KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/வயப்படாததையும் வயப்படவைக்கும் வசியக்கலை!Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

வயப்படாததையும் வயப்படவைக்கும் வசியக்கலை!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ பாத்திரம் கழுவுவதில் இருந்து... ஷூ பாலீஷ் செய்வது வரை... குழந்தைக்கு தலை வாருவதில் இருந்து... தொழில் செய்யும் திறமை வரை... என வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் கலைநயத்தைக் கொண்டுவரலாம்.

❖ கலைநயம் சேரச் சேர உங்களிடமிருந்து காந்த சக்தி வெளிப்படும். அது எல்லாவித வெற்றி வாய்ப்புகளையும் உங்களை நோக்கி ஈர்க்கும்.

❖ வாழும் கலையின் நயத்தை
நயம்படக் கற்றுக் கொண்டால்,
வயப்படாததைக் கூட வயப்படுத்திவிடலாம்.
இப்போது செய்யும் செயலை இன்னும்

Illustration

சிறப்பாகச் செய்யுங்கள்.

அதில் இன்னும் கொஞ்சம் சுவராஸ்யம் சேருங்கள்.

கலைநயம் தானாய் வெளிப்படும்.

கலை உணர்வோடு

ஒவ்வொரு செயலையும்

செய்ய ஆரம்பித்தால்,

சந்தோஷத்திலிருந்து...

திருப்திவரை

நம் சுயம் விரும்பும்

எல்லாவற்றையும் வசப்படுத்தி விடலாம்.