Sri Guru Puja Sri Shiva Puja_Tamil
சிவ தீக்ஷை பெற்றவர்கள் கடைபிடிக்க வேண்டியவை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- எல்லா நேரமும் ருத்ராக்ஷமும் திருநீறும் அணிய வேண்டும்.
- எல்லா நேரமும் தொண்டைக்குழியில் ருத்ராக்ஷம் அசையும் வகையில் உள்ளுக்குள் அஜபாஜபம் ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.