மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)
பின்னோட்டம் - 9
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பிடதி ஆஸ்ரமம்--2006. ஆனந்த யோகா மாணவர்களுக்கான வகுப்பில்...

பிடதி ஆஸ்ரமம் - -
2006. ஆனந்த யோகா
மாணவர்களுக்கான
வகுப்பில்...
பரமஹம்ஸரிடம்
ஆனந்த யோகி ஒருவர். "சாமி,
தியானம் செய்வதினால்
கிடைக்கும் ஐந்து பலன்கள்
பற்றி சொல்வீர்களே, அதை
இன்னும் கொஞ்சம் ஆழமாக
சொல்லுங்களேன்" என்றார்.
பரமஹம்ஸர் அன்று
ஆனந்த யோகிகளுக்கு
சொன்ன பதிலை இங்கு
தொகுத்தளிக்கிறோம்.
