53. தாவை கைது ப தனிப்படைந்
# தாவை கைது ப தனிப்படைந்
கர்நாடக உயர் நீதிமன்ற
Dinakaran_31Mar2010_Pg7_Imayamalaikku Ooda Dhittam Nithyanandavai_Kovai

Dinakaran_22Apr2010_Pg 1_Emacchalil Kaithu Seythathu Karnadaga_Salem_Part 1
Dinakaran_22Apr2010_Pg 1_Emacchalil Kaithu Seythathu Karnadaga_Salem_Part 2
சோலன், ஏப்.22: பாலியல் பலாத்தாரம், மோசடி குற் றச்சாட்டுகளால் ஒன்றரை மாகத்துக்கு மேலாக கலை மறைவாக இருந்த சாமியார் நிக்யானக்கா, இமாச்சலப் பிரசேக்கில் உள்ள குக்கிரா மத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது சிக்கினார். கர் க - இமாச்சலப் பிரதேச போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 4 சீடர்களு டன் நித்யானந்தா கைது செய்யப்பட்டார். சிம்லா நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு நித்யானந்தா சிறை யில் அமைக்கப்பட்டார். நீதிமன்றத்தின் அனுமதியு டன் பெங்களூர் கொண்டு வர் போலீசார் நடவடிக்கை எடுத்துண்ணனர்.
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் இருந்து 33 இ.மீ. தூரத்தில் உள்ளது பிடதி. புறநகரில் அமைந் துள்ள கிராமப் பகுதி. இன்று உலகம் முழுவதும் பிரபலம். அந்த பெருமையை ஏற்படுத் தியவர் சாமியார் நித்யா னந்தா. இங்குதான் அவரு 60) 1 -- W 'தியான பீடம்' 10 5 TIDID ANGHIDRESS ET FU. நாட்டுண் பல்வோ இடங் களிலும், அமெரிக்கா உள் ளிட்ட வெளிநாடுகளிலும் இதற்கு நூறுத்தன்க்கான் ஆசிரமங்கள்
பிரபலமானது எப்படி?: நித் யானந்தாவின் தியாணப்
தேதி வலியுறுத்தியுள்ளது. இந்த பிரச்னை குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்த கருத் தைக் கேட்டும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தூக்கல் ெய்த முல்லைப் பெரியா று குறித்த வழக்கின் முடிவு தான், தமிழகத்துக்கு முக்கி யம் என்ற நோக்கத்தோடு உச்ச நீதிமன்றம் அறிவித்த குழுவிலே, தமிழக அரசு சார்பில் பங்கேற்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது அந்த குழுவில் தமிழக அர சின் சார்பாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ. ஆர்.லட்சுமணன் இடம் பொறுவார்.
இவ்வாறு முதல்வர் கரு ணாநிதி கூறினார்.
-14ல் பதுங்கியிருந்து சீடர்களுடன் சிக்கினா
பயிற்சி வகுப்புகள், சொற் பொழிவுகள், தொடு நிவார ணம், ஐம்புலன்களை அடக் கும் பிரம்மத்தரிய பிரசாரம் போன்றவை மிகவும் பிரசித் தம். இவற்றால் உலகம் முழுழ வதும் ஈர்க்கப்பட்ட 20 வட் சத்துக்கும் மேற்பட்டோர் அவருக்கு பக்தர்களாக உள் ள்ளர். அவர்களில் பிரபல அரசியல் தலைவர்கள், நடி கா், நடிகைகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் போன்றவர் களும் அடக்கம், நீண்ட தலை முடி, நெற்றி நிறைய விபுதி, குங்குமம், கழுத்து முதல் கால் வரை பளபளக் கும் காவி உடை, தலைப் பாகை, பள்ர் சிரிப்பு ஆகிய வைதான் நித்யானந்தாவின் ஆன்மீக அடையாளம். குறு கிய காலத்தில் புகழின் உச் சிக்கு சென்றதுபோல், இவரு டைய சொத்து மதிப்பும் ரூ.2 ஆவிரம் கோடி என விண்ணை முட்டுவதாக கூறு கிறது அவருக்கு தெருக்க மான வட்டாரம்.
விழந்தது இடி: 2010, மார்ச் 2ம் தேதி ... எதிர்பா ராத திருப்பம். மரியாதைக்கு ரிய பீடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருந்த நித்யாணந்தாவுக்கு அன்று தான் விழுந்தது முதல் அடி; அதுவும் மரண அடி, காவி உடையுடன் அந்தர் பல்டி, ஆகாச பல்டி என நடிகை ரஞ்சிதாவுடன் அவர் அடித்த லூட்டிகள் ... நெருக்கமாக இருந்த பாவியல் காட்சிகள் தொலைக்காட்சியில் ஹிப ரப்பானது. இவரா இப்படி ? என ஆண்மிக உலகம் அதிர்ந் தது. அவரை கடவுளாக வணங்கிய சீடர்கள், ஆதர வாளர்கள் நொறுங்கினர். 'சாமியார் கூத்த பார்த்தீயா ... என பட்டிதிதாட்டி எல்லாம் பொதுமக்கள் பட்டிமன்றம்.
தலைமறைவு: அன்று தலைமறைவானவர் தான். ஒரு தீப்பொறியால் ஏற்பட்ட த், உலகம் முழுவ தும் கொளுந்து விட்டு எரிந்தது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள், பணத்தை இழந்த சீடா்கள் புற்றீசல் போல் கினாம் பினர் , ்ஆசிரம பணத்தை கொள்ளளை அடித் தார். என் மணைவியை என் னிடம் இருந்து பிரித்தார்
என்று அமெரிக்க பக்தர் ஒரு வரும் புகார் கொடுத்தார். தமிழகம், காநாடக க போலீசில் புகார்கள் குவிந்தன. 'தவறு கள் எல்லாம் கர்நாடகாவில் தான் நடந்துள்ளன் எண்று எல்லா புகார்களையும் காநா காவுக்கு திரும்பி விட்டது தமிழக காவல் துறை.
ஆசிரமத்தில் சோதனை: கர்நாடக சி.ஐ.12. தனிப் படை விசாரணை களத்தில் ததித்தது.
பிட்தி அசிரமத்தில் நித் யாணத்தாவின் படுக்கை அன்ற முதல் சமையுள் சுட ம்
மையை உலகுக்கு நிரூபிப் பேண்' என்று பேசிய வீடி யோவை பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு நிக் யாணந்தா அனுப்பினார்.
இமாச்சலில் பதுங்கல்: அதே நேரம், கைது அச்சத் தால் நீதிமன்றத்தை நாடி னார். முன்றாமன் கேட் டார். அது விசாரணையில் இருந்த நிலையில், ரோம்ப மதியம் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. இமாச்சலப் பிர தேசத்தில் உள்ளது மாம்லிக் கிராமம். சோலன் மாவட்
மாமலிக் கிராமத்தில் காநாடக போலீஸ் கூறிவளைக்க போது நித்யானந்தர் காவி உடையில்தான் இருந் போலீஸ் தன்னை பிமத்ததை சிறிது நேரம் அவரால் நம்ப முடியவில்லை. முகம் வாடியது. பின்னர், சுதாரித்துக் ெரின்டு பழைய 'டிரேட் மார்க்' சிரிப்பை உதிர்த்தார். க்கது செப்யப்பட்டபோது நித்யானந்தாவிடம் ரு.3 லட் சம் பணமும், 2 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள டிராவலர் செக்குகளும் இருந்தன.
வரை அதிரடி சோதனை நடத்தியது, பாலியல், நிதி மோசடிக்கான ஆதாரங் களை கைப்பற்றியது. குற்றத் துக்கான முகாந்திரம் இருப் பது உறுதியான தும், நித்யானந்தாவுக்கு வலை வீசப்பட்டது. அவரோ ஹரித துவார் கும்பமேளாவில் புணித நீராட சென்று இருப் பதாக கூறப்பட்டது. குறைச சாட்டுகள் எல்லாம் பொங் பாலிபல் வீடியோ காட்சிகள் திரிக்கப்பட்டவை. சட்டப் படி குற்றம் செய்யவில்லை. விரைவில் வருவேன் ... உச
ரம் அருகே அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடம், ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி. பதுங்கி இருக்க இதுதான் சிறந்த இடம் என்றுதான் நித்யானந்தாவும் நிணைத்து இருப்பார்.
ஆனால், நடந்தது வேறு நித்யானந்தாவின் முன்பாக திடீரென தோன்றி டக போலீசார். இமாச்சலப் பிரதேச போலீ சும் நின்றது. தப்பிக்க யில் லை . 710 1165515 1107788


TamilMurasu_22Apr2010_Pg1_Bangalore Courtil Nithyananda Ajar_Chennai