139. பழைய கா்மப் பதிவுகளை எரிக்கும் மறுவாழ்வு
# பழைய கா்மப் பதிவுகளை எரிக்கும் மறுவாழ்வு
A new life devoid of old karmic impressions
கர்மவினைப் பலன்களை நேக்குவதற்கான வழியாக உங்களுக்கு மிக எளிமையான, ஒரு நுட்பமான முறையை அளிக்கிறோம்.
இந்த நிமிடத்திலிருந்து உங்களுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்ச்சி களையும் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த நேரத்திலிருந்து உங்களுடைய குழந்தைப்பருவம் வரை பின்னோக்கிச் சென்று எவையெல்லாம் உங்களுக்கு நினைவிலிருக்கிறதோ அவற்றை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். உங்களால் நினைவுபடுத்திப் பார்க்கமுடியாத நிகழ்ச்சிகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். காரணம், அது உங்களுடைய ஆழ்மனத்தைத் தொடவில்லை. அதனால்தான் இந்த நிகழ்ச்சிகளில் எதுவும் உங்கள் நினைவில் நிலைத்து நிற்கவில்லை.
கியான நுட்பமுறையை இந்தத் ஆழமாகச் செய்து பாருங்கள். ஒவ்வொரு சம்பவத்தையும் வாழுங்கள். வாழுங்கள்.
அதனால்தான் Re-living is relieving என்று சொல்வோம். மீண்டும் வாழ்வது என்பது வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற் கான ஒரு அழகிய அபூர்வமான வழியாகும்.
ஒரு குருவின் நேரடி வழிநடத்துதலில் இந்தத் தியானத்தைச் செய்யும்போது
எவ்வாறு சூறியன் உதிக்கும்போது இருட்டு தானாகவே மறைந்து போய்விடுகிறதோ அவ்வாறே குருவின் சாந்நித்யத்தில் உங்களுடைய கர்மவிணைப்பலன்களும் எரிந்து போய்விடும்.
அதனால் நம் வாழ்வையே உலுக்கிக் கொண்டிருக்கும் பழைய காம்ப் பதிவுகளைக்கூட எரித்துவிட முடியும்.
அதுபோல் நித்யானந்த ஸ்பூரண நிகழ்ச்சியானது, ஒருவரது கா்மவினைப் பலன்களைத் தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகள் மீது கவனம் செலுத்துகின்ற தியான முகாமாகும்.
இந்தத் தியான நுட்பமுறையானது ஒரு ஞானியின் மூன்னிலையில் நடக்கின்ற ஞானக்குளியல் ஆகும்.
இந்த ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள்.
ஞானிகள், குருமார்கள் கா்மவினைப் பலன்கள். அவர்களுக்குச் சாதிக்க வேண்டியது ஒன்றுமில்லை. அடைய வேண்டியது ஒன்றுமில்லை.
அப்படியென்றால் அவா்கள் ஏன் உடலெடுக்கிறார்கள்? காரணம் மனித சமுதாயத்தின்
உள்ளார்ந்த ரகசியம்
மேலுள்ள கருணையினாலும், அன்பினாலும் மட்டுமே அப்படிச் செய்கிறார்கள்.
அவர்கள் இறப்பிலிருந்தும் விடுவிப்பதற்காகவும், காமவினைகளின் பிடியில் இருந்து விடுவிப்பதற்காகவும்தான் மனிதப்பிறவி எடுக்கிறார்கள்.
மீண்டும் வாழ்வது என்பது வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு அழகிய அபூர்வமான வழியாகும்.
அது இன்னொரு உண்மையை இங்கு ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டும். குரு உங்களுடைய கா்மவினைப் பலன்களில் எப்போதும் தலையிடுவதில்லை.
சூரியன் உகிக்கும் போது, எவ்வாறு இருளானது தானாகவே மறைந்து போய்விடுகிறதோ, அவ்வாறே குருவின் சாந்நிக்யக்கில் உங்களுடைய கர்மவினைப்பலன்களும் எரிந்து போய்விடும்.
காமவினைப்பலன் இருளைப் போன்றது. எதிர்மறை இருப்பு (Negative Existence) போன்றதாகும். கா்மவினைப் பலனுக்கு நேர்மறையான இருப்பு நிலை
(Positive Existence) இல்லை.
ஒரு மைக்கை கையில் எடுத்து, அதைத் தூரமாக வைப்பது அல்லது எறிவதைப்போல கா்மவினைப் பலனை அவ்வளவு எளிதாக நம்மால் தூக்கி வெளியே எறிய முடியாது.
எவ்வாறு வெளிச்சம் இல்லாத நிலை இருள் என்று சொல்லப்படுகின்றதோ அதைப்போலவே நமக்குள் உள்ளொளி இல்லாத நிலை, உள்ளுலக இருள் அதாவது கா்மவினைப்பலன்தான் அறியாமை எனப்படுகிறது. இது சக்தி இல்லாத நிலையே!
உங்களுக்குள் அனுபவமாக மாறிய தீகைஷகளையும், மாற்றங்களையும், தெளிவினையும் நினைவில் கொள்வதாலும், புரிந்துகொண்டதின்படி அதை நடைமுறை வாழ்க்கையாக வாழ்வதானாலும் எந்த ஒரு கா்மவினைப் பலனையும் ஒருவரால் எரித்து அழித்துவிட முடியும்.
உங்கள் வாம்க்கையாக அது மாறுமானால் வாழ்வே ஆனந்தமயமாகும்.
1. மேலும் மேலும் காமவினைகளைச் சேர்க்கரிக்மலிருக்க என்ன செய்ய வேண்டும் ஓ
காமவினைகளைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்வதனாலும், விழிப்புணா்வைக் கொண்டுவருவதாலுமே அதை முடிவெடுப்பதனால் வாழ்வதானால் கா்மவினை பலன்களை விழிப்புணா்வு இல்லாத எண்ணங்களாலும், மேலும் மேலும் சேரும் கா்மங்களைப் பேச்சினாலும், செயலாலும் சேர்த்துக் கொள்ளமாட்டோம்.
- வேகுக் கால திருமணங்களுக்கும், சாதாரண திருமணங்களுக்கும் என்ன வித்யாசம் ?

காமவினைப்பலன்களைச் சேர்க்காது, காமவினைப்பலன்களைத் தீர்க்கும் வாழ்க்கையை வாழ்வது ஒவ்வொருவருக்கும் அவசியமானது.
சாதாரணமான திருமணங்களில், ஆண், காம உணர்விலிருந்தும்; பெண், பய உணர்விலிருந்தும் இயங்குகிறார்கள்.
ஆண், பெண்ணின் பயந்த சுபாவத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறான்; பெண், ஆணின் ஆசையை உபயோகித்துக் கொள்கிறாள்.
இகனால் கர்மவினைப்பலன்களைச் சேகரிக்கும் வாழ்க்கையைத்தான் வாழ்வார்கள். காமங்களைச் சேகரிக்கும் இந்தச் சாதாரண திருமணங்கள் ஆகாமியத்தைத்தான் அதிகரித்து விடுகின்றன.
ஆனால் ஞானிகள் வடிவமைத்த சப்தபதி விரத திருமண நிகழ்ச்சிகளில் எடுத்துக் கொள்ளும் சத்தியப்பிரமாணம் அவா்கள் இருவரும் அவரவரது வினைப் பலன்களைத் தீர்ப்பதில் முனைந்துசெயல் படுவதாகவும், ஒருவரை ஒருவா் ஏமாற்றிக் கொள்வதில்லை என்றும், வினைப் பலன்களை மேன்மேலும் நாங்கள் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்றும், காமங்களை எரிக்கும் விழிப்பணர்வு மிக்க வாழ்வியல் உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டு துவங்கப்படும் வாழ்க்கை.
இந்த உயர்ந்த வாழ்க்கை முறையால்தான் ஆகாமிய காமங்களைச் சேர்க்காத வாழ்வை வாழ வைக்க முடியும். வேதக்கால திருமண முறை ஒருவரின் பிராரப்தத்தை வாழ வைத்து ஜீவன் முக்தியைச் சீக்கிரம் ஒருவர் உணர்ந்து கொள்ள வைப்பதாக இருந்தது.
ஆனால் அழிந்துவிட்டதுதான் கொடுமை. அதோடு நில்லாமல் ஆகாமியத்தைப் போட்டிபோட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் அதிகரித்துக் கொள்ளும் நிலைக்கு போனதால்தான் திருமணம் என்பதே தேவையற்ற ஒன்றுதான் என்று இன்றைய சமுதாயம் கருதக்கூடிய நிலையில் திருமணம் இருக்கிறது.
''நம் ஒன்றாகக் கருதி வாழ்வோம், அதற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம், '' என்றும் சாட்சியாக வேதக்காலத்தில் அக்னி உங்களுக்குள் அனுபவமாக சத்தியப்ரமாணம் மாறிய தீணையும், மாற்றங்களையும், இவர்களால்தான் கா்மவினைப் பலன்களைத்
அப்படி முறையாகத் திருமண வாழ்விற்குள் நுழையாவிட்டால்தான் ஒருவர் திருமணம் ஜீவன் முக்திக்கு ஒரு பாலமாக இருக்க வேண்டுமோ அதுவே அன்றாட வாழ்வை அதிருப்தி, சண்டை நிறைந்த
தீர்க்கும் வாழ்க்கையை வாழுமுடியும்.
வாம்க்கையையே மேம்பட்ட
தெளிவிணையும் நினைவில் கொள்வதாலும், புரிந்துகொண்டதின்படி அதை நடைமுறை வாழ்க்கையாக வாழ்வதானாலும் எந்த ஒரு கர்மவிணைப் பலனையும் ஒருவரால் எரித்து அழித்துவிட (மட்டியும்.
உள்ளார்ந்த ரகசியம்
ஒன்றாக மாற்றிவிடுகிறது. வேதக்காலத் திருமணம் மனிதனுக்கு உதவும் தியானம். சாதாரண திருமணம் அப்படியில்லை. பல நேரங்களில் அதற்கு நோமாறாக்கூட முடிந்துவிடுகிறது.
3. நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து காமவிணைகளைக் கடந்து வாழ்வதற்காகத் தியான தீதைஷ்ணயப் பெற முடியுமா ?
இருக்குமிடத்திலேயே தீகைஷைப் ப் பெற்று நுருந்து நெர்மறை சக்தியைப் பட்டமியில் அதிகரிப்பதுதான் வீட்டுக்கும், நாட்டுக்கும் செய்யும் பெரிய சேவை.
இந்தப் பூமிக்கோளின் வாழ்க்கைச் சங்கிலியிலிருந்து விடுபட்டு இருக்கும் பல கோடிக்கணக்கான மனிதர்களில் நீங்களும் ஒருவராகுங்கள்.
அன்றாடம் செய்யக்கூடிய நித்ய தியான நுட்பமுறை, மொத்த மனித சமூதாயமும் தினமும் தியானிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த தியானமுறை ஆகும் .
www.nithyananda.org என்ற இணையதளக்கின் மூலமாகப் பதிவு செய்து கொண்டுகூட இதற்கான தீகைஷ்யைப் பெறலாம்.
நித்ய தியான சூத்திரம் ஒரு பூரணமான தியான முறை. முழு மனித உயிரினை உணர்வளவில் உயர்ந்த நிலைக்கு மாற்றுவதற்காகவும், ஆன்ம அனுபவமாகிய இறுதி நிலையான ஜீவன் முக்த அனுபவம் மனிதருள் நிகழ்வதற்கும் தயார் செய்யும் நுட்பமாக நித்ய தியானம் இயங்குகிறது. இந்தத் தியான நுட்ப முறையின் ஒவ்வொரு பகுதியும் மீதியுள்ள பகுதிகளுக்கு உறுதுணையாக விளங்கி தனிமனிதனின் மனத்தெளிவை உயர்க்க உதவுகிறது.
நுட்பமுறை கியான இந்தத் பேரானந்தமயமான வாழ்வு வாழ்வதற்கான பயிற்சி. இந்தத் தியான நுட்பமுறையானது கர்மவினைச் சுமைகளில் இருந்து உங்களை விடுவித்து நிலைக்குள் கொண்டு செல்கிறது.
கர்மவிணைச் சுமைகளில் இருந்து உங்களை விடுவித்து நிலையான பேரானந்த நிலைக்குள் கொண்டு செல்கிறது. தினமும் தியானிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த தியான முறை ஆகும்.
டுக்கு