Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

141. ூடுத்த உடலைத் தேர்வு செய்வது எப்பழு?

# ூடுத்த உடலைத் தேர்வு செய்வது எப்பழு?

How to choose the next body?

ுடின்றே மூன்று க்ஷணங்கள்தான் உடலில்லாமல் எந்த உயிராலும் தாக்குப் பிடிக்க முடியும். அதற்குள் உயிர் அடுத்த உடலை எடுத்தே ஆக வேண்டும்.

சுவாசத்தை நாம் தடுத்து நிறுத்தினால், எவ்வாறு மூச்சிற்காக நாம் ஏங்கித் தவிப்போமோ….. அதுபோன்று நம் உயிர் அப்போது உடலுக்காக ஏங்கித் தவித்து படாதபாடுபடும்.

நம்முடைய விழிப்புணர்வு மிகவும் குறுகியதாக இருந்தால், குறைந்த நேரத்திற்குள் ஏனோதானோ என்று கிடைக்கும் உடலைத் தேர்ந்தெடுத்துவிடுவோம்.

அது கமுதையோ, குதிரையோ, பிச்சைக்காரனோ அல்லது பணக்காரனோ என்று எதைப் பற்றிய விழிப்புணர்வுமில்லாமல் நுழைந்து கொண்டு பிறப்பெடுத்துக்கொள்ளும்.

இது நம் சுய முடிவல்ல. வேறு வழியின்றி, மாற்றுவழியின்றி எடுக்கப்படும் முடிவாகும்.

அதனால் நாம் மீண்டும் மீண்டும் சம்சார சாகரத்தில் சிக்கி, மீண்டும் ஒரே மாதிரியான கஷ்டங்களையே அனுபவித்து வருகிறோம்.

ஒருவர் Conscious death அடையாதவரை, பிறப்பெடுத்தல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

ஒவ்வொருவரின் விழிப்புணர்விற்கு ஏற்பத்தான் க்ஷணத்தை முடிவு செய்யும் ஆற்றல் இருக்கும். விழிப்புணாவு குறையக் குறைய க்ஷணத்தின் நீளம் குறையும்.

உடலை விட்டு உயிர் பிரிந்தவுடன் மூன்று க்ஷணங்கள்தான் யோசிக்க முடியும். அதற்குள் ஏதோ ஒரு முடிவெடுத்தாக வேண்டும். முடிவெடுத்த உடனேயே, உயிர் அடுத்த உடலுக்குள் நுழைந்துவிடும்.

நன்றாகக் கெரிந்து கொள்ளுங்கள் ...

உடலை விட்ட உடனே அப்போதுவரை வாழ்ந்த வாழ்க்கை, உங்கள் முன் ஒரு சினிமா படம்போல் தெரியும். மரணத்திற்குப் பிறகு உங்கள் மொத்த வாழ்வையும் ஒரு குறுகிய திரைப்படம்போல் பார்ப்பீர்கள்.

சாதாரண மண்ற மணி நேர சினிமாவை பார்த்தோமென்றால் அதில் ஒரு சில காட்சி களை மட்டும் மறக்கவே முடியாத அளவிற்கு முத்தாய்ப்பாக இருக்கும்.

அதற்குக் காரணம் அது உங்கள் உணர்வைக் கொட்டிருப்பதால், உங்களுக்குப் பிடித்திருப்பதால்கான்.

அதுபோல் உங்ளுடைய 80 வருட வாழ்விலும், ஒரு சில காட்சிகள் மட்டும், மாத்தவே முடியாக அளவிற்கு உங்களை ஆமுமாய்த் தொட்டிருக்கும்.

உங்களின் உணர்வில் சொருகியிருக்கும் பலவற்றிலிருந்து முன்றே மூன்று காட்சிகள் சம்பவங்கள், நிகழ்ச்சிகள் மட்டும் மரணத்தின்போது உங்கள் முன்னால் நிற்கும்.

எப்படி ஒரு நிமிடத்திற்கு மேல் உங்களால் மூச்சை நிறுத்த முடியாதோ காற்று இல்லாமல் வாழ முடியாதோ அதேபோல் மூன்று க்ஷணங்களுக்கு மேல் சாதாரண ஜீவன்களால் உடல் இல்லாமல் வாழ முடியாது.

எனவே, அந்த மூன்று காட்சிகளும், மூன்று ஆழமான எண்ணங்களாக ஒரு படச்சுருள்போல் உங்களின் மொத்த வாழ்வும் ஓடிக் கொண்டிருக்கும்போது, மூன்று சம்ஸ்காரங்களாக எழுந்து நிற்கும். இவையனைத்தும் மூன்று க்ஷணங்களுக்குள் முடிந்துவி(டும்.

பிறப்பின் கூட்சுமத்தைப் புரிந்து கொள்ளுளுங்கள்

உடலை விட்டவுடன் அந்த உயிருக்கு முன்னால் மூன்று நினைவுப்பதிவுகள் எழும். உங்களுடைய மொத்தச் சஞ்சித கா்மத்திலிருந்து (AS) ஒரு எண்ணமும், இந்தப் பிரவியைக் கேர்ந்தெடுக்க காரணமாயிருந்த பிராரப்க காமங்களிலிருந்து (AP)ஒரு எண்ணமும், இந்தப் பிறவியில் புதிதாய்ச் சேகரித்த ஆகாமிய காமங்களிலிருந்து

(AA) ஒரு எண்ணமும், ஆக மொத்தம் மூன்று எண்ணங்களாக மூன்று காமவினைப் பதிவுகளாக அவை எழுந்து நிற்கும்.

இந்த மூன்று வலிமையான எண்ணங்கள் சேர்ந்துதான் அடுத்த உடலை நிர்ணயிக்கின்றன.

A என்ற நபர் உடலைவிட்ட பின் B என்ற நபராக மாறுவதற்கான விதை, பிராரப்தம் இப்படித்தான் உருவாகிறது. மிகப்பெரிய வேதாந்த இரகசியத்தை உள்வாங்கி கொண்டிருக்கிறீர்கள். இதுவரை விளக்கப்படாத சத்தியங்கள் இவை.

ஒரு சின்ன உதாரணம்...

1.இப்போது உங்களுடைய மொத்தச் சஞ்சித காம தொகுப்பிலேயே, 'நான் அழகாக இருக்க வேண்டும்' என்ற மிக வலிமையான எண்ணம், ஆழமாகி இருப்பதாக வைத்துக் கொள்வோம் ...

உங்களுடைய மொத்தச் சஞ்சித காம வினையிலிருந்து= நான் அழகாக நீங்கள் தேர்ந்தெடுப்பது (AS) இருக்கவேண்டும்

  1. இந்த உடலை எடுக்க காரணமாயிருந்த பிராரப்த காம் வினைகளில், 'நான் பணக்காரராக இருக்க வேண்டும்' என்பது ஆழமான எண்ணமாக இருந்து அது

நிறைவேறாமல் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் ... உங்களுடைய பிராரப்த கர்ம வினையிலிருந்து =நான் பணக்காரராக தேர்ந்தெடுப்பது (AP)இருக்க வேண்டும்

  1. உடலெடுத்த பின் புதிதாய்ச் சேர்த்த ஆகாமிய கா்ம வினையில் 'நான் அமெரிக்காவில் பிறக்க வேண்டும்' என்பது ஆழமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

உங்களுடைய ஆகாமிய கா்ம வினையிலிருந்து = நான் அமெரிக்காவில்

நீங்கள் கேர்ந்தெடுப்பது (AA)பிறக்க வேண்டும்

இந்த மூன்று எண்ணங்களில், எது இன்னும் ஆழமாக வலிமையாக இருக்கின்றதோ, அது அடுத்த உடலின் முதல் ஆசை விதையாகிறது, அதற்கேற்ற மன அமைப்பை அது உருவாக்கிக் கொள்கிறது.

இப்போது புதிதாய் உருவாயிருக்கும் மூன்று எண்ணங்களின் தொகுப்பைத்தான் புது உடலுக்கான பிராரப்தம் (Bh) என்கிறோம். இந்தப் பிராரப்தம்தான் தனக்கேற்ற உடலை தேர்ந்தெடுக்கிறது. இந்த மூன்று எண்ணங்களை வைத்துத்தான் ஒரு ஜீவன் தன் அடுத்த உடலை நிர்ணயிக்கிறது.