KAILASA Library/நீங்கள் ஒவ்வொருவரும் என்றுடைய கரங்கள் (You Are Each My Hands)/II. நீங்கள் என்னுடைய கரங்கள் :Sign in
நீங்கள் ஒவ்வொருவரும் என்றுடைய கரங்கள் (You Are Each My Hands)

II. நீங்கள் என்னுடைய கரங்கள் :

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இத்தனை கோடி மக்களுக்கும் தியான சிகிச்சையின் தொடுதல் சென்று சேர வேண்டும். வெறும் இரண்டு கரங்களால் எத்தனை மனிதர்களை நான் தொட்டுவிடமுடியும்? எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற என்னுடைய கருணையின் - வாய்க்கால்கள்தான் தியான சிகிச்சையாளர்கள்.

தியான சிகிச்சையாளரான பிறகு நீங்கள்
ஒவ்வொருவரும் என்னுடைய கரங்கள். நீங்கள்
நோயாளிகளை தொடும் ஒவ்வொரு நிமிடமும்
என்னோடு முழு தொடர்பு கொள்ளுகிறீர்கள்.
என்னுடைய கரங்களில் வெளிப்படும் அதே சக்தி
உங்களுக்குள் இருந்தும் வெளிப்படும்.