நித்யானந்தாவின் சீடர் முன்ஜாமீன் கோரி மனு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சென்னை, மார்ச் 10: சாமியார் நித்யானந்
தாவின் சீடர்களில் ஒருவர் முன் ஜாமீன்
கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச்
சேர்ந்த சந்திரன் (எ) ஸ்ரீ நித்யானந்தா
னந்தா, நித்யானந்தாவின் சீடரான இவர்,
தாக்கல் செய்த மனு விவரம்:
நான் கடந்த 1983-ம் ஆண்டு முதல்
ஹோமியோபதி டாக்டராக பணியாற்றி
வருகிறேன். சாலை விபத்து காரணமாக
14 ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்
தேன். எனது நண்பரின் அறிவுறுத்தலால்,
சுவாமி நித்யானந்தாவை சந்தித்து ஆசி
பெற்றேன். அவரிடம் ஆசி பெற்ற பிறகு
நான் பூரண குணமடைந்தேன். அதன்பி
றகு அவரிடம்பீடாராகசேர்ந்து எனது பெய
ரையும் ஸ்ரீ நித்யா சாவணானந்தா என்று
மாற்றிக் கொண்டேன். என்னிடம் வரும்
நோயாளிகளுக்கு யோகா பயிற்சிகளையும்,
ஆன்மிக அறிவுரைகளையும் சிகிச்சையாக
வழங்கி வந்தேன். திரைப்பட நடிகை ஒருவ
ருடன் நித்யானந்தா இருக்கும் படக்காட்
சிகள், தனியார் டிவி, மற்றும் பத்திரிகைக
ளில் வெளியாகின. இதையடுத்து, பள்ளிப்
பாளையம்போலீஸார் என் மீதும் வழக்
குப் பதிவு செய்துள்ளனர். மேற்கண்ட
சம்பவத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்
பும் இல்லை. எனக்கு முன் ஜாமீன் வழங்க
வேண்டும் என்று மனுவில் கோரினார்.
இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னி
லையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு
விசாரணை மார்ச் 12-ம் தேதிக்கு தள்ளி
வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
பெண்களுக்கு ஒதுக்கீடு: விஜயகாந்த் வரவேற்பு
AXIS BANK LIMITED No 17 Nathslla Arcade, 3rd Floor, South Usman Road T Nagar, Chennai -600017
விதி 8(1)
கையகப்படுத்துதல் அறிவிக்கை
(அசையா சொத்துக்கள்)
நிதி சொத்துக்கள் மற்றும் பிணைய வட்டி விழிப்பின் பாதுகாப்பு மற்றும் மீளமைப்பு விதி 2002ன் விதி 3க்கு உட்பட்டதாக, மேற்கூறப்பட்ட 13(2) பிரிவின் கீழ் ஆக்ஸிஸ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மூலமாக, கடன் வாங்கியவர் திரு. அசோக்குமார் தினேஷ்கு அவர்களுக்கு 16.12.2009 அன்று கேட்பு அறிவிக்கை அனுப்பப்பட்டு, 60 நாட்களுக்குள் செலுத்தப்படப்பட்டுள்ள தொகை ரூ. 21,90,620/- (ரூபாய் இருபத்து ஒரு இலட்சத்து தொண்ணூறு ஆயிரத்து அறுநூற்று இருபது மட்டும்) மற்றும் மேற்குறிப்பிட்ட தொகைக்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தின் படியான பொருத்தக் கூடுதல் வட்டி மற்றும் சொத்து பறிமுதல் மற்றும் சொத்து விற்பனையில் ஏற்படும் செலவுகள் அடங்கியதாக மேற்குறிப்பிட்ட அறிவிக்கை பெறப்படுகின்ற நாளிலிருந்து ஏற்படும் அனைத்து இதர செலவுகள் உட்பட்ட மொத்தத் தொகை செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கடன் வாங்கியவர் தொகையை செலுத்தத் தவறிய காரணத்தினால் மற்றும் பிணைய பாதுகாப்பு (விழித்தல்) விதி 2002ன் கீழ் சட்டப்பிரிவு 13(4) ல் 8(1) ஆம் விதிக்கு இணங்க, இந்த அறிவிப்பின் கீழ் கையொப்பமிடுபவர் 2010 மார்ச் 3ஆம் தேதியிலிருந்து கீழே விவரிக்கப்பட்டுள்ள சொத்துக்களை கையகப்படுத்தியுள்ளார் என்பதை இந்த அறிவிக்கை மூலமாக கடன் வாங்கியவர் மற்றும் பொது மக்களுக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேற்குறிப்பிடப்பட்ட கடன் வாங்கியவர் மற்றும் பொதுமக்களும், இந்த சொத்தில் எவ்வாறான பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும், ஒரு வேளை இந்தச் சொத்தில், ஏதாவது பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படின் அந்த பரிவர்த்தனையில் ஆக்ஸிஸ் வங்கியினால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொகை ரூ. 22, 40,267/- (ரூபாய் இருபத்து இரண்டு இலட்சத்து நாற்பது ஆயிரத்து இருநூற்று அறுபத்து ஏழு மட்டும்) மேற்குறிப்பட்ட தொகைக்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தின் படியான பொருத்தக் கூடுதல் வட்டி மற்றும் சொத்து பறிமுதல் மற்றும் சொத்து விற்பனையில் ஏற்படும் செலவுகள் அடங்கியதாக 31.01.2010 வரைவிளக்க ஏற்படுகின்ற அனைத்து இதர செலவுகள் உட்பட்ட மொத்தத் தொகைக்கு உட்படுத்தப்படும் என்று இந்த அறிவிக்கை மூலமாக தெரிவிக்கப்படுகிறது.
சொத்து விவரம்
1. சென்னை மாநகராட்சி எல்லைக்குள், 527/2, 527/8, 529/2, &530/1ஆசிய சர்வே எண்களில் வரையறுக்கப்பட்ட 17.08.06

சென்னை, மார்ச் 10: நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளதை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வரவேற் றுள்ளார். "உலக மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. இது அளவிற்குவனு மகிழ்ச்சியாக ஆகிவிடக்கூடாது. மக்களவையிலும் இந் மசோதாவை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். அதுவே உண்மையான வரலாற்று சாதனையாகும்' என்று விஜயகாந்த் புதன்கிழமை வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பா.ம.க., மார்க்சிஸ்ட் கட்சியினர்
100 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
பெரியபாளையம், மார்ச் 10: தனியார் தொலைக்காட்சி அலுவலகம், செக்ஸ் சர்ச்சையில் ஈடுபட்ட சாமியார் நித்யானந்தாவின் படங்களை ஒளிபரப்பியதால் ஆத்திரமடைந்த பாட்டாளி மக்கள் கட்சி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த செவ்வாய்கிழமை தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கினர்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிர்வாகி அளித்த புகாரின்பேரில், பெரியபாளையம் காவல் ஆய்வாளர் தசரதன், வழக்குப் பதிவு செய்து தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கிய பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 14 பேரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 85 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஊத்துக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Dinakaran_9Apr2010_Pg12_Nithyananda Munjamin Visaranai_Chennai
Dinakaran_24Apr2010_Pg7_Jamin Kettu Nithyananda Manu_Chennai
Dinakaran / APR 13 2010