Books / Inner Awakening Tamil merged

5. குருக்கூஷத்ரத்தில் வெற்றிப்பெற்றீ... இல்கல் குருவோடு கேஷத்ரம்

# குருக்கூஷத்ரத்தில் வெற்றிப்பெற்றீ... இல்கல் குருவோடு கேஷத்ரம்

வாரணாசி போன்ற சக்தி மையத்திலிருந்து ரீங்கள் உங்கள் உணர்வை மேம்படுத்தும்பொழுது, மிகச்சிறந்த, நிலையான உணர்வுருமாற்றமும் சி த்திக்கும். உண்மையில், நீங்களே முயற்சித்து உங்கள் வாழ்க்கையை மாற்றும் அனுபவங்களைப் உணர்வது என்பது ஒரு பாகம்தான்.

அகவிழிப்பு தியான முகாமின் நிகழ்ச்சி நிரல் ... வாழும் குருவால் வடிவமைக்கப்பட்டது. குரு - வாழும் உள்ளுலக விஞ்ஞானி.

அவர் மனித குலத்தை விழிப்புறச் செய்ய வந்தவர். இப்புமியின் விழிப்புணா்வு நிலையை உயர்த்துவதற்காக வாழ்பவர். குரு, தம்முடைய ஞான அனுபவங்களை, மற்றவர்களுக்கு தருவதற்காக பதிதுபதிதாக குத்திரங்களை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்.

விழிப்புணர்வை உயர்த்துவதற்கு எந்தவிதமான நுட்பங்களும் தேவையில்லை. ஆம்! உங்களை அரிய அனுபவத்திற்குள் எளிதாக மூழ்க செய்வதற்கு எந்தவிதமான சூத்திரங்களும் அவர்களுக்கு தேவையில்லை ! தங்களுக்குள் நிலைபெற்ற ஞான அனுபவத்தை தம் சாந்தியத்தினாலே உங்களுக்குள் நிகழச் செய்வதற்கு உறுதி செய்வார். அதற்கு நீங்கள் தயாராக இருந்து, 'ஆம்' என்று சொல்லி அவருடைய கேஷத்திரத்தில் காலடி எடுத்து வைத்தாலே போதும், அதற்கான செயல்முறை தொடங்கிவிடும். நீங்கள் 'ஆம்' என்று சொல்வதும், அதை உள்வாங்குவதற்கான மனநிலையிலும் இருந்தால் போதும்.

நன்கு புரிந்து கொள்ளுங்கள், 'ஆம்' என்று தியான முகாமில் நீங்கள் கலந்துகொள்ளும் தருணத்திலிருந்து - தெரிந்தோ, தெரியாமலோ உங்களுக்குள்ளே உணர்வுருமாற்றம் துவங்கி வைக்கப்பட்டுவிடும். நீங்கள் உணர்வுரு மாற்றம் அடைவீர்கள் ! நீங்கள் ஒரு விழிப்படைந்த ஆன்மாவாக மலர்வீர்கள் !

ஆனால், அவதார புருஷர்களுக்கு உங்கள்

வாரணாசி...

ஆனந்த

ண்ண்

வாரணாசி ... உலகிலேயே மிகத் தொன்மைவாய்ந்த ஒரு நகரம் மட்டுமல்ல, தொடர்ந்து மக்கள் வாழ்ந்துவரும் மிகப் பவித்ரமான நகரமுங்கூட

கலாச்சாரம் மற்றும் ஆன்மீக மையமான வாரணாசி நகரத்தின் புகழைப்பற்றி சொல்லவேண்டுமென்றால், 'அது காலம் கடந்தது' என்றுதான் சொல்ல வேண்டும்.

வடஇந்தியாவில், கங்கை நதிக்கரையில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக உயிர்ப்போடு திகழும் வாரணாசியின் முதற்பெயர் – காசி. இதன் பொருள்: பிரபஞ்ச ஒளிப்பிழம்பின் செறிவு என்பதாகும்.

அதர்வண வேதம், வாரணாசியைப்பற்றி குறிப்பிடும்பொழுது ...

'அண்டவெளியை பிரகாசிக்க வைக்கும் மகிமையும், எல்லோருக்கும் ஞானத்தைத் தந்து, மோட்சத்திற்கு வழிகாட்டும் வல்லமையும் வாய்ந்தது' என்று வா்ணித்துள்ளது.

காசி- மகாதேவன், ஈசனின் வீடு.

நீர், ஆகாயம், ஒளி - இருட்டு, வெப்பம்-குளிர் தோன்றுவதற்கு முன்பாக, இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பாக, இதே இடத்தில்தான், இந்த வாரணாசியில்தான் ... அரூபமாக இருக்கும் பிரபஞ்ச சக்தி ஈசனாக அவதரித்தது.

இங்கு ... வாரணாசியில்தான், ஈசனின் ஜீவசக்தியில் இருந்து அன்னை பார்வதி உருவெடுத்தார். அன்னையின் தெய்வீக அன்பைக் கொண்டாடும் வகையில் காசியை ஆனந்தவனம் எனும் பெயரிட்டு - ஆனந்த நகரமாக உருவாக்கினார். இங்கிருந்து அண்ட சராசரங்களையும் படைத்தார்.

புராணங்கள் காசியை அவிமுக்த கேஷத்ரம் என்று கொண்டாடுகிறது. இந்நகரத்தை உருவாக்கும் பொழுது, ஈசன் ... 'என் திரிசூலத்தின் நுனியில் தாங்கி இந்நகரத்தை காப்பேன். உலகம் அழியும் ஊழிக்காலத்திலும் என் திரிசூலத்தினால் உயர்த்தி தூக்கிப்பிடித்து காப்பேன்" என்று வரமளித்துள்ளார். காசியில்தான் முதன்முதலில் ஜோதிர் லிங்கம் உருவானது. (பிரபஞ்ச சக்தி, பூமியின் நன்மைக்காக, ஒளிப்பிழம்பாக இறங்கி வந்து, லிங்க வடிவம் கொள்வதையே ஜோதிர்லிங்கம் என்கிறோம். மொத்தம் 12 ஜோதிர்லிங்கங்கள் இந்தியாவில் உள்ளன.)

காசியின் எல்லை