103. (டிக்கிய குறிப்பு:
# (டிக்கிய குறிப்பு
'பெரிய ஆலமரம் ஒன்று திருவண்ணாமலையின் தெற்குப் பாகத்தில் இருக்கிறது. தெற்குச் சாரலிலேதான் அருணகிரியோகீஸ்வரருடைய இடம் இருக்கிறது' என்பதை ரமணமகரிஷியும் உறுதி செய்கிறார்.
இதேபோன்று என்னுள் பக்தியையும், சிரத்தையையும் மலர்த்திய நிகழ்ச்சி ஒன்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சிலருக்கு இதெல்லாம் வெறும் மூடநம்பிக்கையாக, கட்டுக்கதைகளாகக் கூட இருக்கலாம்.
இவர்களைப் பார்த்தீர்களென்றால், அவர்கள் வாழ்க்கையில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சி யையும் குறைக்கூறிக் கொண்டு இருப்பார்கள், எதற்கெடுத்தாலும் தர்க்க ரீதியாகவே பார்ப்பார்கள், புரிந்துகொள்வார்கள், அவா்கள் வாழ்க்கையை ஒவ்வொரு வினாடியும் தவறவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்,
தங்களுக்குள் இருக்கும் ஆனந்தத்தை உள்ளுக்குள் தேடாமல் வீண்டித்துக் கொண்டிருப்பவர்கள். வரலாற்று ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் உண்மையான இந்தச் சம்பவத்தை உணர்வு பொங்க ஒருவர் கேட்பதனாலேயே அவரின் நினைவில் ஒடுவதனாலேயே அந்த நிலையை அடைந்துவிட முடியும்.
தெய்வ ரகசியம்
ெய்வங்கள் மனித உருவில் இருப்பது ஏன்? மனித உருவங்கள் தெய்வ உருவங்கள் என்பதை
உணர்த்துவதற்காகத்தான்.
· உருவ வழிபாடு பற்றிய உங்களின் கருத்து?
அருமையான துவக்கம். ஆனால் முடிவல்ல. விவேகானந்தர் சொல்கிறார், ''தேவாலயத்தில் பிறப்பது தவறில்லை. ஆனால் தேவாலயத்திலேயே இறக்கக் கூடாது''
அப்படியெண்றால் எது முடிவு?
கடவுளாக மாறுவதே இறுதி இலக்கு.
அதுதான் இலக்கு என்றால் ? நீங்கள் ஒரு கடவுளா?
நான் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக வரவில்லை.
நீங்கள் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காகவே வந்திருக்கிறேன்.