நித்யானந்தாவிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பெங்களூர், ஏப்.24: பிடதி
ஆசிரமத்தில் நடந்த பாலி
யல் முறைகேடு, நன்கொடை
மோசடிகள் பற்றி நித்யானந்
தாவிடம் சி.ஐ.டி. போலீ
சார் நேற்று துருவித் துருவி
விசாரித்தனர். பெரும்பா
லான கேள்விக்கு அவர்
புன்னகையை மட்டுமே பதி
லாக தந்தார்.
பாலியல் பலாத்காரம்,
நிதி மோசடி உட்பட பல
புகார்களில் சிக்கியுள்ள
சாமியார் நித்யானந்தாவை
கர்நாடக சி.ஐ.டி. போலீ
சார் இமாச்சல பிரதேசத்
தில் கைது செய்தனர். நேற்று
முன்தினம் மாலை விமா
னத்தில் அவரை பெங்களூ
ருக்கு அழைத்து வந்தனர்.
மருத்துவப் பரிசோதனைக்
குப் பிறகு ராம்நகரம்
மாவட்ட அமர்வு நீதிமன்ற
நீதிபதி புஷ்பவதி முன்னி
லையில் ஆஜர்படுத்தினர்.
அவரை 4 நாட்கள் போலீஸ்
காவலில் வைத்து விசாரிக்க
நீதிபதி அனுமதி அளித்
தார். இதைத் தொடர்ந்து,
பெங்களூர் பேலஸ் சாலை
யில் உள்ள சி.ஐ.டி. அலுவ
லகத்துக்கு போலீசார்
அவரை அழைத்துச் சென்
றனர். நீண்ட பயணம்,
சோர்வில் இருந்ததால் இர
வில் அவரை விசாரிக்க
வில்லை.
நேற்று காலை அவருக்கு
உணவு கொடுத்ததும், மீண்
டும் தூங்கச் சென்றார்.
மாலை 4 மணிக்குதான்
எழுந்தார். பின்னர் அவரி
டம் விசாரணை தொடங்கி
யது. போலீசார் அவரிடம்
சரமாரியாக கேள்விகள்
கேட்டனர். அவற்றில் சில
வருமாறு:
- உங்கள் மீதான குற்றச் சாட்டுகளை மறுக்கிறீர் களா? ஏற்கிறீர்களா?
- 43 நாட்களாக எங்கு இருந்தீர்கள்?
- இமாச்சல பிரதேசத்
கேள்விகளுக்கு புன்னகையே பதில்

- நடிகை ரஞ்சிதா உட னான உங்கள் உறவு எப் டிப்பட்டது? காதலிலா? பக்தையா?
- உங்கள் மீது கூறப்ப டும் பாலியல் புகார்கள் உண்மைதானா?
- எத்தனை வெளிநாடு களில் உங்களுக்கு தொடர்பு இருக்கிறது?
- அங்கெல்லாம் எத் தனை கிளைகள் இருக்கின் றன?
- உங்கள் வருமானத் துக்கு கணக்கு இருக்கி றதா?
- ஏராளமான சொத்து கள் எப்படி வந்தன?
- உங்களின் ஆரம்ப கால வாழ்க்கை எப்படி இருந்தது?
- பக்தர்களை எப்படி கவர்ந்தீர்கள்?
– இதுபோன்ற ஏராள
மான கேள்விகளை போலீ
சார் துருவித் துருவி கேட்ட
னர். அவற்றில்
பெரும்பாலான கேள்விக்கு
புன்னகையை மட்டுமே பதி
லாக உதிர்த்தார் நித்யா
னந்தா. தனது ஆரம்ப கால
வாழ்க்கை பற்றிய சில தக
வல்களை அவர் கூறி இருக்
கிறார். 10 ஆண்டுகளுக்கு
முன்பு பெண்களுக்கு வந்து
தங்கிய இடம், யார் யாரு
டன் தொடர்பு ஏற்பட்டது,
பிடதியில் ஆசிரமம்
தொடங்க உதவியது யார்
போன்றவற்றுக்கு அவர்
பதில் அளித்து இருக்கிறார்.
முதல் நாள் விசாரணை
இத்துடன் முடிந்துள்ளது.
இன்னும் 3 நாட்கள் விசா
ரணை நடக்க உள்ளது.
அதில், குற்றச்சாட்டுகள்
பற்றிய உண்மைகள் வெளி
யாகும் என்று எதிர்பார்க்
கப்படுகிறது.
துக்கு எப்போது சென்றிர்
கள்?
- அங்கு உங்களுக்கு கிளை ஆசிரமம் உள்ளதா?
- உங்களுடன் தொடர்பு வைத்துள்ள பிரமுகர்கள் யார், யார்?
கப்பட்டுள்ள கொச்சி
அணியை ஏலத்தில் எடுத்த
ராண்டீவோ ஸ்போர்ட்ஸ்
வேர்ல்டு நிறுவனத்தில் ரூ.70
கோடி பங்குகளை தனது
காதலி சுனந்தாவுக்கு இலவ
சமாக வாங்கி கொடுத்த
மத்திய அமைச்சர் சசி தரூர்
கடந்த ஞாயிற்றுக்கிழமை
ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து
ஐ.பி.எல். அமைப்பில் நடந்த
முறைகேடுகள் நாள் தோறும்
புதிது, புதிதாக வெளியாகி
வருகிறது.
மக்களவை நேற்று
காலை கூடியதும் கேள்வி
நேரத்தை ரத்து செய்து
விட்டு ஐ.பி.எல். விவகாரம்
பற்றி பேச வேண்டும் என்று
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
விடுத்தன.
இதையடுத்து, பிரதான
எதிர்க்கட்சித் தலைவர்
சுஷ்மா சுவராஜ் (பா.ஜ.)
பேசுகையில், "ஐ.பி.எல். விவ
காரம் நாளுக்கு நாள் விஸ்
வரூபம் எடுத்து வருகிறது.
அமை
ஆதா
எனவே
சசி த
கன்.
குறித்த
டுக் கு
ரணை
கண்ட
டும்.
னால்
ராது.
(வி
நேற்றைய வெயில்
| நுங்கம்பாக்கம் | 95.4 டிகிரி |
| மீனம்பாக்கம் | 98.6 டிகிரி |