KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/14. குணமுதிர்ச்சியின் மகத்துவம்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

14. குணமுதிர்ச்சியின் மகத்துவம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பரத ரிஷியிடம் குடும்பஸ்தர் “நான் துறவியாக விரும்புகிறேன்” என்றார்.

ரிஷி “பொய். உலகைச் சந்திக்க விருப்பம் இல்லை என்பதை நாசுக்காகச் சொல்கிறாய்” என்றார். மேலும்,

“சம்சாரியாய் இருப்பதற்கான அதிகபட்ச தகுதிதான் சந்நியாஸியாய் இருப்பதற்கான குறைந்தபட்ச தகுதி. இப்போது சொல் துறவியாகிறாயா?” என்றார்.

  • நீங்கள் யார் என்பது முக்கியம் அல்ல. குணமுதிர்ச்சியே முக்கியமானது.
துறவி சித்திரம்