KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/30. அணுகும் விதத்தை வித்தையாய் மாற்றுங்கள்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

30. அணுகும் விதத்தை வித்தையாய் மாற்றுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

முல்லா நஸ்ரூதினிடம் ஒருமுறை, "வாழ்க்கையை அணுகுவது எப்படி? எனச் சொல்லுங்கள்" என நண்பர் கேட்டார்.

நஸ்ரூதின் அழகாய்ச் சொன்னார், இரண்டு விதமாய் அணுகலாம். ஒன்று, வாழ்வே துன்பமயமானது".

● மனிதன் அவன் அணுகும் விதத்தை மாற்றிக் கொள்ள முயற்சிப்பதேயில்லை. காரணம், அவன் சந்தோஷமாய் இருப்பதாக அவனுக்கொரு idea இருந்து கொண்டிருப்பதே! இந்த idea உடைந்தாக வேண்டும்.

Man carrying a child on his shoulders in water