Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

104. டுடன் திலை

# டுடன் திலை

ஜீவன் முத்தியை வாழும் நானத் கலை

The art of Living Enlightenment

மனம் என்ற ஒன்றே உங்களுக்கு இல்லை

You don't have something called a mind

தூன்பத்தண்டு, இன்பத்தண்டு இரண்டும் மாயங்களே

Joy shaft, pain shaft - both are illusions

துமாயிரு சொல்லற! - நேரடியாக மனத்தை அழைகுங்கள்

Just be! Encounter the mind directly

தொடர்ந்து உள்ளே பாருங்கள் -

எதிர்காலத்தை மாற்றியமைத்து விடலாம்

Look in continously. The future can be redesigned

எண்ணங்களைக் கோர்த்துப் பார்ப்பதை நிறுத்துங்கள்

Stop connecting the thoughts

ஒவ்வொரு எண்ணத்தையும் தனித்தனியாக எதிர்தொள்ளுங்குள்

Encounter each thought individually

ஆழ்ந்த பொறுமை ஆழமான நிர்விகல்பத்தை உருவாக்கும்

Deep patience will create a deep Nirvikalpa state

ெர்க்தச் சாரத்தையும் சொல்லும் சூத்திரம்

The technique that gives the total Essence

ஜீவன் முத்தியை வாழ்வதற்கான நேரடியான தீர்வு

The direct solution to live Jeevan Mukti

மரண பயத்தை எளிதில் போக்கலாம்

The fear of death canbe easily overcome

மரணபயம் போக்கும் தியானம்

A Meditation that dissolves the fear of death

விட்டு விடுங்கள்... பரமஹம்ஸர்களாவீர்கள்

Leave it ... You will become Paramahamsas!

8

  • நித்ய நிர்விகல்ப நிலை

ஜீவன் முக்தியை வாழும் ஞானக் கலை The art of Living Enlightenment

இதுவரை நாம் பார்த்த பல யுக்திகளின் மூலமாக உங்களுக்குள் நிகழ்ந்த இனிய மாற்றங்களையெல்லாம் தாண்டிய நிலைக்கு இந்த ஒரு கலை எடுத்துச் சென்றுவிடும். அதைத்தான் நித்ய நிர்விகல்பநிலை என்கிறோம். நேரடியாக எந்தவொரு தனி மனிதரையும் ஜீவன் முக்தியை வாழ வைக்கும் வாழ்வியல் கலை இது.

இது போதும்

இது ஒன்று போதும்

இதுவரை நீங்கள் படித்த எல்லாவற்றின் சாரத்தையும், அதைத் தாண்டிய நிலையையும் உங்களுக்குள் இது அனுபவமாக்கிவிடும்.

அது Be Unclutched! ஜீவன் முக்தியை வாழும் ஞானக்கலை; இதை எந்த மொழியிலும் மொழிபெயர்க்க முடியாது! காரணம், பூமிக்குத் தரப்பட்ட புதுப் பரிசு இது. Be Unclutched! இது வார்த்தையல்ல, மகாவாக்கியம்! உன்னதத்தை உள்ளுக்குள் ஊறவைக்கும் அமிர்தம். பிரபஞ்ச சக்தி மானுடலோகத்திற்குத் தந்த பிரசாதம் !

அன்கிளட்ச்சிங் என்றால் என்ன ?

இந்த வார்த்தையே மந்திர சக்தி பெற்றது.

மந்திரம்போல் இந்த வார்த்தையை, இந்த வார்த்தையின் சத்தியத்தை உணர்வதின் மூலமாகவே, நித்ய நிர்விகல்ப நிலை, ஜீவன் முக்த நிலை நம்முள் நிகழ்வதைக் காணலாம்.

ஜீவன் முக்கியை வாமலாம்.

Be Unclutched!

இது வார்க்கையல்ல. மகாவாக்கியம். உன்னதத்தை உள்ளுக்குள் ஊறவைக்கும் அமிர்தம். பிரபஞ்ச சக்தி மானுடலோகத்திற்குத் தந்த பிரசாகம்.

மனம் என்ற ஒன்றே உங்களுக்கு இல்லை

You don't have something called a mind

கே TTர்த்துக் கோர்த்துப்பார்த்து வருகின்ற எண்ணங்களை, தானாகவே காரணம் இல்லாமல் பொங்குகிற எண்ணங்களைக் Pain shaft, joy shaft என்று பிரித்துப் பார்க்கும்பொழுதுதான், உங்கள் மனத்தையே நீங்கள் உருவாக்குகிறீர்கள்.

மனமே அப்போதுதான் உருவாகிறது. நீங்கள் ஆச்சரியமாகக் கேட்கலாம்... மனத்தை அப்போதுதான் மனமே இல்லையா ?

ஆம்! எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்கும்வரை, உங்களிடம் மனம் என்ற ஒன்றே இல்லை. கோர்த்தல் எனும் மாயச் செயலால் உருவாகும் நிழல் உருவத்தைத்தான், மனம் என்கிறீர்கள்.

அதுவரைக்கும் மனம் இல்லை

அதற்குப்பிறகும் மனம் இல்லை

எப்போதெல்லாம் எண்ணங்ளைக் கோர்க்குப் பார்க்கிறீர்களோ, அப்போது மட்டும்தான் மனம் எனும் நிழல் தண்டு (Shaft) உருவாகிறது. நிழலை பார்த்த குழந்தை அதைப் பேய் என்று நம்புவதைப் போல உங்களின் ஜீவன் மனத்தைப் பார்த்து பயந்து போயிருக்கிறது.

நிஜத்தில் உங்களின் மனம் என்பது ஒன்றுமில்லாத ஒன்று. மனம் என்பது ஒரு சம்பந்தா சம்பந்தமில்லாத, பொருத்தமற்ற, ஒழுங்கற்ற எண்ணங்களின் கூட்டுத் தொகை.

எண்ணங்களைக் கோர்த்தால் மனம் இருப்பதாய்த் தெரியும். அதை நிறுத்த ஆரம்பிக்கும் வினாடியே அப்படி ஒன்று இல்லை என்று தெரியும்.

ஒரு சின்ன ஐந்து நிமிட சோதனை:

இப்பொமுதே அதைச் செய்து பார்க்கலாம். ஒரு பேப்பரில், என்னென்னவெல்லாம் வருகிறதோ. அதை தொடர்ந்து இருங்கள். எழுதிப்பார்க்கவில்லையென்றாலும், அதை உட்கார்ந்து கவனித்துப் பார்த்தீா்களானாலும் போதுமானது.

உங்களையே அறியாமல் சிரிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். நமக்குள் என்ன நடக்கிறது! ஒரு ஐந்து நிமிடம், உங்களுக்குள் ஒடுகின்ற எண்ணங்களை எழுதிப்பார்த்து, படித்துப் பார்த்தீர்களென்றால் தெரியும். ஒரு பெரிய பைத்தியக்காரச் சண்டையே உள்ளே நடந்துகொண்டு இருக்கிறது என்று.