KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள்Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

[பகுதி - 1]

பரமஹம்ஸ நித்யானந்தர்

நித்யானந்த தியானபீடம்

லோகோ

நித்யானந்தபுரி, மைசூர் ரோடு, பிடதி - 562 109 பெங்களூர். கர்நாடகா, இந்தியா. www.nithyananda.org

படம்
Illustration with swami portrait and flowers
நூலின் பெயர்:உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி - 1)
ஆசிரியர்:பரமஹம்ச நித்யானந்தர்
இரண்டாம் பதிப்பு:ஏப்ரல் 2008
ஒளியச்சு, வெளியீடு அட்டை வடிவமைப்பு :Ebook ISBN 979-8-88572-337-4 நித்யானந்த தியானபீடம் நித்யானந்தபுரி, மைசூர் ரோடு, ராம்நகர் மாவட்டம், பிடதி, பெங்களூர்- 562 109, கர்நாடகா.
அச்சிட்டோர்:ஹேமமாலா சிண்டிகேட், சிவகாசி.
பதிப்பத்தார்:தியானபீடம், பெங்களூர்.
பக்கம்:200

பதிப்புரிமை © 2006
எல்லா உரிமையும் தியானபீடத்திற்கே.
இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு பகுதியையும், எந்த ஒரு முறையிலும் (Electronic or Mechanical including photocopying, recording) தியானபீடத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதியில்லாமல் பயன்படுத்தக் கூடாது.
இந்தியாவில் அச்சிடப்பட்டது.

இந்த புத்தகத்தின் மூலமாக பெறப்படும் நன்கொடைகள் நேரடியாக சேரிடபிள் டிரஸ்ட் மூலமாக மக்களுக்கு சேவையாக சென்றடைகிறது.

இரத்தின கம்பளம்...

நீங்கள் அருமையானவராக மாற வேண்டுமா?

ஆம்! என்றால்...

உள்ளே செல்லுங்கள்.

இரத்தின கம்பள வரவேற்புடன் உங்களை வரவேற்கிறது இப்புத்தகம்.

இதன் ஒவ்வொரு வரிகளும் உங்களை தியானத்தை நோக்கி அழைத்துச் செல்லுமளவுக்கு வைரம் பாய்ந்த வரிகள்.

படிக்கப் படிக்க உங்களுள் தியானம் நிகழ, ஞானத்தை நோக்கி ஈர்க்கப்படுவீர்கள்.

வேறுவழியேயில்லை... நறுமணம் பூசியதும் மணக்கும் சட்டையைப்போல்நீங்கள்அருமையான வராகமற்றவரால் உணரப்படுவீர்கள். உங்கள் மனதிற்கு நறுமணம் பூசும் இந்த ஞானவரிகளால்உங்களுள்அந்தமாற்றம் நிகழ்ந்திருக்கும்.

Nithyananda seated among flowers

அனுபவித்துப் பாருங்கள்!

நீங்களே சொல்லுவீர்கள் நீங்கள் அருமையான வரென்று!

ஆனந்தம் அருவியாய் உங்களுள் பொங்குவதை உணர்வீர்கள்.

பிறகென்ன உங்கள் அருகாமையே உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஆனந்த சக்தியில் ஆழ்த்தும்.

நீங்கள் அருமையானவராக மாறி, அருகிலுள்ள வர்களை ஆனந்த சக்தியில் ஆழ்த்தும் சூட்சுமத்தை அறிய இம்முன்னுரையின் மூலம் ‘இரத்தின கம்பள’ வரவேற்றில் அடியெடுத்து வைப்போம்.

நித்யானந்தத்தில்... தியானபீட சேரிடபிள் டிரஸ்ட்