மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)
முன்னோட்டம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
இதுவரை நீங்கள் படித்த
எல்லா விறுவிறுப்பான
பின்னோட்டங்களும், இனி நீங்கள்
படிக்க இருக்கும் மருத்துவ
ஆராய்ச்சியின் மகத்துவத்தை
புரிந்து கொள்ள உதவும்
சம்பவங்கள்.
இந்த மொத்த புத்தகமும்
பரமஹம்ஸரைப்பற்றிய ஆழமான
புரிந்து கொள்ளுதலை நமக்கு
ஏற்படுத்தித் தரும் சக்தி பெற்றது.
இனி மனம் இல்லாத
மனிதரின் மகத்துவங்களை
ஆழமாய் புரிந்துகொள்ளலாம்.