குண்டாஸில் நித்யானந்தாவை கைது செய்யக்கோரி வழக்கு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சென்னை, ஏப். 20-
சமுதாயத்தை சீரழிக்கும்
வகையில் செயல்பட்ட
சாமியார் நித்யானந்தா,
நடிகை ரஞ்சிதா ஆகி
யோரை குண்டர் சட்டத்
தில் கைது செய்ய உத்தரவி
டக் கோரி சென்னை
ஐகோர்ட்டில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது.
ராயபுரத்தை சேர்ந்த
ஆர்.சி.மனோகரன்
சென்னை ஐகோர்ட்டில்
தாக்கல் செய்துள்ள வழக்
கில் கூறியிருப்பதாவது:
படுக்கை அறையில்
நடிகை ரஞ்சிதாவுடன்
நித்யானந்த சாமியார்
நெருக்கமாக இருக்கும்
காட்சிகள் டிவிகளில்
ஒளிபரப்பாயின. இதை
பார்த்து அதிர்ச்சி அடைந்
தேன். சாமியாரான நித்
யானந்தா, சமுதாயத்தை
சீரழிக்கும் வகையில்
செயல்பட்டுள்ளார்.
எனவே அவர் மீதும், ரஞ்
சிதா மீதும் வழக்கு பதிவு
செய்ய வேண்டும் என
சென்னை போலீஸ் கமி
ஷனரிடம் கடந்த மார்ச்
4-ம் தேதி நேரில் புகார்
கொடுத்தேன்.
இதுவரை இருவரும்
கைது செய்யப்பட
வில்லை. என் புகார் மீது
போலீசார் என்ன நடவ
டிக்கை எடுத்தார்கள் என்
பது தெரியவில்லை. இது
தொடர்பாக போலீஸ் கமி
ஷனருக்கு உரிய உத்தரவு
பிறப்பிக்க வேண்டும். நித்
யானந்தா, ரஞ்சிதாவை
குண்டர் சட்டத்தில் கைது
செய்து சிறையில் அடைக்க
வேண்டும்.
இவ்வாறு மனுவில்
கூறப்பட்டுள்ளது. இந்த
வழக்கு நீதிபதி ரகுபதி
முன்பு நாளை விசார
ணைக்கு வருகிறது.
TamilMurasu_20Apr2010_Pg4_Kundasil Nithyanandavai Kaidhu Seiyakori_Chennai