Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

148. ணர்ச்சிகளின் இர கிரிவலத்தில் கழுதைப் புலிகள் ...

# ணர்ச்சிகளின் இர கிரிவலத்தில் கழுதைப் புலிகள்

அருணாச்சல மலையைச் சுற்றி கிரிவலம் வருவதுண்டு. ஒருமுறை தொடர்ந்து 108 நாட்கள் கிரிவலம் செல்வது என்று உறுதியாக முடிவு செய்தேன்.

'எடுத்த முடிவிலிருந்து எப்போதும் எதற்காகவும் பின் வாங்கக்கூடாகு' என்கிற சிரத்தை எப்போதும் எனக்குள் இருக்கும்.

அருணாச்சலம் எனக்கு எல்லாமாகவும் இருந்தது என்பதற்கு இது போன்ற பல நிகழ்ச்சி களைச் சொல்லலாம்.

'அடுத்து என்ன நடக்கப்போகிறது' என்கிற எந்தக் கவலையும் இல்லாமல், ஒரு தாயின் மடியில் குழந்தை விளையாடுவது போன்று எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பேன் .

அருணாச்சல மலையின் அரவணைப்பில் ஒரு குழுந்தையாக வலம் வருவதுண்டு. '108 முறை தொடர்ந்து வலம் வரவேண்டும்' என்று முடிவெடுத்த நாளிலிருந்து என்னுள் புது உணர்வு நிகழத்துவங்கியது.

எடுத்த முடிவிலிருந்து பின் வாங்கக் கூடாது என்ற சிரத்தை எப்போதும் எனக்குள் இருக்கும்.

முடிவு செய்தபடியே அன்று மிகச் சீக்கிரமாகவே அதிகாலை 4 மணிக்கே நடக்கத் துவங்கிவிட்டேன்.

அந்த நாட்களில் மலையைச் சுற்றி, இப்போது இருப்பது போன்ற முறையான சாலைகளோ, விளக்குகளோ இல்லை.

ஒரு அடர்ந்த காட்டைப்போல்தான் அப்போது இருக்கும்.

ஒரு சிறு ஒடையைச் சுற்றி நடந்து கொண்டிருந்தேன். நடக்கும்போது ரசித்து படித்த பக்திப் பாடல்களைப் பாடியபடி சென்று கொண்டிருந்தேன். அந்தப் பாடலிலேயே மூழ்கியிருந்தேன்.

இப்பப் பாடியபடியே சென்றபோது ஏதோ ஒரு உள்ளுணா்வு தடுக்க பாடுவதை நிறுத்திவிட்டு எதிரிலிருப்பதைக் கூர்மையாகப் பார்த்தால்...

எதிரே ஐந்து, ஆறு கழுதைப்புலிகள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தது.

ஒரு அடிதான் இடைவெளி! எந்த நேரத்திலும் பாயத் தயாராய் அந்தக் கமுகைப் பலிகள் இருந்தது.

கையிலும் தற்காத்துக்கொள்ள எதுவும் இல்லை. ஒடியும் தப்பிக்க முடியாது.

என்ன செய்வது ? கூப்பிட்டால் வருவதற்குக்கூட அந்தக் காட்டில் யாருமே அருகில் இல்லை.

எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. 'அவ்வளவுதான் இன்று நாம் தீர்ந்தோம்' என்ற பய உணர்வு அடிவயிற்றைப் பிசையத் துவங்கியது.

இந்த மனநிலையில் அப்படியே நின்று கொண்டிருந்தேன்.

ஒரே நேரத்தில் பாய்ந்தால் அவற்றிடம் தனியாளாக நிச்சயம் போராட முடியாது. அந்த விலங்குகளும் எதற்கும் பயப்படாமல் வழியை மறித்துக் கொண்டு நிற்கிறது.

பின்னால் ஒரு அடி எடுத்து வைத்தாலும் ஆபத்து, முன்னால் ஒரு அடி எடுத்து வைத்தாலும் ஆபத்து.

உடனே சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் மிகத் தீவிரத் தன்மையோடு முழுச் அருணாச்சலேஸ்வரர் மீதிருந்த ஆழ்ந்த பக்தியுணர்வோடு ''அருணாச்சலா!!!' என்ற வார்த்தை என் அடி வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிப்பட்டது.

''அருணாச்சலா!!!'' என்று என் உயிரின் அழைப்பாக அடிவயிற்றின் ஆழத்திலிருந்து வெளிப்பட்டது.

'அருணாச்சலா் என்னைக் கவனித்துக் கொள்வார்' என்று முழு சரணாகதி உணர்வோடு அழைத்தேன்.

506

அப்போது வயதான மனிதா் ஒருவர் வேகவேகமாக ஒரு தடியோடு அங்கிருந்து வந்து கொண்டிருந்தார். அவர் வந்ததும், என்னைச் சுற்றியிருந்த அபாயம் விலகியது. என்னைச் சாப்பிடுவதற்குத் தயாராக இருந்த கழுதைப்புலிகள் ஓடிவிட்டது.

அந்த உணர்வுப்பூர்வமான சப்கமிடுதல் என் சுவாதிஷ்டான சக்கரத்தை முற்றிலும் குணப்படுத்தியது.

பிறக்கும்போது நம் கொப்புள் கொடி அறுந்ததால் அப்போது ஏற்பட்டு நம்முள்

முழுச் சிரத்தையுடனும் நம்பிக்கையுடனும், தீவிரத் தன்மையோடு அருணாச்சலேஸ்வரா மீகிருந்த ஆழ்ந்த பக்கியணர்வோடு ் அருணாச்சலா, என்ற வார்க்கை என் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிப்பட்டது.

ஆழ்ந்து பதிந்திருக்கும் ஒருவகை ஆழ்உணர்வு வலிக்குக் Primordial pain என்று பெயர்.

இது எல்லோருக்குள்ளும் இருப்பதுதான்.

நம்முடைய எல்லாவிதமான பயங்களுக்கும் இந்த வலிதான் மூலகாரணம். இந்த வலி குணமாகாதவரை ஒருவரால் பயத்தையோ, பீதியையோ தாண்ட முடியாது. அந்த ஆழமான பயம் அந்த நிமிடத்தில் எனக்குள் குணமானதை தெளிவாய்ப் பார்த்தேன்.

பய உணர்ச்சி அன்றே சரியானது. உணர்ச்சி அந்த நிமிடத்திலிருந்து என்னைவிட்டுக் கலையாத ஒன்றாக மாறிவிட்டது.

இதேபோன்று மற்றொரு சம்பவமும் கிரிவலம் வரும்போது நடந்தது. எனக்குப் பதிமூன்று வயது இருக்கும்.

ஒரு நாள் நள்ளிரவில் கிரிவலம் வந்தேன். வழியில் ஒரு கல்லறை வரும் . அதைப்பற்றிக் கவலைப்படாமல் தாண்டிச் செல்வேன்.

அன்று இரவு பலத்த மழை பெய்தது.

எங்கும் ஒரே இருள்! கரண்ட் இல்லை. தண்ணீர் கரை புரண்டு ஓடிக்கொண்டு இருந்தது.

தூரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. திடீரென்று ஒரு நாய் எதையோ தன் வாயில் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை காரத்திலிருந்து பார்த்தேன்.

அருகில் செல்லச் செல்ல, அந்த நாய் குரைத்தது.

பயக்கைப் பற்றிக் கவலைப்படாமல், மேலும் அருகில் சென்று பார்த்தேன். உடல் பாதி மண்ணில் புதைந்திருக்க, தலை மட்டும் வெளியே தெரிந்தது.

அது ஒரு மனிதனின் தலை என்று தெரிந்தது! முழுவதுமாகப் புதைக்கப்படாத பிணம் நாயிடம் சிக்கிவிட்டது. அது அந்த மனிதத் தலையை சாப்பிட முயற்சி செய்து

கொண்டிருந்தது.

கற்பனை செய்து பாருங்கள். ஒரு பதிமூன்று வயது பையன் தனியாக நடுராத்திரியில் ஒரு தலை இல்லாத பிணத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும். ?

அந்த நாய் தன் வாயில் பிணக்கின் தலையை வைத்திருந்தது.

அந்த உடல், மழை தண்ணீரால் மண்ணுக்கு வெளியே வந்து சாலையில் கிடந்தது.

அப்போது முதலில் உடல் முழுவதும் பயம் பரவ ஆரம்பித்துவிட்டது. ஆனால் அது என் இருப்பை முழுவதுமாக அடைவதற்கு முன்பே ஒரு எண்ணம் தீகைஷயாக எழுந்தது. பய உணர்வு என் உடலின் இருப்பாக மாறுவதற்கு முன்பே, எனக்கு உத்வேகத்தை ஊட்டிய ரமண மகரிஷியின் சீடரான அண்ணாமலை சுவாமிகள், இந்தச் சூழ்நிலையில் இருந்தால் எப்படி நடந்து கொள்வார்? அவா இதைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பார், அப்படியானால் இப்போது நானும் இதைப்பற்றிக் கவலைப்படமாட்டேன்' என்ற தீகைஷ் என்னுள் எழ, பயத்திலிருந்து வெளிவந்து விட்டேன்.

கழுதைப் புலியைப் பார்க்கும்போது என்னுள் பய உணர்ச்சி தாக்குதல் இருந்தது. அதன்பிறகு இப்போது இறந்து போன மனித தலையைப் பார்க்கும்போது என் உணாவு நிலை உயர்ந்திருந்ததால் உணர்ச்சி சம சீர்நிலையடைந்ததினால், அதே பய உணர்வுதான் சிறியதாய் ஏற்பட்டது. ஆனால் அது பய உணர்ச்சியாகி என்னைப் பாதிக்கவில்லை.

மாறாக தெளிவைத்தரும் நிகழ்ச்சியாக அது பிறந்தது. வாழ்க்கையில் இன்னொரு பரிமாணத்தைக் காண்பிக்கும் நிகழ்ச்சியானது.

அப்போது அடிவயிறு கலங்குவதற்குப் பதிலாக, அளவு கடந்த கக்தி உடல் முழுவதும் பரவுவதை, மனத்திற்குள் முழுமையான தெளிவு பரவியதையும் நன்றாய் உணர்ந்தேன்.

அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. பயம் என்பதுகூட நமக்கு நேரடியாய் உதவக்கூடிய ஒருவித ஆழமான சக்திதான் என்பது புரிந்தது.

உணர்ச்சிச் சமச்சீர் (Emotional Balance) அடைவது மிக மிக முக்கியமானது.