புஷ்பாஞ்சலிம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
(மலர்களால் அஞ்ச செய்தல்)

சிறிது மலர்களை எடுத்து
கூப்பிய கைகளுக்கு இடையே
வைத்து கீழ் வரும் மந்திரங்களை
உச்சாடனம் செய்யுங்கள்.
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு | குருர் தேவோ மஹேச்வர: |
குரு ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம | தஸ்மை ஸ்ரீ குரவே நம: |
படைக்கின்ற பிரம்மனாகவும், காக்கின்ற விஷ்ணுவாகவும், அழிக்கின்ற மகேஸ்வரனாகவும், பிரம்மமாகவும் (சுயம்) விளங்குகின்ற குருவைப் பணிகின்றேன்.
அகண்ட மண்டலாகாரம் | வ்யாப்தம் யேன சராசரம் |
தத்பதம் தர்சிதம் யேன | தஸ்மை ஸ்ரீ குரவே நம: |
எந்த குருவின் அருளால் படைப்பை ஊடுருவுகின்ற எல்லையற்ற சத்தியம் வெளிப்படுகிறதோ அவரைப் பணிகின்றேன்.
அஜ்ஞான திமிராந்தஸ்ய | ஜ்ஞானாஞ்ஜன சலாகயா |
சக்ஷுருன் மீதம் யேன | தஸ்மை ஸ்ரீ குரவே நம: |
அறியாமை எனும் இருளால் குருடாகிய கண்களை ஞானம் எனும் மருந்தால் திறந்த குருவை, நான் பணிகின்றேன்
அனேக ஜன்ம ஸம்ப்ராப்த | கர்மபந்த விதாஹினே |
ஆத்மஞ்ஞான ப்ரதானேன | தஸ்மை ஸ்ரீ குரவே நம: ஓம் |
எண்ணற்ற பிறப்புகளுடைய செயல்களின் சேர்க்கையால் உருவாகிய கர்மங்களை சுய-ஞானம் எனும் தீயினால் எரிக்கின்ற குருவை நான் பணிகின்றேன்.
மன்னாத ஸ்ரீ ஜெகன்நாதோ | மத்குரு ஸ்ரீ ஜகத்குரு |
மமாத்மா ஸர்வபூதாத்மா | தஸ்மை ஸ்ரீ குரவே நம : ஓம் |
என் இறைவனாகவும் பிரபஞ்சத்தின் இறைவனாகவும், என் குருவாகவும், பிரபஞ்சத்தின் குருவாகவும், என்னுள் இருக்கும் ஆன்மாவாகவும், அனைத்து ஜீவன்களினுள்ளும் இருக்கும் ஆன்மாவாகவும் விளங்குகின்ற குருவை நான் பணிகின்றேன்.
ஈஸ்வரோ குருராத்மேதி | மூர்த்தி பேத விபாகினே |
வ்யோமவத் வ்யாப்த தேஹாய | தக்ஷிணாமூர்த்தயே நம: |
ஞானத்தின் இருப்பிடமாக, குருவுக்கெல்லாம் குருவாக, உலக வாழ்வின் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியனாக, அனைத்து உலகங்களின் குருவாக விளங்கும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை நமஸ்கரிக்கிறேன். கடவுளாகவும், குருவாகவும், ஆன்மாவாகவும் மூன்று வடிவங்களில் வெளிப்பட்டு ஆகாயம் போன்று எங்கும் நிறைந்த உடலைக் கொண்டவரும் ஆன ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை நான் நமஸ்கரிக்கின்றேன்.
நித்யாநந்தம் பரமஸுகதம் | கேவலம் ஞானமூர்த்திம் |
த்வந்த்வாதீதம் ககன ஸத்ருசம் | தத்வமஸ்யாதி லக்ஷ்யம் |
ஏகம் நித்யம் விமல மசலம் | ஸர்வதீ ஸாக்ஷிபூதம் |
பாவாதீதம் திரிகுண ரஹிதம் | ஸத்குரும் தம் நமாமி ||
புஷ்பாஞ்சலிம் | சமர்ப்பயாமி | சத்குரு சரண கமலேப்யோர் நம: ||
குருவின் பாதங்களில் மலர்களை அற்பணித்தல்


குருவின் பாதங்களை நமஸ்கரித்தல்.
பரமஹம்ஸ நித்யானந்தர்

பரமஹம்ஸ நித்யானந்தர்
பரமஹம்ஸ நித்யானந்தர் இன்று நம் மத்தியில்
வாழும் ஒப்பீடற்ற ஞான குரு ஆவார். இந்த
பூமியில் உள்ளுலக ஆனந்தத்திற்கான
அறிவியலை மீண்டும் நிர்மாணிப்பதற்கான
பணியைச் செய்து வருகின்றார்.
பரமஹம்ஸர் தென்னிந்தியாவின் ஆன்மீக தலைநகரமாம் திருவண்ணாமலை நகரில் ஜனவரி 1, 1978 அன்று பிறந்தார். சிறு வயதிலிருந்து ஒரு நோக்குடன் செய்த தீவிர தவத்தினால் தன்னுள் உள்ளுலக ஆனந்தத்தை அனுபவமாக அடைந்தார்.
பரமஹம்ஸரின் ஆன்மீகத் தேடுதல் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கியது. 12 ஆவது வயதில் ஆழ்ந்த முதல் ஆன்மீக அனுபவம் (சத்தோரி) அனுபூதியாக அடைந்தார். தனது 17 ஆவது வயதில் பரமஹம்ஸர் தன் சுயத் தன்மையை உணர்ந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி, இந்தியா மற்றும் நேபாளம் முழுவதும் பரிவராஜகம் சென்றார்.
யோகா, தந்திரம் மற்றும் ஞானிகளினால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய நுட்பமான அறிவியலையும், கலைகளையும் கற்றார். இதனுடன் ஆழ்ந்த அறிவுமிகு ஆன்மீக அனுபவங்களையும் பெற்றார்.
பெருமைமிக்க புண்ணியஸ்தலங்களைத் தரிசனம் செய்ததுடன், கடுமையான தியானப்பயிற்சியைத் தொடர்ந்து செய்தார். பல்லாயிரக்கணக்கான மைல்கள் வெறும் கால்நடைப்பயணமாக நடந்து இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக 70,000 மைல்கள் தூரம் நடந்தே பயணம் மேற்கொண்டார். ஆழமாக ஆராய்ந்து அனுபவித்து உணர்ந்த கல்வி மூலமாகவும், ஆழ்ந்து செய்த தியானத்தினாலும் இன்று பரமஹம்ஸர் உலகளவில் பல மில்லியன்களுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உத்வேகமளிக்கும் மனிதராக நம்மிடையே வாழ்ந்து வருகின்றார்.
தன்னுடைய அனுபவத்திலிருந்து வடிவமைத்த தனிமனித விழிப்புணர்வடையச் செய்யும் ஆனந்த நுட்பங்களின் மூலமாக மனிதனை மகானாக விழித்தெழச் செய்கின்றார். மேலும் இவ்வாறு உலகிலுள்ள ஒவ்வொரு தனி மனிதரும் தன்னுள் இருக்கும் ஆனந்தத்தைக் கண்டுணர்வதற்கான சூத்திரங்களை வடிவமைத்துள்ளார்.
தன்னுடைய வலிமை மிகுந்த எளிமையான தியான நுட்பங்களாலும், ஞானக்கருத்துக்களாலும் மக்களின் நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய நேரடித் தீர்வுகளைப் பரமஹம்ஸர் வழங்கி வருகிறார். இதனால் இந்தக் குறுகிய காலத்திலேயே பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் பெரும் பயன் அடைந்திருக்கிறார்கள்.
பொருள் சார்ந்த உலகில் வெற்றி பெறுவதற்கும், தன்னுள் இருக்கும் ஆழ்ந்த தேடுதலை முழுமையடையச் செய்வதற்கும் தியானமே திறவுகோல் என்று வலியுறுத்தும் பரமஹம்ஸர், உலகின் எல்லா விதமான மனிதர்களும் வெளியிலும், தன்னுள்ளும் ஆனந்தத்தையும், அமைதியையும் அனுபவமாகப் பெறுவதற்குப் பல தியான நுட்பங்களை வடிவமைத்து வழங்கி வருகின்றார்.
தனிமனிதர் ஒவ்வொருவரும் தன்னுள் தானே உணர்வதை உறுதி செய்வதே பரமஹம்ஸர் மேற்கொண்டிருக்கும் பணியின் ஒரே நோக்கமாகும்.
உலகெங்கும் சமூக சேவைகளாற்றி, பல்லாயிரக்கணக்கான மனிதர்களுக்கு உடலளவிலும், மனதளவிலும், ஆன்ம அளவிலும் ஆரோக்கியத்தை வழங்கி வருகின்றார்.

நித்யானந்த தியானபீடம் தியானத்திற்காகவும், தனிமனித உருமாற்றத்திற்காகவும் பரமஹம்ஸ நித்யானந்தரால் துவங்கப்பட்ட உலகளாவிய இயக்கமாகும்.

குணமளிக்கும் ஆலமரம், பீடதி ஆசிரமம்
காலத்தால் நிரூபிக்கப்பட்ட
வேத உள்ளடங்கலாலும், நவீன
நுட்பங்களாலும்
பரிசோதனைக்குட்பட்டு
நிரூபணமான நித்யானந்தா
மெடிடேசன் அகடமி (NMA)
உலகெங்கிலும் நிறுவப்பட்டு
உள்ளுலக வளர்ச்சிக்கான
ஆய்வுக்கூடமாக, செயல்பட்டு வருகின்றது.
உள்ளுலக வளர்ச்சிக்கு நேரடியான முக்கியத்துவம் அளித்து வரும் நித்யானந்த மெடிடேஷன் அகடமிகளின் தனிச்சிறப்பம்சமே உள்ளுலக வளர்ச்சியின் பக்க விளைவாக தன்னிச்சையாகவே வெளியுலக வளர்ச்சி நிகழத்துவங்கிவிடும் என்பதாகும்.
இந்த இயக்கத்தின் துவக்கம் முதற்கொண்டு தியானத்திலிருந்து அறிவியல் வரை ஒருவர் தன்னைப் பற்றி பூர்வாங்கமாக ஆராய்ந்து அறிந்து தங்கு தடையின்றி முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதற்காக துவங்கப்பட்டு, மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

ஹைதராபாத் ஆசிரமம், இந்தியா
நித்யானந்த மெடிடேஷன் அகடமி
பொருள் சார்ந்த உலகமும், ஆன்மீக
உலகமும் கரைந்து ஆனந்த மயமாக
வாழும் முறையை வழங்கும் தளமான
க்வாண்டம் ஸ்பிரிச்சுவாலிட்டி (Quantum
Spirituality) வழங்கி வருகின்றது.
ஆனந்தமான வாழும் முறையால்
வெளிப்படும் ஆழ்ந்த விழிப்புணர்வு
ஒருவருக்குள் இருக்கும் புத்திபூர்வமான
படைப்பாற்றலை அரும்பச்செய்யும்.
2003 ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 33 நாடுகளில் 1000 கிளைகளுக்கு மேற்பட்ட கிளைகளுடன் வளர்ந்திருக்கும் நித்யானந்த தியானபீடம் தனிமனித உருமாற்றத்தால் மனிதகுல உருமாற்றத்திற்கு வித்திட்டு வருகின்றது.
நித்யானந்த மெடிடேஷன் அகடமியின் முதன் நிலை தியான முகாம் ஆனந்த ஸ்புரண தியான முகாம் (ASP) ஆகும் (லைப் பிளிஸ் ப்ரோகிராம் என்றொரு பெயரும் உண்டு). இது உடலின் சக்தி மையங்களைப்பற்றி அறிமுகப்படுத்தும் தியான முகாம் ஆகும்.

சகல சௌபாக்கியம் அருளும் ஸ்ரீ ஆனந்தேஸ்வர் கோவில், பிடதி ஆசிரமம்
உடலின் ஜீவாதாரமாக விளங்கும் இந்த
முக்கியமான சக்தி மையங்களின்
இயக்கத்தைப் பொறுத்துதான் ஒருவரின் உடல்
ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும்
நிர்ணயிக்கப்படுகின்றது. ஆனந்த ஸ்புரண
தியான முகாம் நம் உணர்வுகளுக்கும், சக்தி

மையங்களுக்கும் இடையே உள்ள நேரடியான தொடர்பை நமக்கு விளக்கும் முகாமாகும். உணர்வுகளை நமக்கு நற்பயனளிக்கும்படி கையாளும் முறையையும், மேம்பட்ட தெளிவையும், நேர்மறையான மன அமைப்பையும், சுமுகமான உறவுகளையும், வேலை மீது புதுப்பிக்கப்பட்ட உத்வேகமான அணுகுமுறையையும், இது அத்தனைக்கும் மேற்பட்ட ஆனந்தமான வாழ்க்கை முறையையும் பெறுவதற்கு ஆனந்த ஸ்புரண தியான முகாம் உறுதியளிக்கிறது.
NMA-வில் ஆனந்த ஸ்புரண தியான முகாம் என்பதுடன் பல்வேறு தியான முகாம்கள் வடிவமைக்கப்பட்டு உலகம் முழுவதிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. நித்யா ஸ்பிரிச்சுவல் ஹீலிங் எனும் அமைப்பின் வழியாக தொடர்ந்து மக்களுக்கு உலகம் முழுவதும் இலவச தியான சிகிச்சையும், இளைஞர்களுக்கு இலவசக் கல்வியும், ஓவியம் மற்றும் கலைகளுக்கு ஊக்கமளித்தும் வருகின்றது.
சத்சங்கங்கள் ஏற்பாடு செய்தும் (ஆன்மீக சபைகள்), மறைபொருள் நுட்பங்களை அறிவியல் ஆராய்ச்சியின் மூலமாக நிரூபித்து பதிவு செய்தும், தனித்துவத்தை வளர்க்கும் முகாம்களை நடத்தியும், நகரத்து வாழ்வோருக்கு உரிய முகாம்களை நடத்தியும் வருகின்றது.
மேலும் இலவச மருத்துவ முகாம்கள், இலவச கண் அறுவை சிகிச்சைகள், அன்னதானம், விளைநிலங்களில் வேத விவசாயத்தை நடைமுறைப்படுத்துதல், குழந்தைகளுக்கென தனியே தங்கும் வசதியுடன் கூடிய குருகுலக் கல்வி அமைப்பையும் உலகெங்கும் வழங்கி வருகின்றது.
உலகெங்கும் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் - நித்ய தீர சேவ சேனையினர் (NDSS) முழுமையாக உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் இயக்கத்திற்கு மிகப்பெருமளவில் பக்க பலமாக இயங்கி வருகின்றனர்.
ஆனந்த ஸ்புரண தியான
அனுபவ முகாம் (ASP)
உடல், மனம், உயிர்ச்சக்தி ஆகிய மூன்றும் நம் உடலுக்குள் ஏழிடங்களில் ஒன்றாய்க் கலந்திருக்கின்றன. இந்த சூட்சுமமான இடங்களைத்தான் சக்கரங்கள் அல்லது சக்தி மையங்கள் என்றறிகிறோம். சக்தி மையங்கள் சரிவர இயங்காததே எல்லா நோய்களுக்கும் மனப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணம்.
நம் சிறுவயதிலிருந்து, நம் சக்தி மையங்களைத் தாக்கிய மன வேதனைகள், நிறைவேறாத ஆசைகள், அதிர்ச்சிகள் தான் சக்திமையங்களின் இயக்கத்தைப் பாதித்திருக்கின்றன. இந்த பாதிப்புகளை ஏற்படுத்திய எண்ணங்களைத்தான் 'எண்ணப்பதிவுகள்' என்றழைக்கின்றோம். உடலும் மனமும் ஆரோக்கியம் பெற, "நம்முள் இருக்கும் ஏழு சக்கரங்களை சுறு சுறுப்பாக இயங்கச் செய்வதே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு" என்று பரமஹம்ஸர் சொல்கிறார்.
உடல் ஆரோக்கியத்தையும், மனத்தெளிவையும் ஒரு சேர தரும் இந்த ஆனந்த ஸ்புரண தியான முகாம், பங்கேற்பவருக்கு வாழ்வியல் கல்வியையும், பேரின்ப சூட்சுமத்தையும் கற்றுத் தரும்.
| ஆனந்த ஸ்புரணா தியான முகாமில் | | :--- | | ❖ உடல் ஆரோக்கியம், | | ❖ மனத்தெளிவு, சிந்தனைத் திறன் | | ❖ உறவுகளிடம் பண்பு | | ❖ செய்யும் தொழில் உற்சாகம் ஆகியவற்றோடு வாழ்வில் ஆனந்தமும் அமைதியும் பெறுவீர்கள். | | தொடர்பு கொள்ள : 09944278705, 09944046883 09945946744, 09486973596 |
LIFE BLISS TECHNOLOGY
(LBT-ஒரு வருட இலவச வாழும் கலைக்கல்வி)
LBT Level 1 : 3 Month package
LBT Level 2 : 2 Year package
உங்களுடன் ஒரு நிமிடம்...
• நினைத்ததை சாதிக்கும் தெளிவு!
• விரும்பியதை அடையும் துணிவு!
• சுற்றத்தைக் கவரும் கனிவு!
-பெறத் துடித்துக் கொண்டிருக்கிறீர்களா?
இதைக் கவனித்திருக்கிறீர்களா?...

Computer Technology, Information Technology, Bio Technology என்பதையெல்லாம் பார்த்திருக்கிறோம். இது என்ன Life Bliss Technology, என்று பார்க்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும்!
உங்கள் வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான பொருட்களைச் சம்பாதிக்க உங்கள் வாழ்வில் 3-ல் 1 பகுதியை 25 வருடங்களை செலவு செய்து நீங்கள் கற்றுக்கொள்வதுதான் எல்லாப் படிப்புகளும்.
உங்கள் வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதற்குத் தேவையான நுட்பத்தை 1 வருடம் செலவு செய்து கற்றுக் கொள்வதுதான் Life Bliss Technology.
LBT கல்வித் திட்டத்தில் நீங்கள் கற்க இருப்பவை...
உடல் ஆரோக்கியத்தையும், மனத்தெளிவையும், உணர்ச்சிச் சமநிலையையும் உருவாக்கும் தியான முறைகள் கற்றுத்தரப்படும்.
சாதாரண தலைவலியில் இருந்து கேன்சர் வரை சரி செய்யும் 'தியானசிகிச்சை முறைகள் (Spiritual Healing) கற்றுத்தரப்படும்.
உலகளாவிய ஆன்மீகக் கொள்கைகள், மதங்களின் தத்துவபூர்வமான அடிப்படை விளக்கங்களும், * சம்ஸ்கிருதம் வேதங்கள் உபநிஷத்துக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைக்குத் தேவையான பகுதிகளும் கற்றுத்தரப்படும்.
உங்களுடைய ஐந்து விரல்களில் எது பெரியது? எது சிறியது? அதில் ஐந்துமே அடிப்படைத் தேவை. அதுபோல் எல்லா மனிதனின் அடிப்படையானத் தேவைகளையும், ஆசைகளையும் ஐந்தாக பிரிக்கலாம். அத்தேவைகளை சுயமாய் பூர்த்திசெய்து கொள்ள
LBT வழங்கும் பாடத்திட்டங்கள்...
| S. No. | மனிதனின் அடிப்படைத் தேவை | LBT வழங்கும் பாடத்திட்டங்கள் |
|---|---|---|
| 1 | Physical Wellness | Arogyam (Wellness) |
| Blissful Lifestyle | ||
| 2 | Mental Wellness | Deprogramming the Mind |
| Re-programming the Mind | ||
| Quantum Memory Program | ||
| 3 | Relationships | Inter personal relationships Communication Skills |
| Intra personal relationships Personality Development | ||
| International relationships Leadership Training | ||
| 4 | Social Intelligence | Public Speaking Skill |
| Creativity | ||
| 5 | Spiritual Intelligence | Vedic Training |
| Updated Spirituality |
தொடர்பு கொள்ள
09341469170, 09443370552 09442602226, 080 27303201
வாருங்கள்...
விவேகானந்தர்களே!
தியாக மனப்பான்மையும்,
சேவை மனப்பான்மையும்
கொண்ட
வீர இளைஞர்களுக்கான
அரிய வாய்ப்பு!

இலவச உணவு, இருப்பிடத்தோடு கூடிய 2 வருட பிரம்மச்சரிய பயிற்சிக்கு 18 வயதிற்கு மேற்பட்ட தனிநபர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.
33 நாடுகளில் 1200 மையங்களோடு இருக்கும் தியான பீட மஹா சமஸ்தானத்தின் எதிர்கால தியாக வாரிசுகளாக மக்களுக்குக்கெல்லாம் மாபெரும் சேவை செய்யும் அரிய வாய்ப்பு இந்த ஆனந்த பிரம்மச்சரியம்.
பரமஹம்ஸ நித்யானந்தர்
- கலவரம் இல்லாத பூமி உங்களின் கனவா?
- ஞானியாவது உங்களின் நோக்கமா?
- சேவையில் மிகவும் ஆர்வம் கொண்டவரா?
- முறையான துறவறம் மேற்கொள்ள விரும்புபவரா?
ஆத்ம ஞானம் பெற்று மனித குலத்தைக் காக்கத்துடிக்கும் இளைஞர்களுக்கு, வாழும் ஞானி நேரடியாக இருந்து அளிக்கும், முறையான வேத பாரம்பரிய முறைப்படி ஆனந்த பிரம்மச்சரிய பயிற்சியில் கலந்துகொண்டு பூரணமான வெற்றிநிலை பெற அணுகவேண்டிய முகவரி :
| நித்யானந்த தியானபீடம் | போன் : |
|---|---|
| நித்யானந்தபுரி, கல்லுகோப்பஹல்லி, | 093414 69170 |
| ராமநகரம் தாலுக்கா, பிடதி - 562 109. | 099805 87464 |
| பெங்களூர் மாவட்டம், கர்நாடகா. | 080-27202084 |
| [email protected] | |
| www.nithyananda.org |
வானப்பிரஸ்த சன்யாஸ பயிற்சி
உங்களுக்கும் ஓர் வாய்ப்பு!
வாருங்கள்!...ராமகிருஷ்ணராகவும் சாரதா தேவியாகவும் மாறுவதற்க
"பொறுப்புக்களை முடித்தவர்களும்,
உடல், மன ஆரோக்கியம் கொண்ட தனி
மனிதர்களுக்குமான அருமையான
வாய்ப்பு."

பரமஹம்ச நித்யானந்தர்
எதிர்காலம்
வானப்பிரஸ்த
சன்யாஸ பயிற்சியை
வெற்றிகரமாக முடித்து
தேறுபவருக்கு,
வாழ்க்கை முழுவதும்
உணவு, உடை,
அவர்களுக்கான
தங்குமிடம், மருத்துவ
தேவைகள்
அனைத்தையும்
ஆஸ்ரமமே
கவனித்துக்கொள்கிறது.
- தனிமரமாய் வாழ்பவர்கள்
- விதவைகள், மனைவியிழந்தோர்
- விவாகரத்து பெற்ற ஆண்கள், பெண்கள்
- ஆதரவற்றோர் ஆகிய அனைவருக்கும் உயர்ந்த உன்னதமான வாழ்க்கை முறையான வானப்பிரஸ்த சந்நியாஸம் எடுத்துக் கொள்வதற்கான அரிய வாய்ப்பு இந்த 2 ஆண்டு பயிற்சி.
வேத பாரம்பரியம்
வெளிவுலகத்தில் வாழ்ந்து வாழ்க்கையை முடித்த ஒவ்வொருவரும் உள்உலகத்தில் முழுமையடைய முழுமனிதராக வானப்பிரஸ்த சன்யாஸம் ஏற்க வேண்டும்.
இதுவரை 200க்கும் மேற்பட்ட தனிநபர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டு ஆனந்தமயமாக தங்களின் வாழ்வை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்பயிற்சியின் சிறப்பம்சம்
ஞான பயிற்சி : 2 வருட பயிற்சியும்,
பரமஹம்ச நித்யானந்தரின் நேரடி பார்வையில்
நடத்தப்படுகின்றது.
தொடர்புக்கு:
9486980474
9980587464
080 27202084
நேர்முகத்தேர்வு நாள்:
ஒவ்வொரு மாதமும்
முதல் தேதி நடைபெறும்.
இடம் - பிடதி.
Nithyanandapuri, Kallugopahalli,
Bidadi - 562109, Bangalore.
[email protected]
www.nithyananda.org
CONTACT US
Nithyananda Dhyanapeetam is the wing of Nithyananda Mission that handles the spiritual activities of the mission. Listed below are the main Vedic temples and Nithyananda Mission ashrams world wide.
USA:
Los Angeles
Los Angeles Vedic Temple
9720 Central Avenue, Montclair,
CA 91763
USA
Ph.: 1-909-625-1400
Email: [email protected]
URL: www.lifebliss.org
Life Bliss Foundation
928 Huntington Dr,
Duarte, Los Angeles
CA 91010
Ph.: 1-626-205-3286
San Jose
San Jose Vedic Temple
5788 Riochester Ct.
San Jose CA 95123
Ph.: 510-573-3433, 510-813-
6474
Florida
Orlando Vedic Temple &
International Vedic Hindu
University
113 N. Econlockhatchee Trail,
Orlando
Florida, 32825
Ph.: 626-272-4043
Ohio
Ohio Vedic Temple & Ashram
820 Pollock Rd,
Delaware, Ohio
Ph: 740-362-2046
Oklahoma
Oklahoma City Vedic Temple
3048 N. Grand Blvd.
Oklahoma city
OK 73107
Ph.: 405-833-6107
Missouri
St Louis Vedic Temple
12555 Sunset Dr.
St Louis, MO. 63128
Ph.: 314-849-6760
Washington
Seattle Vedic Temple
2877 152nd Ave Ne building 13
Redmond Washington 98052
Ph.: 425-591-1010
Phoenix
6605 South 39th Ave,
Phoenix, AZ 85041
Ph.: 480 388 2490
Email:
[email protected]
Malaysia
Klang Ashram
No 62, Jalan Serempang Dua,
Off Jalan Sungai Betek,
Taman Betek Indah,
41400 Klang, Malaysia
INDIA:
Bangalore, Karnataka
(Spiritual headquarters. Vedic
Temple located here)
Nithyananda Dhyanapeetam
Nithyanandapuri
Kallugopahalli
Mysore Road, Bidadi
Bangalore - 562 109
Karnataka
Ph.: +91 80 272020801 /
27202084
+91 92430 48957
Email: [email protected]
URL:www.nithyananda.org
Hosur, Karnataka
Nithyanandapuri,
Kanuka Estate
Nallur post,
Hosur - 635 109
Krishnagiri District,
Tamilnadu
Ph.: 99947 77898 / 99443
21809
Hyderabad, Andhra Pradesh
Sri Anandeshwari Temple,
Nithyananda Giri,
Pashambanda Sathamrai
Village
Shamshabad Mandal
Rangareddy District - 501 218
Andhra Pradesh
Ph.: 91 +84132 60311 / 60044
Mob.: 98665 00350 / 93964
82358
Salem, Tamil Nadu
Nithyanandapuri
102, Azhagapurampudur
Salem - 636 016
Tamilnadu
Ph.: +91 94433 64644 / 94432
35262
(Behind Sharada College)
Namakkal, Tamil Nadu
Nithyanandapuri,
2/200, Tirumangkuruchi Post,
Namakkal - 637003
Tamilnadu, INDIA
Ph.: +91 +94433 88437
Tiruvannamalai, Tamil Nadu
Nithyanandapuri,
Othaivaadai street,
Pavazhakundru,
Tiruvannamalai - 606 601,
Tamil Nadu
Tiruvannamalai, Tamil Nadu
Nithyanandapuri,
Opposite Rajarajeswari Temple
Girivalam path
Tiruvannamalai
Ph.: 94449 91089 / 94432
33789
Tiruvannamalai, Tamil Nadu
Arunachala Dhyanapeetam
Keel Katcharappattu Village
Tiruvannamalai
Ph.: 94449 91089 / 94432
33789
Pattanam, Tamil Nadu
Nithyanandapuri, Puthupatti road,
Pattanam
Rasipuram (Taluk) - 605602
Namakkal disrict
Ph.: 04287 222842
Rajapalayam, Tamilnadu
Nithyanandapuri,
Kothainachiarpuram,
Rajapalayam,
Virudhunagar District
Ph.: 04563 260002 / 94426 23768
Pondicherry, Tamilnadu
Nithyanandapuri,
Embalam to Villianoor main road,
Embalam post,
Pondicherry - 605 106
Ph.: 94420 36037 / 97876 67604
Poompuhar, Tamilnadu
Poompuhar Aadeenam
Shivarajayoga Mutt
Opposite Poompuhar College
Melayur Post
Seerkaali Taluk
Nagai District - 609 107
இந்தப் புத்தகம் என் வாழ்க்கையில் பெருமளவு உதவியிருப்பதால் இதை எனது உறவினருக்கு / நண்பருக்கு பரிசளிக்க விரும்புகிறேன்.
நான் :................................................................................ முகவரி:............................................................................. ................................................................................ ................................................................................
"நீங்களே குருபூஜை செய்யலாம்" என்ற புத்தகத்திற்கான தொகை ரூ...............DD/Cash/Cheque ......................ஆக இதனுடன் இணைத்துள்ளேன்.
தேதி........................ வங்கியின் பெயர்............................ கிளை....................................................(காசோலை/Cheque அனுப்புபவர்கள் ரூ. 30/-சேர்த்து அனுப்பவும்).
கீழ்க்கண்ட முகவரிக்கு................................புத்தகங்கள் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பெயர் :............................................................................ முகவரி :............................................................................ :............................................................................ :............................................................................ பின்கோடு :............................................................................ போன் :............................................................................

Ebook ISBN : 979-8-88572-435-7
© Sri Nithyananda Paramashivam. All Rights Reserved