சக்கரங்களால் குணப்படுத்துதல்
சக்கரங்களால் குணப்படுத்துதல்
கண்ணுக்குப் புலப்படாத சக்தி நுண்ணுயிர்க் கூறுகளால் நம் உடல் சூழப் பட்டிருக்கிறது.
உடலின் குட்சும சக்திக் கூறுகளில் நோய்களுக்கானவற்றைக் கண்டுபிடித்து விட்டால் ஸ் தூல உடலில் அவை தங்குவதற்கு முன்பாகவே குணப்படுத்தி விடலாம்.
சக்கரங்கள் என்பவை குட்சும உடலில் உள்ள உயர்சக்தி மையங்கள். அப்படி ஏழு முக்கிய சக்கரங்கள் நம் உடலில் உள்ளன. அவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு உடலின் முக்கிய பாகங்களுக்குச் சக்தியைத் தருகின்றன. நாடி, நரம்புகள், நாளங்கள், சுரப்பிகள், மூளை, இதயம், வயிறு, முதுகுத்தண்டு, கண்கள் போன்றவை எல்லாமே இந்த ஏழு சக்கரங்களால் இயக்கப் படுகின்றன.
இந்தச் சக்கரங்கள் சரியாக இயங்காமல் போனால் உடலில் நோய்கள் பிறக்கின்றன. இந்தச் சக்கரங்களைத் தூய்மைப் படுத்தி, சீர்செய்து மறுபடி இயக்கினால் உடலின் எந்தப் பகுதி நோய்வாய்ப்பட்டதோ, அதை நாம் குணப்படுத்தி விடலாம்.
| ஏழு முக்கிய சக்கரங்கள் | |
|---|---|
| 1. ஸகஸ்ர சக்கரம் (கிரீடச் சக்கரம்) | |
| இருக்குமிடம் நிறம் இலக்குகள் அத்த இயல்புகள் | சிரஸ் (தலையின் உச்சி) ஊதா கல்வி, அறிவு, ஞானம், உயிர்ப்பு கூடுதல் அறிவுடைடைமை, ஆன்மீக நாட்டம், குழப்பம் |
| குறைபாட்டு இயல்புகள் | கற்றலில் இடர்ப்பாடு, ஆன்ம நாட்டத்தில் ஐயப் பாடு, நம்பிக்கைக் குறைவு, உலோகாயத மனப்பான்மை மற்றும் வெறுப்புணர்வு |
| இயக்கும் உடல் பாகங்கள் | தலை உச்சியில் இருப்பதனால் இது மூளையை இயக்குகிறது; அத்துடன் முழு நரம்பு மண்டலத்தையும் நிர்வகிக்கிறது. |
| உணர்வுகள் | இரக்கம், ஹற்றுமை, இணக்கம், பிறருடன் ஒன் றுபடுதல் ஆகியன. |
| சூரப்பி | பீனியல் சுரப்பி. |
| 2. ஆக்ஞ சக்கரம் (மூன்றாம் கண், இமைச் சக்கரம்) | ||||
|---|---|---|---|---|
| இருப்படிப்பு | முன்றெற்றியின் நடுப்பகுதி | |||
| நிறம் | இண்டிகோ - அடர் நீலம் | |||
| இலக்குகள் | துல்லியமான கணிப்பு, கற்பனை, தெளிவான பார்வை | |||
| அத்த இயல்புகள் | தலைவலி, பிரமைகள், மாயத் தோற்றங்கள், மிரட்சி, கவனமின்மை. | |||
| குறையாட்டு இயல்புகள் | நினைவாற்றல் குறைபாடு, பார்வைக் குறையாடு, எதையும் மறுத்தல். | |||
| இயக்கும் உடற் பகுதிகள் | ெந்றியும் கழுத்துப் பகுதியும் | |||
| உணர்வுகள் | அணைத்துப் புலன்கள் வழியாகவும் எதையும் அறிந்து கொள்வது. | |||
| சூரப்பி | பிட்யூட்டரி சுரப்பி |
| 3. விசுத சக்கரம் | |
|---|---|
| (தொண்டைச் சக்கரம்) | |
| இருப்பிடம் | தொண்டையின் அடிப்பகுதி |
| நிறம் | விண் நிலம் |
| இலக்குகள் | தெளிவான தகவல் தொடர்பு, படைப்புத் திறன், இசை நயம், |
| அத்த இயல்புகள் - | அதிகப் பேச்சு, பிறர் பேசுவதைக் கேட்கும் பொ றுமையின்மை. |
| குறைபாட்டு இயல்புகள் | பேசுவதற்கு அச்சம், நிலையற்ற தன்மை. |
| இயக்கும் உடற் பகுதிகள் | தொண்டை, கழுத்து, கைகள், இடுப்புத் தசைகள். |
| உணர்வு | காது கேட்கும் தன்மை. |
| சூரப்பி | தைராய்டு சுரப்பி |
| 4. அநவறாத சக்கரம் | |
|---|---|
| (இதயச் சக்கரம், அன்பு மையம்) | |
| இருப்படுட ம் | மார்பின் மையப் பகுதி |
| Amin | மரகதப் பச்சை |
| இலக்குதன் | நிதானம், பரிவு, திருப்தி, நல்லுறவு. |
| அத்த இயல்புகள் | பொறாமை மற்றும் பிறரைச் சார்ந்திருத்தல் |
| குறைபாட்டு இயல்புகள் | வெட்கப்படுதல், தனிமை பிரிவின்மை, கடுமை, பிறரை விமரிசனம் செய்தல். |
| இயக்கும் உடற் பகுதிகள் | இதயம், இரத்த நாளங்கள், நுரையீரல், மார்புப் பகுதி முழுவதும். |
| உணர்வு | தொடுதல் உணர்வு |
| சுரப்பி | தைமஸ் சுரப்பி - நோய்களிலிருந்து காக்கும் தன்மையை நிர்வகிப்பது. |
| 5. மணிப்புரா சக்கரம் | ||
|---|---|---|
| (சக்தி மையம் குரியவிசைச் சக்கரம்) | ||
| இருப்பிடம் | குரிய நாளங்கள் | |
| நிறம் | மஞ்சள் | |
| இலக்குதன் | உடல் திறன், மனோதிடம், இலட்சிய மனப்பான்மை, சுயமரியாதை மற்றும் தானாக முன்வந்து செயல்படுதல். | |
| அத்த இயல்புகள் | பிறரைக் கட்டுப்படுத்துவது, மூர்க்கமாக நடந்து கொள்வது தொய்வில்லாமல் செயல்படுவது. | |
| குறைபாட்டு இயல்புகள் | மனோதிடமின்மை, சுயமரியாதையின்பை, சோம்பல், அச்சம். | |
| இயக்கும் உடற் பகுதிகள் | தசைகள், தோல், கண்கள், முகம், சூரிய நாளங்கள், ெருங்குட்டல், வயிறு, கல்லீரல், சுரப்பிகள், பிற உறுப்புகள். | |
| உணர்வு | பார்வை | |
| சூரப்பி | கணையம். |
| 6. ஸ்வதிஷ்தான சக்கரம் | |
|---|---|
| (உணர்வு மண்டலம் வயிற்றுப் பகுதி) | |
| இருப்பிடம் | நடுவயிறு |
| நிறம் | ஆரஞ்சு |
| இலக்குதன் | சுகம் தேடல், தொடுதல் உணர்வு, ஆரோக்கியமான தூம்பத்யம். |
| அத்த இயல்புகள் - | அதிகம் உணர்ச்சிவசப்படுதல், காமம், அதிகப் பற்று. |
| குணைபாட்டு இயல்புகள் | உணர்வின்மை, மலட்டுத் தன்மை, பிறர் உணர்வுகளைக் கண்டுதிகாள்ளாமை. |
| இயக்கும் உடற் பகுதிகள் | பிறப்புறுப்புகள், இடுப்புத் தைச் மண்டலம் |
| சுவையறிதல் | |
| சுரப்பி | காமநீர் |
| 7. மூலாதாரச் சக்கரம் | |
|---|---|
| (அடிப்படைச் சக்கரம், பாதுகாப்பு மையம்) | |
| இருப்பிடம் | பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் |
| இடைப்பட்ட பகுதி. | |
| நிறம் | சிவப்பு |
| இலக்குதள் | ஸ்திரத் தன்மை, உடல் நலம், செல்வச் செழிப்பு. |
| அத்த இயல்புகள் - | சோம்பல், உடல் பருமன், பதுக்கி வைத்தல், உலோகாயதத் தன்மை மற்றும் பொறாமை. |
| இயக்கும் உடற் பகுதிகள் | நிணநீர் அமைப்பு, எலும்புக் கூடு, அண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி ஆண்களுக்கு - பெண் |
| களுக்குப் பிறப்புறுப்பு மண்டலம், சிறுநீர் மண்டலம், மூக்கு மற்றும் கீழ் உறுப்புகள். | |
| உணர்வு | நுகர்தல் |
| சூரப்பி | சிறுநீரகச் சுரப்பிகள். |
தியானமா, மருந்தா?
வலுவான அமைதியான மனிதன் பிறர து அன்புக்கும் மதிப்பிற்கும் எப்பொழுதும் பாத்திரமாகிறான்.
அவன் பாழ்வெளியில் நிழல்தரும் ஒரு மரம்; புயற்காற்றில் பிடிமானத்திற் கொரு பாறை.