10. காசி கேஷத்திரத்தின் இரகசியங்கள்
# காசி கேஷத்திரத்தின் இரகசியங்கள்
காசி கேஷத்ரம் - அவிமுக்கு கேஷத்ரம் என்று அழைக்கப்படுகிறது. அவிமுக்கு கேடித்ரம் என்பது ஈசணம் ஒருபோதும் கைவிடப்படாது காப்பாற்றப்படும் நகரம். அதாவது காசியில் வகிக்கும் மக்களும், காசி மாநகரமும் ஒருபோதும் அழிவிற்குள்ளாவதில்லை. மஹாதேவர் பிரடிடன்படுத்துகிறார்: "மொத்த உலகமே பிரன்பத்தில் அழிந்தானும், திரிகுலத்தின் மூன்களில் தூக்கி இந்த காலிகேஷ்த்தை காப்பேன்? இத்தகைப் பாதுகாப்பு சம்ஸ்கிரூதத்தில்
காசி மிகவும் ரம்யமான நகரமாகும். வாரணாலியின் தெருக்கள் மிகப்பிரசித்தமானவை. அவை இரண்டரை அல்லது மூன்றரை அடிகள் உள்ள சிறு சந்துகளாக இருக்கின்றன. இந்தகரம் மாட்டுவண்டி கண்டுபிடிப்பதற்கு முண்பே உருவாக்கி நிர்மாணிக்கப்பட்டது.
்ஏன் இவ்வளவு குறுகலான தெருக்கள்' என்று நீங்கள் அதிசயக்கலாம்.
இதற்கான பதிலை காலபைரவர் பரமஹம்ஸருக்கு வெளிப்படுத்தினார். காசியின் தெருக்கள் - நம்முடைய நடைமுறை தெருக்கள் போன்றதல்ல. அங்கிருக்கும் சந்துதன் எல்லாம் கழிவு நீர்க்கால்வாய்கள்'. காசியில் தெருக்களே கிடையாது. ஏனென்றால் பறக்கத் தெரிந்தவர்கள், அந்த அரிய சித்தியடைந்தவர்கள் மட்டுமே காசியில் வசிக்க மூடியும். பறப்பதனால், அவா்களுக்கு நடக்கும் அவசியம் ஏற்படவில்லை. தெருக்களும் கே தவைப்படவில்லை.
அந்த காலத்தில் பறப்பதற்கு மூன்று வழிகள் இருந்தன. அவை - மணி, மந்திரம், ஓளவுதம்,
மணி: சொந்த உபயோகத்துக்கான சிறிய ரக பறக்கும் விமானங்கள் மூதற்கொண்டு பெரிய ரக புஷ்பக விமானங்கள் வரை தயாரிக்கும் நுட்பங்களுக்கு பெயர் மணி.
மந்திரம் : பிராணாயாம விஞ்ஞானத்தை கற்றுத்தேறி, மூச்சுக்காற்றை ஒரே சீராக சமநிலைப்படுத்தி, நிறைய அளவில் சமான சக்தி கிரஹிக்கப்பட்டு, உடலை மேலெழுப்பி நகர்வதாகும்.
ஒள்ஷதம்: இவைகள் எல்லாம் சில அரிய வகை மூலிகைகள். இந்த இலைகளை நாவிற்கு அடியில் வைத்துக்கொள்ளும்போது உடலுக்குள் பிராணசக்தி வியாபித்து உடலை எடையற்றதாக்கும். இவ்வாறு செய்து, உடலை இயக்கி, மேலே கிளம்பி நினைத்த இடத்திற்கு விரைய முடியும்.
நம்முடைய வைதீக பாரம்பரியத்தில் மணி எ
தொழில் நுட்பம் வைமாணிக சாத்திரத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மட்டுமே பறக்கும் தனி நபர் விமானத்திலிருந்து 5000 மக்கள் பறக்கும்படியான பிரம்மாண்ட விமானம் வரை பறக்கும்படியான விமானங்களை உருவாக்குதல் பற்றிய தொழில் நுட்பத்தை வைமாணிக சாஸ்திரம் விளக்குகிறது.
காலபைரவர், 'மக்களுள் எவருக்கு பறக்கத் தெரியுமோ, அவர்கள் மட்டுமே காசியில் வசித்தார்கள்' என்று பரமஹம்ஸருக்கு வெளிப்படுத்தினார். இதன்மூலம் உடலை இலேசாக்கி காற்றில் மிதக்க தெரிந்தவர்கள் காசி நகரம் முழுவதுமே இருந்தார்கள் என்பது தெளிவாகிறது.
பரமஹம்ஸா் ஆழ்ந்த சமாதியில், ஓய்வில் இருக்கும் பொழுது,' இது எப்படி சாத்தியம். நகரின் மொத்த மக்களுமே இந்த விஞ்ஞானத்தில் தேர்ந்தவர்களாக இருக்க
முடியுமா. இருந்தாலும் இது மிக அதிகம்தான்' என்று சிந்தித்தவாறு இருந்தபொழுதுது இந்த விடை கிடைத்தது. 'காற்றோடு, உடலுக்குள் பாயும் சக்தியோடு அத்வைதத்தை உணரும்பொழுது (எல்லாப் பொருட்களுமே உங்களின் நீட்டிக்கப்பட்ட பாகம்தான்), நீங்கள் உங்களின் உடல் எடையை கனமாக்கவோ, இலேசாக்கவோ மூடியும்.
தங்க நகரம்-காசி :
காசி மாநகரம்-இன்றையகால வாரணாசி நகரத்தை மஹாதேவர் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே நிர்மாணித்தாா். ஒரு காலத்தில் பூதகணங்களும், பிரேதங்களும் மஹாதேவரிடம் வேண்டுகோள் வைத்தனர். பூமி கிரகத்தில் ஒரு சமூகத்தை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் தனது சீடர்கள், ஆதரவாளர்கள், பூத-பிரேத கணங்களோடு பூமிக்கு வந்து இந்த காசி
நகரை அமைத்தார். அதன் பிற்காலத்தில்தான் கங்கை நதி கூட தனது நீரோட்டத்தை துவக்கியது. எனவே காசி நகர் கங்கை நதிக்குக் கூட முந்தையதாகும். தற்கால காசி ஏழு அடுக்கு நகரங்களை தன்னுள்ளே ( பூமிக்கு அடியில்) கொண்டுள்ளது. இந்நகரம் அமைக்கப்பட்டது, மூழ்கடிக்கப்பட்டது. மீண்டும் புனரமைக்கப்பட்டது. இதுபோன்று ஏழு தடவை மீண்டும்,மீண்டும் அமைக்கப்பட்டு, மூழ்கடிக்கப்பட்டு மீண்டும் புனரமைக்கப்பட்டு அமைக்கப்பட்டது. இப்போது நீங்கள் ஆழமாக தோண்டினாலும் இந்த ஏழு அடுக்குகளையும் காண முடியும். அத்வைத தத்துவத்தின் மொத்த அனுபவமாக இந்நகரம் திகழ்கிறது. ஆம், இலட்சக்கணக்கான ஞானிகளின் மொத்த அத்வைத் அனுபவமாக இருக்கிறது. இந்த நகரம் இதற்காகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்நகரம் 'ஸ்வா்ணபூமி' என்றழைக்கப்படுகிறது.

மரணபயத்தைக்
இந்த பூமிக்கிரகத்தில் உள்ள எல்லா ஞானப் பரம்பரையினரும் மரணபயத்தைக் கடந்துவர மரணத்தின் மீதான இந்த தியான நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.
தியான நுட்பம்:
' உங்கள் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை தீ எரிவகையும், அது உடல் முழுவதையும் எரித்து சாம்பலாக்குவதையும் கவனியுங்கள். எரிவது உங்கள் உடலே- நீங்கள் அல்ல'
கடோபநிதம் இந்த நுட்பத்தை அருமையாக விவரிக்கிறது. வேதபாரம்பரியத்தில், ஞானத்திற்கான தியான நுட்பமாக இந்த மரண தியானம்தான் மிக அதிக அளவில்
பயன்படுத்தப்படுகிறது. யாராக இருப்பினும், சன்யாச தீட்சை பெறுவதற்கு முன்பு, இந்த மரண தியான நுட்பத்தை செய்து மரண பயத்தை கடந்திட்டபிறகே சன்யாச தீட்சை பெற வேண்டும்.
புத்த மதத்தில் சன்யாச தீட்சை பெற்ற சீடர், முதல் மூன்று மாதம் முழுவதும் சுடுகாட்டில்தான் கழிப்பார். அங்கு உட்கார்ந்து கொண்டு பிணங்கள் எரிக்கப்படுவதையே தொடர்ந்து பார்த்து கொண்டிருப்பார். அவ்வாறு பார்க்கும்பொழுது, தன் உடலும் எரிக்கப்படுவதாக பாவனை செய்து கொண்டு பிணங்கள் எரிக்கப்படுவதைப் பார்த்த வண்ணம் இருப்பார்.

எனது பரிவிராஜக வாழ்க்கையின் போது, தினமும் குறைந்தது 300 பிணங்களாவது எரிக்கப்படும் மணிகர்னிகா படித்துறையில் பல மணிநேரம் அமர்ந்திருப்பேன்.
தொடர்ந்து பிணங்கள் எரிக்கப்படுவதைப் பார்க்கும் போது, மரணத்தின் மீது உங்களுக்கிருக்கும் மரியாதை போய்விடும். தற்போது நீங்கள் மரணத்தின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பீர்கள். அதைப்பற்றி நிறைய கருத்துக்கள் வைத்திருப்பீர்கள். மரணம் என்பது வேறொன்றுமில்லை. உள்ளே சென்ற மூச்சு வெளியே வரவில்லை என்பதுதான்.
பிணங்கள் எரிவதைத் தொடர்ந்து பார்த்தபோது எனக்குள் இருந்த சிறு பயமும் மறைந்தது. மெது மெதுவாக இவ்வாறு பார்ப்பதில் ஒரு ஆர்வமே வந்துவிட்டது. பிணத்தின் அருகில் சென்று

அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன். ஒருநாள் 'இந்த உடம்பும் இதுபோல எரிந்து சாம்பலாகத்தான் போகிறது' என்று நினைக்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான், 'அடக்கடவுளே, ஆம், இந்த உடல் கூட இந்தப் பிணங்களைப்போல ஒரு நாள் எரியத்தான் போகிறது. அப்படியென்றால் அது இப்போதே நடக்கட்டும் என எனக்குள் ஒரு பொறி தட்டியது'. இவ்வாறு ஆழமாக நினைத்ததவுடன் உடல் முழுவதும் ஆழமான மரண மயம் பரவியது. அந்த பயத்தை விழிப்புணர்வோடு எதிர்கொண்டேன். பயத்தை விழிப்புணர்வோடு பார்க்கத்துவங்கியதும், அது எனது மரண அனுபவமாக மாறியது. மரண அனுபவத்தைத் தொடர்ந்து எதிர்கொண்டேன். பயத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் பயத்தை எப்பொழுதெல்லாம் ஒடுக்கப் பார்க்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் அந்த பயம் தற்காலிகமாக ஒடுங்கிய பயமாகத் தங்கும். அந்த பயத்தை எதிர்கொள்ளாமலே தொடர்ந்து விட்டு வைத்தால், அப்பயம் பயத்தாக்குதலாக உருவாகி உங்கள் நரம்பு மண்டலத்தையே உடைத்து உருக்குலைத்துவிடும். ஆனால் அதே பயத்தை விழிப்புணர்வுடன் பார்த்தோமானால் - மரண அனுபவமாக மாறும்.
எனது உடல் இறந்து விட்டதை என்னால் மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எனது உடல் அசைவற்றுக் கிடந்தது. இரண்டரை நாட்கள் உடலுக்கு தண்ணீர் இல்லை, உணவும் இல்லை. உடலைப்பற்றி எந்தக் கேள்வியுமில்லை. கண்கள் மூடிய நிலையிலேயே இருந்தது. எனது உடல் இறந்துவிட்டதையும் அது அசைவற்றுக்கிடப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது. ஆழமான அனுபவத்தினால், எனக்குள் ஒரு தீர்வும் ஆழ்ந்த தெளிவும் நிறைந்தது. அது என்னவென்றால் ? 'உடல் இறந்துவிட்டது, ஆனாலும் நான் இருக்கிறேன். நான் இங்கேயே இருக்கிறேன்' என்பது அணுபூதியானது.
மெதுவாக என் கண்களைத் திறந்தேன். என்னால் எனது உடலை அசைக்க முடிந்தது. முதலில் ஆழ்ந்த பரவச நிலையை, சந்தோஷத்தை, நன்றியுணர்வை, ஆனந்தத்தை நான் உணர்ந்தேன். ஏனென்றால் மரணம் பற்றிய பயம் என்னிடமிருந்து அடியோடு அகன்று விட்டது. நான் நினைத்து பயந்ததுபோன்று நான் ஒருபோதும் இனி இருக்க மாட்டேன் என்பது எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் மரணபயம் என்னைவிட்டு அடியோடு விலகியது. இது எனது முக்கியமான அனுபவங்களில் குறிப்பிடத்தக்க ஒரு அனுபவமாகும். இதுபோன்ற அனுபவங்களே என்னை ஞானத்தை நோக்கியும், ஆன்மீக சத்தியங்களை நோக்கியும் பூரணத்துவத்தை நோக்கியும் முன்னேற வைத்தன.
ாசனோடு சிவாஹத்தை

வோஹம்' அனுபவத் திற்கு
இடம்: ஈசனே படைத்த காசி. 1 2 குரு: வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் 3 செயல்முறை: நீங்கள் எதுவும் செய்யவேண்டாம். 4 அனுபவம்: குறைவுணர்கள் வேரோடு நீக்கப்படுவதை நிதர்சனமாக காண்பீர்கள் 5 அருகாமை: அன்பும் அத்வைதமும்
21 நாட்கள் நடைபெறும் இன்னர் அ வகனிங் தியான முகாமின் கடைசி 7 நாட்கள்..
'சிவோஹம்' அனுபவத்திற்கான
BHOW FE


ண்ண்
'சாத்தியமில்லை' என்னும் கருத்தை நிறைவு செய்யுங்கள்.
'சாத்தியமில்லை'என்ற எண்ணம் உங்களுக்குள் ஸ்திரமாக இருந்தால், உங்களின் உயிர்ச்சக்தி தடைபடும். 'சாத்தியமில்லை' எனும் கருத்து உங்களுக்குள் ஆழமாக வேரூன்றி இருப்பதால் குண்டலினி சக்தி தடைபடுகிறது.
Section 2
எதைப்பற்றி நினைக்கும்பொழுதும் ... அது ... உடல் ஆரோக்கியம்- 'சாத்தியமில்லை'என்று நினைத்தாலும் மன ஆரோக்யம் - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் செல்வம் சோ்ப்பது - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் உறவுகள் என்பது - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் ஞானமடைவது - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் ஆன்மீக வளர்ச்சி என்பது - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் குண்டலினி சக்தியை எழுப்புவது – 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் 'சாத்தியமில்லை'எனும் இந்தக் கருத்தால் நம் மொத்த விழிப்புணர்வுமே ஊனமுற்றிருக்கின்றது.
உடல் ஆரோக்கியம் என்பது - சாத்தியமே
செல்வம் சோ்ப்பது - சாத்தியமே வெற்றி என்பது - சாத்தியமே இனிமையான உறவுகள் என்பது - சாத்தியமே ஞானமடைவது - சாத்தியமே குண்டலினி சக்தியை எழுப்புவதும் - சாத்தியமே.