Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

112. மரண பயத்தை எளிதில் போக்கலாம்

# மரண பயத்தை எளிதில் போக்கலாம்

The fear of death canbe easily overcome

TTன்ன செய்தாலும் இந்த எண்ணங்கள் ஒய்வதே இல்லையே, அதுவும் ''சில சமயங்களில் எண்ணங்கள் என்னைக் கசக்கி விடுகின்றன. முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால், மரண பயம் என்னுள் பயத்தைக் கிளப்பிவிடும். இந்த எண்ணங்கள் வந்தால், என்னுடைய நிம்மதி அத்தோடு பறிபோய்விடுகிறது. அன்றைய தினம் அவஸ்தையில்தான் முடிகிறது.

இதிலிருந்து எனக்கு விமோச்சனம் உண்டா ?'' என்ற கேள்வியை நித்ய தியான முகாமில் ஒரு IT மாணவர் கேட்டிருந்தார்.

அப்போது அவருக்குச் சொன்ன பதில் 'நீங்கள் நினைப்பது போல உங்களின் மரண பயத்திற்கு உங்களின் மீது எந்த விதமான ஆதிக்கமும் இல்லை.

கல்லை நீங்கள் கையில் எடுக்கும்வரை உங்களைக் கடிப்பதற்கும் தயாராயிருக்கும் நாயானது, கல்லை நீங்கள் கையில் எடுத்த மாத்திரத்தில் அங்கேயிருந்து ஓடிவிடும். உங்களின் பயமும் அப்படித்தான் கவனத்தைக் கையிலெடுங்கள், அதுவும் ஓடிவிடும். அன்கிளட்சிங் என்ற நுட்பத்தைக் கையில் எடுத்த மாத்திரத்தில் எப்போப்பட்ட எண்ணமாக இருந்தாலும், அது ஓடிவிடும்.

ஒருவேளை கல்லை கையிலெடுக்காமல் இருந்திருந்தால், அந்த நாய் உங்களைக் கடித்துவிடலாம். கடிக்குமளவிற்கு வல்லமையோடு இருப்பதாக தெரியும் நாயையே, ஒரு சிறு கல்லால் ஒட்டிவிட முடியும்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அதேபோலத்தான் உங்களின் பயமும். எண்ணங்களைக் கோர்க்குப் பார்ப்பதிலிருந்து உங்களை விடுவிக்கும் நட்பத்தை. நீங்கள் கையிலெடுத்த மாத்திரத்தில் அது அங்கேயிருந்து ஓடிவிடும். அதற்குமேல் அது உங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தாது."

இப்போது பலரின் வாழ்வில் நேரிடையாக உதவப்போகும் முக்கியமான உள்ளுலக அறிவியலைப் (Inner World Science) பார்ப்போம்.

மரண பயம் போக்கும் தியானம் A Meditation that dissolves the fear of death

னர்க வரு உணர்விலும் உங்களால் தொடர்ந்து இருக்க முடியாது உயிரையே உலுக்கக்கூடிய மரண பய உணர்வாக இருந்தாலும் கூட, அதனாலும் தொடர்ந்து வெகு நேரம் உங்களுடைய உள்ளுலகில் தாக்குப் பிடிக்க முடியாது.

இந்த ஒரு உதாரணத்தை ஆராய்ந்து பாருங்கள். மேல் சொன்ன உண்மை ஆழமாய்ப் புரிய வரும்… தம் மிக நெருங்கிய உறவினரை இழந்த ஆழ்ந்த துக்கத்தில் குமுறி அழும் அதே நபர்கான், கம் துக்கத்தையும் மீறி, அந்த உறவினரின் இறுதி சடங்குகளைப் பற்றி யோசிக்காக வேண்டும்.

அப்படியென்றால்... இறுதி சடங்குகளைப் பற்றி அவர் சிந்திக்கும் அந்த நொடிகளிலெல்லாம் துக்க உணர்விலிருந்து வெளிவந்துதான் சிந்தித்திருக்க முடியும் ;

துக்கத்தின் உச்சியில் இருக்கும்போது வேறு வேலையைப் பற்றிச் சிந்திக்க முடியாது.

அதேபோல் இறுதி சடங்குகளைப் பற்றிச் சிந்திக்கும்போது, துக்கத்திலிருந்து கீழ் இரங்கி சகஜமாகச் சிந்திக்க வேண்டும்.

துக்கமாயிக்கும்போது சகஜமாயிருக்க முடியாது. சகஜமாயிருக்கும்போது துக்கமாயிருக்க முடியாது. அடுத்தடுத்து முற்றிலும் வெவ்வேறான உணர்வுகளைக் கொண்டு இரண்டு எண்ணங்கள் வரமுடிகிறது என்றாலே... அவரால் ஒரே வினாடியில் துக்கத்தைத் துறந்து சகஜமாக முடிகிறது. மீண்டும் சகஜத்தன்மையைத் துறந்து அவரை துக்கத்தில் அவரால் ஆழ்த்திக் கொள்ள முடிகிறது.

நிஜத்தில் என்ன நடக்கிறதென்று ஆழமாகப் பார்த்தால்... துக்கமும் இறுதி சடங்கு பற்றிய தெளிவான முடிவுகளும் மாறி மாறி, ஒன்றொடொன்று எந்தவித தொடர்புமில்லாமல் மேலெழுந்து அடங்குகின்றன என்பது புரியவரும்.

சூழ்நிலை உணர்விற்குள் அவரால் ஆழ்ந்து மூழ்க முடிகிறது.

மிக ஆழமான துக்கம்கூட தெளிவான இன்னொரு முடிவால் எளிதில் மாற்றப்படக் கூடியகே.

நம்மை உலக்கிக் கொண்டிருக்கும் நெருங்கியவரின் மாணம் துக்கத்தைக் கூட அடுத்து வரும் 'இறுதி சடங்குகளைப் பார்க்க வேண்டுமே' எனும் சிறு எண்ணமானது மாற்றிவிடும் சக்தி பெற்றது எனும் உண்மையைப் புரிந்து கொண்டால் பெரிய தெளிவு பிறந்துவிடும்.

எந்தவொரு வாழ்க்கை குழலிலிருந்தும், எவ்வளவு பெரிய எண்ணத்திடமிருந்தும் உங்களை எளிதில் விடுவித்துக் கொள்ள முடியும் என்று புரிந்து உங்களால்

கொள்ளுதலாலேயே, நித்ய நிர்விகல்ப நிலைக்குள் உங்களால் செல்ல முடியும்.

அன்கிளட்சிங் புரிந்து முடியும்.

அதேபோலத்தான் உங்களின் மரண பயமும். மரண பயத்திற்கு நீங்கள்தான் மக்கியக்குவம் கருகிறீர்கள்.

இந்தச் சத்தியத்தை ஆழமாகப் புரிந்து கொண்டாலே எந்தச் எருதலிலும் பாதிக்கப்படாத உணர்வு நிலைக்குச் செல்ல முடியும்.

Unclutch செய்வதால் வாழ்க்கையைத் துறக்கமாட்டிர்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். என்னுடைய அரைவத்திலிருந்து சொல்கிறேன். உங்களுடைய உடல்நலம், மனநலம், பொருளாதார வளம், குடும்ப உறவுகள் நான்குமே உயர்ந்து விடும்.

எதிலிருந்தும் உங்களால் வெளியே வெளியே முடியும். உதாரணத்திற்குப் பயப்படும்போதெல்லாம் பயப்படுவதை தொடராமல், வேறு ஏதாவது வேலையை செய்ய ஆரம்பியுங்கள். பயம் ஒடிப்போகும்.

பயம் மட்டுமல்ல, எந்த உணர்ச்சி கொந்தளிப்பிலிருந்தும் உங்களால், உங்களையே விடுவித்துக்கொள்ள முடியும்.

வாழ்வில் எது நடந்தாலும், எந்தப் பயம் வந்தாலும், அதை இனிக் கையாளும் கலையைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்வில் பிரயோகித்துப் பாருங்கள், மரண பயத்தைக்கூட எளிதில் கடந்து வந்துவிடுவீர்கள். இதற்கு இன்னும் நேரடியாக உதவும் நுட்பம் நித்யதியானம்.

தினந்தோறும், ஒரே ஒருமுறையாவது நித்ய தியானம் செய்யுங்கள்.

முடிந்தால் C.D யை உபயோகப்படுத்துங்கள். அதுதான் நல்லது. இந்தத் தியானம் சூட்சுமமான படிகளைக் கொண்டதால், ஞாபகம் வைத்துச் செய்வது தேவையில்லாத சிரமம்.

நாள் முழுவதும் கவலை இல்லாமல், துக்கம் இல்லாமல் Unclutched ஆகவே இருங்கள். இது நடைமுறையில் நீங்கள் அனுபவித்துப் பார்த்தீர்கள் என்றால்தான், உங்களுக்கு இதனுடைய மகிமை புரியும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன். உங்களுடைய உடல்நலம், மனநலம், பொருளாதார வளம், குடும்ப உறவுகள் நான்குமே உயர்ந்துவிடும். ஏனென்றால், உங்களுடைய சக்கி முழுவதும் துக்கத்திலேயே விரயமாவது தடுக்கப்பட்டாலே, உங்கள் சக்தி மேலெழும்பத் துவங்கிவிடும்.

''வேறு ஒரு எண்ணத்தை ஏற்படுத்துவதன் மூலமாக, நம் பயம் அச்சத்திலிருந்து விடுபடுவது எல்லாம் சரி, அதற்கு இரண்டு குடிக்கலாம். அதன்பிறகு என்ன செய்யலாம் ?' என்று கேட்டார்கள்.

"unclutched ஆக இருங்கள்?" என சொன்னோம். unclutched என்கின்ற ஒரு எண்ணம். எப்பேர்ப்பட்ட எண்ணத்தையும் மாற்றக்கூடிய வலிமை வாய்ந்தது.

அடுத்தது, நமக்கெல்லாம் வருகின்ற பெரிய கேள்வி, "நான் unclutched ஆகவே இருந்தேன் என்றால், என் குடும்பத்தை யார் பார்த்துக்கொள்வது. யார் சம்பாதிப்பது ?'' என்பதுகான்.

நன்றாக ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். மனம் இல்லாமல் நீங்கள் வாழமுடியும். ஏனென்றால், உங்களுடைய மனம் தொண்ணாறு சகவிகிதம். துக்கத்தை உருவாக்குகின்ற களமாகத்தான் இருக்கிறது. நீங்கள் வாழ்வதற்கு, நீங்கள் நினைக்கின்ற மாதிரி, உங்கள் மனம் கேவை இல்லை.

அதாவது, மனம் இல்லாமல் வாழ முடியாது என்று உங்களின் மனம் உங்களைப் பயமறுக்கி வைக்கிருக்கிறது.

ஒரு சின்ன உதாரணம்:

உங்களுடைய மேலாளர், நீங்கள் இல்லாமல் வேலை நடக்காது என்று உங்களைச் சமாதானம் செய்துவிட்டால், அவரை எப்படி நீங்கள் மிரட்டுவீர்களோ,.. நீங்கள் இல்லாமல் வேலை நடக்காது என்று அவர் நம்பிவிட்டாரென்றால்,.. அவர் என்ன ஆவார்? அவர் அவ்வளவுதான். அவரை எப்படி எல்லாம் முடியுமோ, அப்படி எல்லாம் மிரட்டுவீர்கள்.

அதே மாதிரிதான் உங்களுடைய மனமும். இன்னொருவர் வந்து, அவரை நகர்த்தி விட்டு உட்கார்ந்தால், அவரைவிட, மூன்றாமவர் வலிமை வாய்ந்தவர். அதுதான் ச த்தியம். இந்த இரண்டு, மூன்று சத்தியங்களை ஆழமாகப் புரிந்துகொண்டீர்கள் என்றால், பல விஷயங்கள், பல துக்கங்கள், பல பயங்கள் கரைந்து விடும்.

உங்களின் மனம் இல்லாமல் உங்களின் வாழ்க்கை நடக்காது என்று, உங்களை அந்த மனமே சமாதானப்படுத்தி விட்டது.

அதனால் என்ன செய்கிறது? உங்களை எப்படி எப்படி எல்லாம் முடியுமோ, அவ்வாறெல்லாம் மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், உங்களின் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு, உங்களின் வாழ்க்கையை முழுமுமையாக நடத்துவதற்கு, உங்களுக்கு, உங்களுடைய மனம் தேவை இல்லை.

மனம் கடந்த நிலையில் இருந்தே மனிதன் தம்முடைய வாழ்க்கையை நடத்தமுடியும். இது ஒரு மிக வித்தியாசமான சத்தியம். நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் .

ஒரு பதினொரு நாள் மட்டும் முயற்சி செய்து பாருங்கள். இன்றிலிருந்து பதினொரு நாட்கள் எதற்காகவும் கவலைப்படாமல், எதற்காகவும் சிந்திக்காமல் வாழ்க்கையை அப்படியே நடத்திப் பாருங்கள்.

பதினொரு அழிந்துபோகுமா ? இல்லையே, போய் விடப்போகிறோமா? கட்டாயமாக மாட்டோம்.

பகினொரு நாள் செய்கு செக்துப்போகப்போகிரோம் இருந்து உயிரோடு என்ன செய்யப்போகிறோம் ? நல்லது. இந்தப் பதினொரு நாட்கள் மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.

உங்களின் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு, உங்களின் வாழ்க்கையை முழுமையாக நடத்துவதற்கு உங்களுக்கு உங்களுடைய மனம் தேவை இல்லை.

உடல்நலம், மனநலம், பொருளாதார வளம் குடும்ப உறவுகள் நான்குமே உயர்ந்த நிலைக்கு வந்துவிடுகிறது. இதிலே வேறு ஒரு மாயமும் இல்லை; மந்திரமும் இல்லை; உங்களின் உணர்வு உயர்ந்தால், நீங்கள் உயர்கிறீர்கள்.

ஆனால், நம் மனத்தைப் பிடித்துக் கொண்டே வாழ்ந்து பழகிப்போனதால், மனத்தை விடுவதற்கு, துக்கமும், பயமும் விடாது. ஆனால், நிஜம் அப்படியல்ல, நீங்கள் விட்ட நிமிடமே, துக்கமும்; பயமும் உங்களை விட்டு விடும். நீங்கள் விடாதவரை, அவை உங்களை உடும்பு பிடியாய்ப் பிடித்திருப்பதுபோல தோன்றும்.

தொடர்ந்து unclutched செய்துகொண்டேயிருந்தால் உடும்பாயிருக்கும் மனமே மறைந்து அமைதியாகும். மனம் அமைதியானால், மனத்தால் ஏற்படுத்தப்படும் பாதிப்பு சரியாகும்.

Section 2

Unclutched செய்வதால் பொங்குகின்ற ஆனந்தம், ஆனந்தசக்தியை ஈர்க்கும். ஆனந்த ச க்தி நேராகப் பிரபஞ்ச சக்தியுடன் இணைந்துவிடும். ஆரோக்கியம் நிரந்தரமாகும்.