KAILASA Library/Hindu Holocaust/நித்யானந்தா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: ஐகோர்ட்டில் மனுSign in
Hindu Holocaust

நித்யானந்தா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: ஐகோர்ட்டில் மனு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சென்னை, ஏப். 28-
நித்யானந்தா வழக்கை சிபிஐ
விசாரணைக்கு மாற்ற தமிழக
அரசுக்கு உத்தரவிட வேண்டும்
என சென்னை ஐகோர்ட்டில்
வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதில் தமிழக அரசு பதில் மனு
தாக்கல் செய்ய நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த
வக்கீல் கார்த்திகேயன்
ஐகோர்ட்டில் தாக்கல் செய்
துள்ள வழக்கில் கூறியிருப்ப
தாவது:

நித்யானந்தாவுக்கு உலகம்
முழுவதும் பக்தர்கள் உள்ள
னர். இதனால் சுமார் 4 ஆயி
ரம் கோடி ரூபாய்க்கு மேல்
இந்தியா முழுவதும் அவர்
சொத்து குவித்துள்ளார். இவர்
மீது தமிழகத்திலும், கர்நாடகா
விலும் வழக்குகள் பதிவு செய்

யப்பட்டுள்ளன. இவர் மீதான
விசாரணையை இரண்டு
மாநில போலீசார் மேற்
கொண்டு வருவதால், இதில்
சிபிஐ விசாரணை தேவை
என சிபிஐக்கு மனு கொடுத்
தேன். சிபிஐயில் வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது. ஆனால்
தமிழக அரசின் அனுமதி இல்
லாமல் விசாரணை நடத்த
முடியாது என சிபிஐ தரப்பில்
எனக்கு கடிதம் வந்துள்ளது.
எனவே சிபிஐ விசாரணைக்கு
தமிழக அரசு உத்தரவிட
வேண்டும். இவ்வாறு கூறியி
ருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி
பால் வசந்தகுமார் விசாரித்து,
தமிழக அரசு ஒரு வாரத்தில்
பதில் மனு தாக்கல் செய்ய
நோட்டீஸ் அனுப்ப உத்தர
விட்டார்.