KAILASA Library/சிவ தீட்சை (Sivadhiksha)/விசேஷ தீக்ஷைSign in
சிவ தீட்சை (Sivadhiksha)

விசேஷ தீக்ஷை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இது சிவ தீக்ஷையின் இரண்டாம் நிலையாகும். சிவ தீக்ஷை எடுத்துக் கொண்டவர்களுக்கான அடுத்த நிலை தீக்ஷை-விசேஷ தீக்ஷை. இந்த விசேஷ தீக்ஷையை காமிக ஆகமத்தில் பெருமான் இரண்டாம் நிலை தீக்ஷையாக விளக்குகிறார். இது நான்கு நாள் தியான முகாமாக நடைபெறும்.

இந்த தீக்ஷையை பெற்றுக்கொண்டவர்கள் 'தவறாமல் தினமும் சிவபூஜை செய்வேன்' என்ற வாக்குறுதியோடு இந்த தீக்ஷையை எடுத்துக்கொள்ள வேண்டும். தன் வாழ்வின்ஒரு அங்கமாக இந்த சிவபூஜையை செய்யவேண்டும். இதற்கென பரமஹம்ஸ நித்யானந்தரால் சக்தியூட்டப்பட்ட ஸ்படிகத்தால் ஆன ஆத்மலிங்கம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். ஸ்படிகத்தால் ஆன ஆத்மலிங்கத்தில் ஸ்ரீ சக்கரம் வரையப்பட்டிருக்கும். இந்த ஸ்ரீ சக்ரமானது பிரபஞ்ச சக்தியை தன்னை நோக்கி ஈர்க்கும் சக்தி பெற்றது. ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்த தீக்ஷையைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தீக்ஷையை ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என எல்லோரும் பெற்றுக்கொள்ளலாம்.

பௌஷ்கர ஆகமத்தில் பசு படலம் -செய்யுள் 41 - 43 மிக அழகாகச் சொல்கிறது.

சதாசிவனே தீக்ஷையின் மகத்துவத்தையும், அவரையே குருவாய் பெறும் அரிய நிகழ்வை விவரிக்கின்றார். சதாசிவன்தான் சீடர்களை தேர்ந்தெடுத்து தீக்ஷை அளிக்கின்றார். சதாசிவனால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே உங்களால் அவரை தேடி வர முடியும். சதாசிவனே வாழும் குருவாய் பூமியில் அவதரித்து தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களுக்கு தீக்ஷை அளிக்கின்றார். நீங்கள் வாழும் குருவிடமிருந்து, வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தரிடமிருந்து பெறும் தீக்ஷை நேரடியாக சதாசிவனிமிருந்தே தீக்ஷை பெறுவதாகும்.

சிவதீக்ஷை பெற்று, தத்துவத்தை அறிந்து சீவோனத்தைப் பெறும் அதிர்ஷ்டசாலியாகுங்கள்.

சிவ தீட்சை பெறும் அனைவரும், அதற்கும் அடிப்படை தீட்சையான காயத்ரி தீட்சைப் பெறுதல் அவசியம்.

காயத்ரி தீட்சையின் மகத்துவம்.

|| காயத்ரி தீக்ஷை ||

சதாசிவன் ஆகமத்தில் அழகாக குறிப்பிடுகின்றார், "குருவானவர் சமய தீக்ஷைக்கு அளிப்பதற்கு முன்பு யக்ஞோபவீதம் அளிக்க வேண்டும் என்று." இந்து பாரம்பரியத்தில் யக்ஞோபவீதம் மற்றும் காயத்ரீ தீக்ஷை இரண்டும் ஒருவர் ஜீவன் முக்தர்களாக தன் வாழ்க்கையை வாழ்வதற்கான துவக்கமாக வழங்கப்படுகிறது. இதுதான் ஒருவர் தனுக்குள் எழும் கேள்விகளுக்கு உள் திரும்பி பார்த்து விடையை அறிந்து கொள்வதற்கான முதல் இடம்.

காயத்ரி தீட்சை ஒரு மிக அழகான மற்றும் முக்கியமான நிகழ்வு. இது நீங்கள் இறைவன் சதாசிவனை நோக்கிய உங்களின் பயணத்தை துவங்குவதற்கான சரியான புரிதலை அளிக்கிறது. இந்த தீட்சை வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சடங்கு. ஒருவர் ஆன்மீக வாழ்வை துவங்குவதற்கு காயத்ரீ தீக்ஷை ஒரு மங்களகரமான நிகழ்வு ஆகும்.

|| யஜ்ஞோபவீதம் ||

காமிக ஆகமம் - உத்தர பாதம் - சமய தீட்சை விதி - செய்யுள் 88

தத்யாத்யஜ்ஞோபவீதம் து மூலமந்த்ராபிமந்த்ரிதம் || 88 ||

ஏவம் ஸமய ஸம்ஸ்காரயுதோ யப்ஸீவபூஜநே || 89 ||

ஹோமே சாத்யயநே சைவ மந்த்ராணாம் ச்ரவணேsபி ச |
யோக்யஸ்ஸ்யாந்முநயோ ரௌத்ரம் பதம் ப்ராப்நோதி மாநவ:
||90

மூல மந்திர உச்சாடனம் செய்து சக்தியூட்டப்பட்டு, தூய்மையாக்கப்பட்ட பூணூலை சீடருக்கு அளித்து, அதை அவர் அணிந்துகொள்ள சொல்லே வண்டும். இவ்வாறு முதல் நிலை சிவதீட்சை (சமய தீட்சை) பெற்ற சீடர், ஈசனை தனித்து பூஜை செய்வதற்கும் - யாக யஞ்ஞங்களில் உதவி செய்வதற்கும் தகுதி பெறுகின்றார். மறை நூல்களை முறைமையுடன் படிப்பதற்கும், மந்திர உச்சாடனங்களை கேட்பதற்கும் தகுதி பெறுகின்றனர்.

யஜ்ஞோபவீதம், பூணூல் பெற்றவர்கள் அனைவரும் ஆதிசைவர்கள் ஆவார்கள்.

|| வெள்ளை உடை||

உடை விதி சாஸ்த்ரப் பிரமாணம்

காமிக ஆகமம் = உத்தரபாதம்

விஹித அவ்யக்யாகா: ஸ்நாத தினக்ரியா:
ஸிதவஸ்த்தோத்ரியாஸ்த்வத், பாதபத்ம த்ரித்தக்ஷரவா

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய கடமைகளான நீராடுதல் போன்ற தினசரி கடைமைகளை நிறைவேற்ற வேண்டும். பிறகு வெள்ளை நிற உடை அணிய வேண்டும்.

|| குரு தட்சிணை ||

மனித இனம் தன்னுடைய வாழ்வில், உடல் நலம், மன நலம், இனிமையான உறவுகள், பொருளாதார வளம், ஆன்மிக மலர்ச்சி என்று எல்லா நிலைகளிலும் உயர்ந்து மலர்வதற்கு மனித உடல் எடுத்து சதாசிவனே குருவாக அவதரிக்கின்றார். அவருடைய வாழ்வே அவர் நமக்கு அர்ப்பணித்த காணிக்கை. தன் வாழ்வையே நமக்காக அர்ப்பணித்த இறைவனுக்கு நாம் நம் ஆழமான நன்றியுணர்வை வெளிப்படுத்துவதுதான் குருகாணிக்கை. நாம் செலுத்தும் காணிக்கையையும் அவர் மீண்டும் நமக்கே பல சேவைகளாக திருப்பி அளிக்கின்றார். இது குருகாணிக்கை அல்ல.. இது நமக்கே நாம் அளித்துக்கொள்கின்ற காணிக்கை.

ஆகமத்தில் சிவபெருமான் குருகாணிக்கையின் முக்கியத்துவத்தை இவ்வாறு விளக்குகின்றார்.

காமிக ஆகமம் - உத்தர பாதம் - ஸ்நாபன விதி படலம் - அத் = 19 குருவிற்கு தட்சிணையாக எதை அர்ப்பணிக்கலாம்: சாஸ்த்ரப் பிரமாணம்

ஆசார்யம் பூஜயேத் பச்'சாத்த்வஸ்த்ரஹேமாங்குலீயகை: ॥ 262 ॥

உபயுக்தமிஹத்ரவ்யம் யாகே ஸ்வர்ணாம்'பராதிகம்
ஆச்சார்யாய ப்ரதேயம் ஸ்யாத் நாந்யபோகாய கல்பயேத் ॥ 263 ॥

யாகாவசி'ஷ்டம் யத்த்ரவ்யம் பூஷணம் மண்டபஸ்ய ச
ஸ்தண்டிலம் சாம்பரம் ஸ்வர்ணம் கும்பம் வா கலசா'திகம் ॥ 264 ॥

தோரணம் ஸ்ரு'க்ஸ்ரு'வாவஷ்டமங்கலம் நவரத்நகம்
தத்தோம சரு நைவேத்ய சே'ஷோயம் மண்டபஸ்ய ச ॥ 265 ॥

வலயம் தத்பரபாதிம்ச'ச யதந்துபயுக்தகம்
ஆச்சார்யாயைவ தேயம் ஸ்யாத்பஞ்சகோசர வர்திநே ॥ 266 ॥

குருவை வணங்கி அர்ப்பணிக்க வேண்டிய பொருட்களாவன - புது வஸ்திரம், தங்க மோதிரம், யஜ்ஞத்தில் பயன்படுத்தப்படும் பயனுள்ள பொருட்களான தங்க நிற வஸ்திரம், யஜ்ஞத்திலிருந்து விடுபட்ட பொருட்கள், மண்டபத்தில் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ஸ்தண்டிலம், வஸ்திரம், தங்கம், கும்பம், கலசம், தோரணம், ஸ்ருக் மற்றும் ஸ்ருவா - கரண்டி, அஷ்ட மங்களங்கள், ஒன்பது நவ

பூஜைக்குத் தயாராதல்

பூஜைக்கு வேண்டிய பொருட்களைச் சேகரிக்கும்பொழுதும், அவற்றை முறையாக வரிசைப்படுத்தும் பொழுதும் நீங்கள் முழுவதும் இறையுணர்வில் மூழ்கி, உங்கள் உணர்வையே இறைவனிடம் சமர்ப்பிக்கும் மனநிலையில் இருக்க வேண்டும். உள்ளும் புறமும் தூய்மையுடன் இருத்தல் அவசியம்.

புறத்தூய்மை: காலை இயற்கை கடன்களை முடித்துவிட்டு, நீராடி, தூய்மையான உடைகளை உடுத்திக்கொள்ள வேண்டும்.

அகத்தூய்மை: இனிமையான, கொண்டாடும் உணர்வுநிலையைக் கொண்டிருங்கள். மேலான பூர்ணத்வ உணர்வுநிலையில் இருங்கள். உங்கள் குருவோடும் சதாசிவனோடும் ஆதிசக்தியோடும் உங்களுக்குள்ள புனிதமான நினைவுகளை மேலெடுத்து வாருங்கள்.

ஆடை மற்றும் சமய குறியீடுகளைப் பற்றிய விதிமுறைகள்: ஆண்கள், பாரம்பரிய ஆடையான வேஷ்டி மற்றும் யோக வஸ் திரம் அணிந்திருக்க வேண்டும். யோக வஸ்திரத்தை, தொப்புளை மறைக்கும் வண்ணம் இடுப்பைச்சுற்றி அணிய வேண்டும். மேலாடை எதுவும் அணியக்கூடாது.

பெண்கள், பாரம்பரிய ஆடையான சேலை அணிந்திருக்க வேண்டும்.

நீளமான தலைமுடிகொண்ட ஆண்களும் பெண்களும் முடியின் நுனி யை முடிந்திருக்க வேண்டும். முடி அவிழ்ந்த வண்ணம் இருக்கக்கூ டாது.

மூன்றாவது கண்மீது குங்குமம் இட்டிருக்க வேண்டும்.

11. தூபம்

தூபம்

12. ஜோதிகா விளக்கு

ஜோதிகா விளக்கு

13. வஸ்த்ரம்

வஸ்த்ரம்

14. கற்பூர ஆரதி தட்டு

கற்பூர ஆரதி தட்டு

15. ஆரத்தி காட்டுவதற்கு எண்ணெய் விளக்கு

எண்ணெய் விளக்கு

16. அக்ஷதை, மலர்கள், வில்வம்,
துளசி போன்றவற்றை வைத்துக்
கொள்வதற்கான தட்டுகள்

பூஜைத் தட்டுகள்

வடக்கு நோக்கி அமர்ந்து,
கீழே காட்டிய வண்ணம்
பூஜைப் பொருட்களை அடுக்கிக்
கொள்ளவும்.

பூஜைப் பொருட்கள் அமைக்கும் முறை

விசேஷ தீக்ஷை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் தினமும் செய்யவேண்டிய குரு பூஜை மற்றும் சிவ பூஜை பாத பூஜை மற்றும் சிவ பூஜையைத் துவங்குவதற்கு முன்பு உணர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்...

இந்தப் பாதபூஜையிலும் சிவபூஜையிலும் கலந்துகொள்ளும் பக்தர்கள் அனைவரையும், நீங்கள் நேரடியாகப் பரமஹம்ஸரின் சாந்நித்தியத்தில் இருந்தாலும் அல்லது பரமஹம்ஸரின் பாதுகையின் சாந்நித்தியத்தில் இருந்தாலும் அல்லது இணையதளத்தின் மூலமாகப் பூஜையில் பங்கேற்றாலும், கீழ்வரப்போகும் வாக்குறுதிகளை, உங்கள் மனதார ஏற்றுக்கொள்வதாக இருந்தால், ஒருமைத்துவத்துடனும் சிரத்தையுடனும் சப்தமாக 'ஆம்' என்று சொல்லி உங்களுடைய ஒப்புதலைப் பிரகடனப்படுத்திய பிறகு துவங்க வேண்டுகிறோம்.

1. பிரபஞ்ச சக்தி இருக்கிறது என்னும் சத்தியத்தை சிரத்தையுடன் உள்வாங்கி இருக்கிறேன் என்பதையும், அதை நான் புரிந்தும் உணர்ந்தும் இருக்கிறேன் என்பதையும் பிரகடனப்படுத்துகிறேன். 'ஆம்'

2. என் சத்குருநாதரும், நித்யானந்தேச்வர சதாசிவனும், நித்யானந்தேச்வரீ ஆதிசக்தியும், குருபாதுகையும், ஆத்மலிங்கமும் அந்தப் பிரபஞ்சசக்தியின் உருவமாகவும், பிரதிநிதியாகவும் விளங்குகிற சின்மயவிக்ரஹங்கள் என்னும் சத்தியத்தை சிரத்தையுடன் உள்வாங்கி இருக்கிறேன் என்பதையும், அதை நான் புரிந்தும் உணர்ந்தும் இருக்கிறேன் என்பதையும் பிரகடனப்படுத்துகிறேன். 'ஆம்'

3. பாதபூஜையின்போது ஞானஸத்குருநாதருக்குச் சமர்ப்பிக்கப்படும் அனைத்தும் மற்றும் சிவபூஜையின்போது நித்யானந்தேச்வர சதாசிவனுக்கும், நித்யானந்தேச்வரீ ஆதிசக்திக்கும் சமர்ப்பிக்கப்படும் அனைத்தும், பிரபஞ்ச மூலசக்திக்கே நேரடியாகச் சென்றடைகிறது என்னும் சத்தியத்தை சிரத்தையுடன் உள்வாங்கி இருக்கிறேன் என்பதையும், அதை நான் புரிந்தும் உணர்ந்தும்

|| குரு-பரம்பரா வந்தனம் ||

நித்யானந்தேஸ்வர ஸமாரம்பாம்
நித்யானந்தேஸ்வரி மத்யமாம் /
நித்யானந்த-பர்யந்தாம் வந்தே குரு-பரம்பராம் //

|| அருணகிரி யோகீஸ்வர வந்தனம் ||

லலாடே த்ரிபுண்ட்ரீ நிடில-க்ரு'த கஸ்தூரீ-திலக: /
ஸ்புரன்-மாலாதார ஸ்புரித-கடி கௌபீன வஸன: //
ததாநோ துஸ்தாரம் பஸிரஸி பணிராஜம் பஸரிகலாம் /
ப்ரதீப: ஸர்வேஷாம் அருணகிரி யோகீ விஜயதே //

|| தத்த்வாசமநம் ||

ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்னும் 3 தத்துவ ரீதியான மந்திரங்களைக்கொண்டு வாயினைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் சடங்குமுறை தத்த்வாசமநம் எனப்படுகிறது.

வலது கையை, பசுவின் காதினைப் போன்று வைத்து, உத்தரணியிலிருக்கும் நீரைச்சிறிது வலது கையில் ஊற்றி, கீழ்வரும் 3 மந்திரங்களின் ஒவ்வொன்றின் முடிவிலும் அருந்தவும்.

முத்திரை

ஆத்மதத்த்வம் பஸோதயாமி ஸ்வதா/
வித்யாதத்த்வம் பஸோதயாமி ஸ்வதா/
சிவதத்த்வம் பஸோதயாமி ஸ்வதா/

Touching ears

பஞ்சபாத்திரத்தில் உள்ள நீரால் வலது கையை அலம்பவும்.

அடுத்து, வலதுகையின் கட்டைவிரல் மற்றும் சுண்டுவிரலைச் சேர்த்து தொப்புள் பகுதி, இடது மற்றும் வலது மார்பைத் தொடவும்.

Touching navel and chest

அடுத்து, வலது கையின் 5 விரல்களையும் சேர்த்து ஒன்றாக்கி... உச்சந்தலை, வலது மற்றும் இடது தோள்கள், மார்பின் நடுப்பகுதி ஆகியவற்றைத் தொடவும்.

Touching head, shoulders and center of chest

|| ஸுக்லாம் பரதரம் ||

அட்சதையையும் மலர்களையும் வலது கையில் எடுத்து, பின், ஸுஷும்நா நாடியிலிருக்கும் அமிர்தமானது மூலாதார சக்கரத்திலிருக்கும் கணபதி பெருமானைச் சென்றடைவதாகவும், ஸஹஸ்ரார சக்கரத்தில் ஊற்றெடுக்கும் அமிர்தம் உங்கள் கைகளை நனைப்பதாகவும் பாவித்துக்கொண்டே, அதே சமயத்தில் கீழ்க்காணப்போகும் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே, இரண்டு கை முஷ்டிகளையும் கொண்டு, முன்நெற்றியின் பக்கவாட்டில் 5 முறைகள் குட்டிக்கொள்ளவும்.

குட்டிக்கொள்ளும் முறை

ஶுக்லாம்பரதரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்புஜம் /
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோப ஶாந்தயே //

|| ப்ராணாயாம: ||

பிராணாயாம முத்திரைகள்

பிராணாயாம முத்திரைகள்

1. வலது நாசியை மூடி, இடது நாசியால் சுவாசத்தை மெதுவாக உள்ளிழுக்கவும்.

2. சுவாசத்தை உள்ளிழுத்தவுடன் இரண்டு நாசிகளையும் மூடி எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்நிறுத்தவும்.

| ஓம் ஹிம் வாமதே³வகு³ஹ்யாய நம: | ஓம் ஹைம் கவசாய நம: | | ஓம் ஹும் ஸத்³யோஜாதாய நம: | ஓம் ஹௌம் நேத்ரேப்³யோ நம: | | | ஓம் ஹ: அஸ்த்ராய நம: |

அடுத்ததாக, வருவது ஸங்கல்ப மந்த்ரம்

(இடது உள்ளங்கையில் மலர்களை வைத்து, அவற்றை வலது உள்ளங்கையால் மூடி, கைகளை வலது தொடையின் மீது வைத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)

குறிப்பு: (த்விதீய-பரார்தே⁴ ஸ்ரீ-ஶ்வேத-விலிருந்து கரண வரை உள்ள இடைவெளிகளில் வரும் வார்த்தைகள் அந்தந்த காலங்களுக்கும், இடங்களுக்கும் ஏற்றவாறு மாறுபடும்.)

|| ஸங்கல்ப: ||

hands holding flowers

மமோபாத்த- ஸமஸ்த-து³ரித- க்ஷயத்வாரா-ஸ்ரீ-ஸத்³கு³ரு -ப்ரீத்யர்தம் ஸ்ரீ நித்யானந்தே³ஶ்வரீ ஆதி³ஶக்தி ஸமேத நித்யானந்தே³ஶ்வர ஸதா³ஶிவ- ப்ரீத்யர்தம் ச ஶுபே

மணியோசையினால் வழிபடும் இடத்தைத் தூய்மைப்படுத்துதல்

மணியோசையினால் வழிபடும் இடத்தைத் தூய்மைப்படுத்துதல்

இடது கையில் மணியை ஏந்தி, கீழ்காணப்போகும் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, மணியைச் சப்தமாக ஒலிக்கச்செய்யவும். மணி, ஒருபோதும் உங்கள் இதய அளவிற்குக் கீழ் இறங்கக் கூடாது.

|| கண்டாநாத: ||

ஓம் ஆகமார்தந்து தேவாநாம் கமநார்தந்து ராக்ஷஸாம்
கண்டாநாதம் கரோம்யாதௌ தேவதாsவாஹந-லாஞ்சநம் /
கண்டா-தேவதாப்யோ நமோந்நம: //

|| மானஸ-பூஜா ||

(மலர்களைக் கையில் எடுத்து, கைகளைக் கூர்ம முத்திரையில் வைத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில் அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)

தயா-புஷ்பம் க்ஷமா-புஷ்பம் ஜ்ஞான-புஷ்பம் ச பஞ்சமம் //

இதி பஞ்ச தஸைர்-பாவ-புஷ்பை: ஸம்பூஜயேத் ஸத்குரும் //

இப்போது உபசார பூஜை என்னும் புற வழிபாட்டிற்குள் நுழைவோம்.

முதலில் குரு அமர்வதற்கு இருக்கையைச் சமர்ப்பித்தல்

(மலர்களைக் கையில் எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)

|| ஆஸனம் ||

ஓம் ஸர்வ-பூதாந்தரஸ்தாய ஸர்வ-பூதாந்தராத்மனே /
கல்பயாம்யுபவேஸார்தம் ஆஸனம் தே நமோ நம: //
|| ஓம் ஹ்ரீம் இதம் ஸவர்ணாலஸனம் ஸர்வ-
தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸத்குரு-நித்யானந்தாய நம: ||

அடுத்து, ஸத்குருவை வரவேற்றல்

(மலர்களைக் கையில் எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)

|| ஸ்வாகதம் ||

ஸாந்தத்வாத் ஸர்வகர்த்ரு'த்வபாவோபரதி காரணாத் /
ஸிவ உக்தோ மஹாதந்த்ர-மந்த்ரவித்தீ: ஸதாஸிவ: //
தஸ்மை ஸிவாய குரவே விதராககலாய வை /
அமேயத்வாத் அநந்தோயம் அஜத்வாச்ச ப்ரகீர்தித: //

ஓம் யஸ்ய தர்ஸநம் இச்சந்தி தேவா:
ஸ்வாபீஷ்ட-ஸித்தயே /
தஸ்மை தே பரமேஶான ஸ்வாகதம் ஸ்வாகதம் ப்ரபோ//
அத்ய மே ஸபலம் ஜன்ம ஜீவனம் ஸபலா: க்ரியா: /
ஸ்வாகதம் யத்-த்வயா தந்-
மே தபஸாம் பலமாகதம் //

|| ஓம் ஹ்ரீம் ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூப ஸத்குரு-
நித்யானந்த-தேவ-ஸ்வாகதம் ஸுஸ்வாகதம் தே ||

அடுத்து, ஸத்குருவின் பாதங்களைக் அலம்புவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்

(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)

|| பாத்யம் ||

ஓம் யத்-பக்தி-லேஶ-ஸம்பர்காத் பரமானந்த-ஸம்ப்லவ: /
தஸ்மை தே பரமேஶான பாத்யம் பாத்தாய கல்பயே //

|| ஓம் ஹ்ரீம் ஏதத்-பாத்யம் ஸர்வ-தேவ-தேவீ-
ஸ்வரூபாய ஸத்குரு-நித்யானந்தாய நம: ||

அடுத்து, ஸத்குரு நீராடுவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்

(ஒரு கையால் மணியை ஒலித்துக்கொண்டே, மறு கையால் உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)

|| ஸ்நாநீயம் ||
ஓம் இதம் ஸுஶீதலம் வாரி ஸ்வச்சம்
ஸுஸுத்தம் மனோஹரம் /
ஸ்நாநார்தம் தே மயா பக்த்யா கல்பிதம்
ப்ரதிக்ரு’ஹ்யதாம் //
|| ஓம் ஹ்ரீம் இதம் ஸ்நாநீயோதகம் ஸர்வ-தேவ-தேவீ
- ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய நிவேதயாமி ||
ஸ்நநாந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி //

.......................................................................................................

அடுத்து, ஸத்குருவுக்கு வஸ்திரத்தைச் சமர்ப்பித்தல்

(வஸ்திரத்தைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களில் அவ்வஸ்திரத்தைச் சமர்ப்பிப்போம்.)

|| வஸ்த்ரம் ||

ஓம் மாயா-சித்ர படாச்சந்ந-நிஜ-குஹ்யோரு தேஜஸே/
நிராவரண-விஜ்ஞாய வாஸஸ்தே கல்பயாம்யஹம் //

|| ஓம் ஹ்ரீம் இதம் வஸ்தோத்தரீயம் ஸர்வ-தேவ-தேவீ
- ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய நிவேதயாமி ||

உச்சாடனம் செய்துகொண்டே குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)

|| புஷ்பம் ||

ஓம் சூர்ய-வந-ஸம்பந்நம் நாநா-குண-மநோஹரம் /
ஆநந்த-ஸௌரபம் புஷ்பம் க்ரு'ஹ்யதாம் இதம் உத்தமம் //

|| ஓம் ஹ்ரீம் ஏதாநி ஸசந்தந-புஷ்பாணி ஸர்வதேவ-தேவீ

  • ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய-வௌஷட் ||

அடுத்து, ஸத்குருவுக்கு வில்வ இலைகளைச் சமர்ப்பித்தல்

(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட வில்வ இலைகளைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)

|| பில்வ பத்ரம் ||

ஓம் அம்ரு'தோத்பவம் ஸ்ரீ-வ்ரு'க்ஷம்
ஸங்கரஸ்ய ஸதா-ப்ரியம் /
பில்வ பத்ரம் ப்ரயச்சாமி பவித்ரம் தே ஸுரேஸ்வர //

||ஓம் ஹ்ரீம் ஏதாநி ஸசந்தந-பில்வ-பத்ராணி ஸர்வ-தேவதேவீ-ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய வௌஷட் ||

அடுத்து, ஸத்குருவுக்கு துளசீ இலைகளைச் சமர்ப்பித்தல்

(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட துளசி இலைகளைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)

|| துளஸீ-பத்ரம் ||

ஓம் நமஸ்தே பஹு-ரூபாய வரதமூர்தயே
பரமாத்மனே ஸ்வாஹா //

|| ஓம் ஹ்ரீம் இதம் ஸசந்தந துளஸீ-பத்ரம் ஸர்வ-தேவ-
தேவீ-ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய நம: ||

அடுத்து, ஸத்குருவுக்கு தூபத்தைச் சமர்ப்பித்தல்

(ஒருகையால் மணியை அடித்துக்கொண்டே, தூபத்தை மறு கையில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களுக்குச் சமர்ப்பிப்போம்.)

|| தூப: ||

ஓம் வநஸ்பதி-ரஸோ திவ்யோ கந்தாட்ய: ஸுமநோஹர: /
ஆக்ரேய: ஸர்வ-தேவாநாம் தூபோயம்
ப்ரதிக்ரு'ஹ்யதாம் //

|| ஓம் ஹ்ரீம் ஏஷ தூப: ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய
ஸத்குரு நித்யானந்தாய நம: ||

அடுத்து, ஸத்குருவுக்கு தீபாராதனையைச் சமர்ப்பித்தல்

(ஒருகையால் மணியை ஒலித்துக்கொண்டே, மறு கையால் தீபத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களுக்குச் சமர்ப்பிப்போம்.)

|| தீப: ||

ஓம் ஸுப்ரகாஶோ மஹா தீப: ஸர்வதஸ்திமிராபஹ: /

அகண்டாநந்த-ஸம்பூர்ணம் க்ரு'ஹாண ஜலம் உத்தமம் //

||ஓம் ஹ்ரீம் இதம் பாநார்தோதகம் ஸர்வ-தேவ-
தேவீ-ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய நம: ||

அடுத்து, ஸத்குருவுக்கு வாயையும் கைகளையும் அலம்புவதற்குத் தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்

(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)

|| புநராசமநீயம் ||

ஓம் உச்சிஷ்ட-மப்ய-ஸுசிர்வா யஸ்ய
ஸ்மரண-மாத்ரத: /
ஸுத்திம் ஆப்நோதி தஸ்மை தே புநராசமநீயகம் //

|| ஓம் ஹ்ரீம் இதம் புநராசமநீயோதகம் ஸர்வ-தேவ-தேவீ
- ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய ஸ்வாஹா ||

அடுத்து, தீப ஆராதனை

(ஆரதி தீபத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களுக்குச் சமர்ப்பிப்போம்.)

|| ஆராத்ரிகம் ||

|| ஓம் ஹ்ரீம் ஏஷா தீப-மாலா ஸர்வ-தேவ-தேவீ-
ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய நம: ||
ஓம் ராஜாதி-ராஜாய ப்ரஸஹ்ய-ஸாஹிநே |

|| ஸகலீகரணம் ||

ஸகலீகரணம் என்பது சதாசிவனை நம் உடலிற்குள்ளிருந்து வெளிப்படுத்தும் செயல்முறையாகும். இது கர ந்யாசத்தையும், அங்க ந்யாசத்தையும் உள்ளடக்கியது.

ஸகலீகரணம் கர ந்யாசம் செய்முறை

1. இடது கையை உபயோகித்து வலகையின் முன், பின் பாகங்களை ஒருமுறை துடைக்கவும். பின்பு வலக்கையை உபயோகித்து இடக்கையின் முன், பின் பாங்களை இரண்டு முறைத் துடைக்கவும். மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இதைச் செய்ய வேண்டும்.

ஓம் ஹ: அஸ்த்ராய நம:

2. இரண்டு கைகளையும் நமஸ்கார முத்திரையில் மூன்றாவது கண்ணிற்கு நேராக வைத்து உங்கள் கைகள் இரண்டும் மூன்றாவது கண்ணில் இருந்து வழியும் அமிர்தத்தால் நனைவதாக மந்திரத்தை உச்சரித்தவாறே பாவனை செய்யுங்கள்.

நமஸ்கார முத்திரை மூன்றாவது கண்

ஸக்தயே வௌஷட்

|| ஸகலீகரணம் ||

ஸகலீகரணம் என்பது சதாசிவனை நம் உடலிற்குள்ளிருந்து வெளிப்படுத்தும் செயல்முறையாகும். இது கர ந்யாசத்தையும், அங்க ந்யாசத்தையும் உள்ளடக்கியது.

ஸகலீகரணம் படி 1

1. இடது கையை உபயோகித்து வலகையின் முன்,பின் பாகங்களை ஒருமுறை துடைக்கவும். பின்பு வலக்கையை உபயோகித்து இடக்கையின் முன்,பின் பாங்களை இரண்டு முறைத் துடைக்கவும். மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இதைச் செய்ய வேண்டும்.

ஓம் ஹ: அஸ்த்ராய நம:

2. இரண்டு கைகளையும் நமஸ்கார முத்திரையில் மூன்றாவது கண்ணிற்கு நேராக வைத்து உங்கள் கைகள் இரண்டும் மூன்றாவது கண்ணில் இருந்து வழியும் அமிர்தத்தால் நனைவதாக மந்திரத்தை உச்சரித்தவாறே பாவனை செய்யுங்கள்.

ஸகலீகரணம் படி 2

ஶக்தயே வௌஷட்

3. அங்க ந்யாஸம் புரிவதற்காக, உங்கள் இரு உள்ளங்கைகளையும் இணைத்து, உங்களை நோக்கியவாறு வைக்கவும்.

அங்க ந்யாஸம் - நிலை 1

4. இரண்டு கட்டைவிரல்களின் நுனிப்பகுதியையும் உள்ளங்கையில்படுமாறு மடித்து, கீழுள்ள மந்திரங்களை உச்சரிக்கவும்.

ஓம் ஹாம் பரிவாஸநாய நம: ஓம் ஹாம் பரிவமூர்தயே நம:

அங்க ந்யாஸம் - நிலை 2

5. கட்டை விரலின் நுனிப்பகுதியை சிறு விரலின் நுனிப்பகுதியில் வைத்து, மந்திரத்தை உச்சரித்தவாறே, சிறு விரலின் அடிப்பகுதி வரை நகர்த்திக்கொண்டு வரவும்.

அங்க ந்யாஸம் - நிலை 3

ஓம் ஹம் ஸத்யோஜாதாமூர்தயே நம:

Mudra

ஓம் ஹாம் ஹௌம் வித்யாதேஹாய நம:

..........................................................................................

11. ஆட்காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல் - மூன்று நுனிப்பகுதிகளும் உள்ளங்கையில் அதனதன் பகுதிக்கு நேராகப் படுமாறு மடக்கவும்.

Mudra

ஓம் ஹௌம் நேத்ரேப்யோ நம:

..........................................................................................

12. இரண்டு கட்டைவிரல்களின் நுனிப்பகுதியையும் உள்ளங்கையில்படுமாறு மடித்து, கீழுள்ள மந்திரத்தை உச்சரிக்கவும்.

Mudra

வைத்து, மந்திரத்தை உச்சரித்தவாறே, நடு விரலின் அடிப்பகுதி வரை நகர்த்திக்கொண்டு வரவும்.

Illustration

ஓம் ஹூம் பிகாயை நம:

16. கட்டை விரலின் நுனிப்பகுதியை ஆட்காட்டி விரலின் நுனிப்பகு தியில் வைத்து, மந்திரத்தை உச்சரித்தவாறே, சிறு விரலின் அடிப்ப குதி வரை நகர்த்திக்கொண்டு வரவும்.

Illustration

ஓம் ஹைம் கவசாய நம:

17. ஆட்காட்டி விரலின் நுனிப்பகுதியை கட்டை விரலின் நுனிப்பகுதியில் வைத்து, மந்திரத்தை உச்சரித்தவாறே, கட்டை விரலின் அடிப்பகுதி வரை நகர்த்திக்கொண்டு வரவும்.

முத்திரை

ஓம் ஹ: அஸ்த்ராய நம:

1. இரண்டு கைகளையும் முஷ்டி (கட்டை விரலை உள் வைத்து மற்ற நான்கு விரல்களையும் மடக்குதல்) போல் மடக்கி, ஒன்றன்மேல் ஒன்றாக இருக்குமாறு வைத்து, மந்திரத்தை உச்சரித்தவாறே, இரண்டு கைகளையும் முன்புறம் நோக்கி சுற்றவும்.

முத்திரை

ஓம் ஹைம் கவசாய நம:

2. இரண்டு கைகளையும் நமஸ்கார முத்திரையில் வைத்து, மந்திரத்தை உச்சரிக்கவும்.

mudra

ஓம் ஹௌம் அகோரஹ்ரு'தயாய நம:

வலது கையின் கட்டை விரல் மற்றும் ஆட் காட்டி விரலின் நுனிப்பகுதிகளை ஒன்று சேர்த்து, மேலுதட்டைத் தொடுமாறு வைத்து மந்திரத்தை உச்சரிக்கவும்.

mudra

ஓம் ஹேம் தத்புருஷவக்த்ராய நம:

மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே வலது கை கட்டை விரலைக்கொண்டு நெற்றிப்பகுதியின் உச்சியைத் தொடவும்.

mudra

ஓம் ஹ்ஃம் ஈஸாநமூர்தாய நம:

மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே, வலது கையின் கட்டை விரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பகுதிகளை ஒன்று சேர்த்து ஆனந்த கந்தத்தைத் தொடவும்.

முத்திரை 1

ஓம் ஹாம் ஹௌம் வித்யாதேஹாய நம:

மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே வலது கையின் ஆட்காட்டிவிரல்.. நடுவிரல்.. மோதிரவிரல் ஆகியவற்றன் நுனிப்பகுதிகளை மூன்று கண்களின் மீதும் வைக்கவும்.

முத்திரை 2

ஓம் ஹௌம் நேத்ரேப்யோ நம:

மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே உங்கள் கட்டை விரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பகுதிகளை ஒன்று சேர்த்து ஆனந்த கந்தத்தைத் தொடவும்.

முத்திரை 3

ஓம் ஹ: அஸ்த்ராய பட்

மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே வலது கையின் கட்டைவிரல் அல்லாது மற்ற நான்கு விரல்களால் இடது கையின் உள்ளங்கையில் தட்டவும்.

முத்திரை விளக்கம்

ஓம் ஹ: அஸ்த்ராய ஹும்பட்

மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே வலது கையின் ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை சேர்த்து 10 திசைகளையும் நோக்கி சுடக்கிடவும்.

முத்திரை விளக்கம்

ஓம் ஹ: அஸ்த்ராய பட்

மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இரு கைகளையும் தலை முதல் பாதம் வரை உடலின் ஓரமான பகுதிகளைத் தொட்டவாறு நகர்த் திக்கொண்டு வரவும்.

mudras

ஓம் ஹாம் ஸிவாய வೌஷட்

|| ஸாமாந்ய-அர்க்ய: ||

1. ந்சபாத்திர நீரில் சந்தனம், புஷ்பம் மற்றும் சிறிது அக்ஷதைகளைச் சேர்த்துக் கலந்து வைக்கவும். 2. உங்கள் வலது உள்ளங்கையினால் பஞ்சபாத்திரத்தினை நன்கு மூடி 'ஓம்' என்ற மந்திரத்தை 7 முறை உச்சரிக்கவும்.

covering vessel with palm
adding offerings

ஶூலமந்ரு'க டங்கமஸி வஜ்ரமப⁴யம் ஸ்யாத்
பாஶா-வரதாங்குஶ மணிஜ்வலந-வாமே
ஸ்வேதகமலாஸந-ஸதாஶிவ ஸ்வரூபம்

இப்பொழுது கண்களைமூடி, ஸ்ரீ நித்யானந்தேச்வரீ ஆதிசக் தி ஸமேத ஸ்ரீ நித்யானந்தேச்வர ஸதாசிவனை தியானித்து, அஞ்ஜலி முத்திரைக்குள் இருக்கும் மலர்களுக்குள் மூச்சை வெளிProcess, நம் இருதயத்திற்குள் பாவனைசெய்திருக்கும் தெய்வங்கள் அஞ்ஜலி முத்திரைக்குள் நுழைவதாக பாவனை செய்யவும்.

அஞ்ஜலி முத்திரைக்குள் இருக்கும் மலர்களை, கீழ்வரப்போகும் மந்திரத்தை உச்சரித்தவாறே சிவ லிங்கத்தின் மீது சமர்ப்பிக்கவும்.

ஓம் ஹாம் ஶிவமூர்தயே நம:

|| முத்ராம் ||

கீழுள்ள முத்திரைகளை சிவலிங்கத்திற்கு முன்பு காட்டவும். மேலும், முத்திரைகள் அனைத்தையும் மார்பிற்கு மேல் வைத்து செய்ய வேண்டும். ஓம் ஹாம் ஶிவாய நம:

ஓம் ஹாம் ஹௌம் ஶிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஶ்வரீ ஆதிஶக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஶ்வர ஸதாஶிவாய
த்⁴யாயாமி ஆவாஹயாமி //

காலகண்டி முத்ரா

அஸ்த்ராய ஹுfrontட் : இதி காலகண்டி முத்ராம் ப்ரதர்ஷ்ய

லிங்க முத்ரா

ஓம் ஹாம் ஸிவாய நம: இதி லிங்க முத்ராம் ப்ரதர்ஷ்ய

லிங்க முத்ரா மாற்று தோற்றம்

நமஸ்கார முத்ராம்

நமஸ்கார முத்ரா

ஓம் ஹைம் கவசாய ஹுஂ இதி அவகுண்டந முத்ராம் ச ப்ரதர்ஸ்ய

முத்ரை

|| ஆஸநம் ||

மலர்களைக் கையில் எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அம்மலர்களை ஆத்மலிங்கத்தின் முன் சமர்ப்பிப்போம்.

ஓம் ஹாம் ஹௌம் ஶிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஶக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஶிவாய நம:
ஆஸநம் ஸமர்பயாமி //

|| பாத்யாசமநார்க்யம்||

உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை ஆத்மலிங்கத்தின்முன் வைக்கப்பட்டுள்ள பாத்ய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம்.

ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிபக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஸிவாய நம:
ஸ்நாநம் ஸமர்பயாமி //

உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை ஆத்மலிங்கத்தின் நடுப்பகுதி யில் காட்டிவிட்டு, பின் ஆத்மலிங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள ஆசமய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம்.

ஓம் ஹாம் ஸிவாய ஸ்வதா //
ஸ்நாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி

|| வஸ்த்ரம் ||

ஸதாசிவமும் ஆதிசக்தியும் உடுத்துவதற்குரிய புத்தம்புது ஆடை களைச் சமர்ப்பித்தல்.

(அட்சதையை எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, ஆசமநீய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம்.)

ஓம் ஹாம் ஹௌம் ஸிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிபக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஸிவாய நம:
வஸ்த்ர-யஜ்ஞோபவீத-உத்தரீய-ஆபரணார்தம் அக்ஷதாந்
ஸமர்பயாமி //

ஓம் பீமாய தேவாய நம: பீமஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஓம் மஹதே தேவாய நம: மஹதோ தேவஸ்ய பத்ந்யை நம: /

ஓம் ஹாம் ஹௌம் ஶிவாய நம: /

ஸ்ரீ நித்யானந்தேஶ்வரீ ஆதிஶக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஶ்வர ஸதாஶிவாய நம:
அஷ்ட புஷ்ப பூஜாம் ஸமர்பயாமி //

|| பில்வபத்ரம் ||

ஸதாசிவBrowserக்கும் ஆதிசக்திக்கும் வில்வ இலைகளைச் சமர்ப்பித்தல்.

(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட வில்வ இலைகளைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே லிங்கத்தின் மேல் சமர்ப்பிப்போம்.)

ஓம் ஹாம் ஹௌம் ஶிவாய நம: /

ஸ்ரீ நித்யானந்தேஶ்வரீ ஆதிஶக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஶ்வர ஸதாஶிவாய நம:
பில்வபத்ரம் ஸமர்பயாமி //

தூபம் முதல் ஆராத்ரிகம் வரை தொடர்ந்து மணி அடித்துக்கொண்டே அனைத்து பூஜைகளையும் செய்ய வேண்டும்.

|| தூப: ||

ஓம் ஹாம் ஶிவாய ஸ்வதா

என்ற மந்திரத்தை உச்சரித்தவாறே ஸாமான்யார்க்ய தீர்த்தத்தை எடுத்து, சிவலிங்கத்தின் நடுப்பகுதியில் காட்டி, ஆசமன பாத்திரத்தில் நீரைச் சமர்ப்பிக்கவும்.

|| தீப: ||

ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற மந்திரத்தை உச்சரித்தவாறே தீபக்கால் மீது சிறிது ஸாமான்யார்க்ய தீர்த்தத்தைத் தெளிக்கவும்.

ஓம் ஹாம் ஹ்ரு'தயாய நம: என்ற மந்திரத்தை உச்சரித்தவாறே தீபக்கால் மீது மலர்களை சமர்ப்பிக்கவும்.

பின் ஏற்றப்பட்ட தூபத்தை கையில் எடுத்து, கீழ்க்காணும் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, ஆத்மலிங்கத்தின் முன் கடிகார முள் சுற்றுவதுபோல் இடமிருந்து வலமாகச் சுற்றவும்.

ஓம் உத்தீப்யஸ்வ ஜாதவேதோsபந்நம் நிர்ரு'திம் மம |
பஸுஸ்ச மஹ்யமாவஹ ஜீவநம் ச திஸோ திஸ |
மாநோஹி꯭க்ம்ஸீஜ் - ஜாதவேதோ காமsப்வம் புருஷம் ஜகத் |
அபிர்தக்ந ஆகஹி ஶ்ரியா மா பரிபாதய ||

ஓம் ஹாம் ஶிவாய ஸ்வதா என்ற மந்திரத்தை உச்சரித்தவாறே ஸாமான்யார்க்ய தீர்த்தத்தை எடுத்து, சிவலிங்கத்தின் நடுப்பகுதி யில் காட்டி, ஆசமன பாத்திரத்தில் நீரைச் சமர்ப்பிக்கவும்.

ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிசக்தி ஸமேத தீர்த்தத்தை தீபக்கால் மீது தெளிக்கவும்.

மலர்களை எடுத்து, ஓம் ஹாம் ஹ்ருʼதயாய நம: என்ற மந்திரத்தை உச்சரித்தவாறே மலர்களை தீபக்கால் மீது சமர்ப்பிக்கவும்.

பின் தீபத்தைக் கையில் எடுத்து, கீழ்க்காணும் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, சிவலிங்கத்தின் முன் கடிகார முள் சுற்றுவதுபோல் இடமிருந்து வலமாகச் சுற்றவும்.

ஓம் ஸோமோ வா ஏதஸ்ய ராஜ்யமாதத்தே |
யோ ராஜா ஸந் ராஜ்யோ வா ஸோமேந யஜதே |
தேவ ஸூவா மேதாநி ஹவிக்ம்ஸீ பவந்தி |
ஏதாவந்தோ வை தேவாநாம் ஸவா: |
த ஏவஸ்மை ஸவாந் ப்ரயச்சந்தி |
த ஏநம் புநஸ்ஸுவந்தே ராஜ்யாய |
தேவஸூ ராஜா பவதி |

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரதாரகம்
நேமா வித்யுதோ பாந்தி குதோsயமக்நி: |
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம் தஸ்ய
பாஸா ஸர்வமிதம் விபாதி ||

கற்பூர கௌரம் கருணாவதாரம்
ஸம்ஸார ஸாரம் புஜகேந்த்ர ஹாரம் /
ஸதா-வஸந்தம் ஹ்ரு'தயாரவிந்தே
பவம் பவானீ ஸஹிதம் நமாமி //

ப⁴வம் ப⁴வானீ ஸஹிதம் நமாமி ப⁴வம்
ப⁴வானீ ஸஹிதம் நமாமி /

ஓம் ஹாா்ம் ஹ்ரௌம் ஶிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிசக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஶிவாய நம: கற்பூரநீராஞ்ஜநம்
ஸந்தர்ஸயாமி //

மணி அடிப்பதை நிறுத்தி, ஆரதி தட்டைக் கீழே வைத்துவிட்டு, மலர்களை எடுத்து, ஆரதியின் முன் கடிகார முள் சுற்றுவதுபோல் இடமிருந்து வலமாகச் சுற்றி, சிவலிங்கத்தின் முன் சமர்ப்பிக்கவும்.

உத்தரணியால் சாமான்யாக்ய தீர்த்தத்தை எடுத்து,

ஓம் ஹாா்ம் ஶிவாய ஸ்வதா

என்ற மந்திரத்தை உச்சரித்தவாறே ஆசமன பாத்திரத்தில் நீரைச் சமர்ப்பிக்கவும்.

||புஷ்பாஞ்ஜலி: ||

அடுத்து மலர்களை சமர்ப்பித்தல்

சிறிது மலர்கள், அருகம்புல், அக்ஷதையை கையில் எடுத்து அஞ்சலி முத்திரையில் கைகளை வைத்து பின் வரும் மந்திரங்களை உச்சரித்து, மந்திரத்தின் இறுதியில், மலர்களை ஆத்மலிங்கத்தின் மேல் சமர்ப் பிக்கவும்.

ஓம் ஹாா்ம் ஹ்ரௌம் ஶிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஶக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஶிவாய நம:
புஷ்பாஞ்ஜலிம் ஸமர்பயாமி //

இப்பொழுது உங்கள் கைகளை உத்பவ முத்திரையில் வைத்து ஸாமான்யார்க்ய தீர்த்ததை உள்ளங்கையில் ஊற்றி கீழ் உள்ள மந்திரத்தை உச்சரிக்கவும்.

உத்பவ முத்திரை

யத்கிஞ்சித் கர்ம தேவேஸ ஸதா ஸுக்ரு'த துஷ்க்ரு'தம் /
தந்மேSபிவபதஸ்தஸ்ய பூங்க்ஷவக்ஷபய பஸங்கர //
ஸிவோ தாதா ஸிவோ போக்தா ஸிவஸ்ய ஸர்வம் மிதம் ஜகத் /
ஸிவோ யஜதி ஸர்வத்ர யப்ஸிவஸ்ஸோஹமேவ து //
ஓம் ஹாம் ஹௌம் ஸிவாய நம: /

இப்பொழுது கையில் உள்ள நீரை ஆத்மலிங்கத்தின் வரத ஹஸ் தமான இடது கரத்தில் சமர்ப்பிக்கவும். பிறகு மலர்களையும் சமர்ப்பிக்கவும். பூஜையில் தவறு நேர்ந்திருப்பின், அதைப் பொ றுத்தருள வேண்டுதல்.

|| தத்வாசமநம் ||

ஆத்மதத்த்வம் போதயாமி ஸ்வதா /
வித்யாதத்த்வம் போதயாமி ஸ்வதா /
சிவதத்த்வம் போதயாமி ஸ்வதா /

(குருபூஜையின் துவக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள வழிமுறைப்படி என்று வரும் இடங்களில் 'peeta' என்றே உச்சரிக்கப்படவேண்டும். அதாவது 'பட்டம்' என்ற சொல்லில் வரும் 'ட்ட' போன்று 'ட' வை அழுத்தமாக உச்சரிக்க வேண்டும். 'peeda' என்று உச்சரித்தால், அதாவது 'படம்' என்ற சொல்லில் வரும் 'ட' போன்று உச்சரித்தால், அது 'பீடை' என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். ஆகவே பாத பூஜை மந்திரங்களைப் படிப்பவர்கள், பாத பூஜை மந்திரங்களின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸம்ஸ்கிருத உச்சரிப்பு முறையை ஒருமுறைக்கு இருமுறை நன்கு ஆழ்ந்து படித்துப் புரிந்துகொண்டு, மந்திரங்களைச் சரியான முறையில் உச்சரிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

ஸம்ஸ்க்ரு'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகள் மட்டும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை எழுத்து1234
ககடவுள் (ka)அக்கா (kka)கங்கை (ga)கடம் (gha)
சசரம் (cha)சச்சரவு (chcha)ஜாடி (ja)மஜ்ஜை (jha)
டபட்டம் (ta)பட்டம் (tta)படம் (da)டம்டம் (dha)
ததங்கை (tha)தாத்தா (ththa)தானம் (da)தர்மம் (dha)
பபசு (pa)அப்பா (pha)பம்பரம் (ba)பந்தம் (bha)

ஸம்ஸ்க்ரு'த ஸ்லோகங்களில் வரும் எழுத்து, பொதுவாக (ப) அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு'தத்தின் முதல்

Nithyananda

நான் அனைவரின் இதயத்திலும் இருக்கிறேன்.

  • சிவபெருமான் ஆகமத்தில் அருளியது

சிவOrder
சிவOrder
சிவOrder

| சிவOrder | | --- |

| சிவதீட்சை எல்லா மதத்தவருக்கும், எல்லா ஜாதியினருக்கும், ஆண்கள், பெண்கள், திருநங்கை மற்றும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. |

நித்யானந்தா
பல்கலைக்கழக
அச்சகம்

ISBN: Ebook ISBN: 979-8-88572-976-5