Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

144. செல்வத்தையே ஈர்க்கும்

# செல்வத்தையே ஈர்க்கும்

அனந்தம் செல்வத்தை ஈர்க்கும். இது ஒரு அற்புதமான தலைப்பு. இந்தத் தலைப்பை நான் சொல்லும் போதே சீடர் ஒருவா், கேட்டார். "செல்வம் ஆனந்தத்தை ஈர்க்கும் அது புரிகிறது, ஆனால் ஆனந்தம் எப்படிச் செல்வத்தை ஈர்க்கும் ?

பொதுவாக ஆனந்தம் செல்வத்தைச் செலவுகானே செய்கிறது. செல்வத்தைச் செலவு செய்க பிறகுகானே ஆனந்தம் நமக்குத் திடைக்கிறது. அப்போது எப்படி ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும் ? ''

சீடர் கேட்ட கேள்வி, அவருக்குள் மட்டுமல்ல, அது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற கேள்வி. செல்வம் ஆனந்தத்தை ஈர்க்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும் என்பது சற்று ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு சத்தியம். சற்று ஆழ்ந்து பார்த்தால் அது சத்யம் மட்டுமல்ல. அது சாத்யம் என்பதும் புரியவரும்.

நமக்குள் ஆம்ந்துப் பார்க்கால் மட்டுமே நம்மால் உணர்ந்துக் கொள்ள இயலும்.

செல்வத்தை ஈர்க்கும் யுக்தி-1