134. தொழில் இரகசியம்
# தொழில் இரகசியம்
- தெரிந்துவிட்டால் அன்றிலிருந்து தெரிந்து கொள்வதை அவர் நானே தொழிலாளி அல்ல ஊக்குவிக்கிறேன். முதலாளி. நான் தேன். தொழில் இரகசியம் தெரியும் வரைதான் ... பிறந்திருந்தாலும் நீங்கள் தைரியமாய் மனிதன், நான் உங்களைப் படைத்த
கடவுள் !
என் தொழில் இரகசியம்
நீங்கள் சர்க்கரை பொம்மையாய் என் தொழில் இரகசியம் அறிய என்னை ஆராயலாம். "அப்படிச் செய்தால் , ஐய்யோ! கரைந்துவிடுவேனோ?" என்று அஞ்ச அவசியமில்லை.
நீங்கள் கரைய கரைய கேனாய் நானாய்ப் பிறந்திருப்பீர்கள். ஜீவன் முக்தனாயிருப்பீர்கள்.
வாருங்கள் ! எல்லாம் படைக்கலாம்.
இப்படிக்கு இரகசியமாய் உங்களுள் இருக்கும் இறைவன்!
