Pages 1–10
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Ebook ISBN :979-8-88572-920-8
முறைதவறா சிவாலய பூசைசெய்தாய்
மகனின்றோர் அதிகாலமே மணம்செய்தார்
தாரமுடன் இல்லற வாழ்வு பெற்றான்
தளர்தலமே சேமமாகும் வாழ்த்துநாளில்
நாள்தோறும் சிவபக்தி அதிகரித்தது
நாள்தோறும் இல்லறத்தை வெறுத்தொதுக்கி
காலைநேரம் தாரம்பெற்றோர் அறமாஅன்று
குடும்பத்தை விட்டுமகன் கானகம்சென்றா-
-ன்
சென்றகாலம் பெற்றோரும் தாரத்தோடு
சாரகனே பலதுயரம் கண்டாரப்பா
அன்றுநாள் ஆலயம்பல தவமும்சீற்றி
ஆணைவனும காசிமா நகரம் சென்றான்
சென்றமகன் ஈசனையே பூஜித்துவந்தான்
சாரகனும் கடுந்தவமும் கண்டகாலம்
என்நோகும் தன்மகனும் வருவான்என்று
இறைவனை வேண்டினே கலங்குகின்-
-றார்
அருள்மணியே ஆனந்த தெய்வஜோதி
ஆதிலாண் ஈஸ்வரியே அமலசக்தி
இருக்கையில் தான்வீற்று தேவர்க்கெல்லாம்
தினமருள வந்திட்ட தேவதேவி
தேவியுன் அடிபோற்றி அகத்தியன்யான்
தொழுதிடுவேன் முருகனின் பூர்வஜென்மம்
ஆதிவிதமும் நரகமே ஆதாரமிவ்வே
அமைந்தவர நவகோளும் மேன்மையாக
ஆகவே தேசிகன் வசமதிக்கு
அவதரித்து கிராமாவசம் நாமம்சூட்டி
ஜெகத்தினே உயர்வாழ்வு சிவானுசாரம்
சாதகனே இதுபிறப்பு இதுவேசாட்சி
சாட்சியோடு முன்னொருவூழ் பாண்டியநாட்டில்
சாதகனே அந்தணர் குலத்தில் ஏகசேயாய்
காசிபிட அவதரித்து சிலமுடினைப்போல்
கற்றுணர்ந்த அனுபவங்கள் முறைதவறா
கலங்கிடும் காலத்தில் வறுமைத்துன்பம்
கண்ணீருடன் மனம் வருந்தி சாபமிட்டார்
காரணத்தால் பாவியிவன் பிறவிகொள்வான்
கண்டிடினும் ஜென்மமே அமையமாட்டாய்
அலைந்திடாமல் பரிதவிக்க வேண்டுமென்று
அந்தகாலம் தடிகைத்து மாய்ந்தாரப்பா
நாடதிலே தாரவெள்ளி மக்களோடு
நீவருவாய் என்றுமே தவமிருந்தாய்
தவத்தாலே ஜென்மமும் பூர்த்தியாக
தெய்வத்தை அந்தகாலம் வேண்டிநின்றாய்
தவறில்லை இனியொரு ஜென்மம்கண்டு
தனவாழ்வில் அகலாமல் ஒன்றுபட்டு
ஒன்றுபட்டு குறைநாளும் வாழவேண்டி
உத்தமியும் ஈசனை பூஜித்து நின்றான்
அந்நானாள் மகனேநீ வயோதிகத்தில்
ஆதிசிவன் அடையாமல் மனம்கலங்கி
கலங்காதீ அருணாசலம் வந்தடைந்தாய்
காலத்தில் சித்தியெதும் அடையீதம்பாமல்
பாலகனே நன்மையாரை மூய்த்திடவேண்டி
புறப்பட்டு சென்றடுமே தருணந்தன்னில்
தருணமதில் ஆதீசிவன் முன்னேதோன்றி
தனக்கீமே மாறுபட்ட உருவில்வந்து
அருள்காட்சி உபதேசம் கொடுத்தாரப்பா
அதூதருணம் ஈசனீகள் மரணதேடுத்த
தடுத்ததனை மகனேயுனக்கு மறுசென்மம்
தோன்றிநீ மறுபிறப்பில் முக்திமோட்சம்
அடைந்தீடுவாய் பூரண ஞானம் தன்னை
அறாயும் கால் இதூபிறப்பில் தூர்மரணம் தொன்
-பாஸ்
மரணத்ததால் மறுபிறப்பு ஈனமாகும்
மகனே மறுபிறப்பில் குருவைஅடைந்து
சரணயுகதி முற்றலும் அடைவாமப்பா
சாதகனே அதுதருணம் வனவிதகேட்
-டாய்
கேட்டிட்டாய் இதுபிறப்பில் ஞானம்வேண்டும்
காத்தில் உன்குற்றமே எடுத்தரைத்தார்
ஞாயத்திலே பெற்றோராரை தாரம்பேச்சை
நாட்களே வாதவிக்க விழிவமடையும்
விடுபவர்கள் பலகாலம் காத்திருந்து
வேதனையைத் தருமதித்து மாயும்நேரணம்
கொடுத்தசாபம் உன்தனக்கு சிரசைசுற்ற
காலத்தில் பலந்துயரம் பிறவிநேரும்
பிறவியொன்று நீயெடுத்து வாழும்காலம்
பெற்றோரும் நீமகிழ கடமைகள் தீர்த்தி
சிறப்பான ஜென்மத்தில் தாரமுன்னை
சிந்தைவழி தொடர்வதாவும் அடைவீரப்பா
அமைந்திடுவே இல்லவளை ஞானம்கிட்டும்
அதன்பின்னும் ஞானகுருவை அமைவாய்நீயும்
குடகுநாட்டில் நித்யானந்தகிரி தோன்றுவித்து
கடுந்தவம் பரமகம்பீ சத்தியானந்தராக
ஆனந்தமாய் அருணாச்சலத்தில் அவதரித்து
அகிலம்போற்ற தேவர்களையும் சித்தர்களையும்
ஞானசபை அமைத்துமே தீர்மானம் செய்து
நல்கைபோடு நித்யானந்தபுரி சென்றடை
-வாய்
அமைந்திடவே வரம்கொடுத்த மறைந்தாரீசன்
அருணாச்சலத்தில் கடுந்தவம் தான்புரிந்தா
-ய்
இடைவிடா தவத்தரனால் இதுபிறப்பு
இதுகாலம் பூர்வஜென்ம வரத்தினாலே
வரத்தினரால் பரமகேசனை அடைந்துவிட்டாய்
வளமான ஞானத்தெளிவு உனக்குண்டு
பரமகேசர் மக்களாக மனைவியோடு
பாலகனே திருவாக்கு டேப்பாயிப்போ
இப்பவும் பரமஹம்ச நித்யானந்தருக்கு
இழிசொல்லும் பழிகளும் பாவிகளிடம்
தப்பாக வஞ்சகம்செய்ய மாற்றுமத்நேர்
தலைவனாக உலகிற்கு வந்துவிடுவா
-னொயென்று
என்றுமே வஞ்சகத்தார் பழிகள் சொல்லி
ஈசனுக்கு பழிநேர செய்துவிட்டார்
ஞானிஇவர் அருள்பெற்றால் வருவாரென்று
நவகோடி சித்தர்களுடன் வாழுமந்த
வாழுமந்த பரமகுருதேர் திருவதநீயும்
வாழ்நாள் சரணாகதி தானடைந்து
இப்பிறப்பு பாவத்தை அகற்றிவிட்டு
இல்லானுடன் ஆதியானந்தம் அடைவாய்ப்பா
அப்பனே பூர்வசென்ம சாபமுண்டு
அதைநீ தட்டிவிடா அகற்றவேண்டும்
தப்பில்லா பூர்வசென்ம பெற்றோர்சாபம்
தட்டிவிடா அகற்றப்பவே மிஞ்சியிப்போ
இப்பவும் திருநாட்டி மலர்கள் சாற்றி
இருவரையும் உயர்வான வசனத்திரங்கள்
தப்பில்லா புதிகளின்அன் சயனபண்டம்
தானியமும் ஏழுமரக்கால் நிரம்பகூட்டி
கூட்டி ஒரு சத்குரு சனங்களோடு
காலைல நல்வணங்கி நாளோர்க்கீந்தால்
தொட்டுவந்த பாவங்கள் நீக்கமாகி
தொரந்துபல முன்னேற்றம் அமைக்கும்
அடைந்திடவே அதன்பின்னே பேரானந்தம்
அருளோடு நித்யானந்தம் தன்கலப்பாய்
இடைவிடா ஞான சத்சங் உபதேசங்கள்
உன்தனக்கு பரமதேசர் உபதேசிப்பார்
உபதேசம் சத்யமான காட்சியருளி
உன்னையே பரமதேசர் மகனாய்மேற்று
எப்போதும் நிரந்தர பணி கட்டளையிட்டு
எந்நாளும் பரம தேசர் பெரும்பொறுப்பு
பொறுப்புகளும் உன்தனக்கு அளிப்பாரப்பா
பாலகனே இதுஜென்மம் நித்யானந்தரோங்
நிறைந்துநீ நிதியானந்தம் அடைதலோம்
நிதியானந்தம் நிதியானந்தம் ஒளிரும் முற்றே
சுபம்
பாலமதி சடைதன்னில் தரித்தஈசா
பார்வதிக்கு பதியாக அமர்ந்தநாதா
நீதியை நிலையாக கொண்டதேவா
நித்யானந்த லெமக்களுக்கு அகத்தியன்யான்
அகத்தியன்யான் சப்தரிசிகளும் பதினெட்டுசித்தர்களும் அருளுகின்றோம் பரமகம்சர் அருள்பலனை செகம் காத்து நித்யானந்தர் இவதகுணம் சுற்றியே அமர்ந்திருக்கும் சத்தியம்காக்க
சத்தியமான தவரிசி உலகமக்கள்
சன்மார்க்க வழிநின்று வாழ்வதற்கு
இவ்வுலகில் உண்மையான போதனைகள்
இமையளவும் குற்றமில்லா பரிசுத்தவாழ்வு
வாழ்வுகண்ட பரமகம்சர் தன்மக்களுக்கு
வழிவகுத்து தர்மவழி கடைபிடித்தார்
தாழ்வில்லா மும்மூர்த்தி தேவர்களும்
தவரிசியை சுற்றியே அவதாரத்துள்
அவதாரத்துள் ஆனந்ததாண்டவ ஈசனாக
அனுதினமும் சடாதரனும் மானிடர்க்கு
பாவபிணி போக்கியே புண்ணியனார்க்கு
பரமகம்ச இறைகாட்சி ஆன்மாதெளிவு
தெளிவுபட செய்துமே மக்களுக்கு
தெவிட்டாத பேரின்பம் அளித்தாரப்பா
நாளெல்லாம் கடந்துவந்த நித்யானந்தர்
ஞானத்தின் அருள்சோதி ஆதிசிவமே
சிவமே அவதாரமாய் பிறப்பெடுத்து
சீவலோக சஞ்சாரியாய் வியாபித்துன்று
புவிகோக்கும் பரமேஸ்வரனை அகத்தியன்முதலாய்
பதஞ்சலி நந்திதேவர் சிவவாக்கியரும்
சிவமான மச்சமுனி கமலமுனிவர்
சட்டைநாதர் போகரும் புலிப்பாணிசித்தர்
தவம்கொண்ட தன்வந்தரி திருமூலரும்
இவர்நோடு கோரக்கர் கொங்கணரும்