135. _ள்ளார்ந்த இரகசியம்
# _ள்ளார்ந்த இரகசியம்
ஆசையின் இரகசியம் ... !
Secret of desires
•நான் ஏன் பிறந்தேன் ?
ஆசைகளை அடைய.
�நான் ஏன் இரண்டுங்கெட்டானாய் வாழ்கிறேன்? சில நேரம் வாழ விரும்புகிறேன், சில நேரம் வாழ்வையே வெறுக்கிறேண் ஏன் ?
இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான்.
◆ எது ?
ஆசைகள்.
◆ஆசைகளா ?
ஆம்.
ஆசைகள் நிறைவேறும்போது வாழ்க்கையில் விருப்பங்கொள்வீர்கள்.
அவை நிறைவேறாதபோது வெறுப்பு கொள்வீர்கள்.
வாழ்வின் மூச்சு ஆசைகள்.
்பல நேரம் ஆசைகள் நிறைவேறிய பின்கூட திருப்தி வருவதில்லை. மாறாக ஆசைகளின் விரியம்தான் அதிகமாகிறது. அதன் மீதான வெறிதான் கிளம்புகிறது. இது ஏன் ?
அப்படியென்றால் ...
அவை ஆகாமிய ஆசைகள்.
◆ஆகாமிய ஆசைகளென்றால் ?
இரண்டு பெரிய ஆசைகளுண்டு.
1.ஆகாமிய ஆசைகள்.
2.பிராரப்த ஆசைகள்.
◆பிராரப்த ஆசைகளென்றால் ?
பிராரப்த ஆசைகள் என்றால், இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்து நீங்கள் எடுத்து வந்த ஆசைகள்.
அகாமிய ஆசைகள் என்றால், இப்பிறவிக்கான அசைகளை அனுபவிக்கும்போது இந்தப் பிறவியில் புதிது புதிதாய் நமக்குள் நுழைந்து கொள்ளும் ஆசைகள்.
• இரண்டில் எது நல்லது? எது கெட்டது?
பிராரப்த ஆசைகள் நல்லது.
ஆகாமிய ஆசைகள் கெட்டது.
• ஆகாமிய ஆசைகள் கெட்டவையா ?
ஆகாமிய ஆசைகள் மனம் சம்பந்தப்பட்டவை. மனத்தில் சொருகப்பட்டவை.
பிாாாப்க ஆசைகள் உயிர் சம்பந்தப்பட்டவை. உயிரிலிருந்து வருபவை.
மனம்தான் மனிதனின் நோய்.
எனவேதான் ஆகாமிய ஆசைகள் திருப்தியைத் தருவதில்லை.
இப்படி எந்தெந்த ஆசைகள் உங்களுக்குள் வெறியை கிளப்புகின்றனவோ, அகிருப்தியை தருகின்றனவோ அவை ஆகாமிய ஆசைகள். புது ஆசைகள், புதிர் ஆசைகள்.
�பிராரப்கு அசைகளை மட்டும் நல்ல ஆசைகள் என சொல்வதேன் ?
உடலெடுக்கும் முன்பு உயிராய்த் திரிந்தபோது, உங்களோடு இருந்த ஆசைகளிலிருந்து வந்தவையே பிராரப்த ஆசைகள்.
அந்த ஆசைகள் நிறைவேறினால் உயிர் குளிரும். மனத்தின் சூடு தணியும். பிராரப்த ஆசைகள் தீர்ந்து போனால் முழுச் சுதந்திரமடைந்து விடுவீர்கள்.
பிறவிக் கடலிலிருந்து தப்பித்து விடுவீர்கள்.
�பிராரப்த ஆசைகளை அனுபவித்துத் தீர்த்துவிட்டால் முக்தியடைந்து விடுவேனா ?
பிராரப்த ஆசைகளை அனுபவிக்கவே விடாத அளவுக்கு ஆகாமிய ஆசைகள் மனத்தில் அதிகமாகி விடுகின்றன.
அவற்றின் கொட்டத்தை நீங்கள் அகற்றாத வரை, பிராரப்த ஆசைகளைத் தொடக்கூட முடியாது.
◆ஆகாமிய ஆசைகளை அகற்றுவது எப்படி ?
அந்த ஆசைகளை அகற்றும் முறைதான் 'நித்ய தியானம்'.
அகற்றும் கருவி 'ஞானக் கருத்துகள்'.
�மனிதப் பிறவி பற்றிய ஆழமான இரகசியம் ஒன்றைச் சொல்லுங்கள்...

உபநிடத இரகசியம் ஒன்று ...
''நீங்கள் பிறக்கவும் இல்லை
இறக்கவும் இல்லை''
+அப்படியென்றால் முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி என்பதெல்லாம் ...
கடலில் எழும் அலைகள். அலைகள். அடுத்தடுத்து பல தனித்தனி அலைகள் எழுந்தாலும் எந்த அலையும் தனி அலை அல்ல.
அதேபோல் எந்தத் தனி மனிதரும் தனி அல்ல.
இறைசக்தியின் அலைகளே. அலை எழும்பும். பிறக்காது.
பிறக்காது என்பதால் இறப்பும் இல்லை.
இது இரண்டும் இருப்பதால்தான் 'உங்களின் ஜீவன் ஏற்கெனவே முக்தியடைந்த ஜீவன்' என இப்புத்தகத்தின் முதல் அகவிதையில் குறிப்பிட்டிருந்தோம்.

கா்ம சக்கர இரகசியங்கள் Secrets of karmic cycle
�ஏன் ஒரே வீட்டில் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று புத்திசாலியாகவும், இன்னொன்று மண்டாகவும் இருக்கிறது?
�ஏன் சிலருக்கு மட்டும் அதிஷ்டம் கொட்டுகிறது?
�ஏன் சிலர் கை வைக்கும் காரியம் மட்டும் விளங்குவதில்லை ?
சிலாநக்கு மாத்திரம் எந்தக் கெட்ட பெகட்ட பழக்கழும் �என் இல்லாதரோகுமே பெரிய, பெரிய நோய்கள் வருகின்றன?
இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் 'காமா', 'சம்ஸ்காரங்கள்' என்பதே. கிருப்தி அடையாக ஆசைகளும், முமுமையாக அபைவிக்கப்படாக அபைவங்களும் சேர்ந்ததுதான் 'கா்மா' அல்லது 'கா்மவினை' என்று அழைக்கப்படுகிறது.
ஆசை நிராசையால் உந்தப்பட்டு, நிராசையிலேயே முடிவதால்தான் மீண்டும் மீண்டும் ஆசை உருவாகிறது. கா்மச்சக்கரம் தொடர்கிறது.
கா்மவினைகள் பற்றியும், கா்மச் சக்கரம் பற்றியும் இப்போது பார்ப்போம்
மண்று வகையான கர்மவினைகள் :
1. சஞ்சித கர்மம்: (Sanchita Karma)
பரம்பரை பரம்பரையாக உங்கள் மூதாதையர்கள் சேமித்து வைத்த கோடிக் கணக்கான பணக்கைப் பார்க்கு ....
''இல்லை! இது எனக்கு வேண்டாம்.
நான் இப்பொழுது எவ்வளவு சம்பாதித்திருக்கிறேனோ அதுமட்டும்தான் எனக்குச் சொந்தம். அது மட்டும்தான் என்னுடையது. மற்ற எல்லாவற்றையும் ஊர் மக்களுக்குத் தானமாக கொடுத்து விடுங்கள்,'' என்று பணத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா ?
நிச்சயம் பணத்தை, ''வேண்டாம்!'' என்று சொல்லமாட்டோம் தானே?
அதை மிகவும் பத்திரமாக எங்கு வைத்திருப்போம் ? வங்கியின் சேமிப்புப் பகுதியில் வரவு வைத்திருப்போம்.
அதுபோல் முதன்முதலாக இப்பூமியில் ஒரு செல் உயிரினமாகத் தோன்றியது

முடிவதால்தான் மீண்டும் மீண்டும் ஆசை உருவாகிறது.
ஆசை நிராசையால்
உந்தப்பட்டு நிராசையிலேயே முதற்கொண்டு அடுத்தடுத்து எடுத்த எல்லாப் பிறவிகளிலும் நீ ங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்த கா்மவினைகளின் தொகுப்பும், பரம்பரை சொத்து போன்று உங்களுடன் ஒவ்வொரு ஜென்மத்திலும் வருகிறது. அதைத்தான் சஞ்சித கர்மம் என்று சொல்வோம்.
விழிப்புணர்வின்றி நாம் வாழ்க்கையைச் செலவு செய்யும்போதெல்லாம் கர்மச்சுமை அதிகரிக்கத் துவங்கிவிடும்.
ஊதாரித்தனமாகப் பணக்கைச் செலவு செய்தால் பணம் செலவாகிவிடும்.
ஆனால் விழிப்புணர்வின்றி நாம் வாழ்க்கையைச் செலவு செய்யும் போதெல்லாம் கா்ம வினைகள் வரவாகி வந்து சேரும். காமச்சுமை அதிகரிக்கக் துவங்கிவிடும்.
2. பிராரப்த காமம்: (Prarabdha karma)
உங்களுடைய பெயரில் எவ்வளவு பணம் வங்கியில் இருக்கிறது என்று உங்களாலேயே கணக்கு வைத்துக்கொள்ள முடியாத அளவு பெருஞ்செல்வம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
அப்பொழுது 'ஒரு அருமையான சுற்றுலாப் பயணத்திற்குச் சென்றுவரலாம்' என்று முடிவெடுக்கிறீர்கள்.
ஒரு பூங்காவிற்குச் பணத்தையுமா எடுத்துக் கொண்டு போகப்போகிறோம், தேவையான அளவு பணத்தை நாமே தேர்வு செய்து எடுத்துச் செல்கிறோமல்லவா? ...
எப்படிச் சுற்றுலாவிற்கு மொத்தச் சேமிப்பிலிருக்கும் பணத்திலிருந்து தேவையானதை மட்டும் எடுத்துச்செல்வோமோ, அதே போன்று ஒவ்வொரு பிறவியை எடுக்கும் பொழுதும் எல்லாப்பிறவிகளிலும் சேர்த்த காமவினைகளின் மொத்தத் தொகுப்பாய் இருக்கும் சஞ்சித காம வினைகளிலிருந்து தேவையான அளவு காமத்தை நாமே சுயமாகத் தேர்வு செய்து எடுத்து வருகிறோம்.
இவ்வாறு பிறக்கும்பொழுது சுயமாக நாமே தேர்ந்தெடுத்துவரும் காமவினைகளுக்குப் பிராரப்த கா்மம் என்று பெயர்.
3. ஆகாமிய கா்மம்: Agamya karma
உங்களின் கணக்கிட முடியாத பணம், சஞ்சித காமவினையாக ஒப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.
நாம் எப்போதும் பணத்தைச் சம்பாதிக்கவே பார்ப்போம். ஆனால் காமங்களைப் பொறுத்தமட்டில் கா்மங்கள் செலவு செய்யப்படவேண்டும்.
கோடிக்கணக்கான சஞ்சித காமவினைகளிலிருந்து ஒரு நூறு காமவினைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பிறந்தோமானால், பிறக்கும்போது எடுத்துவந்த பிராரப்த கா்மத்தின் எண்ணிக்கை 100. அப்படியென்றால் இப்பிறவியில் செலவு செய்யப்பட வேண்டிய கர்மவினைகளின் எண்ணிக்கை 100.
உதாரணத்திற்கு ...
'நிம்மதியுடன் வாழ்ந்து அபைவித்து விட்டுவர வேண்டும்' என்றுதான் ஒரு சு ற்றுலாவிற்குச் செல்கிறீர்கள். ஆனால் அங்குச் சென்றதும் அங்கிருக்கும் சூழலைப் பார்த்த பின், வந்த வேலையை மறந்துவிட்டு ...
அங்கு நின்றுகொண்டிருக்கும் கார்களின் கண்ணாடிகளைத் துடைத்துக் கொடுத்து பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று சம்பாதிக்கத்துவங்கினால் என்னவாகும் ?
முதலில், சுற்றுலாவை அனுபவித்த திருப்தி கிடைக்காது.
அடுத்ததாக, செலவழிக்க எடுத்தவந்த பணம் குறையுமா ? அதிகரிக்குமா ?
அகிகரிக்குமல்லவா ...
நம்முடைய நிம்மதிக்காகச் சுற்றுலாவிற்கு வந்து, வந்த நோக்கத்தை மறந்து பணத்தைச் செலவு செய்யாமல் புதிதாகப் பணக்கைச் சேர்த்தோமென்றால் என்ன ஆகும் ? அதேதான் இந்தப் பூமியில், நம் வாழ்க்கை எனும் சுற்றுலாவும் நடக்கிறது.
பிறக்கும்பொழுது எடுத்துவந்த காமவினைகளைச் செலவு செய்யாமல், உங்களுடைய சொந்த ஆசைகளை வாழாமல், உங்களுடைய பிராரப்தத்தை வாழாமல் சமுதாயத்தைப் பார்த்தும், சுற்றத்தாரைப் பார்த்தும், உற்றாரைப் பார்த்தும் மற்றவர்களுடைய ஆசைகளையும் சேர்த்துக் கொண்டு, அவாகளுடைய வாழ்க்கையையும் சேர்த்து வாழத்துவங்குகிறீர்கள். இப்படிச் சேர்த்துக்கொண்டே போகும் காமவினைகளைத்தான் ஆகாமிய கர்மங்கள் என்று சொல்கிறோம்.
விழிப்புணர்வின்றி வாழ்க்கையை வாழ்வது என்பது செலவு செய்ய வேண்டிய இடத்தில் புதிதாய் வேலை செய்து மேலும் பணம் சம்பாதிப்பது போன்றது. புதிதாய் காமவினைகளைச் சேகரிக்கத் துவங்குவது மேலும் வாழ்வைக் கடினமாக்குகிறது.
இவ்வாறு புதிது புதிதாகச் சேர்க்கப்பட்டுத் கொண்டேயிருக்கும் கர்மவினைகளுக்கு ஆகாமிய கா்மங்கள் என்று பெயர்.
