154. நிஜமான சாதனை உயர்ந்த உணர்வு நிலையை அடைவதே
# நிஜமான சாதனை உயர்ந்த உணர்வு நிலையை அடைவதே
Real achievement is attaining the state of superconsciousness
ருன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அந்தம்மாவின் மொத்துமே ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் குறைவு.
என்ன பெரிய அந்தஸ்த்தில் வாழ்ந்தார்கள் என்று கேட்டால் அவர்களின் அந்தஸ்த்தில் குறைவுதான்.
ஆனால் அவர்கள் நிலைப்பாடு மிக உயர்ந்தது. அந்தஸ்திற்கும் (status), நிலைக்கும் (state) இருக்கிற மிகப் பெரிய வித்தியாசம் பற்றிப் பரிந்துகொள்ளுங்கள்.
அவர்களிடம் அந்தஸ்து என்று ஒன்றுமே கிடையாது. மொத்தச் சொத்துமே ஒரு பசுமா(), ஒரு குடிசை. அவ்வளவுதான்.
என்றாவது ஒருநாள் அந்தப் பசுமாடும் இறந்துவிட்டால், வாழ்க்கையே முடிந்து போயிற்று. வேறு ஒன்றும் கிடையாது. துணைக்கும் யாரும் கிடையாது.
ஆனால் அவர்கள் வாழ்ந்த நிலை, வாழ்ந்த ஆனந்த நிலை, ஆனந்த பூரிப்பு, ஆனந்த வாழ்க்கை, சொல்லொணாத பூரிப்பு அளவிட முடியாதது.
அவாகள் அந்தஸ்த்தில் ஒன்றுமில்லாமல் இருந்தாலும், அவா்கள் வாழ்ந்த நிலை ஒப்பிடமுடியாதது.
நன்கு ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். அந்த அம்மா பெரிய அந்தஸ்தின் உச்சத்தில் வாழவில்லை என்றாலும், பெரிய நிலைப்பாட்டில் வாழ்ந்துவந்தார்கள்.
நிஜமான சாதனை என்னவெனில் உச்சமான நிலையில் வாழ்வதுதான்.
அகற்காக இப்போகு, நான் உங்களை எல்லாம் 'உங்களின் செல்வத்தை துறந்து விடுங்கள்," என்று சொல்லவில்லை. ''செல்வத்தை வைத்திருப்பது தவறு, அந்த அம்மாவைப்போல் ஒரு குடிசையில் ஒரே ஒரு பசுமாடு வைத்துக்கொண்டு வாழ ஆரம்பித்து விடுங்கள்,''என்றும் சொல்லவில்லை.
''ஆனால் அந்த அம்மா வாழ்ந்த அந்த உயர்ந்த நிலையில் நிச்சயம் வாழுங்கள்'' என்று சொல்ல வருகிறேன்.
நங்கள் அந்தஸ்த்தில் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். அந்த அம்மாவைப் போன்று உயர்ந்த உணர்வு நிலையில் வாழ்ந்தீர்கள் என்றால் வாழ்க்கையிலே நிஜமான சாதனையை அடைவீர்கள்.
உள்ளார்ந்த இரகசியத்தை உணர்வீர்கள்.
பல உள்ளார்ந்த இரகசியங்களை யகார்த்தமாக உணரும் ஆற்றலை பெறுவீர்கள்.


ලැ ©Ûu US, AÁ›ß xUP[PÒ, ÷ÁuøÚPÒ, EnºÄPÒ aP aP âuµ[P©õÚøÁ.
©ÛսÛß C¯»õø©PÒ CßÝ® öPõg\® A¢սµ[Ρ©õÚøÁ, ©ØÓÁºP÷Íõk £Oµ •¡¯õu A¢uu[P¨¤ua]øÚ GxÁõÚõ¾® v¯õÚ¨ £õøu¯õÀ J¸ |À» wºøÁ uµ•i²®.

A¨£iz wºøÁz u¸® £µ©íºé›ß öÁÆ÷ÁÖ •¯Ø]P÷Í C¨£Sv.
ூந்தத் தவறு மன்னிக்கப்படுமா? will that mistake be forgiven?
- என் வயது 32. இளம் வயதில் செய்த ஒரு தவறு, என்னை இன்றளவும் வாட்டிக் கொண்டிருக்கிறது. பாவியான என்னைக் கடவுள் மண்ணிப்பாரா ?- ரோகிணி சென்னை.
கடவுள் மன்னிப்பது
ஒருபுறம் இருக்கட்டும்.
உங்களை நீங்கள் மன்னித்துவிட்டீர்களா ?
நீங்கள் உங்களை மன்னிக்காதவரை, கடவுளே உங்களை மன்னித்தாலும், அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.
செய்த தவறை விட, அந்தத் தவறையே மீண்டும் மீண்டும் மனத்தில் நினைத்துக் கொண்டிருப்பதுகான் பெரிய கவறு.
ஒவ்வொரு முறையும்
நீங்கள் அந்தத் தவற்றை மனத்தில் Replay செய்யும்போது,
அதே தவறை மீண்டும் ஒருமுறை செய்வீர்கள்.
''கடவுள் மன்னிப்பாரா? என சாக்குப் போக்குச் சொல்லி பழைய தவறை அசைபோட்டு சுகம் காணும் மனச்செயலுக்கு, இன்றே முற்றுப்புள்ளி வையுங்கள்.
முதலில் உங்களை மன்னியுங்கள்
கடவுள் உங்களை எற்கெனவே மன்னிக்குவிட்டார்.
சாஸ்திர சாஸ்திரம்
Saastra Sastras
2. புகிது புதிதாய் பிரச்சனைகள் வார்கிறது. உணர்வு நிலையை பாதிக்கிறது. சாஸ்திர சஸ்திரங்கள் அதற்கு வழிகாட்டுமா?
- கோபால், சாலிகிராமம்.
சாஸ்திர சஸ்திரங்களைச் சேகரித்தால் போதும்.
சாஸ்திரம் என்றால் ஞானம்.
சஸ்திரம் என்றால் ஆயுதம்.
சாஸ்திரங்களைச் சஸ்திரங்களாக மாற்றி வைத்துகொள்வதைத்தான், சாஸ்திர சஸ்திரம் என்று சொல்வோம்.
ஒன்றுமில்லை, நீங்கள் ஒரு பெரிய இராணுவம் வைத்திருந்தீர்கள் என்றாலே பக்கத்து நாட்டுக்காரர் உங்களைச் சீண்டிப்பார்க்க மாட்டார். நீங்கள் அவரை அடிக்கக்கூட வேண்டியதில்லை. உங்கள் பலத்தைக் காண்பித்தால் பொதும்.அதேபோல், உங்களுக்குள்ளே ஒரு பெரிய சாஸ்திர கிடங்கு இருக்கிறது என்று தெரிந்தால் என்ன ஆகும் ?
நன்றாகக் கெரிந்துக்கொள்ளுங்கள் ...
துக்கம் என்கின்ற அரக்கன் உங்களைத் தொடாது.
ஒவ்வொரு சத்தியங்களையும் உள்ளே வாங்கும் பொழுது, ஒவ்வொரு துக்கமும், ஒவ்வொரு பிரச்சினைகளுடைய முடிச்சும் அவிழ்ந்துவிடும். உணர்வு நிலையை உயர்த்திவிடும். இது ஞானிகளுடைய ஞானக்கருத்துகளைக் கேட்கும்போது மட்டுமே நடைபெறும்.
சாதாரண மனிதர்களுடைய வார்த்தைகள், அவா்கள் எந்த உணர்வு நிலையிலிருந்து வெளிப்படுத்துகிறார்களோ, அந்த உணர்வு நிலையைத்தான் நமக்குள்ளும் ஏற்படுத்தும். அந்த வார்த்தைகள் நம்முடைய உள்தளத்தை உயர்த்தாது, மாறாக உணர்வை உடைக்குவிடும். வெறுப்பு, ஏமாற்றம், கோபம் என்ற உணர்வுகளாக வெடிக்கும்.


2 M2 Na 2 2 0 0 0 1 1 1 1 1 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0


24 மணி நேரமும் உங்களுடனேயே இருக்கும் சத்தியங்கள் ... உங்களின் உணர்வுநிலையை உயர்த்துவதே !
இன்னும் ஆழ்ந்து உணர வேண்டிய ஒரு விஷயம் இது. ஏன் சாஸ்திர சஸ்திரங்களை நாம் சேகரிக்க வேண்டும் என்பதைப்பற்றிப் பார்ப்போம். அதிக நேரம் உயர்ந்த உணர்வில் இருக்க ஆரம்பிக்கும்போது, நீங்கள் என்ன செயலை செய்தாலும், என்ன தொழிலைச் செய்ய ஆரம்பித்தாலும் மேம்படுவீர்கள்.இதற்கு மேல் என்னால் வாழ முடியாது என்றும் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றாலும்கூட. இந்த சாஸ்கிர ச ஸ்திரங்கள் உங்களுடைய நடைமுறை வாழ்வில் நேரடியாகத் தீர்வுகளைத் தூரும்.
உதாரணத்திற்கு, உங்கள் வாழ்க்கையைத் துக்கப்படுத்திய நிகழ்ச்சியால் தவித்துக் கொண்டிருக்கும்போது, அந்தத் துக்கத்தைப் போக்கும் ஒரு சத்தியத்தைத் தெரிந்து கொண்டாலோ அல்லது ஏற்கெனவே தெரிந்து வைக்க சக்தியம் மேலே வந்தாலோ எவ்வளவு இனிமையாக இருக்கும்.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சத்தியத்தைத் தெரிந்து கொள்ளும் போது என்ன நினைக்கிறீர்கள்…, 'அடடா, ஒரு 25 வருடம் முன்பு இதைக்கேட்டு உள்வாங்கியிருந்தேன் என்றால், வாழ்க்கையில் நடந்த எவ்வளவு துக்கங்களைக் குறைத்திருப்பேன்.'
பல ஊன்றுகோலாக இருக்கும். துக்கம் என்கின்ற அரக்கனை அழிக்கின்ற அஸ்திரமாக இருக்கும். 24 மணி நேரமும் உங்களுடனேயே இருக்கும். இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி வருகின்ற எல்லாப் பிறவிக்கும் இப்போது உள்வாங்கும் இந்தக் சத்தியங்களே ஞானக் கேடயங்கள்; சாஸ்திர சஸ்திரங்கள்.
இந்த சாஸ்திர சஸ்திரங்களுடைய சாரம், உங்களுடைய உணர்வு நிலையை உயர்த்துவதே! உங்களுடைய பலக்கை அதிகரிப்பதே! எனவே உங்களின் பதுப் பிரச்சனைகளுக்கும், பழைய பிரச்சனைகளுக்கும் சாஸ்திர சஸ்திரங்களே நேரடி தீர்வு