KAILASA Library/புனிதர்கள் சிவாலய அர்ச்சகர்கள் ஆவார்கள் என்று சொல்லப்படுகிறது/Pages 11–16Sign in
புனிதர்கள் சிவாலய அர்ச்சகர்கள் ஆவார்கள் என்று சொல்லப்படுகிறது

Pages 11–16

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கொங்கணரும் பாம்பாட்டி பட்டினத்தார்
கூடியே நாரதரும் ரோமரிஷியும்
மங்களமாய் அத்திரிமுனிவர் மரிசியோடு
மாலாங்கன் மார்கெண்டையன் காகபுசண்டர்

புசண்டருடன் வசிஷ்டர் வால்மீகர்
பூலோகத்தில் வியாக்ரமபாதர் பத்திரகிரியார்
ஈசனோடு கயிலை வாழும் நவகோடிசித்தர்
ஒன்றிணைந்து பரமஹம்ச நித்யானந்தர்

ஆனந்ததவம் இதுகாலம் ஏற்றிநிற்க
அகிலம்வாழும் நித்யானந்த சீல மக்களுக்கு
மனக்கவலை மனச்சலனம் போக்கிடவே
மாமுனி அகந்தியன்யான் அருள்பாலிப்பேன்

அருளோடு நித்யானந்தர் கட்டளையால்
அருள்வரத்தை ஏஞ்சலங்கள் போக்கவேண்டி
குருமுனிவர் பரமஹம்ச நித்யானந்தருக்கு
ஓலைமடலில் அவச்சொற்கள் பதியும்சொல்லி

சொல்லியே பதிந்த காரணம் கொண்டு
சர்பேசுவரன் அவதாரமாய் நித்யானந்தர்
உலகம்காக்க வழிநடத்தி மக்களை
உண்மையான சிவத்தையே போதித்துவந்தார்

போதையால் பாவிகளும் புண்ணியரானார்
பலகோடி மக்களும் நித்யானந்தரை
நித்யானந்த நினைவில்கொண்டு ஆனந்தம்கண்டார்
நித்யானந்தத்தின் உண்மையை கண்டமக்கள்

மக்களெல்லாம் பரமகம்சரை உலகெங்கிலும்
மாசில்லா தவரிஷியை பின்தொடர்ந்தார்
இக்காலம் மாறுபட்டு மதமும்சாதி
இழிவுபடுத்த முறையற்ற ஆளவைஆட்சி

ஆட்சியும் அதிகாரம் கொண்டமக்கள்
அவப்பழி்கள் வித்தைவழி நிழல்சலனபிம்பம்
காட்சிகளும் மாறுபட்ட வேடதாரி
கலங்கச் செய்தான் தவரிஷியை அவன்குடி
கெடுமே

கேட்டபின் நித்யானந்த குலமக்கள்
காலத்தில் நாடாள நிலைத்திருப்பார்
கேட்கவேண்டும் நித்யானந்த மக்களைப்போ
குவலயத்தில் நித்யானந்தர் பிறக்குமுன்னே

முன்னவே ஏழுகோடி மக்களையே
மாநிலத்தில் பிறக்கப்படைத்துவிட்டு பிறக்குமுன்னே
தன்னோடு ஏழுகோடி மக்களையும்
தனக்குப்பின் ஏழுகோடி மக்களையும்

மக்களையும் பூலோகத்தில் பிறக்கச்செய்தார்
மதமெல்லாம் நித்யானந்தர் குலக்கள்தோற்றமே
இக்கோலம் சர்வமதத்திலும் பிறந்திருந்தார்
எல்லோரும் நித்யானந்தரை வந்துசேர்வார்

வந்துமே கோடிமக்கள் பின்பற்றும் போது
வளமாகும் நாடுமே சித்தர்களாட்சி
இந்தநாள் நித்யானந்தரை போற்றிவாழ்வோம்
ஈசன்தான் பரமஹம்சர் சர்வேஸ்வரனவரே

வ ஏர்சேவைக்கு இவ்வழி எவ்வாறுஎன்று சிவமக்கள் நீங்களும் என்னைகேட்டால் அருளுகின்றேன் உற்றுநீங்கள் கேட்க வேண்டும் அவதாரம் பூலோகத்தில் கண்டுவிட்டால்

பூலோக கலிகொடுமை ஈசன்ஞனாலும்
பழிக்கும் தண்டனைக்கும் ஆளாக்கிநிற்கும்
கலிகொடுமை ஒருபகுதி வாட்டிநிற்க
கண்டதொரு நித்யானந்த குலமக்களின்

மக்களின் சாபபாவத்தை தன்ள் அடக்கி
மகேசுவரர் நித்யானந்தர் நின்றகாலம்
யுகதர்மம் இந்நாளில் துலங்கச்செய்து
ஏற்பட்ட அவப்படிகள் விலகியோடும்

விலகிடவே அகத்தியன்யான் வழிகள்சொல்வேன்
வணங்கவேண்டும் நித்யானந்தரையே பூலோகத்தில்
காலத்தில் அவர்வெற்றி அடைவதற்கு
காட்டிட மந்திரமொன்று சித்தர்கள்சொல்வோம்

சொல்லுகின்ற மந்திரத்தை நித்யானந்தலெமக்கள் செபித்தவர நித்தமும் பூசித்துவந்தால் உயர்கதி எல்லோருக்கும் உண்டு உண்டு ஓம் ஐம் க்ரீம் க்லீம் சிவாய நித்யானந்தாய நம என்று

என்றதொரு மந்திரத்தை நிதியானந்தசெமக்கள் ஏற்றிசெபிக்க உலகெல்லாம் நித்யானந்தமயளக்கும் இவ்வுலகில் பதி்கண்டு அவச்சொல் சொன்ன உலகமக்கள் ஐந்தாண்டு காலத்துள்ளே

உள்ளவே எல்லோரும் நித்யானந்தமயமாய்
உண்மையான பரமகேசரன் திருவடியை
நாளெல்லாம் மக்களும் போற்றிவணங்கி
நித்யானந்தரை கடவுளென்று சொல்வார்மக்கள்

மக்களெல்லாம் நித்யானந்தர் மாலையணிந்து
மாறில்லா போற்றிவணங்கும் காலம்தன்னில்
அந்தாலம் நித்யானந்தர் மகிழ்ந்துமேற்பாய்
அருள்பெற்ற இவ்வாக்கு அகத்தியன்சொல்லை

சொல்லைநீங்கள் முற்றிலும் கேட்கவேண்டும் சிவபெருமான் உலகம் காக்க நித்யானந்தர்வுருவில் பலகோடி சித்தர்களின் தவப்பயனால் பரமசிவன் பரமகுரூராய் வந்திருக்கார்

அதகவே உலகஉயிர்களெல்லாம் அவர்உயிரே
அகலமக்களெல்லாம் தன் மக்களாக
செகத்குருவாய் சத்தசிவமாய் சதாசிவமாக
சூரியன் சந்திரனாய் வாழுகின்றார்

வாழுகின்ற நித்யானந்தர் குற்றமில்லா
வரம்பெற்ற ஆதிசிவம் அறவீர்மக்கள்
எழுதியநூல் எல்லோருக்கும் அறியச்செய்து
இராமாவசம் குருவருளை அடைவாய் முற்றே

சுபம்