136. விழிப்புணர்வின்றி அறியாமையில் வாழும் வாழ்க்கை முறை
# விழிப்புணர்வின்றி அறியாமையில் வாழும் வாழ்க்கை முறை
Life that is lived in ignorance, without awareness
(ஒவ்வொரு பிறவியிலும் கொண்டு வரப்பட்ட சஞ்சித கா்மச்சுமை கொஞ்சம்கூட குறையாததால் சஞ்சித கா்மம் மலைபோல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது).

மனிதன் பிறக்கிறார்.
சேகரிக்கத் துவங்குகிறார்
சஞ்சித காமம் பெட்டி பெட்டியாக இருக்கிறது. அதில் தனக்குப் பிடித்து, தனக்குத் தேவையான, எந்தக் காமத்தை வாழ வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அந்தக் கா்மத்தையே பிறக்கும்போது தேர்ந்தெடுக்கிறார். இரண்டு பெட்டி பிராரப்த கா்மத்தை எடுத்துக்கொண்டு பிறந்த மனிதா், விழிப்புணா்வின்றி, அறியாமையில் வாழ்க்கையை வாழ்ந்ததால், புதிதாக இரண்டு பெட்டி ஆகாமிய காம வினைகளைச் சேகரித்துக்கொள்கிறார்.
இதனால்தான் கர்மச்சக்கரம் நிறைவடையாமல் மேலும், மேலும் தொடர்ந்துகொண்டே செல்கிறது. கா்மச் சுமையை சேர்க்கச் சேர்க்க, கா்மச்சக்காண்டே செல்கிறது.
காமச்சுமை கொஞ்சம்கூட செல்லும் விழிப்புணர்வற்ற வாழ்க்கை முறையே இதற்குக் காரணமாக இருக்கிறது.