111. ஜீவன் முக்தியை வாழ்வதற்கான நேரழயான தீர்வு-—அன்கிளச்சிங்
# ஜீவன் முக்தியை வாழ்வதற்கான நேரழயான தீர்வு-—அன்கிளச்சிங்
The direct solution to live Jeevan Mukti
Unclutching பற்றி இன்னொரு ஆழமான சத்தியம்.
ஒவ்வொரு எண்ணம் வாரம் பொழுதும், இன்னொரு எண்ணம் உடனடியாக வருகிறது.
சில முக்கியமான சக்தியங்களைப் பரிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு எண்ணத்திற்கு அடுத்தும் இன்னொரு எண்ணம் வருகிறது. புதிதாக வருகின்ற எண்ணம், பழைய எண்ணத்தை ஒதுக்கி விடுகிறது. உடனே, புதிய எண்ணம் வந்து, இந்த எண்ணத்தை ஒதுக்கி விடுகிறது. எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன, சென்றுகொண்டே இருக்கின்றன.
ஆமமாக நாம் பரிந்துகொள்ள வேண்டிய விஷயம், புது எண்ணம் வர்து, பழைய எண்ணத்தை நகர்த்துகிறது என்றால் என்ன அர்த்தம்? புது எண்ணம், பழைய எண்ணத்தைவிட வலிமையானது. இப்பொழுது இன்னொரு எண்ணம் வந்து இந்த எண்ணத்தையும் நகர்த்துகிறது என்றால், அந்த எண்ணம் இதை விட வலிமையானது. அது தானே உண்மை ?
எண்ண ஒட்டங்களைப் பற்றி இரண்டு மூன்று இரகசியங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
முதல் சத்தியம்:
ஒரு விநாடியில் ஒரு எண்ணம் மட்டும்தான் வரமுடியும்
இரண்டாவது சத்தியம்:
வருகின்ற பது எண்ணம், பழைய எண்ணத்தை நகர்த்திவிடுகிறது.
ூழன்றாவது சத்தியம்:
ஒரு எண்ணம், எழுந்து பழைய எண்ணத்தை நகர்த்தினர்களென்றால், அந்த புது எண்ணம், பழைய எண்ணத்தைவிட வலிமை வாய்ந்தது.
இப்போது யாராவது, என்னை நகர்த்தி விட்டு, இந்த இடத்தில் உட்காருகிறார்கள் என்றால், என்னை விட வலிமை வாய்ந்தவர்கள் என்று அர்த்தம். எந்த ஒரு புது எண்ணமுமே, பழைய எண்ணத்தை ஒதுக்கி விடுகிறது. மரண பயம் என்ற பெரிய எண்ணத்தைகூட, அடுத்து வரும் சின்ன எண்ணம் ஒதுக்கிவிடும்.
ஒரு முறை மரண பயத்தை ஒதுக்கத் தெரிந்துகொண்டு விட்டால், மீண்டும் மீண்டும் வரக்கூடிய எந்தவொரு எண்ணத்தையும் ஒதுக்குவது பெரிய வேலை அல்ல.
