160. நான் தியானம் சொல்லித் தரலாமா?
# நான் தியானம் சொல்லித் தரலாமா?
Can I teach meditation?
8. நான் நித்ய தியானத்தை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாமா?
- காஸ். சீர்காமி
கற்றுத் தருவதற்கு அனுமதி தருவதோடல்லாமல், கற்றுக் கொடுங்கள் என்று ஊக்குவிக்கிறோம்.
தியானத்தை மற்றவர்களுக்கும் சொல்லித்தரும் கலையைக்கற்றுக் கொண்டவா்களைத்தான் 'ஆச்சாரியார்கள்' என்று அழைப்போம்.
தியானங்களை மற்றவர்களுக்குச் சொல்லித்தரும் அளவிற்கு உங்களை தயார்படுத்தும் 10 நாள் ஆச்சாரியார் பயிற்சி முகாமை முற்றிலும் இலவசமாகவே (இந்த பொதுமக்களுக்குத் தருகிறோம்.
முறையாக ஆச்சாரியார் பயிற்சி எடுத்தபின்பு நித்யதியானம் எனும் ஒரு தியானம் மட்டுமல்ல, இன்னும் உடல், மன ஆரோக்கியத்திற்கும், ஜீவன் முக்திக்கும் தேவையான நேரடியாக உதவும் தியானங்களையும், வாழ்வியல் தீர்வுகளையும் கற்றுக் கொள்ளலாம் ; கற்றுக் கொடுக்கலாம்.