Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

167. காதல் ... Falling in love

# காதல் ... Falling in love

19. காதல் புதிரா? புணிதமா?

  • கீர்த்தனா, சேலம்

காதல் புதிருமல்ல, புனிதமுமல்ல.

அது புதியது, புரியாதது.

அதனால் புதிராகிறது.

புரியாக அந்த உணாவு உங்களுக்குப் பிடித்துப்போனதால். இப்போது அது புனிதம் எனத் தெரியும். ஆனால், அந்த உணர்வு புதியது. எனவேதான், அது புனிதமாய்த் தெரிந்தாலும் புதிராகத் தெரிகிறது. அவ்வளவே.