சீடருக்கு, 'கடவுள் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிற எல்லாமே, சில கருத்துகளின் தொகுப்புதான்' என்று புரிய வைத்தார்.
விவேகானந்தர், 'நீ கடவுள் என்றால், என்னென்ன அதிக பட்சமாகக் கற்பனை செய்ய முடியுமோ, அதை எல்லாம் தாண்டிய சக்கியக்கை வெளிப்படுக்கியவர் ராமகிருஷ்ணர்.
மனிகனை கடவுளாக்க, கடவுள் மனிகனாவதுதான் அவதார பிறப்பு.
அதனால் கடவுள் என்று அவரை நான் சொன்னேன் என்றால், அது முழுமையான சத்தியம் மட்டும் அல்ல, நீ புரிந்துகொண்டதை விட, ஆழமான சத்தியம் அதில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்." என்றார்.
ஏன் இதைச் சொல்லுகிறோம் என்றால், நாம் எல்லோரும் நினைக்கிறோம், 'கடவுள் என்பது குரு என்பதைத் தாண்டிய ஒரு நிலை' என்று.
ஆழமாகப் பார்த்தீர்களானால் சத்தியம் என்பது இதுதான். உங்களைக் கடவுளாக்கும்வரை கடவுளுக்கு ஒய்வில்லை.
இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கிற ஐந்து காரியங்களை 'பஞ்ச கிருத்தியங்கள்' என்று சொல்வோம்.
உருவாக்குதல்,
காப்பாற்றுதல்,
அழிக்கல்.
மாயையிலே இட்டு மறைத்தல்,
வெளியில் எடுத்து ஞானம் அருளல்.
இதுதான் கடவுள் செய்யும் ஐந்து காரியங்கள்.
நடராஜருடைய உருவத்தைப் பார்த்தீர்கள் என்றால், இந்த ஐந்து பெருங்காரியங்களைச் செய்வார்.
கையில் உள்ள உடுக்கையின் மூலமாக ஒலியை உருவாக்குதல் :
இடது கையில் இருக்கும் நெருப்பின் மூலமாக அழித்தல்;
வலது அபயகரத்தின் மூலமாகக் காத்தல்;
முயலகன் என்ற அரக்கனை அழித்து அவன் மீது ஆடுகிற பாதத்தின் மூலமாக மறைத்தல் ;
தூக்கிக் காட்டிய திருப்பாதத்தின் மூலமாக, இதைப் பற்றிக் கொள். 'ஞானம்' கிடைக்கும் என்று அருளல்.
இந்த ஐந்து செயல்களையும், பஞ்ச கிருத்தியங்களையும் நடத்தியவாறே, அவர் செய்கிற தாண்டவம்தான் ஆனந்தத் தாண்டவம்.
இந்த ஐந்தையும் செய்துகொண்டே ஆடுகிற ஆனந்தக்கூத்து, ''ஆரியக் கூத்தாடினாலும்

தாண்டவக்கோனே, வந்த காரியத்தில் கண்ணாயிரு தாண்டவக்கோனே,'' என்று, இடைக்காடர் புகமுகிற ஆரியக் கூத்தை ஆடினாலும், இந்தக் காரியத்திலே கண்ணாயிருப்பார்.
இந்த ஐந்து காரியத்தையும் நடத்திக் கொண்டே, ஆரியக் கூத்தை அடுபவர் அவா். இந்த ஐந்து காரியத்தையும் நடத்துகிற சக்தியைத்தான், பிரபஞ்ச சக்தி என்று சொல்கிறோம்.
முதல் நான்கு காரியத்தை நடத்துவதற்கு அவர் ஆன்ம சரீரம், நிர்வாண
சீரேம், சூட்சும சீரீரம் என்கிற உயர் நிலை சீரேங்களில் இருந்துகொண்டே நடத்தி விடமுடியும்.
இதை இன்னும் ஆழமாய்ப் புரிந்து கொள்ள, ஏழு சீரீரங்களைத் தெளிவாக உணர்ந்துகொள்ளுங்கள்.
- முதலாவது ஸ்தூல சீரேம்: எலும்பாலும், சதையாலும் ஆனது, ஸ்தூல சரீரம். .
- இரண்டாவது பிராண சரீரம்: நமக்குள்ளே ஒடுகிற சுவாச ஒட்டம்.
- மூன்றாவது மன சீரீரம்: நமக்குள்ளே ஒடுகிற எண்ண ஒட்டம். ●
- . நான்காவது சூட்சும சரீரம்: நமக்குள்ளே ஒடுகிற உணர்ச்சி ஒட்டம்.
- ஐந்தாவது காரண சீர்ம்: நாம் ஆழ்ந்த தூக்கத்திலே அனுபவிக்கிற நிலை.
- அறாவது ஆன்ம சீரீரம்: நமக்குள்ளே ஆழ்ந்த அமைதி ஏற்படும்போது, வருகிற ● நிலை.
- . ஏழாவது நிர்வாண சரீரம்: ஞானம் அடைகிறபோது, உணருகிற பிரபஞ்ச மயமாக மாறிய நிலை.
பிரபஞ்ச சக்தி, முதல் நான்கு வேலைகளான உருவாக்குதல், ஆக்குதல், காப்பாற்றுதல், அழித்தல், மறைத்தல் இவற்றைச் செய்வதற்கு நிர்வாண சரீர நிலையில் இருந்தே செய்து விட முடியும்.
ஆனால், ஐந்தாவது வேலையாகிய, ஞானம் அருளல் என்ற பணியைச் செய்ய வேண்டுமானால், 'மனித உடல்' தரித்தே ஆக வேண்டும்.
காரணம் வேலையையும் செய்வதற்கு அதாவது பிரபஞ்ச சக்திக்கு, காப்பாற்றுவதற்கும், அழிப்பதற்கும், மாயையில் போடுவதற்கும். உங்களுடைய தேவையில்லை.
கேட்டு உங்களைக் நடத்தப்படவில்லை. ஆக்குதல்
உருவாக்குதல் , காப்பாற்றுதல் , அழித்தல், மாமையிலே இட்டு மறைத்தல், வெளியில் எடுத்து ருானம் அருளல். இதுதான் கடவுள் செய்யும் ஐந்து காரியங்கள்.
ஒரு வேளை உங்களிடம் விண்ணப்பப் படிவம் கொடுத்து, ''நீங்கள் எங்கே பிறக்க வேண்டும் ? என்ன? எது?' என்று டிக் செய்து கொடுக்கச் சொன்னால், நீங்கள் ஒவ்வொருவரும் கொடுக்கிற விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்குள் என்ன ஆகும் ? கடவுளுக்கே ஆயுள் முடிந்துவிடும்.
ஆக்குதல், உங்களைக் கேட்டு நடத்தப்படவில்லை.
காப்பாற்றுதல், உங்களைக் கேட்டு நடத்தப்படவில்லை.
அழித்தல், உங்களைக் கேட்டு நடத்தப்படவில்லை.
மறைத்தலும், மாயையில் இடப்படுவதும் உங்களுடைய விலுத்துழைப்போடு நடத்தப்படவில்லை.
இவற்றுக்கெல்லாம் உங்களுடைய ஒத்துழைப்பு தேவையில்லை. ஆனால் குரனம் அடைவதற்கு, ஞானத்திலே மலர்வதற்கு, நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்
மனிதனுடைய ஒதத்துழைப்பு, ஒவ்புதல் தேவை என்பதனால், மனிதர்களுக்கு உணர்த்துவதற்காக, மனிதர்களுக்குப் புரிகிற மொழியிலே பேசுவதற்காக, மனித உடலாக அந்தப் பிரபஞ்ச சக்தி அவதரிக்கிறது.
மனித உடலில்தான் அந்தப் பிரபஞ்ச சக்தி இறங்கி வருகிறது.
மனித உடலில்தான், அந்தப் பிரபஞ்ச சக்தி தம்மை வெளிப்படுத்துகிறது.
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது,
பிரபஞ்ச சக்தி முதல் நான்கு வேலைகளையும் செய்யும்பொழுது, கடவுள் என்ற தன்மையில், நிர்வாண சரீரத்தில் இருந்து செய்துவிடுகிறது.
இந்தப் பிரபஞ்ச சக்தி, ஐந்தாவது வேலையைச் செய்வதற்கு என்ற நிலையிலே குருவாக இறங்கி வரும் பொழுது, நிர்வாண சரீரம் என்ற ஒரு ச ரீரம் மாத்திரம் இல்லாமல், ஏழு சரீரத்தையும் எடுத்து வருவதனாலே, குரு என்று இறங்கி வந்த பிரபஞ்ச சக்திதான், கடவுள் என்கிற இறங்கி வராத பிரபஞ்ச சக்தியைவிட மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது ... என்பதை நாம் ஆழமாய் உணர வேண்டும்.
நிர்வாண சீரேம் என்ற ஒரே ஒரு நிலையில் இருந்துகொண்டு நான்கு காரியங்களையும் நிகழ்த்துகிற சக்தி, ஞானம் அருளுவதற்காக குருவாக இறங்கி வருகிறது, உண்மையில் இறங்கி வரவில்லை. ஏறி வருகிறது.
இறங்கி வருகிறது என்ற வார்த்தையை விட, ஏறி வருகிறது என்ற வார்த்தையைத்தான் நாம் உபயோகிக்க வேண்டும்.
மனிதனைக் கடவுளாக்க,
கடவுள் மனிதனாவதுதான் அவதாரப் பிறப்பு.

ஞான சக்திகள் இப்பூமியில் உலாவிய டுடங்களே தீர்த்தஸ்தலங்கள்
All holy places, energy fields are places touched by Masters
கு ருவாக வெளிப்படும்பொழுது, அந்தச் சக்தியோடு நீங்கள் தொடர்பு கொள்வதைப் போல, அந்தச் சக்தியோடு இணைவதைப் போல கடவுளாக வெளிப்படுகிற சக்தியோடு, நீங்கள் நேரடியாக இணைய முடிவதில்லை.
அதனால், எஸ்வரனை 'குரு' என்ற வார்த்தையினால் சொல்லும்பொழுது, அவர்மீது இருக்கும் பக்தியையும், அவருடைய நிலையைப் பற்றி உங்களுக்குப் புரியவைப்பதையும் உயர்த்தினோமே தவிர தாழ்த்தவில்லை.
ஈஸ்வரரின் 'குரு' தன்மையைப் புரிந்து கொள்வதுதான், அவரின் கடவுள் தன்மையை தாண்டி அடைய உதவும்.
ஞான குருவாக,
ஞான சக்தியாக,
வெளிப்படுகிற ஈசன்
ஏழு சீரீரங்களையும் தாண்டி,
இந்தப் பூமியில் உலவினார் என்பதே சத்தியம். நிர்வாண சரீரம் மாத்திரம் அல்லாமல் ஏழு சரீரங்களையும் தாண்டி, பிரபஞ்சத்திலே நம்மைப்போல் அவரும் பூமியில், தம் பொற்பாதம் படும்படி உலவினார்.
ஞான குருவான ஈஸ்வரன் உலவிய இடங்கள் எல்லாம் தீர்த்தஸ்தலங்களாக, சக்திபீடங்களாக, ஜோதிர்லிங்கங்களாக, சுயம்பு ஆலயங்களாக வெளிப்பட்டது. உங்கள்
பகுத்தறிவை வைத்து, தர்க்க அறிவை வைத்துப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய சத்தியம் அல்ல இது.
இது அனுபவமாக உணரப்பட வேண்டிய ச க்கியம் !
பகுத்தறிவைத் இதயப்பூர்வ உணர்வை வாமும் பாக்கியசாலிகள், க கடவுளை நேரடியாகக் கண்டுபிடித்து காரணம் , கடவுள், இருந்து
பகுத்தறிவு பழுத்தால், அது இதயம் நோக்கி அவரை அழைத்துச் செல்லும். அவருக்குள்ளே ஆமமாய் இருக்கும் தெய்வத்தை உணர உதவும். இது உணரப்படும்போது நம்மை கடவுளாக்கும் கடவுள்,குரு என்பது அரைபவமாகும்.

டுக்கி
அனுபவிக்கப்பட வேண்டிய ரசம்.
இதயம் சில அபைவித்திருப் பதால், அவர்களால் நேரடியாய் கடவுள், மனிதன், குரு ஆகிய மூன்று ரூபங்களிலும் உள்ள தெய்வாம்சங்களை உணர முடியும்.
மூளையிலேயே பகுத்தறிவு, அதிசபட்சமாக அது கேள்விகளை சந்தேகங்களைக் கிளப்பும். பகுத்தறிவு, முளையைப் பீடபீடித்த குருடு. இதயம், உணர்வு, தென்றல், தாயன்பு, நட்பு,
அழகு, போன்ற சிறு சிறு தெய்வீக வெளிப்பாடுகளைக்கூட பகுத்தறிவாளியால் கூறு போட்டு பிரித்துப் பார்க்க முடியும்.
Section 7
"ரோஜா இருக்கிறது. இதில் அழகு எங்கே இருக்கிறது? மானிடா யோசி," என்று மூளையின் குட்டை கிளப்புவது போல... ''விக்கிரகம் இங்கே இருக்கிறது. அதில் தெய்வீகம் எங்கே இருக்கிறது ? கடவுள் இருக்கிறாரா யோசி?'' என்று சொல்ல முடியும். கேட்க முடியும்.
இதனால் நேரடியாய் உலகுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. குழப்பமே மிஞ்சும்.
ஆனால் பழுத்த, முதிர்ந்த ஒரு பகுத்தறிவுவாதியால் தாயன்பையும், ரோஜாவின் அழகையும், விக்கிரகத்தின் தெய்வீகத்தையும், குருவின் வெளிப்பாட்டையும் நேரடியாய்ப் புரிந்து கொள்ள முடியும்.
பகுத்தறிவு பழுத்தால், அது இதயம் நோக்கி அவரை அழைத்துச் செல்லும் . அவருக்குள்ளே ஆழமாய் இருக்கும் தெய்வத்தை உணர உதவும். இது உணரப்படும்போது நம்மைக் கடவுளாக்கும் கடவுள், குரு என்பது அனுபவமாகும்.
தாய்மையின் ரகசியம் யார் பெண் ? தாய்மை குணம் மலர்ந்தவர் ... யாராக இருந்தாலும் அவர் பூஜைக்குரிய பூ. ஆணாயிருந்தாலும் ! யார் ஆண் ? தாய்மை குணம் மலராதவர்... பெண்ணாயிருந்தாலும் ! ച്ചു.
പ്രാപ്പുക