Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

179. ஆத்ம ஸ்புரணா

# ஆத்ம ஸ்புரணா

Atma Spurana

பலன்கள்

1: நீர் தத்துவ சக்தியை நமக்குள் உருவாக்கும் ஆத்ம ஸ்புராணா தியானம். நீ ரைப்போல் உங்களுக்குள் ஒடிக் கொண்டிருக்கும் உணர்வோட்டத்தை அதிகரிக்கும் கியானம் இது.

2: அழ்ந்த மௌனத்தையும் எதார்த்த நிலையையும் க்ஷண நேரத்தில் பற்றிக் கொள்வீர்கள்.

இந்தத் தியான முறையைப் பற்றி :

ஒவ்வொரு கணமும், நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கவனத்தில் கொள்ளச் செய்யும் தியானம் இது.

இது தந்திர சாஸ்திரத்தில் இருப்பது. குருவான மகா இதனை மேலைநாடெங்கிலும் பிரபலப்படுத்தினார்.

செயல்முறைக்கான விளக்கம் :

உங்களை நீங்கள் நினைவு கொண்டு இருந்தால் போதும்.

உண்ணும் போதும், பருகும்போதும், நடக்கும் பொதும், போதும், போதும்

'நான்' என்ற தன்னுணர்வு, 'நான் இருக்கிறேன்' என்ற உணர்வு உங்களுக்குள் என்றும் இருப்பதான ஒரு மின்னோட்டத்தை நினைவு கூறுங்கள்.

இது எளிதானது என்று நினைத்து விட வேண்டாம்.

நாம் நம்மைப் பற்றியதான உணர்வை, சில வினாடிகளுக்கு மேல் நீடித்து வைத்திருக்க முடியாது. உடனே மறந்து விடுவோம்.

சுய நினைவு என்பது, நினைப்பது அல்ல.

அதாவது, சிந்திப்பதும் அல்ல.

அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். ''நான் இருக்கிறேன், நான் இருக்கி றன்,'' என்ற சொற்களையே திரும்பத் திரும்ப நினைக்கிறோம்.

சொற்கள் அனுபவம் ஆகாது.

அதைச் சொல் வடிவமாக மாற்றாதீர்கள்.

இயல்பாக உணருங்கள்.

நாம் இருக்கிறோம் என்று அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். நான் இருக்கிறேன் என்பதை உணருங்கள்.

வெயில் உங்கள் முகத்தின் மேல் விழுவதையும், காற்று உங்கள் கூந்தலைக் கோதுவதையும் உணருங்கள்.

இந்த அனுபவங்களை உங்களுக்குள் இருந்து கொண்டு, அனுபவிக்கும் அந்த உண்மையான உங்களை 'நான்' என்று வெறுமனே உணருங்கள்.

ஒரு கணத்தில் நீங்கள் உங்களுக்குள் தூக்கி எறியப்படுவீர்கள்! அப்போது, ஆழ்ந்த மௌனத்தையும் எதார்த்த நிலையையும்கூட, தெறிக்கும் நேரத்தில் பற்றிக் கொள்வீர்கள்.

அந்த விழிப்புணர்வை, எல்லா நேரங்களிலும் உணருங்கள்.

இது, 'எங்கும் எப்போதும்' செய்யக் கூடிய தியானம். எனவே, இதை எல்லா நேரத்திலும்

செய்யலாம்.

நீரைப்போல உங்களுக்குள் ஒடிக் கொண்டிருக்கும் உணர்வோட்டத்தை அதிகரிக்கும் இந்தத் தியானத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

யந்திரத் தியானம்

Yanthra dhyan

பலன்கள்

1: நிலத் தத்துவ சக்தியை நமக்குள் உருவாக்கும் யந்திரத் தியானம்.

2: நலம் தரும் யந்திரங்களைக் கொண்டு தியானம் செய்வதால், சக்கரங்களின் மலம் குணப்படுத்துவது எளிதாகி விடும்.

செயல்முறைக்கான விளக்கம் :

காலம்: 21 நிமிடங்கள்.

நமது உடலிலுள்ள சக்கரங்கள் சக்தி பெறுவதற்கான நுழைவாயில்களாக இருப்பதால், இவற்றின் மூலமாக நாம் விரைவாகவும் ஆமமாகவும் சக்தி பெற்றவிட முடியும்.

நலம் தரும் யந்திரங்களைக் கொண்டு தியானம் செய்வதால், சக்கரங்களின் மூலமாக குணமாவது எளிதாகிவிடும்.

ஒரு பிரச்சினை வரும்போது, சக்கரத்தின் மீது கவனம் ஒருமுகப்படட்டும். உங்கள் கண்கள் நலம் தரும் யந்திரத்தின் மீது நிலைத்திருக்கட்டும்.

சக்கரத்திலிருந்து அந்த யந்திரத்தைப் பார்ப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுளுங்கள். சக்கரத்திலிருந்து யந்திரத்தின் மேல் கவனம் குவியட்டும். அந்த யந்திரத்திலிருந்து உங்களை நோக்கி சக்தி பாய்வகாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கும் அந்த யந்திரத்திற்கும் இடையில் ஒரு சக்தி வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இது பாய்வதை உணருங்கள்.

இதை 11 நிமிடங்கள் செய்யவும்.

அடுத்து, கண்களை மூடிக் கொண்டு, அந்த யந்திரம், அதற்குரிய சக்கரத்தின் முமையத்தை நொக்கிப் பிரவேசிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அந்த மையக்கில், அந்த யந்திரத்தைப் பிடித்து நிறுத்துங்கள். முழுவதிலும் கலந்து கரைந்துவிட அனுமதியுங்கள்.

குணப்படுத்தும் சக்தி, நலம் இழந்த உறுப்பிற்குள் பாய்வகை உணருங்கள்.

சக்கரத்தகிலிருந்து யந்திரத்தின் மேல் கவனம் குவியட்டும். அந்த யந்திரத்திலிருந்து உங்களை நோக்கி சக்கி பாய்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இதை 10 நிமிடங்கள் செய்யுங்கள்.

நீங்கள் விரும்பினால் மறுபடியும் ஒரு முறை செய்து பார்க்கலாம்.

இந்தத் தியானத்தை 21 நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள்.

பிரத்யாகார தியானம்

Prathyagara dhyan

பலன்கள்

1: 'உள்ளே பார்த்தல்' எனும் புலனைப் புத்துணர்வூட்டும் பிரத்யாகார தியானம்.

2: புலன்களின் பேரிரைச்சலால் நீங்கள் பாதிக்கப்படவே மாட்டீர்கள் எனும் நிலையை அடைய உதவும் தியானம்.

செயல்முறைக்கான விளக்கம் :

இதை எங்கும், எப்போதும் செய்யலாம்.

நங்கள் எங்கிருந்தாலும் சரி. புலன்கள் மூலமாக உங்களுக்குள் வரும் சமிக்ஞைகளைக் கவனியுங்கள். தோட்டத்தில் உள்ள ஒரு மலரை நீங்கள் பார்க்கலாம். பறவைகளின் பாட்டைப் கேட்கலாம். கால்மீது ஏறும் ஓர் எறும்பின் செயலையும் உணரலாம்.

என்ன செய்ய வேண்டும் ?

கண்களை மூடிக் கொள்ளுங்கள்.

நீங்கள் கண் பார்வையற்றவராக மாறிவிட்டதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பறவையின் பாடலை கேட்க முடியாதவராகவும், எறும்பு ஊர்வதை உணர

முடியாதவராகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

போய்விட்டதாக உறைந்து கொள்ளுங்கள். அசைய முடியாத படி ஆகிவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உணர்வில் ஆழ்ந்து செல்லுங்கள்.

உங்களால் அது முடியும்!

எப்படி ?

ஒரு வினாடி நேரம் மூச்சை நிறுத்திப் பாருங்கள்.

பலன்கள் உங்கள் மடிக் கொண்டுவிடும். மூச்சு நின்றுவிடும்போது, உணர்வுகளும் நின்று விடுகின்றன.

மூச்சை நிறுத்திவிட்டுக்

பாருங்கள். உங்கள் தோலில் நமைச்சல் உணர்வு தெரிகிறதா? தூரத்து ஒசை கேட்கிறதா? உங்கள் உடல் முற்றிலும் உறைந்து போய் விட்டது. உங்களால் கையைத் தூக்கக்கூட முடியாகு!

நிம்மதியடைவதற்கு இது ஒரு அருமையான யுக்தி.

நங்கள் வெளிநோக்கிப் பாய முடியாகுபோது. புலன்கள் மூலம் உணர்வுகள் பெற முடியாகபோது நீங்கள் உங்களை நோக்கி உள்ளே வீசி எறியப்படுகிறீர்கள்.

நீங்கள் ஒரு நிசப்தக் தீவாக மாறிவிடுவீர்கள்.

அந்த நிசப்தத்தில், நீங்கள் உங்களுடைய சொந்த மையத்தைக் கண்டு கொள்வீர்கள்.

அந்த நிலையில், நீங்கள் வெளியே பார்த்தாலும், எதையாவது கேட்டாலும் கூட்ட அவற்றை நீங்கள் உங்களின் சொந்த நிசப்த மையத்திலிருந்தே பார்ப்பீர்கள்.

ஒரு முறை அந்த இடத்தைக் கண்டுபிடித்த பிறகு, எந்தக் காரணம் கொண்டும், புலன்களின் பேரிரைச்சலால் நீங்கள் பாதிக்கப்படவே மாட்டீப்கள்.

உங்களின் மன உறுதியால், நீங்கள் உங்கள் மூடி அடைத்துவிட முடியும். உங்கள் புலன்களின் பார்வையாளராக நீங்கள் ஆகிவிடவும் முடியும்.

மௌன பிந்து Mouna bindu

பலன்கள்:

1: 'கேட்டல்' எனும் புலனைப் புத்துணர்வூட்டும் மௌன பிந்து தியானம்.

2: இந்தத் தியானத்தை செய்யும் ஒவ்வொரு முறையும் உங்கள் உள்வாங்கும் திறன் கூர்மைப்படும், அதிகரிக்கும்.

இந்தத் தியான முறையைப் பற்றி;

இதுவொரு கேட்கும் தியானம்.

கேட்கும் தியானங்கள் அடக்கமான தியானங்கள். நீங்கள் எதையுமே செய்ய வேண்டியதில்லை. சும்மா கேட்டுக் கொண்டிருந்தால் போதும்.

ஆனால், கேட்பதால் நிறையப் பலன் விளையும்! நாம் வாழ்வது ஒலிகளின் புயல் நடுவே.

எப்போதும் ஒலிகள் வந்து நம்மைத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. நம்மை

நசுக்குகின்றன. விடுகின்றன.

அந்தப் பயலில் நாம் காணாமல் போய் விடுகிறோம். ஆனால், அந்தப் புயலின் நடுவே, நாம் கேள்விப்பட்டிராத ஒரு மௌனம் இருக்கிறது. அந்த நிசப்தத்தை இந்தத் தியானம் நம்மை உணரச் செய்கிறது.

செயல்முறைக்கான குறிப்புகள்:

எங்கு வேண்டுமானாலும் சரி, அமர்ந்து கொள்ளுங்கள்.

அந்த இடத்தில் எவ்வளவு இரைச்சல் அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு நல்லது!

ஒசை தொடர்ந்து கேட்கும் இடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது இயற்கை ஒசையாக இருத்தல் நல்லது.

பாய்ந்து செல்லும் ஆறாகவோ, அருவியாகவோ இருக்கலாம் அல்லது இரயில் நிலையம், சந்தை கடைவீதியாகக் கூட இருக்கலாம்!

அமைதியாக இருங்கள்.

உங்களை நோக்கி, பல திசைகளிலிருந்தும் அலை அலையாக வரும் ஒசைகளை உணருங்கள்.

எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஒசைகள் பாய, அந்த ஒலிப் பாயலின் நடுவே இருப்பதாக உணருங்கள்.

ஒசைகள் உங்களை நோக்கிப் பாய்கின்றன.

ஒசையே உங்களுக்குள்ளே ஆழ்ந்த அமைதியையும், இல்லையென்ற நிசப்தத்தையும் உணருங்கள்!

அகத்திற்கும் புறத்திற்குமாக எளிதாக நகர்ந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.

மையத்தில் ஓசைகள் இருந்தால், உங்களால் வெளி ஓசைகளைக் கேட்க முடியாது.

புற ஒசைகள் உங்களுக்குள் புகுந்து ஊடுருவிச் செல்கின்றன. அனால், அவை மையத்தை அடையும்போது நின்று விடுகின்றன.

உங்களுக்குள் ஒர் இடம் இருக்கிறது.

அங்கே எல்லா ஓசைகளும் நின்றுவிடும். அந்த இடத்திலிருந்துதான் நாம் ஒவ்வொரு ஒசையையும் கேட்கிறோம். அந்த இடத்தைக் கண்டுகொள்ள முயலுங்கள்.

அது சட்டென, உங்களின் விழிப்பணர்வை உள்முகமாகத் திருப்பி விடும்.

உங்கள் விழிப்புணர்வு வெளியுலகத்திலிருந்து இடம் மாறுகிறது.

எங்கு நிசப்தம் நிலவுகிறதோ. அதுதான் உங்கள் மையம். எந்த ஓசையும் புக முடியாத ஒரு புள்ளி இருக்கிறது. அந்தப் பள்ளி நீங்கள்கான்.

உலகின் புற ஒசைகள்,

மையத்தில் உள்ள ஓசையில்லா ஓசை.

இந்த இரண்டையும் கேட்கக் கற்றுக் கொள்ளுளுங்கள்.

ஒன்றிலிருந்து இன்னொன்றை நோக்கி நகருங்கள். வெளியிலிருந்து உள்ளே, பிறகு மறுபடியும் திரும்பி வரக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறையும் உங்கள் உள்வாங்கும் திறன் கூர்மைப்படும்; அதிகரிக்கும்.

அகத்திற்கும், புறத்திற்குமாக

எளிதாக நகர்ந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது தெரியும், அந்த விளையாட்டு எப்படிப்பட்டதென்று ? !

செயலை நிறுத்து !

Stop the action

பலன்கள்:

1: 'நுகர்தல்' எனும் புலனைப் புத்துணர்வூட்டும் செயல் நிறுத்து தியானம்.

Section 2

2: இந்தத் தியானத்தால் உங்களின் மையத்தை நோக்கி கண நேரத்தில் தூக்கி எறியப்படுவீர்கள். தொடர்ந்து எதையாவது செய்து கொண்டே இருப்பது மனத்தின் சுவாசம். இந்தத் தியானம், குட்சுமமான உங்களின் சுவாச புலனையும் புத்துணர்வூட்டும். உங்களின் மையத்தோடும் உங்களை இணைக்கும்.

இந்தத் தியானம் எளிமையானது; நீங்கள் எதைச் செய்து கொண்டிருந்தாலும், நடுவில் அதைச் சட்டென நிறுத்தி விட முடியும்!

சட்டென நிறுத்தப் போகிறோம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடாது!

அதனால், நாள் முழுவதும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிற யாராவது ஒருவர், உங்களது செயலின் நடுவே குறுக்கிட்டு, சட்டென, ''நிறுத்து!' என்று உரக்கக்குரல் கொடுக்க வேண்டும், அவர்கள் விரும்பும் இடத்தில்!

இது ஒருவகைச் சிலைபோல நின்று விடுதல்.

நீங்கள் நன்றாக ஆழ்ந்திருக்கும் செயலைச் சட்டென மௌனமும் பெறுவீர்கள். அந்தக் கணப்பொழுதில் ...

நீங்கள், உங்களது இருப்புத் தன்மைக்குள் தூக்கி எறியப்படுவீர்கள்.

செயல்முறைக்கான விளக்கம் ;

இந்தத் தியானத்தைத் தனியாகவோ, ஒரு குழுவாகச் சேர்ந்தோ செய்யலாம்.

உத்தரவிட மட்டும் ஒருவர் இருந்தால் போதும்.

ஆனால், அடிக்கடி உத்தரவிடுதல் கூடாது. அப்படிச் செய்தால் உத்தரவு வரும் என்ற எதிர்பார்ப்பு தியானம் செய்பவருக்குள் ஏற்பட்டுவிடும் !

நீங்கள் நடக்கும்போதும், பேசும் போதும், வேலை செய்யும்போதும், நடனமாடும் போதும், ''உறைந்து விடு! நிறுத்து!'' என்ற குரல் கேட்டதும், சட்டெனச் செயலை நிறுத்திச் சிலைபோல நின்றுவிட வேண்டும்.

ஒரு கை மேலே உயர்த்தியபடி இருந்தாலும், வாய்திறந்தபடி இருந்தாலும் அப்படியே இருந்துவிட வேண்டியதுதான்.

இதை நேர்மையாகச் செய்யுங்கள். சௌகரியமான நிலைக்கு நகர்ந்து கொள்ள

வேண்டாம். ஒரு மிகக் தாமதம்தான்.

இதை உங்களுக்கு நீங்களே விளையாட்டுபோலச் செய்து கொள்ளலாம். ஒடிக் கொண்டிருக்கையில் அல்லது குளிக்கையில், தேரூர் அருந்துகையில் சட்டென உங்களுக்கு நீங்களே உத்தர விட்டுக் கொள்ளுங்கள், ''நிறுத்து!''; உடனே நிறுத்திவிட வேண்டும் ;நிறுத்த முயலக்கூடாது.

காரியத்தில், முற்றிலுமாக ஒரு

ஆழ்ந்திருக்கும்போது, சட்டென நிறுத்தினால், அந்த நிறுத்தமே உங்களை நிலை தடுமாறச் செய்துவிடும்.

உங்கள் மையத்தை நோக்கி, நீங்கள் தூக்கி எறியப்படுவீர்கள். ஒரு கணப் பொழுது தியான அமைதியை, மௌனத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

உண்ணுதல் தியானம்

Eating Meditation

பலன்கள்:

1: 'நாக்கு' எனும் புலனைப் புத்துணர்வூட்டும் உண்ணுதல் தியானம்.

2: உண்ணுதல் தியானத்தால் சாதாரண உணவும் விருந்தாகும். அதுவே நல்ல மருந்தாகும், சக்தியைப் பெருக்கும்.

சாப்பிடும்போது சாப்பிடு

சாப்பிடும்போது வேறு எந்த வேலையும் செய்யாமல், வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் முழுமையாகச் 'சாப்பிடுதல்' என்ற செயலை மட்டும் செய்வதால் (தியானிப்பதால்) கிடைக்கும் நன்மைகள்.

1.ஒரே செயலை ஆமமாகச் செய்யும்போது... மனமானது எதிர்காலம் நோக்கிப் பறக்காமல், இறந்தகாலத்தைக் குறித்து நோக்காமல், நிகழ்காலத்திலேயே இருக்கும். நிகழ்காலத்திலேயே இருப்பது ஒரு அற்புதமான தியான நிலை.

  1. அதிக நேரம் உணவு வாயிலிருப்பதால்... உணவை முழுமையாக ஜீரணித்து, அதைச் சக்தியாக மாற்றத் தேவையான எல்லா வேதிப்பொருட்களும் உமிழ்நீர் சுரப்பி மூலம் சுரக்கட்படும்.

  2. முழுமையாகச் சுவைப்பதால், சுவைத்த திருப்தி கிடைக்கும்.

ஒரே ஒரு மைசூர்பாக்கை மெல்லத் தின்று, அதன் நெய் கலந்த இனிப்பு சுவை, உமிழ்நீரிலேயே கரைந்து மறையும் அளவுக்கு சுவைத்துச் சாப்பிட்டால், ஒரு மைசூர்பாக்கைத் தாண்டி இரண்டாவது, அதை தாண்டி இன்னொன்று, இன்னொன்று எனச் சாப்பிடுவது தானாய்த் தவிர்க்கப்படும். இதுவே முழுத் திருப்தியை ஏற்படுத்தும்.

மூன்று, நான்கு முறை மென்றவடன் இனிப்பை விழுங்குவது என்ற பமக்கம் இருந்தால், பத்து மைசூர்பாக்கைச் சாப்பிட்டபிறகும், இன்னொன்று சாப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றும்.

திருப்தி இருக்காது.

ஒரு மைசூர்பாக்கை மெல்ல ருசித்து, சுவை கரையும் வரை அனுபவித்துச் சாப்பிட்டால் ஒரே ஒரு மைசூர்பாக், பத்து மைசூர்பாக்குளைச் சாப்பிட்ட பிறகும் கிடைக்காத திருப்தியைத் தரும்.

  1. மெல்ல மெல்ல மென்று வாயிலேயே உணவை கூடிாக்குவதால் என்ன நடக்கிறது என்பது பற்றியு ஒரு சமீபத்திய ஆராய்ச்சி இப்படிச் சொல்கிறது...

நன்றாய் மென்று சாப்பிடும்போது குணமாக்கும் வேதிப்பொருட்கள் (Healing Chemicals) உமிழ் நீரில் நிறைய சுரக்கிறது.

இரைப்பையின் கூழாக்கும் வேலை குறைவதால், அதற்காகச் செலவிடப்படும் இரத்த ஒட்டமும் சக்தியும் மிச்சமாவதால் எப்போதும் வரும் உண்டபின் மயக்கம் வராமல், உற்சாகம் பிறக்கிறது.

உணவைக் கூழாக்க பலமுறை மெல்லுவதால், முகத்தில் இருக்கும் பல முக்கியமான தசைகள் இயக்கம் பெறுவதால் முகத்தில் இறுக்கம் குறைந்து, மிருதுத் தன்மை பொருக ஆரம்பிக்கிறது.

சுவைத்துத் திருப்தியடைவதால் தேவைக்கு அதிகமான உணவை நாம் எளிதாகத் தவிர்த்து விடுவோம்.

உணவை அருந்துவது என்பது, 'சாப்பிடும்போது சாப்பிடுதல்' என்ற தியானத்தை நடைமுறைப்படுத்தும்போது மாத்திரமே சாத்தியம். உணவை இரைப்பையில் கொட்டாமல், உணவை அருந்த ஆரம்பித்தால் உணவே மருந்தாக மாறும்.

உணவை அருந்துவது எப்படி என்று தெரியாமல், விருந்தே சாப்பிட்டாலும் திருப்தி முமுமையாகக் கிடைக்காது. விருந்து செரிக்க பல நோங்களில் மருந்து தேவைப்படும்.

உணவருந்தக் கற்றுக் கொண்டால் சாதாரண உணவும் விருந்தாகும். அதுவே நல்ல மருந்தாகும்.

காமஹரணம்

Kamaharana

பலன்கள்:

1: தொடு உணர்வின் புலனைப் புத்துணர்வுட்டும் காமவறரண தியானம்.

2: உங்கள் அடிமைப் பழக்கங்களுடன் போராட வேண்டியதில்லை. மாறாக அவற்றிலுள்ள பிரமாணங்களே அற்றுப்போகும்.

இதுவும் ஒரு நிறுத்துதல் உத்திதான்.

ஒர் அமகான பொருளை, நபரை பார்க்கும்போது உங்களுக்குள் விதவிக்கான உணர்வுகள் எழலாம். உங்கள் உணர்வை சோதித்துப் பாருங்கள்.

அந்தக் கணத்தில், உங்களுக்கு என்ன நேர்கிறதென்பதைக் கவனியுங்கள். உங்கள் உடல் காய்ச்சல் வந்ததுபோலவோ, நடுங்குவதுபோலவோ தோன்றுகிறதா என்பதைக் கவனியுங்கள். உங்கள் நாடித் துடிப்பு அதிகரிக்கிறதா, தெளிவாகச் சிந்திக்க முடியவில்லையா என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

அந்த உணர்வு, எவ்வாறு உங்களை ஆட்கொண்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

உங்களையோ, அந்த விருப்பத்தையோ மதிப்பீடு செய்து பார்க்க வேண்டாம். இது ஒரு மோசமான உணர்வு என்று உங்களுக்குச் சொல்லிக் கொள்ள வேண்டாம்.

நங்கள் உங்கள் ஆசையை ஒடுக்கவில்லை! ஆசையை ஒடுக்கக் கூடாது. அடக்குதல் மற்றும் ஒடுக்குதலே சகல மனநோய்களுக்கும் மூலகாரணம், எப்படி அதை உதறிவிடுவது என்று யோசிக்கவே வேண்டாம்.

ஒர் உணர்வோடு எதிர்த்து மோதும்போது, ஒரு உணர்வை அடக்கி வைக்கும்போது, அந்த உணர்வு சக்தி பெற்றுவிடும் !

இதை நன்றாக அறிந்து கொண்டால், அதை விட்டு விடுதல் எளிதாகிவிடும்.

''விட்டுவிடு என்று நீங்கள் சொல்லும் நேரத்தில், நீங்கள் தனியே பிரிந்து, விலகி நின்று, ஒரு பார்வையாளர் ஆகிவிடுவீர்கள்.

ஒர் உணர்வோடு எதிர்த்து மோதும்போது ஒரு உணர்வை அடக்கி வைக்கும்போது அந்த உணர்வு சக்கி பெற்றுவிடும்!

உங்கள் உடல் ஆசையால் நிறைந்திருப்பதை, உங்கள் மனம் ஆசையால் நிறைந்திருப்பதை நீங்கள் பார்க்கும்போது, அவை நீங்கள் அல்ல என்று ஆகிவிடும்.

அந்தக் கணத்தில், எந்த உணர்வும் நீங்கள் அல்ல என்று உணரும்போது, உங்கள் இருப்பிற்குள் தூக்கி எறியப்படுவீர்கள்.

உங்கள் போதைகளையெல்லாம் தொலைத்து விடுவதற்கு இந்தத் தியானம் மிகச் சிறந்ததாகும்.

சங்கிலித் தொடர்போல் புகை பிடிப்போர், விடா மதுப்பழக்கம், பெண் பித்து பொன்றவற்றை ஒருமுறை ஒழித்து விட்டால், அப்புறம் அவை எப்பொழுதும் திரும்பிவராது. அவற்றை ஒழிக்க அவர்கள் முயற்சி எடுப்பதில்லை. முற்றிலும் ஒழிந்தே விடுகிறார்கள். அவ்வளவுதான்!

இந்தத் தியானத்தின் மூலமாக, செயல் மட்டுமல்ல, அதற்கான ஆசையே முற்றிலும் ஒழிந்து போகும்! நீ ங்கள் உங்கள் அடிமைப் பழக்கங்களுடன் போராட வேண்டியதே இல்லை. மாறாக அவற்றிற்கான ஆசைகளே அற்றுப் போகும்.

கனவுகளின் ஆழம் குறைந்தாலே, நிஜத்தை நெருங்கி விடுவீர்கள்

When the depth of dream reduces, you are close to reality

ஒரறிவு படைத்த தாவரங்களே சூரியனிடமிருந்து ச க்தியைக் கிரகித்துக் கொள்ளும்போது, ஏன் ஆறறிவு படைத்த மனிதர்களால் பெற முடியாது ?

யோகா, நிக்ய தனக்குத் கேவைப்படும் சக்தியைச் சூரியனிடமிருந்து பெற முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இவை அனைக்கையும் விட மனிதனின் உடலானது ஐம்பூதங்களான நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் இவற்றின் கலவையாக அமைக்கப்பட்டுள்ளது.

நித்ய யோகா ஒரு அறிவியல்.

ஐம்புலன்களின் கலவையாக அமைக்கப்பட்டிருக்கும் உடலை, முஜீவன் முக்தியை வெளிப்படுத்தும் ஆரோக்கிய மிக்க உடலாக்குவது எப்படி, கனவுகளைத் தாண்டி, நிஜவாழ்வோடு வாழும் சக்தியை அதிகரிப்பது எப்படி என்பதை அனுபவமாக்கும் யோகம்தான் நித்ய யோகம்.

நித்ய குர்ய நமஸ்கார பயிற்சி நேரடியாகச் சூரியனிடமிருந்து சக்தியை நமக்குள் உருவாக்கிக் கொள்வதற்கான புத்திசாதுா்யத்தை விழிப்படையச் செய்கிறது. நித்யயோகா அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று.

நம்மிடையே இரண்டுவிதமான வாழ்க்கை முறை இருக்கிறது. அதில் ஒன்று. நம் கனவுவாம்க்கையை வாழ நினைப்பது.

மற்றொன்று, வாழ்க்கையை நிஜத்தில் வாழ்வது.

இந்த இரண்டு வாழ்க்கையும் சந்தித்துக் கொள்வதைத்தான் யோகா என்று சொல்கிலே றாம்.

உங்கள் கனவு வாழ்க்கையையும், நிஜவாழ்க்கையையும் இணைப்பது எப்படி ?

உங்களால் இரண்டு வாழ்க்கையையும் இணைக்க முடியும்.

Section 3

உங்களின் எதிர்பார்ப்புகளையும், உங்கள் கனவு களின் ஆமக்கையும் குறைக்கும்போது, உங்களின் சக்தி வெளிப்பாடு அதிகமாகிறது. அப்போது கனவு தளமும், நிஜ தளமும் மிகவும் நெருங்கி வந்துவிடும்.

ஒர் உணர்வோடு எதிர்த்து மோதும்போது ஒரு உணர்வை அடக்கி வைக்கும்போது அந்த உணர்வு சக்கி பெற்றுவிடும்!

யோகா உங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து விழிப்படையச் செய்யும்.

எது நிஜ வாழ்க்கையோ அதைத் தம் கனவு நிலைக்கு உயர்த்த நினைக்கும் மனிதர் பொருளியல்வாதி. அவர் தம் வாழ்க்கையில் காணும் கனவையெல்லாம் சாதிக்க நினைப்பவர்.

ஆனால், பிரச்சினை என்னவென்றால், அவருடைய கனவு என்பது நிலையானது அல்ல. சமநிலையிலும் அது இல்லை.

நீங்கள் லட்சியமானது தொடர்ந்து மாறிக்கொண்டேதான் இருக்கும் . உங்கள் யோசனைகளும் தொடர்ந்து மாறிக் கொண்டேதான் இருக்கும்.

உங்களுக்குள் சக்தி வெளிப்பாட்டை அதிகரிப்பதின் மூலமாக நிஜ தளமானது கனவு தளத்தை நோக்கி, நெருங்கி வந்துவிடும். இப்படி இரண்டு தளங்களும் சந்தித்துக் கொள்வதையும் சங்கமித்துக் கொள்வதையும்தான் , நித்ய யோகா என்று சொல்கிறோம்.

நித்ய யோகாவில் உள்ள நித்ய சூரிய நமஸ்காரம் எல்லாத் தரப்பட்ட மக்களுக்கும் உதவக்கூடியது.

சூரியனிடமிருக்கும் சக்தியை நமக்குள் உருவாக்கிக் கொள்வதற்கான புத்தி சாதுர்யத்தை விழிப்படையச் செய்யும் பயிற்சிதான் நித்ய சூரிய நமஸ்காரம்.

இயற்கையாகவே மனித உடலானது, தேவையான அளவு சக்தியை குரியனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பக்திசாதுர்யத்தைப் பெற்றிருக்கிறது.

பழங்கால ஆயுர்வேத அறிவியல் சொல்கிறது... ''மனித உடல் ஒரு உன்னத மான மிகச் சிறந்த அமைப்பு. அது ஒரு வாழும் நினைவு வங்கி, பூமியில் வாழ்கிற மற்ற ஜீவன்களைப் பற்றிய அறிவை மிக அதிக அளவில் சேகரித்து வைத்திருக்கும் சேமிப்பு களஞ்சியம்.''

நூற்றுக்கணக்கான வருடங்களாக, நம் சுதந்திரம் பறிக்கப்பட்டதாலும் சத்தியங்களை நாமே நிராகரித்து வருவதனாலும் நமது உடலின் இயற்கையான அறிவைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

நம் ரிஷிமார்கள், 'மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு நிமிடமும் பிரபஞ்ச சக்தியால் நிரப்பப்படுகிறோம்' என்ற உண்மையை தாங்கள் உணர்ந்ததோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் இந்த உண்மையை உணர்த்தியுள்ளனர்.

நம் உடலின் ஒவ்வொரு செல்லும் உட்புறமாகவும், வெளிப்புறமாகவும், சுற்றப்புறச் குழலினால் புத்துணர்ச்சி ஊட்டப்படுகிறது.

இந்திய கலாச்சாரப்படி நமது உடலமைப்பானது, இயற்கையிலேயே சக்தியை வழங்கும் புத்திசாலித்தனத்தையும் மற்றும் தகுதியையும் பெற்றிருக்கிற ஒரு மிக அற்புதமான இயந்திரம்.

நித்ய சூர்ய நமஸ்காரம், முற்றிலுமாக நம்மைச் சுற்றி உள்ள பிரபஞ்ச சக்தியை உடலுக்குத் தேவையான அளவு பெற்றுக் கொள்வதற்காகவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அதிகாலையில் உதிக்கிற கதிரவனின் முதல் குரியக்கதிர்கள், நம் முகத்தில் படுமாறு கிழக்கு நோக்கி நின்று, தகுந்த மூச்சுப் பயிற்சியையும் மற்றும் நித்ய குராய நமஸ்கார மந்திரத்தையும் உச்சாடனம் செய்தால், நம் ஒவ்வொருவருடைய உடல் மற்றும் மனம் அடைகிற சக்திக்கு இணையாக இந்த உலகத்தில் எதுவுமே இருக்க முடியாது.

தினமும் காலையில் 12 முறை இந்தப் பயிற்சியை செய்தால், மிக அதிக அளவிலான ச

க்தியைப் பெறலாம்.

உடலின் எல்லாப் பகுதிகளும், ஒவ்வொரு உடல் உறுப்புகளும், ஒவ்வொரு ச க்தி மையங்களும் புத்துணர்வோடு செயல்படும் விதமாக நித்ய சூர்ய நமஸ்காரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நித்ய யோகா வகுப்பிலும் 6 முதல் 12 படிகள் கொண்ட நித்ய சூர்ய நமஸ்காரப் பயிற்சியையும் வழங்குகிறோம்.

எல்லா யோகாசனங்களைக் காட்டிலும் மிகச்சிறந்த ஆசனம் நித்ய சூர்ய நமஸ்காரம் ஒன்றேயாகும். ஏனெனில், அது முழு உடலையும் வளைத்து நீட்டி திடமாக மாற்றுகிறது.

நித்ய சூர்ய நமஸ்காரம், 'ஆசனங்களின் ராஜா'வாகத் திகழ்கிறது.

1இரு கால்களையும் ஒன்றாக சேர்த்து
சமநிலைக்காக
நின்று
நமஸ்கரிக்கும் நிலையில் மார்பிற்கு
முன்
சூர்ய நமஸ்காரம் செய்யும்போது
கண்களைத் திறந்தே வைக்கலாம்.
2மூச்சை
நன்கு
உள்ளிமுத்துக்கொண்டே, இரு
கைகளையும் உயர்த்தி, மெதுவாகப்
பின்புறமாக உஉடலை எவ்வளவு
முடியுமோ அந்த அளவிற்கு
வளைக்கவும்.
3பின்
வெளிவிட்டுக்கொண்டே, முன்புறமாக
குனிந்து உள்ளங்கைகள் தரையில்
படுமாறும், நெற்றிப்பகுதி முட்டியைத்
தொடுமாறும் குனியவும்.
பின்
நிலையில்
நின்றுகொண்டே,
மெதுவாக
மூச்சை உள்ளிமுத்துக் கொண்டே
வலதுகாலைப் பின்புறம் நோக்கி
நீட்டி இதயப்பகுதியின் மையப்
பகுதியையும்
மேல்நோக்கி உயர்த்தவும்.
5இடது
ட்டி, முதுகு, கழுத்து மற்றும் தலை
மூன்றும் நேர்க்கோட்டில் இருக்குமாறு,
கைகள் தோள்பட்டைக்கு நேர் கீழே
இருக்குமாறு வைத்துக்கொள்ளவும்.
5மெதுவாக
மூச்சை
உள்ளி ழுத் து க் கொண்டு
இடுப்புப்பகுதியை
உயர்த்தி பா்வதாசனம் பொல்
செய்யவும்.

தியானம்

6அஷ்டாங்க யோகாவைப் போல்
முட்டிப்பகுதி,
நாடிப்பகுதி
இருக்கவும். பின்பு இடுப்புப்பகுதியை
மட்டும் சற்று மேலே உயர்த்தவும்.
7மெதுவாக
டிச்சை
உள்ளி முத்து து க் டெகாண்டு ,
உள்ளங்கையால்
தள்ளியவாறு, மார்புப்பகுதியை
மேலே உயர்த்தி, கைமுட்டியை
90
மற்றும்
இருப்பதுபோலவும் செய்யவும்.
8கைகளால் தரையைத் தள்ளியவாறு,
இடுப்புப்பகுதியை
உயர்த்தி மற்றும் அர்த்தோமுக ஆச
னம்
வெளி யேற்றிக் கொண் டே
விரித்த
கைவிரல்களை
நிலையில் வைத்திருங்கள்.
gமூச்சை உள்ளிழுத்துக்கொண்டே
மேல்நோக்கிப் பார்த்தவாறே வலது
காலை முன்னே கொண்டுவந்து
கைகளுடன் சேர்த்து வைக்கவும்.
10மீண்டும்
பின்பு இடது
முன்னோக்கி
கைகளை இருக்குமாறும்,
நெற்றிப்பகுதி
முட்டிப்பகுதியைத்
குனிந்த
தொடுமாறும்
நிற்கவும்.
11மூச்சை உள்இழுத்துக்கொண்டே
எழுந்து பின்புறமாக உஉடலின்
முதுகுப்பகுதியை ஒரு ஒரு ஆர்ச்
போன்று வளைக்கவும்.
12மெதுவாக மூச்சை வெளியேற்றிக்கொண்டே கைகளை மாா்புப்பகுதிக்கு முன்
கொண்டுவந்து நமஸ்கரிக்கும் நிலையில் நிற்கவும்.
  • இதுபோல் அடுத்த காலுக்கும் பன்னிரண்டு படிகளையும் செய்யுங்கள். இது ஒரு சுற்று ஆகும். இதுபோன்று பன்னிரண்டு சுற்றுகள் செய்து முடித்தபின் சவாச னத்தில் (தரையில் கை, கால்களைத் தளர்வாக விரித்து நிமிர்ந்து படுத்தல்) 10 நிமிடம் தளர்வாக (Relax) இருங்கள்.