165. 10 வருடமாகத் தியானம் செய்கிறேன் ... I am meditating for the past 10 years
# 10 வருடமாகத் தியானம் செய்கிறேன் ... I am meditating for the past 10 years
15.பத்து வருடமாகத் தொடர்ந்து தியானம் செய்கிறேன். எனக்கு இன்றும் முக்தி சித்திக்கவில்லை, ஏன் ?
- பெரியசாமி, விமுப்பாம்
பெரியசாமி ஐயா ...
முதல் விஷயம், தியானம் என்ற பெயரில் நீங்கள் செய்தது தியானமா, இல்லை சாதாரண உடற்பயிற்சியா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இரண்டாவது, வெறும் தியானம் மாத்திரம் முக்தி தராது. தியானம் சக்தி தரும்.
தியானமும், வாழ்க்கை ஞானமும் சேர சோத்தான் முக்கி சித்திக்கும்.
வாழ்க்கைப் பற்றிய ஞானம் என்பது வாழ்க்கையையும், உங்களையும் முழுமையாகப் புரிந்துகொள்வது.
சக்தியும், புரிந்துகொள்வதும் சேர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். பத்து வருடமாகத் தியானம் மாத்திரமே செய்தால் உடலில் கொஞ்சம் சக்தி அதிகமாகும். தொடர்ந்து ஞானப் புத்தகங்கள் மாத்திரம் வெறும் அறிவு மாத்திரம்
அதிகமாகும்.
ஞானத் தருத்துகளும். தியான சக்கியம் சம விகிகத்தில் ஒன்று சோம் போது மட்டுமே. அறிவு அனுபவமாகி, அனுபூதி நோக்கி அழைத்துச் செல்லப்படுவீர்கள். முக்தி சி க்கிக்கும்.
நீங்கள் செய்யும் தியானம் என்பது, தியானம்தானா, இல்லை தியானம் என்ற பெயரில் வேறு ஏதாவது செய்து கொண்டு இருக்கிறீர்களா என்ற தெளிவுக்கு வாருங்கள்.குழப்பம் தீரும்.
இரண்டாவது, வாழும் ஞானி ஒருவரிடம் நேக்ஷயும், ஞான உபகேசமும் பெற்றுக் கொள்ளுங்கள். பலனடைய ஆரம்பிப்பீர்கள்.