KAILASA Library/Hindu Holocaust/'வாயை திறந்தாலும் காத்துதான் வருது'Sign in
Hindu Holocaust

'வாயை திறந்தாலும் காத்துதான் வருது'

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நித்யானந்தாவிடம் 3-வது நாளாக விசாரணை

அந்நிய செலாவணி மோசடி அம்பலம்

Nithyananda

பெங்களூர், ஏப். 25-
நித்யானந்தாவிடம் கர்நா
டக சிஐடி போலீசார்
3-வது நாளாக இன்று
விசாரணை நடத்தி வரு
கின்றனர். சில கேள்வி
களுக்கு மட்டுமே பதில்
சொல்லும் அவர் பல
கேள்விகளுக்கு மவுனமா
கவே இருப்பதாக அதிகா
ரிகள் கூறினர். வெளி
நாட்டு பக்தர்களிடம்
இருந்து நன்கொடையாக
பெற்ற வகையில் பல
கோடி ரூபாய் அளவுக்கு
அன்னிய செலாவணி
மோசடி நடந்தது தெரிய
வந்துள்ளதால் அதுபற்றி
யும் விசாரணை நடந்து
வருகிறது.

பெங்களூர் அடுத்த
பிடதியை தலைமையிட
மாகக் கொண்டு உலகம்
முழுவதும் ஆசிரமம் நடத்
திவந்தவர் நித்யானந்தா.
நடிகை ரஞ்சிதாவுடன்
படுக்கை அறையில் இவர்
நெருக்கமாக இருக்கும்
காட்சிகள் கடந்த மாதம்
வெளியானது. அதன்பின்
னர் ஒன்றரை மாதமாக
தலைமறைவாக இருந்த
நித்யானந்தா கடந்த 21-ம்
தேதி இமாச்சலப் பிரதே
சத்தில் இமயமலை அடி
வாரத்தில் உள்ள கிராமத்
தில்கைதுசெய்யப்பட்டார்.
அடுத்த நாளே அவரை
கர்நாடக போலீசார் பெங்
களூருக்கு கொண்டு வந்த
னர். பாலியல் பலாத்கா
ரம், கொலை மிரட்டல்,
மோசடி, மத உணர்வை
புண்படுத்துதல் உள்பட
பல் வேறு வழக்குகள்
அவர் மீது பதிவு செய்யப்
பட்டுள்ளதால் கோர்ட்
அனுமதி பெற்று அவரை
போலீசார் கஸ்டடியில்
எடுத்து விசாரித்து வரு
கின்றனர். ரஞ்சிதாவுடன்
அவருக்கு உள்ள தொடர்பு,
பக்தர்களிடம் போடப்ப
டும் செக்ஸ் ஒப்பந்தம், பல
கோடி சொத்துகள் உள்
பட பல்வேறு கேள்விகள்
குறித்து சிஐடி அதிகாரி
கள் 3-வது நாளாக இன்
றும் தீவிர விசாரணை
நடத்தி வருகின்றனர். சில
கேள்விகளுக்கு மட்டுமே
பதில் சொல்கிறார். பல
கேள்விகளுக்கு மவுனமா
கவே இருக்கிறார் என்று
போலீஸ் வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. நாளை
ராம்நகரம் கோர்ட்டில்
ஆஜர்படுத்தி மீண்டும் 4
நாள் கஸ்டடியில் எடுக்க
போலீசார் திட்டமிட்டுள்
ளனர்.

நித்யானந்தாவின்
பிடதி ஆசிரமம், இமாச்ச
லில் தங்கியிருந்த வீட்டில்
இருந்து ஏராளமான சிடிக்
கள், பென்டிரைவ், லேப்
டாப் ஆகியவற்றை போலீ
சார் கைப்பற்றியுள்ளனர்.
அவற்றில் இருந்து கிடைத்த
தகவல்கள் குறித்து
போலீஸ் தரப்பில் கூறப்ப
டுவதாவது:

தலைமறைவாக இருந்த
ஒன்றரை மாத காலத்தின்
போதும் வெளிநாட்டு
பக்தர்களுடன் நித்யா
னந்தா இ-மெயில், இன்
டர்நெட் போன் மூலமாக
தொடர்ந்து தொடர்பில்
இருந்துள்ளார். அமெ
ரிக்கா, கனடா உள்பட
பல நாடுகளிலும் நித்யா
னந்தாவுக்கு நூற்றுக்கணக்
கான பக்தர்கள் உள்ளனர்.
அவர்களில் பலர் கோடீஸ்
வரர்கள். நித்யானந்தாவை
சாமியாராகவே நினைத்து
எத்தனை லட்சம் கொடுக்
கவும் தயாராக இருப்பவர்
கள். அங்கு ஆன்மீக சொற்
பொழிவு அல்லது தியான
பயிற்சி அளிக்கும் நித்யா
னந்தா, நிறுவனங்களில்
கொடுப்பதுபோல 'இன்
வாய்ஸ்' (கட்டண விவ
ரம்) கொடுப்பார். சேவைக்
கட்டணமாக பக்தர்கள்
பல லட்சம் கொடுப்பார்
கள். இந்த பணத்தை
பெறுவதற்காகவே அமெ
ரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ்
நகரில் நித்யானந்தா பெய
ரில் வங்கிக் கணக்கு இருக்
கிறது. இங்கு பணத்தை
பக்தர்கள் டெபாசிட் செய்
வார்கள். தேவைப்படும்
நேரத்தில் அதை நித்யா
னந்தா எடுத்துக் கொள்
வார். இவை நன்கொடை
பணம் என்று கூறி வரி
விலக்கும் பெற்றுள்ளார்.
இவ்வாறு பல கோடி
மோசடி நடந்திருக்கிறது.
அன்னிய செலாவணி நிர்
வாகசட்டத்தின் (பெமா)
கீழ் நடந்துள்ள மோசடி
குறித்து தனி வழக்கு பதிவு
செய்து விசாரிக்கவும்
முடிவு செய்துள்ளோம்.
இதுகுறித்து அமலாக்கத்
துறைக்கும் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

இவ்வாறு பெங்களூர்
சிஐடி போலீஸ் அதிகாரி
கள் தெரிவித்தனர்.

Newspaper clipping in Tamil

TamilMurasu_24Apr2010_Nithyananda Murundu_Chennai

The footage was first given to Udhaya Television (a channel of Sun Television Network). Within a few hours, several national media houses such as TV9, Time Now, etc., picked it up, flashing completely derogatory and false headlines. Sun TV network is a chief co-conspirator in the systematic efforts to assassinate His Divine Holiness.

News broadcast frame: Nityanand's Interrogation on Tape

TImes Now TV channel shows FAKE NEWS as if they did an 'expose', running atrocious breaking news headlines - 'Sex Swami's Confession' - falsely qualifying that His Divine Holiness has already confessed! In truth, the interrogation tape has NO AUDIO and NO CONFESSION ever happened!