Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

140. காம ஜெனன இரகசியம்

# காம ஜெனன இரகசியம்

"எந்த உயிரும் முக்தி அடையாதவரை அடுத்த உடலை மூன்று க்ஷணங்களுக்குள் எடுத்தாக வேண்டும்" - வேத இரகசியம்.

மூன்று க்ஷணங்கள் என்பதற்குள் ஆழ்ந்த தத்வார்த்தமான பொருள் உள்ளது.

ஒரு எண்ணத்திற்கும் இன்னொரு எண்ணத்திற்கும் இடைப்பட்ட காலம்தான் 'ஒரு க்ஷணம்' என்றழைக்கப்படுகிறது.

  1. க்ஷணம் =இரண்டு

எண்ணங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி