138. குருவின் கருணையால் குருவின் சாந்நித்யத்தில் ஜீவன் முக்தர்களாக வாழும் வாழ்க்கை முறை
# குருவின் கருணையால் குருவின் சாந்நித்யத்தில் ஜீவன் முக்தர்களாக வாழும் வாழ்க்கை முறை
Living Enlightement with the grace of Enlightment master
( சஞ்சித குருவின் அருளால் முற்றிலும் அழிக்கப்பட்டு விடும். இவர்கள்வாழும்போதே வாழ்ந்து ஜீவன் முக்தா்களாகும் பேறு பெறுகிறார்கள்.)

ஜென்மஜென்மமாக ஒருவர் எவ்வளவு கா்மச் சுமைகளைச் சேர்த்து வைத்திருந்தாலும், அந்தக் கா்மவினைகளெல்லாம் வாழ்கின்ற ஞான குருவின் அருள் பெற்றதும், சூரியனைக் கண்டதும் பனி கரைந்து உருகி தன்னால் விலகுவது போன்று மறைந்து விடும்.
கர்மச்சக்கரத்திலிருந்து விடுபட சனாதன தர்மம் வழங்கும் தீர்வகள் ...
சஞ்சித கா்மத்தை எரிக்கும் புஜை
Puja that burns the sanchita karma
காமங்கள் சூட்சுமமானவை அவற்றை மிகவும் சூட்சுமமான ஒரு ஆயுதத்தையோ, நுட்பத்தையோ கொண்டுதான் அழிக்க முடியும்.
நம்மைவிட உயர்ந்த அலைவரிசையில் இருக்கும் சக்தியோடு டியூன் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட நுட்பம் பூஜை.
பூஜை என்பது உள்ளுலக விஞ்ஞானிகளான மெய்ஞானிகள் கண்டுபிடிக்க சூட்சுமமான ஆயதங்கள்.
ஞானிகள் வடிவமைத்த சடங்குகள் நிறைந்த பூஜை முறைகளால் கர்மவினைகளிலிருந்து விடுபடலாம்…
பூஜை என்பது மீண்டும், மீண்டும் நாம் நம்மைவிட உயர்ந்த சக்கியோடு இணைத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப் பட்ட
வாம்வியல் கியானம்.
பூஜையின்போது நாம் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரரிடமோ, எதிர்வீட்டுக்காரரிடமோ வேண்டிக்கொள்வதில்லை.
உயர்ந்த சக்கியோடு கொடர்புக் கொள்கிறோம்.
உயர்ந்த அலைவரிசையில் உள்ள இறைவனோடு தொடர்புகொள்கிறோம்.
நம்மைவிட உயர்ந்த அலை வரிசையில் இருக்கும் சக்தியோடு, டியூன் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட நுட்பம் பூஜை.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நன்றியுணர்வுடன் இறைவனை நினைத்துப் பூஜை செய்வதன் மூலம் உங்களுடைய சஞ்சித காமவினைப்பலன்களை எளிதாக எரித்து விட முடியும்.
ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் தேவை இருந்தாலும் அல்லது தேவையே இல்லாதபோதும், பூஜை செய்யும்போதெல்லாம் உங்களை உயர்த்திய தீகைஷ்களை நினைவில் மேலெடுத்து வருவீர்கள். சாஸ்திர சஸ்தரங்களுக்கும், ஞானக் கருத்துகளுக்கும கா்மங்களைச் செயலிழக்கச் செய்யும் சக்தியுண்டு.
உங்களுடைய இழந்துவிடும். செயலிழந்து போய்விடும்.
அப்போது நீங்கள் பிறக்கும்போது உங்களுடன் எடுத்துவந்த எண்ணப்பதிவுகள் (பிராரப்த கா்மங்கள்) செயலிழந்து போகும். மேம்பட்ட உணர்வால் மேற்கொண்டு புதிய எண்ணப்பதிவுகள் (ஆகாமிய கமங்கள்) சேகரிப்பதும் நின்றுபோகும்.

எண்ணப்பதிவுகள் சேகரிப்பது நின்றவுடன் தற்போது உள்ள வினைப் பலன்கள் உங்கள் மீது செலுத்தும் ஆதிக்கமும், குறையும்.
மேலும், மலைம் உயர்ந்து, மேலும் மேலும் உயர்ந்த உணர்விலிருந்து பூஜை செய்வது, உங்களை மீண்டும் மீண்டும், மேம்பட்ட நிலைக்கு எடுத்து வரும். கர்மவினைப்பிடியிலிருந்து கழற்றி விடும்.
எனவே, நாம் ஒவ்வொருவரும் ஆழ்ந்து பரிந்து கொள்ள வேண்டியது பூஜை
ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் தேவை இருந்தாலும் அல்லது தேவையே இல்லாதபோதும். பூணை செய்யும்போதெல்லாம் உங்களை உயர்த்திய த்தைக்களை நிணைவில் மேலெடுத்து வருவீர்கள்.
என்பது வெறும் சடங்கல்ல. அது ஒரு உள்ளுலக ஆயுதக் கிடங்கு. முறையாய், முழுமையாய் உணர்ந்து செய்யும் பட்சத்தில் சஞ்சித காமங்களையே எரிக்கும் சக்தி பெற்றவை பூஜைகள் என்பது புரியவரும்.
கர்மச் சக்கரத்திலிருந்து விடுபடும் யுக்தி-2
கா்ம வினைகளை எரிக்கும் விழிப்புணர்வ Awareness that burns the karmic actions
விழிப்புணர்வு என்பது ஏதோ ஒரு ஆன்மீகக் குணம் என்று மேம்போக்காய்ப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. அதற்குக் கா்மச் சக்கரத்தையே நிறுத்தும் சக்தியுண்டு.
விழிப்புணர்வைக் கொஞ்சம் கொண்டு வந்தால்போதும். கா்மச்சக்கரத்தை நிறுத்தி விடலாம். கஷ்டங்களை நிறுத்திவிடலாம்.
காமவினைகள், வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கும், வாழ்க்கையையே தீர்மானிக்காது.
விழிப்புணர்வை ஒருவருக்குள் ஏற்படுத்தும் ஓர் எளிய முறைதான் தியானம். இதை அனுபவமாக்கும் ஏழு தியானங்களை தரும் தியானமுகாமைத்தான் ஆனந்த ஸ்பூரணம் என்று அழைக்கிறோம்.
பலர் இப்படி என்னிடம் கேட்பதுண்டு, "எது ஆன்மீகம், எது நிமிடங்கள்போதுமே எதற்காக இந்த ஆனந்த ஸ்புரண தியான முகாமை (ASP) இரண்டு நாட்கள் நடத்துகிறீர்கள் ?''
அப்போது அவர்களிடம் சொல்லும் பதில் இதுதான்: "எது
விமிப்பணர்வைக் கொஞ்சம் கொண்டு வந்தால்போதும் கர்மச்சக்கரத்தை நிறுத்திவிடலாம் கஷ்டங்களை நிறுத்திவிடலாம்.
உள்ளார்ந்த ரகசியம்
விழிப்புணர்வு, எது ஆன்மீகம் என்று சொல்வதற்கு இரண்டு நிமிடங்கள் போதும். எது எதுவெல்லாம் தியானமல்ல, எது எதுவெல்லாம் ஆன்மீகமல்ல என்று சொல்வதற்குத்தான் இரண்டு நாட்கள் தேவை. ''
இப்படி அந்தந்த காலத்து மக்களுக்கு ஏற்றாற்போல் தியானத்தையும், அன்மீகச் செய்கிகளையும் மக்களுக்குக் கொண்டு சோப்பதற்காகத்தான் ஞானிகள் இவ்வுலகிற்கு தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
விழிப்புணர்வை நம்முள் சேர்ப்பதாலேயே கா்மச் சக்கரத்தை நிறுத்தி விடலாம் என இவர்கள் சொல்வது ஆச்சரியமானதாக இருக்கலாம்.
ஆச்சரியமாக இருந்தாலும், அது சாத்தியம்தான் என வாழையடி வாழையாக வரும் ஞானிகள் நிரூபிக்கிறார்கள்.
செய்யும் செயல்களிலெல்லாம் விழிப்புணர்வைச் சேர்ப்பதே காம வினைகளை எரித்து விடும் அபாரமான சக்கி பெற்றது.
ஆகாமிய கர்மங்கள் மேலும் நம்முள் சேராமல் காக்கும் சக்தி விழிப்புணர்வுக்கு உண்டு.
எனவே, விழிப்புணர்வை ஒருவருக்குள் பெருக்கிக் கொள்வது என்பது ஆன்மீகத் தேவையல்ல. அது அடிப்படை தேவை.
கர்மச் சக்கரத்திலிருந்து விடுபடும் யுக்தி-3
பிராரப்தத்தை வாழச் செய்து உங்களை தூய்மைபடுத்தும் குரு பூஜை
Guru Puja - that makes you live your prarabdha karma and purifies you
(கிரு பூஜையில் வரும் மானஸ் பூஜை என்பது மந்திரங்களை மனத்திற்குள் எழுப்பி மானஸீகமாய் செய்யும் ஒரு பூஜை என்று நினைத்து கொண்டிருப்பீர்கள்.
ஆனால், அது உங்களுக்குள் உள்ள ஆழமான உணர்வுகளை மேலெடுத்து வரும் கியானம்.
நீங்கள் உங்களுக்குள்ளேயே சக்தியை எழுப்பும் நுட்பம்தான் குருபூஜை.
உள்ளுக்குள் பக்திப் பெருக்கு ஏற்படும்போது, உங்களுடைய மனத்தில் எழும் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் தானாகவே சுத்தமாக ஆரம்பிக்கும்.
பக்தி பொங்க ஒருவர் செய்யும் செயல்கள் மேலும் கா்மவினைப் பலன்களை ஈர்க்காத நிலைக்கு அவரை எடுத்துச் செல்லும்.

இதை எளிமையாகத் தரும் குருபூஜை ஒரு அருமையான தியான நுட்பம்.
கேவையில்லாக எண்ணங்கள். பேச்சுக்கள், செயல்கள் யாவமே உங்களை விட்டுப்போய். குருவின் கருணை மிகவும் எளிதாக உங்களுக்குள் இறங்க உதவும்.
பொதுவாக மந்திரங்களை பொது மக்களுக்குத் தற்று தருவதைப் பலர் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், அதே தவறை நானும் செய்ய விரும்பவில்லை.
பூஜை, மந்திர உச்சாடணம் என்பது எல்லாம் மிகவும் சக்தி வாய்ந்த உள்ளுலக ஆயுதங்கள். ஒருவரின் வாழ்வையே புதுப்பிக்க வல்ல சக்தி பெற்றவை அவை.
அதனால்தான் விருப்பப்படும் யார் வேண்டுமானாலும் மூன்றே நாட்களில் பூஜை, மந்திரம் ஹோமம் ஆகியவற்றை முறைப்படி கற்றுக் கொண்டு செய்வதற்கான GMA எனும் பயிற்சி முகாமை வடிவமைத்திருக்கிறோம்.
இந்தப் பயிற்சி முகாமை முதலில் வடிவமைத்தபோது, ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியது. இன்னொரு விஷயம் இந்த GMA பயிற்சி முதல் முதலில் 30 நாட்கள் கொண்ட பயிற்சியாகக்கான் இருந்தது.
பல எதிர்ப்புகளைக் கடந்து, இந்தப் பயிற்சியை எல்லோரும் பெறும் வகையில் பல ஆராய்ச்சிகளை செய்து, வெறும் மூன்றே நாட்களில் கற்றுக் கொள்ளக்கூடிய பயிற்சியாக வடிவமைத்திருக்கிறோம்.
குருபூஜையை விஞ்ஞானப்பூர்வமாக நீங்கள் கற்றுக் கொள்ளும்போது, உங்களுக்குள் இருக்கும் ஆன்ம சக்தியை விழிக்கச்செய்து, பிராரப்தத்தை வாழ்வதற்கான சக்தியை அதிகரித்துக் கொள்கிறீர்கள்.
பிராரப்த காம விளைகளைத் தானே வாழ்வது ஒருவகை. குருசக்தியின் உதவியோடு பிராரப்தத்தை வாழ்ந்து, அதைக் கடந்து, தூய்மைப்படுத்துவது இன்னொரு வகை. ச னாதன தாமப்படி, குருபூஜை, பிராரப்த காமத்தை தூய்மை செய்யும் ஒரு அற்புதமான கியானம்.
கர்மச் சக்கரத்திலிருந்து விடுபடும் யுக்தி-4
கர்மவினைப் பதிவுகளை எரிக்கும் உள்வாங்கும் தன்மை
The internalising quality that burns the impressions of karmic actions
(சரியனுடைய கதிர்கள் பிலிம் சுருள் மீது நேரடியாகப் பட்டுவிட்டால் என்ன நிகழும் ? பிலிம் சுருளில் பதிவான காட்சிகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிடும்.
படச்சுருளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தால் போதும், அதில் ஏற்கெனவே பதிவாகியிருக்கும் காட்சி எத்தகைய கொடூரமானதாக இருந்தாலும் அழிந்துவிடும். அதேபோல் நம் ஜீவன் என்னும் படச்சுருளில் பதிந்திருக்கும் கா்மவினை என்னும்
உள்ளார்ந்த ரகசியம்
பதிவுகள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும்சரி, விழிப்புணா்வு எனும் குரனஒளிக்கு முன்பு திறந்துவைத்தாலே போதும், அவை அழிந்துவிடும். படச்சுருளை சூரிய வெளிச்ச த்திற்கு முன்பு வைப்பதுபோல், ஒரு குறிப்பிட்ட நேரம்வரை விழிப்புணர்வு எனும் ஞானஒளிக்கு முன்பு மனச்சுருளை திறந்துவைக்க முடியும்.
இருளுக்குள் பயப்படும்.
''ஐய்யோ, என்னையே அமித்து விடுவார்களோ?!'' என்று எதிர்க்கும்.
தன்னைத் திறந்தால் அழியப்போவது தான் அல்ல, தன்னுள் பதிவாகியிருக்கும் காட்சி
தான் என்று தெளிந்ததும் எப்படி முழுமையாகத் தன்னைத் திறக்கிறதோ ... அதுபோல், விழிப்புணர்வின் பிரவாகமாக வாழும் குருசக்தியின் முன் உங்களைத் திறந்து வைக்கும்போது, அழியப்போவது நீங்கள் அல்ல, உங்களுக்குள் பதிந்திருக்கும் கா்மப்பதிவுகள்தான் முழுமையாகத் திறந்து வைப்பீர்கள். உங்களை நீங்களே திறப்பதற்கு உதவுபவரே ஞானகுரு.
குரு சக்கிக்கு முன்பு கா்மவினைப் பதிவுகளைத் திறந்தால் போதும், மீதியை குருசக்கி பார்த்துக் கொள்ளும்.
Section 2
உங்களுக்காகவே, கருணையும், சக்தியும் உங்களுக்குள் ஆழமாக இறங்கி ரசவாதம் செய்வதற்கு உங்களின் இதயத்தைத் திறந்து வைத்தாலே போகாமானகை.
விழிப்புணர்வின் வெளிப்பாடாக இருக்கும் குருவிடம் தன்னைத் திறக்கும் தன்மையே போகும்.
எப்படிச் சூரிய ஒளியை அனுமதிக்கும் படச்சுருளில் படப்பதிவுகள் அழிகின்றதோ, அதுபோல் விழிப்புணர்வுக்கு முன்பு, குரு சக்திக்கு முன்பு காமவினைப் பதிவுகளைத் திறந்தால் போதும் மீதியை குருசக்தி பார்த்துக் கொள்ளும்.
எவ்வளவு காரம் ஆமமாகத் திறந்து வைக்கிறீர்களோ, அவ்வளவு ஆமம் குரு சக்கியால் உங்களை ஊடுருவு முடியும்.
நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் குரு உங்களை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பார். குருசக்தியை உள்வாங்குவதற்கு உங்களைத் திறந்து வைக்கும் நுட்பமே போதுமானது.
