குணப்படுத்தும் வழிமுறை
குணப்படுத்தும் வழிமுறை
வாழ்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று எதுவுமே அதிசயமில்லை என்று நினைப்பது. மற்றது, எல்லாமே அதிசயம் என்று நினைப்பது.
- THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM குணப்படுத்தும் வல்லமை கொண்டவர். தீர்வு தேடி அவரிடம் வருபவர்கள், தலைவலி, மன உளைச்சல் மற்றும் வேறு தீவிரமான குறைபாடுகள் உடையவர்கள் தேடி வருகிறார்கள். மூட்டுவலி, மன உளைச்சல், ஒற்றைத் தலைவலி, எலும்புருக்கி நோய், அஸ்த்துமா, ஒவ்வாமை, சரும நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், நெஞ்சுவலி, பருத்த உடல் தரும் உபாதைகள் என்றபடி ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு சிக்கல். இத்துடன் இவர்களுக்குக் கவலை, மன அழுத்தம், உளவியல் பிரச்சினைகள் என்ற சிக்கல்களும் உண்டு. மருத்துவர்கள் கைவிட்டுவிட்ட "கோமா" நிலை மயக்க நோயாளிகளையும் ஸ்வாமிகள் குணப்படுத்தி இருக்கிறார். இது எப்படி என்பது புரியவில்லை. பிடாடி ஆசிரமத்தில் ஒரு ஆல மரத்தின் அடியில் அமர்ந்தபடியே ஸ்வாமிகள் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்.